Monday, March 18, 2013

18-03-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

18-03-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
பங்குனி-(5)திங்கள், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 15

கோயிலுக்குச் செல்லும் நேரம், அவுட்டிங் செல்லும் இடங்கள் என சிலவற்றை குழந்தைகளைக் கலந்தாலோசியுங்கள். ''இதுக்கெல்லாம் எதுக்கு அதுககிட்ட கேட்டுகிட்டு..?'' என இழுக்காதீர்கள். முடிவெடுப்பது நீங்கள்தான். ஆனால், அவர்களிடம் கலந்துரையாடுவது, அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும். தனது கருத்தும் கேட்கப்படுகிறது என்பது அவர்களைப் பொறுப்புள்ளவர்களாக்கும்.

நாளொரு நாலடி 91

அறத்துப்பால் துறவற இயல்ஈகை (LIBERALITY)

இல்லா இடத்தும் இயைந்த அளவினால்

உள்ளஇடம் போல் பெரிதுவந்து - மெல்லக்

கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு

அடையாவாம் ஆண்டைக் கதவு. 

 

ஈகை வீடுபேற்றைத்தரும்.

பொருள்:

பொருள் இல்லாதபோதும் தம்மால் இயன்ற அளவு பொருள் உள்ளதுபோல் மகிழ்ந்து இயல்பாகக் கொடுக்கும் குணமுள்ள மக்களுக்கு மறுமை உலகக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.

Explanation:

Unchilled by adversity the good do good: heaven's gate Is open to them.

Even in their adverse hour, up to the measure of their means, as in the prosperous times, with large rejoicing heart to give is their nature still. To such good men heaven's gate is never closed.

தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்

ஆண்டை: lord, இறைவன் , கடவுள்.

உங்களுக்குத் தெரியுமா?

சிங்கப்புலி அல்லது லைகர் (Liger) என்பது ஆண் சிங்கம் (Panthera leo) மற்றும் பெண் புலி (Panthera tigris) இவைகளுக்கிடையே ஒரு கலப்பினச் சேர்க்கை மூலம் உருவாகிய கலப்பு உயிரினமாகும்.

·         அறியப்பட்ட அனைத்து பூனைகுடும்பங்களுக்கிடையே உருவத்தில் பெரிதானதாக சிங்கப்புலி உள்ளது.

·         கிட்டத்தட்ட இவற்றைப்போலவே கலப்பினச்சேர்க்கை மூலம் தோன்றிய புலிச்சிங்கம் எனும் விலங்கில் இருந்து சிங்கப்புலி வேறுபட்டுள்ளது. ஆண் புலியும் பெண் சிங்கமும் இணைந்த கலப்பினமே புலிச்சிங்கம் ஆகும்.

·         சிங்கப்புலிகள் நீச்சல் புரிவதை விரும்புகின்றன; இது புலியின் ஒரு பண்பு ஆகும்,

·         அதேவேளையில் கூடிப் பழகும் இயல்பு மிக்கவையாக உள்ளன; இந்தப்பண்பு சிங்கத்துக்கு உரித்ததாகும்.

·         கேர்க்குலிசு எனும் சிங்கப்புலி உலகிலேயே மிகப்பெரிய, வாழும் பூனை என்று கின்னசுச் சாதனை நூலில் இடம்பெற்றுள்ளது..

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்: ஞானதேசிகன்-தினமலர்       

வரதட்சணை கொடுமை புகார் "மாஜி' அமைச்சர் மகன் கைது-யாஹூ!

ஐ.நா., சிறப்பு பிரதிநிதி வருகை : இலங்கை நிராகரிப்பு- யாஹூ!

வீரர்களை திருப்பி அனுப்ப மறுப்பு இத்தாலி தூதர் கைதாகிறார்?- தினகரன்

விவசாய கடன் தள்ளுபடியில் ஊழல் ஆதாரம் இருக்கிறது என்கிறார் ...- யாஹூ!

தில்லி, மும்பை உள்ளிட்ட 5 ரயில் நிலையங்களை தகர்க்க பாக் ...- தினமணி

44 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு ரூ.35 கோடியில் சொந்தக் ...- தினமணி

ஹெலிகாப்டர்களின் சோதனை ஓட்டத்தை இந்தியாவில் நடத்தாதது ஏன்?- தினமணி

யாழில். உயிர்கொல்லி தேள்கள்: உயிரி ஆயுதமாக புலிகள்...- யாழ்   

அறிமுகப் போட்டியில் அதிவேகமாக சதமடித்து சாதனை படைத்த தவன்-தினக்குரல்

ரியல் மாட்ரிட் வெற்றி- தினமலர்

பாகிஸ்தான் போராடி தோல்வி : தென் ஆப்ரிக்கா அபாரம்- தினமலர்

கால்பந்து: மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி- தினமலர்

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்குமா? : ரூ.500 கோடி தர வேண்டும் ...- தினமலர்

அஸ்லன் ஷா ஹாக்கி: 7-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்- தினமணி       

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

29 March 31 March

4.00 PM

onwards

AP Bhawan auditorium.

Tyagaraja music festival 2013

 

Shanmukhananda Sangeetha Sabha

43069636

9717019444

20/03/2013

7.45 – 7.55 PM

Epicentre, The Aparrel House, sector 44, Gurgaon

4th Annual Sangeet Nritya Utsav 2013

"Bharathiyar" Bharatanatyam dance presentation by Sathvikaa Shankar

 

India World Cultural Forum

 

20/03/2013

7.00 PM

AMALTAS, India Habitat Center

Lodi Road, New Delhi.

Entry via gate No 3 Vardhaman Marg

Rasikapriyas SANKALP Series of Music Concert

Vocal by Adarsh M.Nair

Violin by Sh.Aravind Narayanan

Mridangam by Sh.Shankar Raman

 

09818192497

23/03/2013

6.45 PM onwards

Sree Ayyappa Temple, Sector 7,

Rohini

Delhi – 110 085

"Bharatanatyam" performance by Chennai "Bal Shree" Kum.S. Sathvikaa

(Disciple of guru Smt. Anitha Guha, Chennai)

Rainbow in association with Sree Dharma Sastha Sewa Samajam, Rohini

 M.V. Thiagarajan

 9868423215

 V. Raghavendran

 9910066334

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment