Monday, March 4, 2013

04-03-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

04-03-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
மாசி-௨௦(20)திங்கள், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 3

குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவின் அளவு மிகவும் முக்கியம். எந்த அளவுக்குத் தேவையோ, அந்த அளவுக்கு மட்டும் ஊட்டுங்கள். 'இன்னும் ஒரு வாய் சாப்பிட்டா நல்லதுதானே' என்று திணிப்பது, சரியான அணுகுமுறையல்ல.

நாளொரு நாலடி 79

அறத்துப்பால் துறவற இயல்பொறையுடைமை (PATIENCE)

இன்பம் பயந்தாங்கு இழிவு தலைவரினும்

இன்பத்தின் பக்கம் இருந்தைக்க - இன்பம்

ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட!

பழியாகா ஆறே தலை.

 

தீநெறியால் வரும் இன்பம் அப்பொழுதின்பம் ஆயினும் பின்புதுன்பந்தருவது. 

பொருள்:

இன்பம் தந்த செயலிலே தாழ்வு நேர்ந்தாலும் இன்பத்தையே கருதி, அவ்வின்பத்திலேயே நிலைத்திருக்கும் உனக்கு இன்பம் இடையறாது பெருகுவதைக் கண்டாலும், நீ பழியுண்டாகாத செயலைச் செய்வதுதான் சிறந்ததாகும். (ஒரு செயலைச் செய்யும்போது அதில் இன்பம் உண்டாவதோடு தாழ்வும் பழியும் உண்டானால், அச்செயலை விட்டு விட வேண்டும்).

Explanation:

Forsake pleasure that brings disgrace. To avoid guilt is the chief matter.

Although shameful things may present themselves as things that yield pleasure, flee from that pleasure's side! Though thou couldst see pleasures that cease not soon, -Lord of the land of fountains high !—the guiltless way is best.

தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்

ஓங்கு அருவி: பெருகுகின்ற அருவி, be high , rise high

உங்களுக்குத் தெரியுமா?

தமிழில் மூக்கன் எனப்படும் காட்விட் (Godvit) என்னும் பறவை லிமோசா (limosa) இனத்தைச் சேர்ந்தது.

இவை இடைவிடாது தொடர்ந்து எட்டு நாட்கள் வரை பறக்கும். ஓய்வெடுப்பதற்கோ, உணவு உட்கொள்வதற்கோ ஒருமுறை கூட பயணத்தை முறிப்பதில்லை.

ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தனது உடல் எடையில் 0.41 சதவீதம் அளவு உணவைக் கிரகித்துக் கொண்டு புயல் வேகத்தில் பயணத்தை மேற்கொள்கிறது.

ஒவ்வொரு இலையுதிர்க் காலத்திலும் அலாஸ்காவில் இருந்து நியூசிலாந்துக்கு எட்டு நாள் பயணத்தை மேற்கொள்கிறது காட்விட் பறவை.

வசந்த காலம் வந்ததும் மறுபடி நியூசிலாந்தில் இருந்து அலாஸ்காவுக்கு 11 ஆயிரம் கிலோமீட்டர் பயணத்தை மேற்கொள்கிறது.

மற்ற பறவைகளுடன் ஒப்பிடும்போது இவை பறப்பதற்க்குக் குறைவான சக்தியையே பயன்படுத்துகின்றன. காட்விட்' பறவைக்குச் சக்தியை அளிப்பது கொழுப்பும், புரதமும்தான். காற்றின் எதிர்ப்பைக் குறைக்கும் ஏரோடைனமிக் உடல் அமைப்பும் உதவுகிறது

வீடு வாடகைக்கு / House for Rent

2BHK Flat available for rent in Super Tech ICON, near sec 62 noida and Indirapuram.

Flat facilities: Wooden/Steel Almira's in Bedrooms + Window A/C in the Master Bed Room, Modular Kitchen + extra wood works + Chimney + 4 Burner Gas stove(Faber), IPL GAS pipeline,24Hrs Power Backup, Contact: nagarajs80@gmail.com /+91-8892120071.

3 B/R flat is vacant in East End Apts at Mayur Vihar. Complete renovation has since taken place. Rent would b Rs.40,000/- pm.  For details contact: V Vishwanathan, Mob # 98106 03525

2 BHK available for rent  in Vaishali. For details contact: Vijayaragavan Pitchai ,Mob #+91 9899188813

3 bedroom hall kitchen flat available on rent wef 1st April'13. House is located in the main road and opp. to DPS school , Sector 4, Dwarka, New Delhi. South Indians are preferred or should be a vegetarian. All the 3 bedrooms and kitchen has complete wood work. For details contact: Venkatsubramanian 9654996210, 09930936210

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் ...- தினமணி

படகில் திடீர் கோளாறு கடலில் தவித்த அமைச்சர்- தினகரன்

விடைகளுடன் வினாத்தாள் பிளஸ் 2 தேர்வு ரத்து- தினகரன்

சேது சமுத்திரத் திட்டத்தின் மூலம் ராமர் பாலத்துக்கு சேதம் ...- தினமணி

இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு 30 நாடுகள் ஆதரவு : ஐ.நா. மனித ...- மாலை மலர்

பெண்களுக்கான வங்கி நவம்பரில் செயல்படும்: ப.சிதம்பரம் பேட்டி- தினகரன்

"வீடியோ கான்பரன்ஸ்' மூலம் 20 ஆயிரம் கல்லூரிகளை இணைக்கும்...- தினமலர்

அமெரிக்க நிகழ்ச்சி: மோடி உரை ரத்து- தினமணி
நோவக் ஜோகோவிச் சாம்பியன்- தினமலர்

மெக்ஸிகோ ஓபன்: நடால் சாம்பியன்- தினமணி

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

08/03/2013

6.30 PM

onwards

Delhi Tamil Sangam

மகளிர் தின விழா 2013

திருமதி சுதா ரகுராமன் இசைக்க திருமதி தாரிணி மாதுர் வழங்கும் சிறப்பு பரதநாட்டியம்

Delhi Tamil Sangam

 

09/03/2013

6.00 PM onwards

பட்டிமன்றம்: இன்றைய பெண்களின் முன்னேற்றத்திற்குப்

பெரிதும் தடையாக இருப்பது பெண்களின் சுயமா? சமுகமா?

10/03/2013

09.30 AM

onwards

மகளிருக்கான பல்வேறு போட்டிகள்

6.00 PM பரிசளிப்பு விழா - எழுத்தாளர் வாஸந்தி

10/03/2013

5.00 PM

onwards

Sri Sankatahara Ganapathi Temple, Vasundhara Enclave, East Delhi

Maha Shivrathri 

Celebrations & Special Abhisekham,

VESS (Regd.)

R.K. Vasan, President

882 66 55 8 55

7.00PM: Carnatic Vocal by Sow Somya Gurucharan; accompanied by on Violin Saravanan and on Mridangam by R.Srinivasan

9pm, 11.30pm and 11/3/2013 2am:

Special Abhisekham to Lord Shiva

17/03/2013

8.00 AM onwards

Sanadhan Dharam Mandir, Narainavihar,

 New Delhi

Hariharaputhra Purna Pushkala Kalyanam Mahotsavam

Bala Gokula Bhajana Sangham, New Delhi

 

23/03/2013

6.45 PM onwards

Sree Ayyappa Temple, Sector 7,

Rohini

Delhi – 110 085

"Bharatanatyam" performance by Chennai "Bal Shree" Kum.S. Sathvikaa

(Disciple of guru Smt. Anitha Guha, Chennai)

Rainbow in association with Sree Dharma Sastha Sewa Samajam, Rohini

 M.V. Thiagarajan

 9868423215

 V. Raghavendran

 9910066334

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment