Tuesday, May 27, 2014

27-05-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam

27-05-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

வைகாசி-௧௩ (13) செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை –  அத்தியாயம் 46

சோமநாதய்யர் ஞானம் பெற்ற வரலாறு விடுதலை

எனிலும், வருந்தினால் வாராததொன்றுமில்லை. மனித இருதயம் எப்போதுமே முற்றிப்போன மூங்கிலாகும் வழக்கமில்லை. இளமை யிலிருப்பதைக் காட்டிலும் வயதேறிய பிறகு தவம் முதலியவற்றைப் பயிலுதல் மிகவும் சிரமமென்பது கருதி எவனும் நெஞ்சந் தளர்தல் வேண்டா. கல்வியும் தவமும் எந்தப் பிராயத்திலும் தொடங்கலாம். இதைப் பற்றியே சோமநாதய்யர் அடிக்கடி யோசித்துக் கடைசியாகத் தவம் பயிலுதல் அவசியமென்று நிச்சயித்துக் கொண்டார். தவமென்றால் காட்டிலே போய், மரவுரியுடுத்து கந்த மூலங்களை புசித்துக்கொண்டு செய்யும் தவத்தை இங்க பேசவில்லை. ஆளுதலாகிய உண்மைத் தவத்தையே இங்கு குறிப்பிடுகிறோம். ஆத்ம ஞானத்தை-அதாவது, எல்லாம் ஒன்று; எல்லாம் கடவுள்;எல்லாம் இன்பம் என்ற ஞானத்தை-ஒருவன் தனது நித்திய அனுபவத்தில் பயன்படுத்தி நன்மையெய்த வேண்டுமாயின் அதற்காக அவன் கைக் கொண்டொழுக வேண்டிய சாதனங்களில் மிக உயர்ந்தது தவம்.

 

அதாவது, இந்திரியங்களை அதர்ம நெறிகளில் இன்புற வேண்டுமென்ற விருப்பத்தினின்றும் தடுத்தல். இந்தி'ரியங்களைத் தடுத்தலாவது மனதைத் தடுத்தல். மனமே ஐந்து இந்திரிய வாயில்களாலும் தொழில் புரியும் கருவி. சஞ்சலம் பயம் முதலிய படுகுழிகளில் வீழ்ந்து தவிக்காதபடி மனத்தைக் காத்தலும் வலியது. மற்றெல்லாப் பாவங்களுக்கும் காரணமாவது, பயம், எனவே, பயத்தை வென்றால் மற்றப் பாவங்களை வெல்லுதல் எளிதாய் விடும். மற்றப் பாவங்களை வென்றால், தாய்ப் பாவமாகிய பயத்தை வெல்லுதல் பின் எளிதாம். இவ்விரண்டு நெறியாலும் தவத்தை ஏக காலத்தில் முயன்று பழகுதல் வேண்டும்.

இவ்வக¨த் தவத்தையே சோமநாதய்யர் விரும்புவராயினர். மேலும் தவங்களில் உயர்ந்தது பூஜை. மனத்தைத் தீய நெறியில் செல்ல விடாமல் தடுப்பதற்கு மிகவும் சுருக்கமான உபாயம் அதனை நன்னெறியிலே செலுத்துதல். மனதைச் செலுத்துதற்குரிய நன்னெறிகள் அனைத்திலும் உயர்ந்தது பூஜை. அன்பால் செய்யப்படும் உபசாரங்களே பூஜைகள் எனப்படும். எல்லாமாகிய கடவுளிடத்திலும், கடவுளாகிய எல்லாப் பொருள்கள், விசேஷமாக எல்லா உயிர்களிடத்திலும், இடையாறத நல்லன்பு செலுத்துவதும், அந்த அன்பின் கரியைகளாகிய வழிபாடுகள் புரிவதுமே மிகச் சிறந்த தவம்; அதுவே அறங்களனைத்திலும் பேரறம். அ•தே மோட்ச வீட்டின் கதவு. அன்பே மோட்சம். அன்பே சிவம். இதனையே பகவான் புத்தரும் நிர்வாணமாகிய மகா முக்திக்குக் கருவியாகக் கூறினார். 'கடவுளிடத்தும் மற்றெல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவதே மோட்சத்துக்கு வழி' யென்று யேசு கிறிஸ்துவும் சொல்லியிருக்கிறார். மேலும், மற்ற மனிதர்களைத் தொழுதலும் வழிபடுதலும்-அவர்களிடத்துத் தீராத அன்பு செலுத்தி அவர்களுக்குத் தொண்டு புரிதலும்-இல்லாதோன் கடவுளுக்குச் செய்யும் ஜபம் முதலிய கிரியைகளால் கடவுளிடத்தே அன்புடையவன் என்று தன்னைக் கூறிக் கொள்ளுதல், வெறும் வேஷமாத்திரமேயன்றி உண்மையான தெய்வ பக்தியைக் காட்டுவதாகாது என்று கிறிஸ்து நாதர் உபதேசித்தருளினார். கண்ணுக்குத் தெரியும் கடவுளராகிய மனிதரிடத்தே அன்பு செய்யாதவன் கண்ணுக்குத் தெரியாத ஜகத்தின் மூல ஒளியாகிய ஆதிக் கடவுளிடத்தே அன்பு செய்ய வல்லன் ஆகமாட்டான் என்று கிறிஸ்துநாதர் சொல்லுகிறார்.

இதனையெல்லாம் சோமநாதய்யர் நன்றாக அறிந்தவராதலால், மற்ற ஜீவர்களிடத்தில் அன்பு செலுத்திப் பழகுவதை முக்கிய விரதமாக எடுத்துக் கொண்டார். மற்ற உயிர்களிடத்திலும், விசேஷமாக மற்ற மனிதரிடத்திலும் உண்மையான அன்பு செலுத்திப் பழகுதல் சாமான்யமான காரியமன்று. சமஸ்காரங்களாலும் கணக்கில்லாத அனந்த கோடி சிருஷ்டிகளில் அனந்த கோடிகளாகத் தோன்றி மறையும் ஜீவ குலத்துக்குப் பொதுவாக ஏற்பட்டிருக்கும் பூர்வ ஸம்ஸ்காரங்களாலும் மனிதருக்கு இயல்பாகவே மற்ற உயிர்களிடமும், மற்ற மனிதரிடமும் பெரும்பாலும் பயம், வெறுப்பு, பகைமை முதலிய முதலிய த்வேஷ குணங்கள் ஜனிக்கின்றன. பல உயிர்களிடம் அன்பும் நட்பும் ஜனிப்பதுமுண்டு. ஆனால், பொதுவாக ஜீவர்கள் இயற்கையிலேயே ஒருவருக்கொருவர் சகிப்பில்லாமை, அசுயை முதலிய குணங்களுடையோராகின்றனர்.

இதனையெல்லாம் சோமநாதய்யர் நன்றாக அறிந்தவராதலால், மற்ற ஜீவர்களிடத்தில் அன்பு செலுத்திப் பழகுவதை முக்கிய விரதமாக எடுத்துக் கொண்டார். மற்ற உயிர்களிடத்திலும், விசேஷமாக மற்ற மனிதரிடத்திலும் உண்மையான அன்பு செலுத்திப் பழகுதல் சாமான்யமான காரியமன்று. சமஸ்காரங்களாலும் கணக்கில்லாத அனந்த கோடி சிருஷ்டிகளில் அனந்த கோடிகளாகத் தோன்றி மறையும் ஜீவ குலத்துக்குப் பொதுவாக ஏற்பட்டிருக்கும் பூர்வ ஸம்ஸ்காரங்களாலும் மனிதருக்கு இயல்பாகவே மற்ற உயிர்களிடமும், மற்ற மனிதரிடமும் பெரும்பாலும் பயம், வெறுப்பு, பகைமை முதலிய முதலிய த்வேஷ குணங்கள் ஜனிக்கின்றன. பல உயிர்களிடம் அன்பும் நட்பும் ஜனிப்பதுமுண்டு. ஆனால், பொதுவாக ஜீவர்கள் இயற்கையிலேயே ஒருவருக்கொருவர் சகிப்பில்லாமை, அசுயை முதலிய குணங்களுடையோராகின்றனர்.

நாளை தொடரும்....

உங்களுக்குத் தெரியுமா?

கோல்டன் கேற் பாலம் அல்லது கோல்டன் கேட் பாலம்

·         1937 மே 27 - கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்டது.

·         பசிபிக் பெருங்கடலில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட் சந்தியின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு தொங்குபாலம் ஆகும்.

·         இப்பாலத்தின் மொத்த நீளம் 1.7 மைல்கள் ஆகும். 1937-ல் கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலமாக இருந்தது.

·         மேலும் இப்பாலமே சான் பிரான்சிஸ்கோவின் சின்னமாக விளங்கியது.

மேலும் படிக்க  

செய்திகள்

புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பு- தி இந்து

உ.பி.யில் சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து: 40 பேர் ...- தினமணி

சார்க் தலைவர்களுக்கு பிரணாப் விருந்து -  தினமணி

தமிழகத்துக்கு ஒரே மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் -  தினமணி

மோடியின் செய்தியுடன் பிரதமர் இணையதளம் புதுப்பிப்பு...-தினகரன்

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு: டெல்லியில் கருப்புக்கொடி போராட்டம் நடத்திய வைகோ கைது - தி இந்து பாலஸ்தீனத்தில் போப் ஆண்டவர் - தி இந்து

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி ...- தினத்தந்தி

ஃபிரெஞ்ச் ஓபன் முதல் சுற்றில் ஷரபோவா, ஜோகோவிச் வெற்றி - தினமணி

மணமகன் / மணமகள் தேவை   

Name: R. Ramanathan, Place of Birth: Purasaiwalkam,Chennai, Qualification: BCA, Job Details: Works for Dell at Porur DLF, chennai as a Team Lead in Quality.  Date of Birth: 18-05-1975, Time of Birth: 5.05 M, Lagnam: Mesham, Raasi: Kadagam, Star: Ayilyam, Padam: 3, Gothram: Bharadwajam, Parents: Father- Retired Govt employee, Mother-Housewife, , Siblings: 1 younger sister married and settled in Chennai, Salary per annum: 6 lakhs PA, Languages Known: Tamil, English, Hindi, Marathi, Konkani, and Kannada,Tamil Matrimony # M1054458, SS Matrimony # 98100/75

Name:  Rajan Iyer, Qualification: BA, MBA, PG Dip in Container & Logistic Management, Working : Asst. Manager ( Marketing),  Gulf Ocean Shipping P Ltd, New Delhi, Age:  28 years( 3rd Nov 1985), Height:   5' 9"

Parents :   Mrs Meera  Nandakumar & Mr. T. Nandakumar ( Retd.,), New Delhi, Star: Thiruvadhurai, Gothram:   Athreya, Contact No:   Mrs Meera  99104 85818, Home No:27562137. The family is predominantly from New Delhi.    They stay in,  Gayathri Apartments, Rohini, Delhi. The Groom is in the family business.  The company he works for belongs to the family.    The company is a very old logistic service provider here in Delhi.

Name: Jayashree Chandrasekaran, Qualification: BE, MS( Computer Science) from Georgia Tech, Atlanta, US, Working currently in Atlanta, US with Airwatch., Star: Poorattadhi 3rd Padam, Kumba Raasi, Gothram:   Srivatsa Gothram, Sect/Sub-sect:   Iyer: Vadamal, Height: 5'10", DOB: 16.12.88 ( Age:  25+), Sibling: No;   Parents: Mrs Meera Chandrasekaran works with SBI in Delhi. Mr. R. Chandrasekaran is a Chartered Accountant working as GM with Power Finance Corporation Ltd in Delhi. Contact:   Mrs. Meera 98115 13580    Mr. Chandrasekaran   98685 49073

வீடு வாடைகைக்கு    

Ready to move freshly painted, 5 BHK on 2nd floor available on RENT at Sector 92, Noida.  Ideal for a group of employed women OR men. Gated, CCTV, inhouse servant (can be hired for cooking also), Soft water for 24 hours, semi -furnished accommodation with all required privacy.  Other furnishings like cot + bed can be provided on request.  Taxi & door delivery of South Indian food  available on call.  Please contact manikandan2311@yahoo.co.in  / sujatha2311@hotmail.com  OR  Call : +91 9899165543 / 50.

2 BHK  one side park facing other side road facing with one pooja room available on rent at C Block, Sector 19, Noida.  Interested persons can contact Mr.N.K.Iyer at 9873711601/9811849601.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

31.05.2014

06.30 PM Onwards

Delhi Tamil Sangam

கும்பகோணம் என். பத்மநாபன் அவர்களின் மாணவர்கள் வழங்கும் தாளவாத்திய நிகழ்ச்சி

 

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment