07-03-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி-௧௩(23) வெள்ளி, திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org – Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
நாளொரு நாலடி – 378 | |||||
காமத்துப்பால்– இன்ப துன்ப வியல்-பொது மகளிர் (WANTONS) ஏமாந்த போழ்தின் இனியார்போன்று இன்னாராய்த் தாமார்ந்தபோதே தகர்க் கோடாம் - மானோக்கின் தம்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே, செந்நெறிச் சேர்தும்என் பார். வீட்டுநெறியில் ஒழுகுவோர் வேசையர்தோள் சேரவிரும்பார். பொருள்: தம்மை நாடி வந்தவர், தம் அழகில் மயங்கியிருக்கும்போது (பொருளைப் பறித்துக்கொண்டு) பின் அவர்கள் வறுமையுற்றதும், ஆட்டுக் கடாவின் வளைந்த முறுக்கேறிய கொம்புபோல் மாறுபடும் குணத்துடன் கூடிய, மான்போலும் பார்வையுடைய பொது மகளிரின் கொங்கைகளை, அறநெறி செல்லும் சான்றோர் விரும்ப மாட்டார்கள். Explanation (G. U. POPE): Bought embraces. Those whose avowed purpose it is to walk in the way of rectitude seek not the embrace of the fascinating, fawn eyed damsels, who walk in a way of their own, who are pleasant when gratified with gifts, and when they are filled (when no more gifts are to be expected) are like the horn of the fighting ram. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
1876 - அலெக்சாண்டர் கிரகம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்றார். தொலைபேசி (Telephone) என்பது தொலைவில் இருப்பவருடன் பேசப் பயன்படும் ஒரு மின்கருவி. இக்கருவியை அலெக்சாண்டர் கிரகாம் பெல் (Alexander Graham Bell) கண்டுபிடித்தார் என்று பொதுவாகக் கூறினும், 1849-1875 ஆண்டுகளுக்கிடையே பல ஆய்வாளர்கள் முன்னோடியாக உழைத்து இது பற்றி பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியுள்ளனர். மேலும் படிக்க | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
அதிமுகவால் மட்டுமே காவிரி நீர் உரிமை முழுமையாக உறுதிப்படுத்தப்படும் - தினமணி தேர்தல் பணியில் ஈடுபடும் 15000 ஊழியர்கள் லேப்டாப் ...- தினமலர் கொடைக்கானலில் ரூ.10 கோடி மோசடி செய்ய முயன்ற பிரபல ரவுடி ... - தினத்தந்தி பாரதிய ஜனதா, ஆம்ஆத்மி கட்சி அலுவலகங்களுக்கு போலீஸ் ...- தினமணி தமிழகத்தில் முதல் முறையாக 5 முனை போட்டி - தினத்தந்தி ஆசிய கோப்பை கிரிக்கெட்: கடைசி லீக் ஆட்டத்திலும் இலங்கை அணி ... - தினத்தந்தி சந்தோஷ் கோப்பை கால்பந்து: அரை இறுதியில் இன்று தமிழ்நாடு ... - தினத்தந்தி | |||||
மணமகள் / மணமகன் தேவை | |||||
Name: S.Meenakshi, Qualification: B.E currently working at Chennai. Height: 5.5, Complexion: fair, DOB: 2-9-1990. looking for a suitable Iyer ( vadamal) groom in the age group of 25 to 28 years. For any information contact Sankar - 9999620599, 9312665804 | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
07/03/2014 to 08/03/2014
| SRI DEVI KAMAKSHI MANDIR, NEW DELHI | 40TH YEAR SAMASHTI UPANAYANAM Pujyasri Jayendra Saraswathi SankarachaRya Swamigal Visit |
|
| |
07/03/2014 to 13/4/2014 | Sri Venkateswara Mandir Society, R.K. Puram | Golden Jubilee celebrations |
|
| |
08/03/2014 10.00 AM Onwards | Aiswarya Mahaganapathy Temple Auditorium, C-2, Kesavapuram, Lawrence Road, Delhi-110035 | Workshop cum lecture -demonstration followed by individual counselling on Voice culture by Dr. T Unnikrishnan , HoD Music, Indira Kala Sangit Vishwa Vidyalaya, Khiragarh | Rasikapriya | 9818192497, 9810429874, 011– 27855812 | |
09/03/2014 (Sunday) 9.30 AM onwards | Delhi Tamil Sangam | மகளிர் தின விழா போட்டிகள்
| Delhi Tamil Sangam |
| |
09/03/2014 (Sunday) 9.30 AM onwards | Starting point: ERA business school, sector 9, dwarka | Quaterthon quarter Marathon(10.5 kms) | Era Business School |
| |
16/03/2014 10.00 AM onwards | India International Centre, New Delhi | Carnatic music program Homage to Smt. Ambujam Krishna – composer of Tamil Kritis | Gayathri Fine Arts in association with India International Centre, Delhi |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Friday, March 7, 2014
07-03-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment