Thursday, March 28, 2013

28-03-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

28-03-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
பங்குனி-௧௫(15)வியாழன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 25

''கரீஷ்மாவை விட நீதான் சூப்பர்'' என்றெல்லாம் பிதற்றாதீர்கள். குழந்தைகளுக்கு வரக்கூடாத ஒரு பழக்கம், பிறரைக் குறை சொல்லுதல். அதேபோல ''தமிழ்ச்செல்வி எவ்ளோ சூப்பரா டான்ஸ் ஆடறா... நீயும் இருக்கியே'' என பிற பிள்ளைகளைப் பாராட்டி, உங்கள் குழந்தையைத் தாழ்த்தாதீர்கள். அது, உங்களை அறியாமலேயே அவர்களின் மனதைச் சிதைப்பதற்கு காரணமாகிவிடும்.

நாளொரு நாலடி 100

அறத்துப்பால் துறவற இயல்ஈகை (LIBERALITY)

கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்;

இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்

அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்

கொடுத்தா ரெனப்படுஞ் சொல்.    

 

ஈகையால் வரும்புகழ் மூவுலகத்துஞ் சென்றுபரவும்  .

பொருள்:    

கடிப்பு இடு கண் முரசம் காதத்தோர் கேட்பர் - குறுங்கோலால் ஒலிக்கப்படும். கண்போன்ற இடத்தையுடைய முரசினது ஒலியைக் காத எல்லைவரையிலுள்ளோர் கேட்பர்; இடித்துமுழங்கியது ஓர் யோசனையோர் கேட்பர் - இடித்து முழங்கிய மேகத்தினொலியை ஒரு யோசனை எல்லை வரையிலுள்ளோர் கேட்பர்; சான்றோர் கொடுத்தார் எனப்படும் சொல் அடுக்கிய மூவுலகும் கேட்கும் - தக்கோரால், 'இவர் உதவி செய்தவர்' என்று மகிழ்ந்து கூறப்படும் புகழுரை அடுக்காகவுள்ள மூன்று உலகங்களில் உள்ளாரனைவருங் கேட்டு நிற்பர்.

Explanation (G. U. POPE):

The fame of charitable deeds.

The sound of beaten drum a katham off they'll hear; the thunder's voice through a whole yojanai will reach men's ears; the three successive worlds will hear the word that says, 'Men excellent their gifts have given'.

உங்களுக்குத் தெரியுமா?

வெள்ளை ரோசா (The White Rose, ஜெர்மன்) என்பது நாசி ஜெர்மனியில் வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு மாணவர் குழுவாகும்.

·         இக்குழுவில் மியூனிக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில மாணவர்களும் அவர்களின் மெய்யியல் பேராசிரியரும் அங்கம் வகித்தனர்.

·         இவர்கள் ஜூன் 1942 முதல் பெப்ரவரி 1943 ஆம் ஆண்டு வரையில் ஜெர்மனியின் தலைவர் அடால்ப் இட்லருக்கு எதிராக அநாமதேயத் துண்டுப்பத்திரிகைகளை வெளியிட்டு வந்ததன் மூலம் புகழ் பெற்றனர்.

·         இக்குழுவின் ஆறு முக்கிய உறுப்பினர்கள் நாசி ஜெர்மனியின் இரகசியக் காவல்துறை அமைப்பான கெஸ்டாப்போக்களினால் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் பெப்ரவரி 22, 1943 இல் தூக்கிலிடப்பட்டார்கள்.

·         இவர்களின் ஆறாவது துண்டுப் பத்திரிகையின் வாசகங்கள் ஜெர்மனியில் இருந்து ஸ்காண்டினேவியாவினூடாகக் கடத்தப்பட்டு பிரதி பண்ணப்பட்டு மியூனிக் மாணவர்களின் அறிக்கை என்று பெயரிடப்பட்டு ஜூலை 1943 இல் இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகளினால் விமானங்கள் மூலம் ஜெர்மனி மீது வீசப்பட்டன.

·         இன்று, வெள்ளை ரோசா இயக்க உறுப்பினர்கள் ஜெர்மனி அரசினரால் மாவீரர்களாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் எழுப்பப்பட்டுள்ளன.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

பெண்ணையாற்றில் கர்நாடகம் தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து ...- தினமணி

கூடங்குளத்தில் ஏப்ரலில் மின் உற்பத்தி- தினமணி

அத்வானி கொலை முயற்சி வழக்கு போலீஸ் பக்ருதீன் சென்னையில் ...- தினகரன்

பி.எஸ்.பி. தலைவர் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் மீட்பு- தினமணி

ஷாப்பிங் மாலை தாக்க வருபவர் மனைவி, குழந்தைகளோடு தான் ...- Oneindia Tamil      

புலிகளுக்கு ஆயுதங்கள் உதிரிபாகங்கள் வழங்கிய நாடுகள்...-யாழ்

இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தில் திருத்தம் இந்தியா ...- தினகரன்

தனி ஈழத்துக்கு பொது வாக்கெடுப்புதினமணி

அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு படை பிரிவுக்கு பெண் இயக்குநர் ...-தினகரன்     

இந்தியாவுக்கு ஜப்பான் ரூ.12528 கோடி கடனுதவி- தினகரன்

ஐ.பி.எல்.லில் கிளார்க் இல்லை-தினக்குரல்

 "ஐபிஎல்: சென்னைக்குப் பதில் கேரளத்தில் நடத்த தயார்'.- தினமணி

பி.டபிள்யூ.எஃப். விருது: சாய்னா பெயர் பரிந்துரை- தினமணி

மணமகன் / மணமகள்  தேவை

Sumathi sivam, 28 years, working as consultant in India Water Portal, Chennai studied M.A (political science), delhi university &  M.Phil (law & governance), JNU, New Delhi,Birth Star: Uthiradam, Rasi/ Lagnam: Magaram / Midhunam, Height: 161 Cm, Community: Sozhiya Vellalar, Father Retired Professor Of JNU, New Delhi, for details contact Prof. G.D.Sivam: +914368 252510/ +91 9884403595 / nirmalsivam@yahoo.com

G K Krishnamoorthy, Only One Son and Two Sisters Married, Father: Shri. G K Kamalanathan, (Retired BDO), Mother: house wife, Edu: Diploma in Engg, DOB: 05-May-1973, Working as Graphic Designer in Chennai,Tamilnadu Height- 5.4', Work Place: Chennai,Tamilnadu Caste: Brahmin, Srivatsam , Star: Mirugashreesham-3 Family Oriented Tamil Brahmin Girl, Contact No: 09380460133 (Chennai); +91-9312691330 PP (New Delhi)

Tamil classes@ Sri Sankatahara Ganapathy Temple Vasundra Enclave

Sri Sankatahara Ganapathy Temple authorities are pleased to announce an informal Tamil class, to be held every Sunday, for beginners or those who are interested to learn Tamil.  The timing will be 10.00 - 11.00a.m. at the temple complex.

Initially, there will be 20 – 30 minutes for basic language skill, 10 - 15 minutes for oral recitation of Athichoodi / Thirukkural, 10 – 15 minutes as open talk time - topic could be anything like a mythological story, about a great personnel, meaning / purpose of celebrating any upcoming festival, general tamil culture. Interested to join, can email at vasanrk318@yahoo.co.in or contact at 882 66 55 8 55.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

29/03/2013

7.00 PM 

onwards

Aiswarya Mahaganapathy Temple, Keshav Puram

Carnatic Vocal concert by Guruvayoor Dr. T.V. Manikandan; accompanied by Violin: Kalaimamani Shri. V.S.K. Chakrapani; Mridangam: Kumbakonam Shri. N. Padmanaban; Ghata: Elathur N. Hari Narayanan.

 

29 March 31 March

4.00 PM

onwards

AP Bhawan auditorium.

Tyagaraja music festival 2013

 

Shanmukhananda Sangeetha Sabha

43069636

9717019444

29/03/2013

6.15 PM 

onwards

Delhi Tamil Sangam

Aananda Anubhava, Bharatnatyam recital by Ms. Renuka Iyer, a tribute to Maharaja Swati Thirunal.

 

 

30/03/2013 & 31/3/2013

8:00 A

onwards

இரண்டு நாள் தாளவாத்திய உற்சவம்

- A special tribute to the Mridangam legend Sri T.K. Murthy

30/03/2013

7.00 PM

onwards

India Habitat Centre - Basement theater

Flute Concert by Sri G. Raghuraman

carnatic flute and new age music Sudha Raghuraman Vocals,VSK Chakrapani Violin,M.V.Chandershekar Mridhangam,Murali Ghatam from Chennai,Gyan Tabla,Anil Keyboard and Ankur Drums

 

dwarkalaya.regd

@gmail.com

31/03/2013

9.00 AM 

onwards

Sri Ram Mandir, HAF Pocket 2, Sector 7, Dwarka

VISHNU SAHASRANAMA NAKSHATRA MALA Vishnu Sahasranama Parayanam will be held for all the 27 Stars

 

99680 93927,

9312247576

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment