Friday, March 22, 2013

22-03-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

22-03-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
பங்குனி-(9)வெள்ளி, திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 19

தினமும் ஒரு மணி நேரமாவது பிள்ளைகளுடன் செலவிடுங்கள். பேசி, சிரித்து, விளையாடி அவர்களிடம் ஸ்கூல் கதைகளைக் கேட்டு மகிழுங்கள். குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமான இணைப்பை இது வலுவாக்கும்.

நாளொரு நாலடி 95

அறத்துப்பால் துறவற இயல்ஈகை (LIBERALITY)

மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு

உறுமா றியைவ கொடுத்தல் - வறுமையால்

ஈதல் இசையா தெனினும் இரவாமை

ஈதல் இரட்டி யுறும். 

 

இறப்போர்க்கு ஈதல்வேண்டும் வருமைக்காலத்து இரவாமைவேண்டும்.

பொருள்:

மறுமையும் இம்மையும் நோக்கி - மறுமை இம்மை நிலைகளைக் கருதி, ஒருவற்கு உறுமாறு இயைவ கொடுத்தல் - கூடிய பொருள்களைத் தக்கமுறையில் ஒருவனுக்குக் கொடுக்க வேண்டும்; வறுமையால் ஈதல் இசையாதெனினும் - அப்படிக் கொடுப்பது வறுமையினால் மாட்டாதாயினும் , இரவாமை - பிறரை இரவாமலிருப்பது, ஈதல் இரட்டி உறும் - அவ்வறுமைக் காலத்தில் கொடுத்தலினும் இரு மடங்கு தக்கதாகும்.

Explanation (G. U. POPE):

Do charity for the sake of this world and the future; and beg not.

Regarding the other world and this world, give to any suppliant, in fitting way, according to your ability. And if on account of poverty giving is not possible, yet refraining from begging is twice as meritorious as giving.

உங்களுக்குத் தெரியுமா?

மீன்கொத்தி உலகமெங்கும் பரவலாகக் காணப்படும் ஒரு பறவையினமாகும்.

·         ஏறத்தாழ 90 வகையான மீன்கொத்தி இனங்கள் உலகில் உள்ளன.

·         இவை பெரிய தலைகளும் நீண்ட கூரிய அலகுகளும் குட்டைக் கால்களும் சிறு வால்களும் கொண்டவையாகும்.

·         எடுப்பான நிறங்கள் கொண்ட இம் மீன்கொத்தி இனங்களின் வகைப்பாட்டில் மூன்று குடும்பங்கள் உள்ளனன.

·         அவையாவன, ஆற்று மீன்கொத்திகள் எனப்படும் ஆல்சிடினிடீ (Alcedinidae), மர மீன்கொத்தி எனப்படும் ஆல்க்கியோனிடீ (Halcyonidae), நீர் மீன்கொத்தி எனப்படும் செரிலிடீ (Cerylidae).

·         நீர்நிலையருகில் வாழும் மீன்கொத்திகள் சுழியோடி சிறு மீன்களைப் பிடித்து உண்கின்றன.

·         தவளைகள், பூச்சிகளையும் உண்கின்றன.

·         இவற்றின் கண்கள் நீருள்ளும் வெளியேயும் பார்க்கக் கூடியதான முட்டைவடிவ வில்லையைக் கொண்டுள்ளன.

·         மர மீன்கொத்திகள் ஊர்வனவற்றைப் பிடித்துண்கின்றன.

·         எல்லா வகையான மீன்கொத்திகளும் தாம் பிடித்த இரையை மரத்தில் அடித்தோ கல்லில் வீழ்த்தியோ கொன்று உண்கின்றன.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

சொகுசு கார்கள் இறக்குமதி தொடர்பாக ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ ...-தினமலர்

அமெரிக்க தீர்மானம் பற்றி இந்தியா கவலைப்படவில்லை- தினகரன்

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு: சஞ்சய் தத் தண்டனை ...- தினமணி

தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை- தினமணி

கடின நிலைப்பாடு காரணமாகவே இத்தாலி பணிந்தது: அரசு- தினமணி

கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல்காந்தி முக்கிய ...- 4தமிழ்மீடியா         

கூடங்குளத்தில் மேலும் 2 அணுஉலைகள் அமைக்க மத்திய அரசு ...- மாலை மலர்  

மாணவர் போராட்டம் உச்சகட்டம் நாகை மீனவர்கள் நடுக்கடலில் ...- தினகரன்

ஒபாமாவின் இஸ்ரேல் வருகை பாலஸ்தீனம் ராக்கெட் தாக்குதல்- தினமலர்

4-வது டெஸ்ட் போட்டி: தோனி புதிய சாதனை படைப்பாரா?- தின பூமி      

 கடைசி டெஸ்ட் தில்லியில் இன்று தொடக்கம்: "ஒயிட் வாஷ் ...- தினமணி

 மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் : 2-வது சுற்றுக்கு சோம்தேவ் ...- மாலை மலர்

மணமகன் / மணமகள்  தேவை

Sumathi sivam, 28 years, working as consultant in India Water Portal, Chennai studied M.A (political science), delhi university &  M.Phil (law & governance), JNU, New Delhi,Birth Star: Uthiradam, Rasi/ Lagnam: Magaram / Midhunam, Height: 161 Cm, Community: Sozhiya Vellalar, Father Retired Professor Of JNU, New Delhi, for details contact Prof. G.D.Sivam: +914368 252510/ +91 9884403595 / nirmalsivam@yahoo.com

G K Krishnamoorthy, Only One Son and Two Sisters Married, Father: Shri. G K Kamalanathan, (Retired BDO), Mother: house wife, Edu: Diploma in Engg, DOB: 05-May-1973, Working as Graphic Designer in Chennai,Tamilnadu Height- 5.4', Work Place: Chennai,Tamilnadu Caste: Brahmin, Srivatsam , Star: Mirugashreesham-3 Family Oriented Tamil Brahmin Girl, Contact No: 09380460133 (Chennai); +91-9312691330 PP (New Delhi)

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

23/03/2013

6.45 PM onwards

Sree Ayyappa Temple, Sector 7,

Rohini

Delhi – 110 085

"Bharatanatyam" performance by Chennai "Bal Shree" Kum.S. Sathvikaa

(Disciple of guru Smt. Anitha Guha, Chennai)

Rainbow in association with Sree Dharma Sastha Sewa Samajam, Rohini

 M.V. Thiagarajan

 9868423215

 V. Raghavendran

 9910066334

24/03/2013

Dwaja Sthambam

23/03/2013

6.00 PM 

onwards

Delhi Tamil Sangam

பட்டிமன்றம்

தலைப்பு: குடும்பத்தின் மேன்மையைத் தீர்மானிப்பது சட்டைப் பையா? சாவிக்கொத்தா?

Delhi Tamil Sangam

 

24/03/2013

6.00 PM 

onwards

இளைய பாரதம்

மும்பை செல்வி பூர்ணிமா கிருஷ்ணன் க்ழுவினரின் தமிழிசை & செல்வி பார்வதி ரமேஷ் வழங்கும் பரதநாட்டியம்

30/03/2013 & 31/3/2013

8:00 A

onwards

இரண்டு நாள் தாளவாத்திய உற்சவம்

(30/3/2013):  4.00 PM திருவாரூர் பக்தவத்சலம் குழுவினர்

6.30 PM

டிரம்ஸ் சிவமணி  குழுவினர்

29 March 31 March

4.00 PM

onwards

AP Bhawan auditorium.

Tyagaraja music festival 2013

 

Shanmukhananda Sangeetha Sabha

43069636

9717019444

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment