30-03-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 27 ''இது என் மகள்'' என அறிமுகப்படுத்துவதை விட, ''இது என் மகள் வேத வர்ணா'' எனப் பெயருடன் அறிமுகப்படுத்துங்கள். இது குழந்தைகளுக்கு ரொம்பவே உற்சாகம் ஊட்டும். அவர்கள் முக்கிய மானவர்கள் எனும் எண்ணத்தைத் தரும்.. | ||||
நாளொரு நாலடி – 102 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–பழவினை (OLD DEEDS) உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும் ஒருவழி நில்லாமை கண்டும் - ஒருவழி ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பிட்டு நின்றுவீழ்ந் தக்க துடைத்து.
அறஞ் சிறிதுஞ் செய்யாதான் பிறந்திறத்தலையே பயனாக உடையவன். பொருள்: உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும் ஒருவழி நில்லாமை கண்டும் - தோற்றமும் இளமை நிலையும் மேன்மை வாய்ந்த செல்வமும் நன்மதிப்பும் எல்லாரிடமும் ஒரே வகையாகப் பொருந்தாமை நேரிற் பார்த்தும், (அதற்குக் காரணம் பழவினையே யென்றும், ஆகவே, நல்வினைகள் செய்தால் மேற்பிறவிகளில் நன்னிலைமைகள் பொருநதும் போலுமென்றும் அறிந்தொழுகாமல்), ஒருவழி ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை - யாதானும் ஒரு வகையால் ஒரு நல்வினையையேனும் செய்யாதவனது உயிர் வாழ்க்கை, உடம்பு இட்டு நின்று வீழ்ந்தக்கது உடைத்து - உடம்பு தோற்றிச் சிலகாலம் பயனில்லாமல் இருந்து பின் இறந்துபோகும் வீண் நிலையினையே யுடையதாகும். Explanation (G. U. POPE): A merely animal life. Beauty and youth, and glittering wealth and reverence abide not in one stay. To him who, though he sees this, does no single virtuous act in this one stage of being, life's joy stands with the body and falls with it. | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
ராஜபுதன ஓவியப் பாணி என்பது, இந்தியாவின் ராஜபுதனப் பகுதியில் உருவாகி வளர்ந்த ஒரு ஓவியப் பாணியாகும். · இது 18 ஆம் நூற்றாண்டில் ராஜபுதனத்து அரசவைகளில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தது. · ராஜபுதன ஓவியங்கள், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் சார்ந்த நிகழ்வுகள், கண்ணனுடைய வாழ்க்கை, அழகிய நிலத்தோற்றங்கள், மனிதர் போன்ற இன்னோரன்ன கருப்பொருட்களைக் கொண்டவையாக விளங்குகின்றன. · இவ்வகை ஓவியங்களுக்குப் பெரிதும் விரும்பப்பட்ட ஊடகமாக சிற்றோவியங்கள் (Miniature) விளங்கின. இவை, பல நூல்களின் கையெழுத்துப் பிரதிகளிலும் காணப்படுகின்றன. · அரண்மனை, கோட்டை ஆகியவற்றின் சுவர்களிலும் கூட இவ்வகை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. · இவ்வோவியங்களில் பயன்படுத்தப்பட்ட நிறங்கள், கனிமங்கள், தாவரங்கள், சிப்பி ஓடுகள் போன்றவற்றிலிருந்து பெறப்பட்டன. · சில சமயங்களில், பெறுமதியான கற்கள், பொன், வெள்ளி போன்ற உலோகங்களும் இவ்வகை ஓவியங்களில் பயன்பட்டுள்ளன. · இவ்வகை ஓவியங்களுக்கான நிறங்களை ஆக்குவது நீண்ட வழிமுறைகளைக் கொண்டது. · சில நிறங்களை ஆக்குவதற்குப் பல வாரங்கள் ஆகக்கூடும். · மிக மெல்லிய தூரிகைகளையே பெரிதும் பயன்படுத்துகிறார்கள். · இவற்றுள், மேவார் வகை, புண்டி-கொட்டா கலம் வகை, ஜெய்ப்பூர் வகை, பிக்கானெர் வகை, கிஷென்கர் வகை, மார்வார் வகை, ராகமாலா வகை என்பன குறிப்பிடத் தக்கவை. | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
மும்பையில் பயங்கரம் தொழிற்சாலை வெடி விபத்தில் சுவர் இடிந்து ...-தினகரன் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது: ஜி.கே ...- தினமணி தமிழக சட்டசபை தீர்மானம் மத்திய அரசு ஏற்காது: குர்ஷித்-யாஹூ! மாவோயிஸ்ட்கள் மோதல் ஜார்க்கண்டில் 10 பேர் பலி- தினமலர் இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம் சவுதி அரேபியாவிடம் மத்திய ...-தினகரன் கருணாவிடம் இருந்து தான் முதலில் போர்க்குற்ற விசாரணையை ...- நெருடல் இணையம் இலங்கை தூதரை நாடு கடத்துமாறு ஜெயலலிதா கோரிக்கை-வெப்துனியா இந்தியாவில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஜப்பானிய நிறுவனம் ...- தினமணி ஏர் இந்தியா உள்நாட்டு சேவையில் இனி இலவச உணவு கிடையாது ...- Oneindia Tamil திருச்சிக்கு ரயிலில் அனுப்பப்பட்ட 10ம் வகுப்பு விடைத்தாள் ...- தினகரன் தரவரிசையில் புஜாரா, அஷ்வின் நல்ல முன்னேற்றம்-லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ் | ||||
மணமகன் / மணமகள் தேவை | ||||
Sumathi sivam, 28 years, working as consultant in India Water Portal, Chennai studied M.A (political science), delhi university & M.Phil (law & governance), JNU, New Delhi,Birth Star: Uthiradam, Rasi/ Lagnam: Magaram / Midhunam, Height: 161 Cm, Community: Sozhiya Vellalar, Father Retired Professor Of JNU, New Delhi, for details contact Prof. G.D.Sivam: +914368 252510/ +91 9884403595 / nirmalsivam@yahoo.com G K Krishnamoorthy, Only One Son and Two Sisters Married, Father: Shri. G K Kamalanathan, (Retired BDO), Mother: house wife, Edu: Diploma in Engg, DOB: 05-May-1973, Working as Graphic Designer in Chennai,Tamilnadu Height- 5.4', Work Place: Chennai,Tamilnadu Caste: Brahmin, Srivatsam , Star: Mirugashreesham-3 Family Oriented Tamil Brahmin Girl, Contact No: 09380460133 (Chennai); +91-9312691330 PP (New Delhi) | ||||
Tamil classes@ Sri Sankatahara Ganapathy Temple Vasundra Enclave | ||||
Sri Sankatahara Ganapathy Temple authorities are pleased to announce an informal Tamil class, to be held every Sunday, for beginners or those who are interested to learn Tamil. The timing will be 10.00 - 11.00a.m. at the temple complex. Initially, there will be 20 – 30 minutes for basic language skill, 10 - 15 minutes for oral recitation of Athichoodi / Thirukkural, 10 – 15 minutes as open talk time - topic could be anything like a mythological story, about a great personnel, meaning / purpose of celebrating any upcoming festival, general tamil culture. Interested to join, can email at vasanrk318@yahoo.co.in or contact at 882 66 55 8 55. | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
29 March – 31 March 4.00 PM onwards | AP Bhawan auditorium. | Tyagaraja music festival 2013
| Shanmukhananda Sangeetha Sabha | 43069636 9717019444 |
30/03/2013 & 31/3/2013 8:00 AM onwards | Delhi Tamil Sangam | இரண்டு நாள் தாளவாத்திய உற்சவம் - A special tribute to the Mridangam legend Sri T.K. Murthy |
|
|
30/03/2013 7.00 PM onwards | India Habitat Centre - Basement theater | Flute Concert by Sri G. Raghuraman carnatic flute and new age music Sudha Raghuraman Vocals,VSK Chakrapani Violin,M.V.Chandershekar Mridhangam,Murali Ghatam from Chennai,Gyan Tabla,Anil Keyboard and Ankur Drums |
| dwarkalaya.regd |
31/03/2013 9.00 AM onwards | Sri Ram Mandir, HAF Pocket 2, Sector 7, Dwarka | VISHNU SAHASRANAMA NAKSHATRA MALA Vishnu Sahasranama Parayanam will be held for all the 27 Stars |
| 99680 93927, 9312247576 |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |