Thursday, March 21, 2013

21-03-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

21-03-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
பங்குனி-(8)வியாழன் , திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 18

குழந்தைகளுக்கு டூரிஸ்ட் ஸ்பாட்களும் ஒன்றுதான்... தெருமுனை 'பார்க்'கும் ஒன்றுதான். அவர்கள் உற்சாகமாக விளையாடக்கூடிய ஓர் இடமாக இருந்தால் அவர்களுக்கு அது போதுமானது. எனவே, பெரிய பெரிய பிளான்களுடன் காத்திராமல், அடிக்கடி அவர்களை அருகிலுள்ள வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்.

நாளொரு நாலடி 94

அறத்துப்பால் துறவற இயல்ஈகை (LIBERALITY)

இம்மி யரிசித் துணையானும் வைகலும்

நும்மில் இயைவ கொடுத்துண்மின் - உம்மைக்

கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து

அடாஅ அடுப்பி னவர்.       

 

முன்னர் கொடுத்துண்ணாதவர் பின்னர் இரந்துண்பர்.

பொருள்:

இம்மியரிசித் துணையானும் - 'இம்மியரிசி எனப்படும் ஒருவகைச் சிறிய அரிசியின் அளவாவது, வைகலும் நும்மின் இயைவ கொடுத்துண்மின் - நாடோறும் உமக்குக் கூடியன பிறர்க்குக் கொடுத்துப் பின் உண்ணுங்கள்; ஏனென்றால் குண்டு நீர் வையத்து அடா அடுப்பினவர் உம்மைக் கொடாதவரென்பர் - கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் சமைத்தலில்லாத அடுப்பினையுடைய வறியவர்கள் முற்பிறப்பிற் பிறர்க்கு ஒன்று உதவாதவர்கள் என்று சான்றோர் கூறுவர்.

Explanation:

Give according to your power.

Daily having given somewhat, though but the fraction of a grain of rice, according to our ability, eat your own food. Those who gave not in that world, men say, on this earth girt by deep waters are those on whose hearth nothing is cooked.

உங்களுக்குத் தெரியுமா?

உலக வன நாள் மார்ச் 21

ஒரு நாட்டின் நிலப்பரப்பின் 33 % மாவது காடுகளிருக்க வேண்டும். நம்மிடம் இருப்பதோ 20% காடுகள்தான். எனவே சாலைகள், தொழிற்சாலைகள், கட்டிடங்கள், விவசாயம், என மனிதகுல வளர்ச்சிப் பணிகளையும் காடுகளற்ற சமவெளிப் பகுதிகளில் விரிவுபடுத்துவோம். மிச்சமுள்ள காடுகளுக்கு சிறு அழிவும் ஏற்படாமல் காத்து நிற்போம். இதுவே இனிவரும் தலைமுறைக்கு நாம் சேர்த்து வைக்கும் மிகப்பெரிய சொத்து. மேலும் படிக்க: உலக வன நாள்

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

இலங்கையை கடுமையாக கண்டிக்க வேண்டும்: ஜெயலலிதா- தினமணி

"ஐ.மு., கூட்டணிக்கு ஆதரவு தொடரும்' : உ.பி., முதல்வர் அகிலேஷ் ...-தினமலர்

2,வது நாளாக சத்தியமூர்த்தி பவன் முற்றுகை சட்டக் கல்லூரி ...- தினகரன்

மும்பை தொடர் குண்டுவெடிப்பு உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு- தினகரன்

காஷ்மீரில் வேலைநிறுத்தம்:பகுதியளவில் பாதிப்பு- தினமணி

மே 5-இல் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்: தேர்தல் ஆணையம் ...- தினமணி

இந்தியாவில் பாதுகாப்பில்லை:வெளிநாட்டினர்- தினமலர்

பூட்டியாவுக்கு புதிய பதவி- தினமலர்

அதிருப்தி! : இரு அணிகளாக தி.மு.க., மந்திரிகள் ராஜினாமா அதிருப்தி ...- யாஹூ!

தில்லி டெஸ்ட்: ஷிகர் தவனுக்குப் பதில் ரெய்னா- தினமணி

மணமகன் / மணமகள்  தேவை

Sumathi sivam, 28 years, working as consultant in India Water Portal, Chennai studied M.A (political science), delhi university &  M.Phil (law & governance), JNU, New Delhi,Birth Star: Uthiradam, Rasi/ Lagnam: Magaram / Midhunam, Height: 161 Cm, Community: Sozhiya Vellalar, Father Retired Professor Of JNU, New Delhi, for details contact Prof. G.D.Sivam: +914368 252510/ +91 9884403595 / nirmalsivam@yahoo.com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

20/03/2013

7.45 – 7.55 PM

Epicentre, The Aparrel House, sector 44, Gurgaon

4th Annual Sangeet Nritya Utsav 2013

"Bharathiyar" Bharatanatyam dance presentation by Sathvikaa Shankar

 

India World Cultural Forum

 

20/03/2013

7.00 PM

AMALTAS, India Habitat Center

Lodi Road, New Delhi.

Entry via gate No 3 Vardhaman Marg

Rasikapriyas SANKALP Series of Music Concert

Vocal by Adarsh M.Nair

Violin by Sh.Aravind Narayanan

Mridangam by Sh.Shankar Raman

 

09818192497

23/03/2013

6.45 PM onwards

Sree Ayyappa Temple, Sector 7,

Rohini

Delhi – 110 085

"Bharatanatyam" performance by Chennai "Bal Shree" Kum.S. Sathvikaa

(Disciple of guru Smt. Anitha Guha, Chennai)

Rainbow in association with Sree Dharma Sastha Sewa Samajam, Rohini

 M.V. Thiagarajan

 9868423215

 V. Raghavendran

 9910066334

24/03/2013

Dwaja Sthambam

23/03/2013

6.00 PM 

onwards

Delhi Tamil Sangam

பட்டிமன்றம்

தலைப்பு: குடும்பத்தின் மேன்மையைத் தீர்மானிப்பது சட்டைப் பையா? சாவிக்கொத்தா?

Delhi Tamil Sangam

 

24/03/2013

6.00 PM 

onwards

இளைய பாரதம்

மும்பை செல்வி பூர்ணிமா கிருஷ்ணன் க்ழுவினரின் தமிழிசை & செல்வி பார்வதி ரமேஷ் வழங்கும் பரதநாட்டியம்

30/03/2013 & 31/3/2013

8:00 A

onwards

இரண்டு நாள் தாளவாத்திய உற்சவம்

(30/3/2013):  4.00 PM திருவாரூர் பக்தவத்சலம் குழுவினர்

6.30 PM

டிரம்ஸ் சிவமணி  குழுவினர்

29 March 31 March

4.00 PM

onwards

AP Bhawan auditorium.

Tyagaraja music festival 2013

 

Shanmukhananda Sangeetha Sabha

43069636

9717019444

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment