Friday, May 16, 2014

16-05-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam

16-05-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

வைகாசி-௦௨(02) வெள்ளி , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

Avvai Tamil Sangam's yet another initiative to connect people with the help of technology this time. Yes.... Creating a What's App group.  It will help sharing your thoughts, and also be updated with "Nammai chutri".

Please click "ATS What's App" if you wish to join our group.

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை –  அத்தியாயம் 37

விடுதலை

இவ்விருவரும் ஒருவர்க்கொருவர் படைத்த காதல் மானஷிகமன்று, தெய்விகம். அது கலியுகத்துக் காதலன்று; கிருதயுகத்துக் காதல், ஒரே பெண்ணிடம் மாறாத காதல் செலுத்துவதாகிய ஏகபத்தினி விரதத்தில் சிறீராமபிரான் புகழ்பெற்றவன். ஆனால் அவனும் பத்தினியிடம் சம்சயங்கொண்டு இலங்கையிலே அவளைத் தீப் புகச் செய்தான். பின்பு உலகப் பழிக்கு அஞ்சி, அவளைக் காட்டுக்குத் துரத்தினான். இவ்விதமான களங்கங்கள் கூட இல்லாதபடி நமது விசுவநாத சர்மா சாட்சாத் வைகுண்ட நாராயணனே தேவியிடம் செலுத்துவது போன்ற பரம பிரேமை செலுத்தினார். சிவன் பார்வதி தேவியிடம் செலுத்தும் பக்தி நமது விசுவநாத சர்மாவால் விசாலாட்சியிடம் செலுத்தப்பட்டது. அவளும், இப்படிப் பரம ஞானியாகிய கணவன் தன்னிடம் தேவதா விசுவாசம் செலுத்துவது கண்டு பூரிப்படைந்து, தான் அவரை சாட்சாத் பகவானாகவே கருதி மகத்தான பக்தி செலுத்தி வந்தாள். இப்படியிருக்கையிலே விவாகம் நடந்து ஒன்றரை வருஷமாவதற்குள் விசுவநாத சர்மாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. அவர் மிகச் சிறந்த ஞானியாயினும் யோகாப்யாஸத்தால் முக்தியடைவது சுலபமென்று கருதி மனதைப் பலவகைகளில் இடையறாமல் அடக்கி அடக்கி பலாத்காரஞ் செய்துகொண்டு வந்ததினின்றும், புத்தி கலங்கிவிட்டது. எழுத்து வேலை சரியாக நடத்த முடியவில்லை. வீட்டிலேயே ஒரு நாட்டு வைத்தியர் வந்து பார்த்துச் சிகிச்சை செய்து கொண்டிருந்தார். மந்திரவாதிகளை அழைத்துப் பார்க்கலாம் என்று சங்கரய்யர் சொன்னதற்கு விசாலாட்சி அது அவசியமில்லையென்று சொல்லிவிட்டாள்.

விசாலாட்சியின் கதி மிகவும் பரிதாபகரமாயிற்று. திடீரென்று சுவர்க்கலோகத்தில் இந்திர பதவியினின்று தள்ளுண்டு மண்மீது பாம்பாகி விழுந்த நஹ¤ஷன் நிலைமையை இவள் ஸ்திதி ஒத்ததாயிற்று.

 

காதலால் மோட்சமே பெறலாமென்று விசுவநாத சர்மா சொல்லியதை இவள் மனம் பூர்த்தியாக நம்பித் தனது அற்புத ஸௌந்தர்யமும் ஞானத் தெளிவுமுடைய அக்கணவனை ஒருங்கே மன்மதனாகவும் விஷ்ணுவாகவும் சிவனாகவும் கருதிப் போற்றிவந்து அவனன்பினால் ஆனந்தபரவசமெய்தியிருந்தாள். அவனுக்கு இந்தக் கொடிய நோய் நேர்ந்ததைக் கண்டு துன்பக் கடலில் அமிழ்ந்திப் போய்விட்டாள். இடையிடையே விசுவநாத சர்மாவுக்கு புத்தி தெளியும் நேரங்களும் வருவதுண்டு. அப்போது, அவர் விசாலாட்சியை அழைத்துத் தன் அருகில் இருத்திக் கொண்டு:- ''கண்ணே, நீ எதற்கும், எதற்கும், எதற்கும் கவலைப்படாதே. கவலைப்படாதிருத்தலே முக்தி. கவலைப்படாதிருந்தால் இவ்வுலகத்தில் எந்த நோயும் வாராது. எவ்வித ஆபத்தும் நேராது. தவறி எவ்வித நோய், அல்லது எவ்வித ஆபத்து, நேர்ந்த போதிலும் ஒருவன் அவற்றுக்குக் கவலையுறுவதை விட்டு விடுவானாயின், அவை தாமே விலகிப் போய்விடும். கவலையை வென்றால் மரணத்தை வெல்லலாம். பயமும், துயரமும், கவலையும் இல்லாதிருந்தால் இவ்வுலகத்தில் எக்காலமும் சாகாமல் வாழலாம். நான் என்னை மீறிச் சில பயங்களில் ஆழ்ந்து விட்டேன். அதனாலேதான் எனக்கு இந்த நோய் வந்திருக்கிறது. இது இன்னும் சிறிது காலத்துக்குள் நீங்கிப் போய்விடும். நமக்கோ பணத்தைப் பற்றிய விசாரமில்லை. நான் மூன்று வருஷம் எழுதாமலும், ஒரு காசுகூட சம்பாதிக்காமலும் இருந்த போதிலும் குஜராத்தியாளிடம் போட்டிருக்கும் பணத்தை வாங்கி சம்பிரமமாகச் சாப்பிடலாம். என்னைப் பற்றிய விசாரங்களுக்கும் உன் மனத்தில் இடங்கொடாதே.

நாளை தொடரும்....

உங்களுக்குத் தெரியுமா?

இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் நிறுவப்பெற்ற ஒரு அமைப்பு.

·         தன்னாட்சி பெற்ற இவ்வமைப்பு பகுதியளவு நீதித்துறை போன்றது.

·         இதன் பணி மக்கள் மன்றங்களுக்கான பெயராட்சி உறுப்பினர் தேர்தல்களை நடுநிலையோடு நடத்துவதாகும்.

·         இந்திய அரசியலமைப்புச் சட்டம் இவ்வாணையத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், மாநில சட்டப்பேரவைகள், மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை இயக்கவும் மேற்பார்வையிடவும், நடத்தவும் பணித்துள்ளது.

·         இது தொடர்பான சட்டம் மக்கள் பெயராண்மைச் சட்டம், 1950 (Representation of People Act, 1950) ஆகும்.மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

16-வது மக்களவை தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- தி இந்து

நிதியமைச்சகத்தில் விடைபெற்ற ப. சிதம்பரம் - தி இந்து

ராஜ்நாத்சிங்-ஆர்எஸ்.எஸ்., தலைவர்கள் சந்திப்பு -தினமலர் 

மத்தியில் புதிய ஆட்சி அமைப்பது யார்? இன்று மதியம் முடிவு ... தினத்தந்தி

தேர்தல் முடிவு நிதி சந்தையை பாதிக்குமா?ரிசர்வ் வங்கி, 'செபி தீவிர கண்­கா­ணிப்பு   - தினமலர்

காவிரி நடுவர் மன்றத்துக்கு புதிய தலைவர்: தமிழக விவசாயிகள் ... -  தி இந்து

காவிரி நடுவர்மன்றத் தலைவராக நீதிபதி பி.எஸ்.சௌஹான் நியமனம்: மத்திய அரசிதழில் வெளியீடு  -  தினமணி

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மீண்டும் தடை: மத்திய அரசு ... -  தி இந்து

மணமகன் / மணமகள் தேவை   

Arun Narayanan, Age:  30.9.87  Height: 6'2" Qualification:   BSc( Hotel & Hospitality) working Manager  ( Banquets), JW Marriot, Juhu, Mumbai Star:  Moolam Parents:   Mr. R. Narayanan & Mrs. Mala Narayanan.    Mr. R. Narayanan working for Arvind Lalbhai Group in Mumbai. Both parents have been bankers,   Mr. R. Narayanan was in Bank of Baroda, left the bank and had joined Arvind group. Mrs. Mala was working for State Bank of Hyderabad.   Resigned and is a housewife now. Parents are all from New Delhi having studied in DTEA School Laxmi Bai Nagar & Pusa road respectively. Person's interested could contact Mr. R. Narayanan or Mrs. Mala Narayanan at 980889160 or 9820889641

Name CHI SURYAKIRAN, Qualification: B. Tech, (JNTU), MS (BITS). Employed in Infosys at Hyderabad. Designation Technology Analyst, Place of job Now working at client site in USA. Salary PM / PA Rs.6,50,000, Height 5 ' 8", Weight ,Complexion Fair, Blood group, Family particulars. Father's Name: S. SITARAMA IYER, Retired as Supervisor, Department of Posts, Mother's Name: A.JAYALAKSHMI, Working in APSRTC, at Hyderabad. For details Contact: Email sitarama_iyer@yahoo.com, Phone Number 040-27240517, Mobile: 09959882737, 07382800217.

வீடு வாடைகைக்கு     

1BHK in 1st floor, sector 14  Dwarka available for rent. (Semi Furnished), (Very near to Metro, Bus Stand, On main road, Airport is only 10 km. Expected Rent is Rs 9,000 p.m. Very good water supply. Two months advance with 11 months Rent Agreement. House is available from 1st of June 2014. South Indian (Vegetarian) preferred. For further details contact: K.P.Sai,Mobile - 07200867921

2 BHK Individual House at Chromepet , Chennai - 600 044, Semi Furnished, with covered car . 3 Phase power connection with backup provision. Very near to Railway station and bus stand. On Main Road. Air Port  just - 5 Km. parking. South Indian (Vegetarian) preferred. For further details contact: K.P.Sai, Mobile - 07200867921.

1 BHK available for rent in Pratap Vihar, near Santhosh Medical  College, 4 kms from Sect 63 Noida, only for south indians. Contact Dr.Ram Mobile: 9716934196.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

17.05.2014

06.30 PM Onwards

Delhi Tamil Sangam

ஓம் நமசிவாய நாட்டிய நாடகம் -

திரைப்பட நடிகை, கலைமாமணி வெண்ணிற ஆடை நிர்மலா குழுவினர்

 

 

18.05.2014

06.30 PM Onwards

தமிழிசையில் பக்தி பாடல்கள்    -   சென்னை வி.ஆனந்தராஜ்  குழுவினர்

24.05.2014

06.30 PM Onwards

தமிழிசை - டாக்டர். மகாலட்சுமி ராஜன்  குழுவினர்

25.05.2014

 

11.00 AM, 02.00 PM, 06.00 PM புத்தம் புதிய திரைப்படம்

31.05.2014

06.30 PM Onwards

கும்பகோணம் என். பத்மநாபன் அவர்களின் மாணவர்கள் வழங்கும் தாளவாத்திய நிகழ்ச்சி

18.05.2014

06.30 PM Onwards

Sri Ram Mandir

HAF Pocket 2, Sri Ram Mandir Marg, Sector 7, Dwarka, New Delhi 75

Annamachar​ya Jayanthi Celebratio​n-2014

Nagara Sankeerthanam &

Group singing of Sapthagiri Sankeertanam by Delhi sisters and group.

Sri Ram Mandir, Dwarka

 9868185239

8447285536

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment