Wednesday, March 12, 2014

12-03-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

12-03-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மாசி-௨௮(28) புதன், திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு நாலடி 382

காமத்துப்பால்இன்பவியல்-கற்புடை மகளிர்( CHASTE MATRONHOOD)

குடநீர்அட் டுண்ணும் இடுக்கண் பொழுதும்

கடல்நீர் அறவுண்ணும் கேளிர் வரினும்

கடன்நீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழி

மாதர் மனைமாட்சி யாள்.                

வறுமைகாலத்தும் விருந்தோம்பன் முதலிய கடமைகளைச் செய்பவளே மாட்சிமையுடைய மனையாள்.

பொருள்:    

ஒரு குடத்தில் இருக்கும் தண்ணீரையே காய்ச்சிக் குடிக்கத்தக்க வறுமை வந்தாலும், கடல் நீரே வற்றுமாறு பருகத்தக்க அளவு மிகுந்த எண்ணிக்கையில் சுற்றத்தார் வந்தாலும், விருந்தோம்பும் குணத்தை ஒழுக்க நெறியாகக் கொண்டு இனிய மொழி பேசும் பெண், இல்வாழ்க்கைக்குரிய சிறந்த குணம் உடையவள் ஆவாள்.        

Explanation (G. U. POPE):

A true wife, in time of poverty, if friends come in enough to drink up the sea, performs her duties with kindness of speech.

When in the straitened time they cook and eat with but one pot of water on the hearth,—if relatives arrive enough to drain the sea, the soft-voiced dame, the glory of her home, well fulfils each seemly duty.

உங்களுக்குத் தெரியுமா?

சாகித்திய அகாதமி விருது (Sahitya Akademi Award), சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கத்திற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.. மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

சத்தீஸ்கர்: நக்ஸல் தாக்குதலில் 16 பேர் பலி- தினமணி

தனியார் துறையில் இடஒதுக்கீடு தேவை: திமுகவின் தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தல் -  தினமணி

அமெரிக்காவில் 70 இந்தியர்கள் பாஸ்போர்ட் திருட்டு – தினகரன்

ஜெயலலிதா பிரசாரத்தில் தள்ளுமுள்ளு : ஒருவர் சாவு, 9 பேருக்கு ... -  தினகரன்

கேரள கவர்னராக ஷீலாதீட்சித் பதவி ஏற்பு - தின பூமி

 இந்திய ஏற்றுமதிகளில் சரிவு.-தினமணி

ஜப்பானில் சுனாமிப் பேரழிவு நினைவு தினம் அனுசரிப்பு-  தினமணி

தேர்தலுக்கு பின் ஐபிஎல் போட்டி: கிரிக்கெட் கட்டுப்பாட்டு ...-தினகரன்

 கேண்டிடேட்ஸ் செஸ்: சாதிப்பாரா ஆனந்த் -   தினமணி

 

NOIDA JOB Available for Tamil Speaking Graduates.

 

Company: 3i Infotech BPO

Job: Voice Process   ( TAMIL SPEAKING)

Location- Noida Sec 125.

Salary-  10-12 K  in hand based on experience and skill Contact

Kapil Muni Sharma | HR | 3i Infotech BPO Limited

Tel. Direct: + 91 124 4412083 | Cell: +91 8010456183

Email: kapil.sharma@3i-infotechbpo.com

மணமகள்  / மணமகன் தேவை

Name: S.Meenakshi, Qualification: B.E currently working at Chennai. Height: 5.5, Complexion: fair, DOB: 2-9-1990. looking for a suitable Iyer ( vadamal) groom in the age group of 25 to 28  years. For any information contact Sankar  - 9999620599, 9312665804

வீடு வாடகைக்கு

Two bedroom flat available on rent at Vaishali Sector IIIA, location half a km. from Pushpanjali Hospital, Ansal Plaza, Mahagun Mall and Metro Station.  Rent expected around 12,000.  If, interested, contact R.K. Vasan, 8826655855.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

12/03/2014 

to

13/4/2014

Sri Venkateswara Mandir Society, R.K. Puram

Golden Jubilee celebrations

 

 

13/03/2014

11.00 AM Onwards

IGNCA Lecture Room, 11, Mansingh Road, New Delhi

Bicentenary Celebrations of Maharaja Swati Thirunal

Workshop for Children  By Shri Rama Varma

IGNCA

 

16/03/2014 10.00 AM onwards    

India International Centre, New Delhi

Carnatic music program 

Homage to Smt. Ambujam Krishna – composer of Tamil Kritis

10.00AM G.Sowmya

10.45AM Sudha Raghuraman

Violin: Sri VSK Chakarapani

Mridangam: Kumbakonam Sri N. Padmanaban

 

Gayathri Fine Arts in association with India International Centre, Delhi

 

22/03/2014

to

24/03/2014 10.00 AM onwards    

Amaltas Hall,

Indian Habitat Centre, Lodhi Road,

New Delhi

SUNAAD-2014

Festival of Classical Music

 

Sunaad

sunaad.arts@gmail.com

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment