Monday, March 17, 2014

17-03-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

17-03-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மாசி-௦௩(03) திங்கள் , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு நாலடி 386

காமத்துப்பால்இன்பவியல்-கற்புடை மகளிர்( CHASTE MATRONHOOD)

ஊள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலற்றால்

வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்; - தெள்ளிய

ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ

நாணுடையாள் பெற்ற நலம்.                      

நாணமுடைய மனைவி.

பொருள்:    

இயல்பாகவே கொடைத் தன்மையுடையவனிடம் கிடைத்த செல்வமானது, நுண்ணறிவாளன் கற்ற கல்விபோல யாவர்க்கும் பயன்படும். நாணம் மிகுந்த குல மகளின் அழகு, அறிவிற்சிறந்த வீரனின் கையில் உள்ள கூரிய வாள் போல்யாராலும் நெருங்குதற்கு அரிதாம்.

Explanation (G. U. POPE):

A modest wife like a javelin in the hand of a hero.

As the scroll that he reads, whose inmost heart well understands it, is goodly wealth with him who is graced by a generous spirit. As a keen weapon in the hand of a clear-souled hero, is the loveliness that a modest woman owns.

உங்களுக்குத் தெரியுமா?

மும்முறை தாண்டுதல் (triple jump) அல்லது hop, step and jump அல்லது hop, skip and jump நீளம் தாண்டுதலைப் போன்ற ஓர் தடகள போட்டியாகும். இதில் போட்டியாளர் களத்தில் ஓடிவந்து தாவிக்குதித்து (hop), மேலெழுந்து (step), பின்னர் நீளத் தாண்டி (jump) மணல் பள்ளத்தில் விழுவார்.

மும்முறை தாண்டுதல் தொன்ம ஒலிம்பிக் போட்டிகளில் இடம் பெற்றிருந்தது; 1896ஆம் ஆண்டு தொடங்கிய தற்கால தற்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் துவக்கத்திலிருந்தே இதுவும் ஒன்றாக விளங்குகிறது.

இப்போட்டிகளில் ஆண்களுக்கான உலக சாதனையாக பிரித்தானியர் ஜோனாதன் எட்வர்ட்ஸ் நிகழ்த்திய 18.29 மீட்டரும் பெண்களுக்கான உலக சாதனையாக உக்ரைனின் இனேசா கிராவெட்ஸ் நிகழ்த்திய 15.5 மீடரும் உள்ளன.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

மீண்டும் ஆட்சியை பிடிப்போம்: ராகுல் - தினமணி

ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கியிலும் மாற்றலாம் ரிசர்வ் வங்கி ... - தினகரன்

 பாராளுமன்ற தேர்தலை நடத்தி முடிக்க ரூ.30 ஆயிரம் கோடி ....-  தினத்தந்தி

கச்சத்தீவு திருவிழா: இலங்கை கடற்படை அதிகாரிகள், நீதிபதிகள் பங்கேற்பு -  தினமணி

உக்ரெயினின் கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்க இன்று ...-தினமணி

மாயமான மலேசிய விமானம் மூலம் இந்திய நகரை தாக்க திட்டமா ... - தி இந்து     

சிலி நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியது-   தினமணி

விஜய் ஹசாரே டிராபி: கர்நாடகா சாம்பியன் - தினகரன்          

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசம் ... -  தினத்தந்தி

 

Delhi NCR - JOBS  Available

 

Job Title:-   Telecaller (Tamil – Kannada - Telugu)

About Company:

Company has been evolved to another level across various web and mobile platforms.  Company currently focus on two key areas – Education and Business Development and work closely with leading telecom operators in India & Africa.

Details

 Job Title:-   Telecaller (Tamil – Kannada - Telugu)

 Qualification:- Graduate / Undergraduate / 12th

 Experience:-  0.6 Months or Fresher with good command on regional languages with English

 Process:-   Counselling or retention – (Not Sales)

No. of Position: 9

Gender:- Male / Female

Shift Timing:- Day Shift

Payroll: Lobo Staffing Solutions

Salary:-  10 K – 12 K (In Hand) – After deduction of PF & ESI

Job Location:- Sector – 4, Noida (Near Sector – 15 Metro Station)

Skill Set Required:-

•Good Communication skills

•Should be able to speak and answer in Kannada / Tamil / Telugu Language

•Presentable attitude with good communication skills

•Proficient in local regional language which would be mainly spoken by the Customers of the Region he/ she operates in.

•Ability to understand and communicate in English

Key responsibilities:-

•Gather necessary customer data

•Provide important information about your company

•Explain products and services

•Find out if there is anything more you can help them with

•Enhance customer satisfaction

•Increase customer loyalty

•Calling to existing client or customer and motivate them to complete the certification course, in which they are doing.

Interested candidate can send their resume at dineshkumar@lobostaffing.com

In case of any clarification required, feel free to call  Mr. Dinesh Kumar at  +91 – 9911790111

மணமகள்  / மணமகன் தேவை

Groom Name :- S.Karthik, Age :- 27, Star :- Avittam, Desingnation :- Senior Consultant (Technical), SAP Labs, Working Location :- Gurgaon. For details contact:   0120-2543529, 9711395378

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

17/03/2014 

to

22/4/2014

06.30 AM onwards    

Aiswarya Mahaganapathy Temple,  Asthika Samaj ®, C-2, Keshavpuram, Delhi-110035

Srimad Bhagavata Saptaham

ASTHIKA SAMAJ

 

17/03/2014 

to

13/4/2014

Sri Venkateswara Mandir Society, R.K. Puram

Golden Jubilee celebrations

 

 

22/03/2014

to

24/03/2014 10.00 AM onwards    

Amaltas Hall,

Indian Habitat Centre, Lodhi Road,

New Delhi

SUNAAD-2014

Festival of Classical Music

 

Sunaad

sunaad.arts@gmail.com

05/04/2014

&

06/04/2014 06.00 AM onwards    

Maa Aadhya Sakthi Dham Mandir

Block E-5, [ Opp. District Park ]

Sector – 16, Rohini, Delhi - 110089

13th Annuiversa​ry Celebratio​ns and Radhakalya​na Mahotsavam

Rohini Sri Vishnu Sahasranama Satsangam

 

Krishnamoorthy +91-9891064432] Balaji

+91-9871154466

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment