06-03-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 5 ''என் பிள்ளைக்கு இனிப்பே கொடுக்கமாட்டேன்... உப்பே சேர்க்க மாட்டேன்'' என்று கர்வப்படும் அம்மாக்களே, கவனம்! ஏனெனில், குழந்தைகளுக்கு இனிப்பு, உப்பு என எல்லா சுவையும், சத்தும் தேவைதான்! எனவே எந்தச் சுவையையும், அதன் மூலம் சத்தையும் அவர்களுடைய உணவிலிருந்து முற்றிலுமாக நீக்கும் தவறைச் செய்து விடாதீர்கள்! கூடவே, இனிப்பே சாப்பிடாத குழந்தைக்கு பின்னாளில் இனிப்பு அறிமுகமாகும்போது, வட்டியும் முதலுமாகச் சேர்த்து சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொள்ளவும் வாய்ப்புள்ளது! | ||||
நாளொரு நாலடி – 81 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–பிறர்மனை நயவாமை(THE NOT DESIRING OTHER MEN'S WIVES) அச்சம் பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால் நிச்சம் நினையுங்கால் கோக்கொலையால் - நிச்சலும் கும்பிக்கே கூர்த்த வினையால் பிறன்தாரம் நம்பற்க நாணுடை யார்.
பிறன் மனையாளிடம் சேறலை அறிவுடையார் விரும்பார். பொருள்: காமத்தால் வரும் அச்சம் பொ¢து! அந்த அச்சத்துடன் ஒப்பிட்டு நோக்கும்போது பெறும் இன்பம் சிறிதே! யோசித்துப் பார்த்தால் அரசனால் கொலைத் தண்டனையும் உண்டு! எந்நாளும் நரக வேதனையை அடைதற்குரிய மிக்க பாவச் செயலாகும் அது! ஆதலால் நாணம் உடையவர்கள் பிறன் மனைவியை விரும்பாதிருப்பாராக! Explanation: Against adultery. The fear it brings is great; its pleasure is brief ; each day if it is divulged death threatens by the king's decree ; and ever it is a deed that tends to the pains of hell ; O shamefast men, desire not your neighbour's wife. | ||||
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும் | ||||
நிச்சம் [ niccam ]: perpetuity , நித்தம் | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
குன்றிச் செடி (Jequirity) என்பது, ஆப்ரஸ் பிரிக்கட்டோரியஸ் (Abrus precatorius) என்னும் அறிவியற் பெயர் கொண்ட ஒரு தாவரம் ஆகும். கடுமையான சிவப்பு நிறத்தில் கருமை நிறத்தில் ஒரு மறுவைக் கொண்ட கொண்ட இதன் விதை பொதுவாகக் குண்டுமணி என அறியப்படுகிறது. இச் சொல் குன்றிமணி என்பதன் திரிபு ஆகும். சில பகுதிகளில் இம் மணிகளை அணிவகைகள் செய்வதற்குப் பயன்படுத்துகின்றனர். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மரபு வழி நகைத்தொழில் செய்வோர் தங்கத்தின் நிறையை அளவிடுவதற்குக் குன்றிமணிகளைப் பயன்படுத்துவது உண்டு. சீனாவில் இவ்விதை காதலின் சின்னமாகக் கருதப்படுகிறது. குன்றிமணியில் உள்ள நஞ்சு ஆப்ரின் (abrin) எனப்படுகிறது. இது ரைசின் (ricin) எனப்படும் நச்சுப் பொருளுக்கு நெருக்கமான உறவுடையது. | ||||
வேலை வாய்ப்புகள் | ||||
Wanted 50 tamil speakers, 10 telgu speakers, 5 kannada speakers, and 2 malyalam speakers for a call centre in narayana New Delhi. Salary would be in between 8kk to 15k timing - 9:30 to 6:30 (sunday off). Candidates of nearby Narayana locality contact Atul Ranjan SARVA BUISNESS, 85272553331, 09650348402. | ||||
வீடு வாங்க / விற்க | ||||
Flat for Sale in Kendriya Vihar: "A" Type (One-bed room) Flats for sale in Kendriya Vihar, Sector 51, NOIDA. For more details contact: (i) Mr Vishwanathan 0-9902025590 and (ii) Narayanan 0-9740578578 & 9810706458. | ||||
வீடு வாடகைக்கு / House for Rent | ||||
2BHK Flat available for rent in Super Tech ICON, near sec 62 noida and Indirapuram. Flat facilities: Wooden/Steel Almira's in Bedrooms + Window A/C in the Master Bed Room, Modular Kitchen + extra wood works + Chimney + 4 Burner Gas stove(Faber), IPL GAS pipeline,24Hrs Power Backup, Contact: nagarajs80@gmail.com /+91-8892120071. 3 B/R flat is vacant in East End Apts at Mayur Vihar. Complete renovation has since taken place. Rent would b Rs.40,000/- pm. For details contact: V Vishwanathan, Mob # 98106 03525 2 BHK available for rent in Vaishali. For details contact: Vijayaragavan Pitchai ,Mob #+91 9899188813 3 bedroom hall kitchen flat available on rent wef 1st April'13. House is located in the main road and opp. to DPS school , Sector 4, Dwarka, New Delhi. South Indians are preferred or should be a vegetarian. All the 3 bedrooms and kitchen has complete wood work. For details contact: Venkatsubramanian 9654996210, 09930936210 | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தில் முறைகேடு: சி.ஏ.ஜி.- தினமணி டெல்லி மருத்துவ மாணவிக்கு அமெரிக்காவில் கவுரவ விருது- தினகரன் இலங்கைத் தூதரகம் முற்றுகை: மு.க.ஸ்டாலின் உள்பட 5 ஆயிரம் பேர் ...- தினமணி இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி தமிழகத்தில் 12ம் தேதி பந்த்- தினகரன் நோபல் பரிசுக்கு 12 இந்தியர்கள் பரிந்துரை-மாலை மலர் நாடு திரும்பிய துமிந்த சில்வா விமான நிலையத்தில் கைது-தினக்குரல் இலங்கை ஜனாதிபதி தலைக்கு ரூ.1 கோடி பரிசு: தமிழகத்தில் அறிவிப்பு-நியூஇந்தியாநியூஸ் வேலை உறுதித் திட்ட ஊதியம் ரூ. 148ஆக உயர்வு- தினமணி நாட்டின் மின் உற்பத்தி 76277 கோடி யூனிட்டுகள்-தினமலர் பாதுகாப்புத் துறைக்கு ரூ. 6,32000 கோடி: சீனா ஒதுக்கீடு- தினமணி புஜாரா, விஜய் ஜோடியின் சரித்திரம் பேசும் சாதனைகள்-Oneindia Tamil இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி- தினமணி | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
08/03/2013 6.30 PM onwards | Delhi Tamil Sangam | மகளிர் தின விழா 2013 திருமதி சுதா ரகுராமன் இசைக்க திருமதி தாரிணி மாதுர் வழங்கும் சிறப்பு பரதநாட்டியம் | Delhi Tamil Sangam |
|
09/03/2013 6.00 PM onwards | பட்டிமன்றம்: இன்றைய பெண்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் தடையாக இருப்பது பெண்களின் சுயமா? சமுகமா? | |||
10/03/2013 09.30 AM onwards | மகளிருக்கான பல்வேறு போட்டிகள் 6.00 PM பரிசளிப்பு விழா - எழுத்தாளர் வாஸந்தி | |||
10/03/2013 5.00 PM onwards | Sri Sankatahara Ganapathi Temple, Vasundhara Enclave, East Delhi | Maha Shivrathri Celebrations & Special Abhisekham, | VESS (Regd.) | R.K. Vasan, President 882 66 55 8 55 |
7.00PM: Carnatic Vocal by Sow Somya Gurucharan; accompanied by on Violin Saravanan and on Mridangam by R.Srinivasan | ||||
9pm, 11.30pm and 11/3/2013 2am: Special Abhisekham to Lord Shiva | ||||
17/03/2013 8.00 AM onwards | Sanadhan Dharam Mandir, Narainavihar, New Delhi | Hariharaputhra Purna Pushkala Kalyanam Mahotsavam | Bala Gokula Bhajana Sangham, New Delhi |
|
23/03/2013 6.45 PM onwards | Sree Ayyappa Temple, Sector 7, Rohini Delhi – 110 085 | "Bharatanatyam" performance by Chennai "Bal Shree" Kum.S. Sathvikaa (Disciple of guru Smt. Anitha Guha, Chennai) | Rainbow in association with Sree Dharma Sastha Sewa Samajam, Rohini | M.V. Thiagarajan 9868423215 V. Raghavendran 9910066334 |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment