Monday, March 11, 2013

11-03-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

11-03-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
மாசி-௨௭(27)திங்கள், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 9

'ஜர்னல் பீடியாட்ரிக்' எனும் பத்திரிகையின் ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா? பதப்படுத்தப்பட்ட பழச்சாறு, எனர்ஜி டிரிங்க்ஸ்... இதெல்லாம் குழந்தைகளுக்கு ஆபத்தானவை. 100% பழச்சாறு என்று ஜிகினா வேலை காட்டும் விளம்பரங்களிலும் உண்மைஇல்லை. எனவே, நீங்களே பழங்கள் வாங்கி குழந்தைகளுக்குக் கொடுங்கள். அதுவே பெஸ்ட்!

நாளொரு நாலடி 85

அறத்துப்பால் துறவற இயல்பிறர்மனை நயவாமை(THE NOT DESIRING OTHER MEN'S WIVES)

செம்மையொன் றின்றிச் சிறியார் இனத்தராய்க்

கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ - உம்மை

வலியால் பிறர்மனைமேல் சென்றாரே இம்மை

அலியாகி ஆடிஉண் பார்.

பிறன்மனையானிடத்திற் சென்றார் அநுபவிக்குந் தீமைகள்.

பொருள்:

சிறிதும் நல்லொழுக்கம் இன்றிச் சிற்றினம் சேர்ந்து, அழகிய கோலம் எழுதப் பெற்ற கொங்கைகளையுடையவளின் தோளைச் சேர விரும்பி, முற்பிறப்பில் தமது வலிமையால் பிறர் மனைவியிடம் சென்றவரே, இப்பிறப்பில் அலித் தன்மையுடையவராய்க் கூத்தாடி உண்டு வாழ்வர்.

Explanation:

Punishment of ravishers.

Those who, in a former state, without any regard to right, becoming associates of the mean, enjoyed the embraces of beautiful women, and by violence approached their neighbour's wife, in this state will become eunuchs, and dancing shall earn their bread.

தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்

செம்மை [semmai]:  nicety,நேர்மை.

கொம்மை [kommai]: beauty , அழகு.

உங்களுக்குத் தெரியுமா?

சிங்கம் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும்.

·         இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது.

·         தமிழில் ஆண்சிங்கத்தை அரிமா அல்லது ஏறு என்றும், பெண்சிங்கத்தை சிம்மம் என்றும் கூறுவது வழக்கம்.

·         குற்றாலக் குறவஞ்சியில் ஆளி என்ற சொல்லையும் அரிமாக்களைக் குறிக்க ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார்.

·         அரிமா பூனைப் பேரினத்தைச் சேர்ந்தது. பூனைப் பேரினத்திலேயே, புலிக்கு (வரிப்புலிக்கு) அடுத்தாற்போல இருக்கும் பெரிய விலங்கு. ஆண் சிங்கம் 150-250 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். பெண் சிங்கம் 120-150 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும்.

·         இவ்விலங்கு இன்று ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றது.

வீடு வாங்க / விற்க

MIG  flat ground floor at Mayur Vihar phase III for sale contact kumar, Mobile 9818849883

மணமகள் / மணமகன் தேவை

Avinash Ramesh's, 5ft. 10inch,  80Kgs, working as a Senior Engineer with Wipro technologies New Delhi, Gothram:Vishwamitra,Sub Sect: Vadama,Lagnam:Mithunam, Father-R.Ramesh Employed in Central Governmen, R.Ruckmani, Mother-Employed as a School Teacher in DTEA LB NAGAR, contact address: R.Ramesh  011-25082074, (M) 09968260053

Rahul Ramachandran  , BE (ECE), Anna University, PGDM from  –NMS –Accredited to Georgia state university.Working as  Dy Manager,( Marketing ) with Volvo  Eicher  Commercial Ltd ,  Chennai , Boys star – Chithrai  - DOB -18/11/1987,Gothram – Koushika,4. Brief of parents – Father –  N.Ramachandran , General Manager , Sundaram Finance Ltd based at Bhopal.; Mother – Rajeswari Ramachandran – Professor – Oriental college of Technology,Bhopal,Contact details: 9993583457, E-mail – rajeswarirr61@yahoo.com

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

இலங்கை பிரச்சினை: உண்ணாவிரதம் இருந்த கல்லூரி மாணவர்களுக்கு ...-மாலை மலர்

வெனிசுலா இடைக்கால அதிபராக நிகோலஸ் மடுரோ பதவியேற்பு- தினமலர்       

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் ...-4தமிழ்மீடியா
காங். கிற்கு ஏற்பட்ட நிலை பா.ஜ.விற்கு ஏற்பட்டுவிடும்: அத்வானி ...-
யாஹூ!      

நேபாளத்தில் திபெத்தின் எழுச்சி நாள் போராட்டத்தில் ...- மாலை மலர்

மருத்துவமனையில் மண்டேலா- மாலை சுடர்     

தலிபானுடன் அமெரிக்கா ரகசிய தொடர்பு ஆப்கன் அதிபர் கர்சாய் ...- தினமலர்

உலக வங்கி தலைவர்இந்தியா வருகை- தினமலர்

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எகிப்தில் கலவரம்: 2 பேர் சாவு -தினமணி

 பாலியல் பலாத்கார தடுப்பு மசோதா: கருத்து வேறுபாடு இல்லை - தினமணி

சாய்னா அதிர்ச்சி தோல்வி- தினகரன்

நியூசிலாந்து டெஸ்ட் இங்கிலாந்து முன்னிலை -தினகரன்                    

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

15th March17 March

& 29 March 31 March

4.00 PM

onwards

AP Bhawan auditorium.

Tyagaraja music festival 2013

Shanmukhananda Sangeetha Sabha

43069636

9717019444

17/03/2013

8.00 AM onwards

Sanadhan Dharam Mandir, Narainavihar,

 New Delhi

Hariharaputhra Purna Pushkala Kalyanam Mahotsavam

Bala Gokula Bhajana Sangham, New Delhi

 

23/03/2013

6.45 PM onwards

Sree Ayyappa Temple, Sector 7,

Rohini

Delhi – 110 085

"Bharatanatyam" performance by Chennai "Bal Shree" Kum.S. Sathvikaa

(Disciple of guru Smt. Anitha Guha, Chennai)

Rainbow in association with Sree Dharma Sastha Sewa Samajam, Rohini

 M.V. Thiagarajan

 9868423215

 V. Raghavendran

 9910066334

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment