02-03-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 2 குழந்தைகள் உங்களைப் போலவே 'சுத்தபத்தமாக' சாப்பிட வேண்டும் என எதிர்பார்ப்பதில் நியாயமில்லை. உணவு சிந்தும், உடலெல்லாம் அழுக்காகும், நேரம் எடுக்கும்... பரவாயில்லை. அதற்காகக் குழந்தையைத் திட்டுவதோ, அடிப்பதோ தவறு. குழந்தைகள், உணவை வெறுக்க இதுவும் ஒரு காரணமாகிவிடும். | ||||
நாளொரு நாலடி – 78 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–பொறையுடைமை (PATIENCE) வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு அற்றம் அறிய உரையற்க - அற்றம் மறைக்கும் துணையார்க்கு உரைப்பவே தம்மைத் துறக்கும் துணிவிலா தார்.
பொறையுடையார் தம்வருமையைபிறர் அறியச்சொல்லார். பொருள்: உடல்வற்றித் துரும்பு ஒத்த நிலை எய்துமாறு பசி வந்தாலும், உதவி செய்யும் பண்பு இல்லாதவரிடம் சென்று வறுமையைச் சொல்லாதீர்! உயிரை விடும் துணிவில்லாதவர், உதவி செய்யும் பண்புடையவரிடம் மட்டும் தமது வறுமைபற்றியுரைப்பர். (பசித் துன்பத்தைப் பொறுத்து, உழைத்து வாழ வேண்டுமே தவிர, பிறர் உதவிகேட்டு வாழ்தல் சிறப்பன்று என்பது பொருள்). Explanation: Bear want. Though sore wasted with hunger, let not men tell out their destitution to ungracious churls. Those indeed who lack resolution to deny themselves may tell their wants to those who are able and willing to save them from destitution. | ||||
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும் | ||||
வற்றி ஆற்ற: உடம்பிற் செந்நீர் சுண்டும்படி | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
வால்லரு (Wallaroo) என்னும் ஆஸ்திரேலிய விலங்கு பார்ப்பதற்கு கங்காரு போன்றே இருக்கும், ஆனால் இது அதனினும் சற்று சிறியது. கங்காரு இனத்தில் உள்ள 65 வகைகளில் இது ஒரு வகை விலங்கு. கங்காருவைப் போலவே இதுவும் பைப்பாலூட்டிகள் வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு. இவ்விலங்குகளுக்கும் பின்னங்கால்களைக் காட்டிலும் முன்னிரு கால்கள் குட்டையாக இருக்கும் | ||||
வேலை வாய்ப்புகள் | ||||
4 tamil speakers for call centre.salary would be in between 11k to 15k timing - 9:30 to 6:30 (sunday off) candidates of near by Noida locality preferred. If interested call Atul Ranjan, FLUXIAN BUISNESS, Sector 59, Noida, phone no. 9891771456,7503548797. | ||||
வீடு வாடகைக்கு / House for Rent | ||||
3 Bedroom "D" Type Flat available for rent in Kendriya Vihar paruthipattu, Avadi ( located at a distance of 4 kms from Avadi and Poonamalee on the Avadi-Poonamalee Link road), Chennai. Wood work done with modular kitchen. Rent : Rs.15,000/- per month. Contact No. : 09445154615. 2BHK Flat available for rent in Super Tech ICON, near sec 62 noida and Indirapuram. Flat facilities: Wooden/Steel Almira's in Bedrooms + Window A/C in the Master Bed Room, Modular Kitchen + extra wood works + Chimney + 4 Burner Gas stove(Faber), IPL GAS pipeline,24Hrs Power Backup, Contact: nagarajs80@gmail.com /+91-8892120071. 3 B/R flat is vacant in East End Apts at Mayur Vihar. Complete renovation has since taken place. Rent would b Rs.40,000/- pm. For details contact: V Vishwanathan, Mob # 98106 03525 2 BHK available for rent in Vaishali. For details contact: Vijayaragavan Pitchai ,Mob #+91 9899188813 3 bedroom hall kitchen flat available on rent wef 1st April'13. House is located in the main road and opp. to DPS school , Sector 4, Dwarka, New Delhi. South Indians are preferred or should be a vegetarian. All the 3 bedrooms and kitchen has complete wood work. For details contact: Venkatsubramanian 9654996210, 09930936210 | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
டெல்லியில் பதற்றம் பள்ளி மாணவி பலாத்காரம்- தினகரன் மு.க.ஸ்டாலின் மணிவிழா கருணாநிதி, அன்பழகன் திமுகவினர் ...- தினகரன் பஸ்கள் மோதல்: 4 மாணவிகள் சாவு; 34 பேர் காயம்- தினமணி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஐதராபாத்தில் இன்று டெஸ்ட் - தின பூமி இலங்கை சிறையிலிருந்து 14 தமிழர்கள் விடுதலை : முதல் கட்டமாக 4 ...- தினகரன் பாஜக செயற்குழுவில் மோடிக்கு புகழாரம்- தினமணி மேகாலய முதல்வராக 5-இல் பதவியேற்கிறார் முகுல் சங்மா- தினமணி போட்டி வேட்பாளர்களுக்கு இனி காங்கிரசில் இடமில்லை: ராகுல் ...- மாலை மலர் தமிழர்களுக்கு நீதி இந்தியா வழங்கும்; நாடாளுமன்றில் ...-உதயன் ஓய்வு பெற்றார் போப் - ஜெர்மானியர்கள் கவலை!-Inneram.com | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
02/03/2013 6.00 PM onwards | Ramana Kendra, Lodhi Road, New Delhi | Vocal By Akshay Padmanaban | R.K.Puram South Indian Society and Lok Kala Manch | 26517637, 43069636 |
03/03/2013 6.00 PM onwards | Vasuki Auditorium, Lok Kala Manch, Lodhi Road, New Delhi | Vocal By Dr. P. B. Kannakumar | ||
02/03/2013
| Shankara Vidya Kendra, Paschimi Marg, Vasant Vihar - New Delhi | 166th Saint Thygaraja Aradhana 8 AM to 4 PM: Tyagaraja Krithis by various Artists 6 PM:Concert by Priya Sisters ( Hari Priya & Shanmuks Priya) | Sankara Vidya Kendra Karnataka Sangeetha Sabha | 9818536378, 9910605333 |
03/03/2013 9.30 AM
| Pancha Ratna kritis of saint Thyagaraja led by Dr.Vageesh, Guest Artists, Priy Sisters | |||
03/03/2013 6.30 PM onwards | Sri Ram Mandir Dwarka, Sector 7 | Carnatic Vocal Concert by Kum. Aishwarya Lakshmi & party | Delhi Bhajana Samaj Sri Ram Mandir, Dwarka & DWARKALAYA |
|
03/03/2013
| Delhi Tamil Sangam | 11.00 AM, 2.00 PM onwards தமிழ் திரைப்படம் | Delhi Tamil Sangam |
|
08/03/2013 6.30 PM onwards | மகளிர் தின விழா 2013 திருமதி சுதா ரகுராமன் இசைக்க திருமதி தாரிணி மாதுர் வழங்கும் சிறப்பு பரதநாட்டியம் | |||
09/03/2013 6.00 PM onwards | பட்டிமன்றம்: இன்றைய பெண்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் தடையாக இருப்பது பெண்களின் சுயமா? சமுகமா? | |||
10/03/2013 09.30 AM onwards | மகளிருக்கான பல்வேறு போட்டிகள் 6.00 PM பரிசளிப்பு விழா - எழுத்தாளர் வாஸந்தி | |||
10/03/2013 5.00 PM onwards | Sri Sankatahara Ganapathi Temple, Vasundhara Enclave, East Delhi | Maha Shivrathri Celebrations & Special Abhisekham, | VESS (Regd.) | R.K. Vasan, President 882 66 55 8 55 |
7.00PM: Carnatic Vocal by Sow Somya Gurucharan; accompanied by on Violin Saravanan and on Mridangam by A. Srinivasan | ||||
9pm, 11.30pm and 11/3/2013 2am: Special Abhisekham to Lord Shiva | ||||
17/03/2013 8.00 AM onwards | Sanadhan Dharam Mandir, Narainavihar, New Delhi | Hariharaputhra Purna Pushkala Kalyanam Mahotsavam | Bala Gokula Bhajana Sangham, New Delhi |
|
23/03/2013 6.45 PM onwards | Sree Ayyappa Temple, Sector 7, Rohini Delhi – 110 085 | "Bharatanatyam" performance by Chennai "Bal Shree" Kum.S. Sathvikaa (Disciple of guru Smt. Anitha Guha, Chennai) | Rainbow in association with Sree Dharma Sastha Sewa Samajam, Rohini | M.V. Thiagarajan 9868423215 V. Raghavendran 9910066334 |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment