15-03-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 13 குழந்தைகள் எப்போதும் எதையாவது திறந்து, மூடி என்று நோண்டிக் கொண்டேதான் இருப்பார்கள். அதிலும் கிச்சன் கப்போர்டுகளும் கரண்டிகளும் அவர்களுடைய ஃபேவரிட். இதெல்லாம் அவர்கள் தங்கள் தன்னம்பிக்கையைத் தானாகவே வளர்த்துக் கொள்ளும் வழிகள்தான். கரண்டியால் தட்டி சத்தம் எழுப்புவது... டம்ளர்களில் தண்ணீர் ஆற்றுவது... இப்படி 'எனக்கும் தெரியும்' என்று அவர்கள் செய்யும் இந்தச் சேட்டைகளை ஆங்கிலத்தில் 'பேபி புரூஃபிங்' (Baby proofing) என்பார்கள். எனவே, இதற்கெல்லாம் அவர்களை அனுமதியுங்கள். கூடவே, அங்கு ஆபத்தில்லாத சூழலை உருவாக்குங்கள். | ||||
நாளொரு நாலடி – 89 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–பிறர்மனை நயவாமை(THE NOT DESIRING OTHER MEN'S WIVES) அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும் வெம்பிச் சுடினும் புறஞ்சுடும்; - வெம்பிக் கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம் அவற்றினும் அஞ்சப் படும்.
காமம் அம்புமுதலியவரற்றினுங் கொடியது. பொருள்: காமநோய் கொடியது! ஆயினும் அந்நோய் மனவலிமை மிக்கவரிடம் வளராது; ஒருகால் வளர்ந்தாலும் வெளிப்படாது; அப்படி ஒருகால் வெளிப்பட்டாலும் அயல் மாந்தரிடம் செல்லாது! பலருக்கும் நாண வேண்டியிருப்பதால் மனவலிமை மிக்க அவர்தம் காம உணர்வு சிறிதும் தோன்றாது உள்ளேயே தணிந்து ஆறிவிடும். Explanation: lust the most deadly enemy. Arrow and fire and sun with glistening rays may rage and burn; but these burn the outer man alone. Lust rages and distracts and burns the mind, and is more to be feared than they. | ||||
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும் | ||||
அழல் [ aẕal ] : fire , நெருப்பு. | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
உலக நுகர்வோர் உரிமைகள் நாள் (World consumer rights day) · இந்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு மாதம் 15 ஆம் திகதியை தேசிய நுகர்வோர் உரிமைகள் நாள் (National consumer rights day) ஆகப் பிரகடனப்படுத்தியுள்ளது. · அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோன். எப். கென்னடி, அமெரிக்க பாராளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாகவும், நுகர்வோர் உரிமைகள் சட்டம் தொடர்பாகவும் ஆற்றிய முக்கிய உரை 1962 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றது. · அவ்வுரையே உலக அளவில் ஒரு நாட்டுத் தலைவர் நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாக ஆற்றிய முக்கிய உரையாகக் கணிக்கப்படுகின்றது. · அதே வேளை நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாகக் கரிசனை காட்டிய முதலாவது நாட்டுத் தலைவராக ஜோன். எப். கென்னடி கணிக்கப்படுகின்றார். · அதன் விளைவாக 1962 ஆம் ஆண்டு, ஒவ்வொரு வருடமும் மார்ச்சு மாதம் 15 ஆம் திகதியை உலக நுகர்வோர் உரிமைகள் நாள் ஆக பிரகடனப்படுத்தி அறிவிக்கப்பட்டது. | ||||
வீடு வாங்க / விற்க | ||||
MIG flat ground floor at Mayur Vihar phase III for sale contact kumar, Mobile 9818849883 | ||||
மணமகள் / மணமகன் தேவை | ||||
Avinash Ramesh's, 5ft. 10inch, 80Kgs, working as a Senior Engineer with Wipro technologies New Delhi, Gothram:Vishwamitra,Sub Sect: Vadama,Lagnam:Mithunam, Father-R.Ramesh Employed in Central Governmen, R.Ruckmani, Mother-Employed as a School Teacher in DTEA LB NAGAR, contact address: R.Ramesh 011-25082074, (M) 09968260053 Rahul Ramachandran , BE (ECE), Anna University, PGDM from –NMS –Accredited to Georgia state university.Working as Dy Manager,( Marketing ) with Volvo Eicher Commercial Ltd , Chennai , Boys star – Chithrai - DOB -18/11/1987,Gothram – Koushika,4. Brief of parents – Father – N.Ramachandran , General Manager , Sundaram Finance Ltd based at Bhopal.; Mother – Rajeswari Ramachandran – Professor – Oriental college of Technology,Bhopal,Contact details: 9993583457, E-mail – rajeswarirr61@yahoo.com | ||||
வேலை வாய்ப்புகள் / Job oppurtunities | ||||
Wanted 6 tamil speakers from Noida locality, Salary would be in between 11k to 15k timing – 9:30 to 6:30PM (Sunday off). Candidates of nearby Noida locality can contact Atul Ranjan, FLUXIAN BUISNESS, sector 59, Noida, phone no. 9650348402,8527253331. | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
காங்கிரஸ் தலைவர் பதவியில் சோனியா காந்தி 15 ஆண்டுகளைப் ...-4தமிழ்மீடியா பயங்கரவாதிகள் தாக்குதல் விவகாரம்: விசாரணைக்கு காஷ்மீர் அரசு ... -தினமணி அரசு பஸ் டீசல் விலை உயர்வுக்கு இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம்- தினமணி புதிய போப்பாண்டவராக தென் அமெரிக்கர் தேர்வு-தினகரன் புதிய ரயிலுக்கு டெல்லி மாணவியின் பெயர் : பவன்குமார் பன்சால் ...- 4தமிழ்மீடியா மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம்: இந்தியா மீது இலங்கை ...- தினமலர் சீனாவின் புதிய அதிபர் ஜீ ஜின்பிங்- தினமணி பாலியல் வழக்கில் கைதானவர் வங்கிப் பணியில் இருந்து இடைநீக்கம்–தினமணி கால்பந்து தரவரிசையில் இந்தியா முன்னேற்றம்- மாலை மலர் வில்வித்தை: இந்தியாவுக்கு தங்கம்- தினமலர் காம்ப்டன், டிராட் சதம் : வலுவான நிலையில் இங்கிலாந்து- தினமலர் | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
15th March– 17 March & 29 March – 31 March 4.00 PM onwards | AP Bhawan auditorium. | Tyagaraja music festival 2013
| Shanmukhananda Sangeetha Sabha | 43069636 9717019444 |
15/03/13 6.00 pm onwards
| AP Bhawan Auditorium, Ashoka Road. New Delhi | Conferment of `Nada Kalanidhi' Award to Sri Sanjay Subrahmanyan Followed by vocal concert of Sanjay Subrahmanyan & Party Inauguration by Sri Veerapa Moily, Hon'ble Minister for Petroleum and Natural Gas | Shanmukhananda Sangeetha Sabha | 9811569564, 9717019444, 43069636 |
16/03/13 4.00 PM – 6.15 PM onwards | Sriranjani Santhanagopalan and party - Vocal Malladi Brothers & Party- Vocal | |||
17/03/13 4.00 PM onwards | Sangeetha Swaminathan & Party - Vocal Ranjani & Gayatri and Party- Vocal | |||
17/03/2013 8.00 AM onwards | Sanadhan Dharam Mandir, Narainavihar, New Delhi | Hariharaputhra Purna Pushkala Kalyanam Mahotsavam | Bala Gokula Bhajana Sangham, New Delhi |
|
16/03/2013 6.30 PM onwards | Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam Sec. 5, R.K. Puram Delhi. | வேலுநாச்சியாரைப் பற்றிய நாட்டிய நாடகம். |
|
|
17/03/2013
| 10.00 AM to 12.30 PM தில்லியில் திருவையாறு |
|
| |
6.00 PM onwards Dance programme of Ms. Saranya Sampathkumar | Bus Arrangement from Sec-2 for the Programme from Mother Diary Sec-2 Rohini At 4 Pm | S. Swaminathan 9971688366 | ||
20/03/2013 7.45 – 7.55 PM | Epicentre, The Aparrel House, sector 44, Gurgaon | 4th Annual Sangeet Nritya Utsav 2013 "Bharathiyar" Bharatanatyam dance presentation by Sathvikaa Shankar
| India World Cultural Forum |
|
20/03/2013 7.00 PM | AMALTAS, India Habitat Center Lodi Road, New Delhi. Entry via gate No 3 Vardhaman Marg | Rasikapriyas SANKALP Series of Music Concert Vocal by Adarsh M.Nair Violin by Sh.Aravind Narayanan Mridangam by Sh.Shankar Raman |
| 09818192497 |
23/03/2013 6.45 PM onwards | Sree Ayyappa Temple, Sector 7, Rohini Delhi – 110 085 | "Bharatanatyam" performance by Chennai "Bal Shree" Kum.S. Sathvikaa (Disciple of guru Smt. Anitha Guha, Chennai) | Rainbow in association with Sree Dharma Sastha Sewa Samajam, Rohini | M.V. Thiagarajan 9868423215 V. Raghavendran 9910066334 |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment