11-03-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி-௨௭(27) செவ்வாய், திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org – Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
நாளொரு நாலடி – 381 | |||||
காமத்துப்பால்– இன்பவியல்-கற்புடை மகளிர்( CHASTE MATRONHOOD) அரும்பெற்று கற்பின் அயிராணி யன்ன பெரும்பெயர்ப் பெண்டிர் எனினும் - விரும்பிப் பெறுநசையால் பின்னிற்பார் இன்மையே பேணும் நறுநுதலாள் நன்மைத் துணை. கற்புடையாளுக்குப் பின்னிற்பார் இன்மையே நன்றாம். பொருள்: பெறுதற்கு அரிய கற்பினையுடைய இந்திராணியைப் போன்ற புகழ்மிக்க மகளிரேயாயினும் அவர்களுள், தன்னை அடைய வேண்டும் என்னும் ஆசையால் தன் பின்னால் ஆடவர் நிற்காத முறையிலே தன்னைத் காத்துக்கொள்ளும் நல்ல நெறியை உடைய ஒருத்தியே சிறந்த மனைவி ஆவாள். Explanation (G. U. POPE): Freedom from temptation. Though women live famed as Ayirani for rarest gift of chastity, absence of men that stand enamoured of their charms is a help in way of good to those of fragrant brow who guard themselves. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
வேதி என்று அழைக்கப்படும் வே. தில்லைநாயகம் (சூன் 10, 1925 - மார்ச் 11, 2013) தமிழக நூலகத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுபவர். 1949 ஆம் ஆண்டில் அரசாங்கச் செலவில் நூலகப் பயிற்சி பெற்று பொதுக்கல்வித் துறை இயக்க முதல் நூலகர் ஆனார். 1962 ஆம் ஆண்டில் கன்னிமாரா பொதுநூலகத்தில் நூலகரானார். 1972 ஆம் ஆண்டில் தமிழக அரசு பொதுநூலகத் துறையின் முதல் இயக்குநராக உயர்ந்து 1982 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். விடுதலை பெற்ற இந்தியாவில் ஒரே துறையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் இயக்குநராக இருந்தவர் இவர் ஒருவரே ஆவார். மேலும் படிக்க | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
ராஷ்ட்ரீய லோக் தளத்தில் அமர் சிங், ஜெயப்பிரதா- தினமணி வேலூர் தொகுதியில் அப்துல் ரஹ்மான் மீண்டும் போட்டி - தினமணி நாடாளுமன்றத் தேர்தல்: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு - பிபிசி நரேந்திர மோடி பிரதமராக மராட்டிய நவநிர்மாண் சேனா ஆதரவு - தினத்தந்தி தனியார் பால், தயிர் விலை உயர்வு: போராட்டம் நடத்த பால் முகவர்கள் ...-தினமணி கிரண்குமார் ரெட்டியின் புதிய கட்சி "ஜெய் சமைக்யாந்திரா' நாளை ... - தினமணி அமெரிக்கத் தீர்மானம் கோருவது 'சர்வதேச விசாரணையே': சம்பந்தன் - பிபிசி அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - தினமலர் மாயமான மலேசிய விமானத்தின் மர்மம் நீடிப்பு: நான்காவது நாளாக ... - தினமலர் ஈராக்கில் வெடிகுண்டு தாக்குல்: 34 பேர் பலி – தினபூமி பிளட்சரை நீக்கி விட்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு இளம் ... - தினத்தந்தி | |||||
மணமகள் / மணமகன் தேவை | |||||
Name: S.Meenakshi, Qualification: B.E currently working at Chennai. Height: 5.5, Complexion: fair, DOB: 2-9-1990. looking for a suitable Iyer ( vadamal) groom in the age group of 25 to 28 years. For any information contact Sankar - 9999620599, 9312665804 | |||||
வீடு வாடகைக்கு | |||||
Two bedroom flat available on rent at Vaishali Sector IIIA, location half a km. from Pushpanjali Hospital, Ansal Plaza, Mahagun Mall and Metro Station. Rent expected around 12,000. If, interested, contact R.K. Vasan, 8826655855. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
11/03/2014 to 13/4/2014 | Sri Venkateswara Mandir Society, R.K. Puram | Golden Jubilee celebrations |
|
| |
13/03/2014 11.00 AM Onwards | IGNCA Lecture Room, 11, Mansingh Road, New Delhi | Bicentenary Celebrations of Maharaja Swati Thirunal Workshop for Children By Shri Rama Varma | IGNCA |
| |
16/03/2014 10.00 AM onwards | India International Centre, New Delhi | Carnatic music program Homage to Smt. Ambujam Krishna – composer of Tamil Kritis 10.00AM G.Sowmya 10.45AM Sudha Raghuraman Violin: Sri VSK Chakarapani Mridangam: Kumbakonam Sri N. Padmanaban
| Gayathri Fine Arts in association with India International Centre, Delhi |
| |
22/03/2014 to 24/03/2014 10.00 AM onwards | Amaltas Hall, Indian Habitat Centre, Lodhi Road, New Delhi | SUNAAD-2014 Festival of Classical Music
| Sunaad | ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Tuesday, March 11, 2014
11-03-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment