Wednesday, March 27, 2013

27-03-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

27-03-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
பங்குனி-௧௪(14)புதன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 23

குழந்தைகளின் விரல் சப்பும் பழக்கத்தை நீங்கள் மிகச் சின்ன வயதிலேயே நிறுத்திவிட முடியும். முயற்சிதான் தேவை. நன்றாகப் பழகி விட்டால் பின்னர் அதை நிறுத்துவது வெகு கடினம்.

நாளொரு நாலடி 99

அறத்துப்பால் துறவற இயல்ஈகை (LIBERALITY)

இறப்பச் சிறிதென்னா தில்லென்னா தென்றும்

அறப்பயன் யார்மாட்டுஞ் செய்க - முறைப்புதவின்

ஐயம் புகூஉந் தவசி கடிஞைபோல்

பைய நிறைத்து விடும்.       

 

ஒருவன் தன்னிடத்துள்ள பொருளளவுக் கேற்ப நாடோறுஞ் சிறிதறஞ் செய்ய வேண்டும்.

பொருள்:    

இறப்பச் சிறிது என்னாது - நம்மிடமிருப்பது மிகவுஞ் சிறியது என்று கருதாமலும், இல் என்னாது- இல்லை என்று மறுத்துவிடாமலும், என்றும் - எப்போதும், அறப்பயன் யார்மாட்டும் செய்க - பயனுடைய தான அறத்தை அனைவரிடத்தும் செய்துவருக, (அச்செயல்) முறைப்புதவின் - வாயில்கடோறும், ஐயம் புகும் தவசிகடிஞை போல் - பிச்சையெடுக்கும் தவசியின் உண்கலத்திற்போல, பைய நிறைத்துவிடும் - மெல்ல மெல்ல அறப்பயனை நிறைவாக்கிவிடும்.

Explanation (G. U. POPE):

Give though you have little. The beggar's dish is filled in time.

Say not ' 'tis passing little,' nor * 'tis nought I give ;' on all confer thy boon of virtuous charity. Like the dish the mendicant presents from door to door, by frequent doles 'twill be filled full.

உங்களுக்குத் தெரியுமா?

சொழாந்தியம் என்பவை முற்கால சோழர்களின் கடற்படை எடுப்பில் பயன்படுத்திய கப்பல்களாகும்.

·         இவற்றில் காவிரிபூம்பட்டினத்தில் இருந்து பசிபிக் தீவுகள் வரையில் முற்காலச் சோழர்களால் கடற்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.

·         இவை மிகப்பெரியதாகவும் பெரிய அளவு பொருட்களை சுமந்து செல்வதற்கு ஏற்பவும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

·         இந்த கப்பல்களின் தலைவர் பட்டினத்துப்பிள்ளை ஆவார்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

இலங்கை வீரர்கள்-நடுவர்கள் பங்கேற்கும் ஐ.பி.எல். போட்டிக்கு அனுமதியில்லை: ஜெயலலித...தினமணி

மர்ம நபர்கள் வெறிச்செயல்:டில்லியில் கோடீஸ்வரர் சுட்டுக் கொலை- தினமலர்

பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் - காங்கிரஸ் உறுதி-மாலை மலர்

2500 படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகை சுகுமாரி மரணம்-தினகரன் 

உமர் அப்துல்லா தகவல் காஷ்மீரில் 20 ஆண்டில் 4000 தீவிரவாதிகள் சரண்- தினகரன்

படகில் தீ: கடலோர பாதுகாப்பு படை மூலம் 6 மீனவர்கள் மீட்புதினமணி

மத்திய ஆப்ரிக்க குடியரசில் பிரான்ஸ் படைகள் ...- தினமலர்

வருமானவரி கூடுதல் கமிஷ்னர் கைது-யாஹூ!

இலங்கைத் தூதர் கரியவாஸம் ரகசிய பிரசாரம்...- தினமணி

சென்னை அணியில் உள்ள இலங்கை வீரர்களின் நிலை என்ன?- தினமணி

மணமகன் / மணமகள்  தேவை

Sumathi sivam, 28 years, working as consultant in India Water Portal, Chennai studied M.A (political science), delhi university &  M.Phil (law & governance), JNU, New Delhi,Birth Star: Uthiradam, Rasi/ Lagnam: Magaram / Midhunam, Height: 161 Cm, Community: Sozhiya Vellalar, Father Retired Professor Of JNU, New Delhi, for details contact Prof. G.D.Sivam: +914368 252510/ +91 9884403595 / nirmalsivam@yahoo.com

G K Krishnamoorthy, Only One Son and Two Sisters Married, Father: Shri. G K Kamalanathan, (Retired BDO), Mother: house wife, Edu: Diploma in Engg, DOB: 05-May-1973, Working as Graphic Designer in Chennai,Tamilnadu Height- 5.4', Work Place: Chennai,Tamilnadu Caste: Brahmin, Srivatsam , Star: Mirugashreesham-3 Family Oriented Tamil Brahmin Girl, Contact No: 09380460133 (Chennai); +91-9312691330 PP (New Delhi)

Tamil classes@ Sri Sankatahara Ganapathy Temple Vasundra Enclave

Sri Sankatahara Ganapathy Temple authorities are pleased to announce an informal Tamil class, to be held every Sunday, for beginners or those who are interested to learn Tamil.  The timing will be 10.00 - 11.00a.m. at the temple complex.

Initially, there will be 20 – 30 minutes for basic language skill, 10 - 15 minutes for oral recitation of Athichoodi / Thirukkural, 10 – 15 minutes as open talk time - topic could be anything like a mythological story, about a great personnel, meaning / purpose of celebrating any upcoming festival, general tamil culture. Interested to join, can email at vasanrk318@yahoo.co.in or contact at 882 66 55 8 55.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

29/03/2013

7.00 PM 

onwards

Aiswarya Mahaganapathy Temple, Keshav Puram

Carnatic Vocal concert by Guruvayoor Dr. T.V. Manikandan; Violin by Kalaimamani Shri. V.S.K. Chakrapani; Mridangam by Kumbakonam Shri. N. Padmanaban ; Ghatam by Elathur N. Hari Narayanan.

 

29 March 31 March

4.00 PM

onwards

AP Bhawan auditorium.

Tyagaraja music festival 2013

 

Shanmukhananda Sangeetha Sabha

43069636

9717019444

30/03/2013 & 31/3/2013

8:00 A

onwards

Delhi Tamil Sangam

 

இரண்டு நாள் தாளவாத்திய உற்சவம்

(30/3/2013):  4.00 PM திருவாரூர் பக்தவத்சலம் குழுவினர்

6.30 PM

டிரம்ஸ் சிவமணி  குழுவினர்

Delhi Tamil Sangam

 

30/03/2013

7.00 PM

onwards

India Habitat Centre - Basement theater

Flute Concert by Sri G. Raghuraman

carnatic flute and new age music Sudha Raghuraman Vocals,VSK Chakrapani Violin,M.V.Chandershekar Mridhangam,Murali Ghatam from Chennai,Gyan Tabla,Anil Keyboard and Ankur Drums

 

dwarkalaya.regd

@gmail.com

31/03/2013

9.00 AM 

onwards

Sri Ram Mandir, HAF Pocket 2, Sector 7, Dwarka

VISHNU SAHASRANAMA NAKSHATRA MALA Vishnu Sahasranama Parayanam will be held for all the 27 Stars

 

99680 93927,

9312247576

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment