Thursday, March 7, 2013

07-03-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

07-03-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
மாசி-௨௩(23)வியாழன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 6

90:10 முறையை உணவில் கடைபிடியுங்கள். அதென்ன 90:10? சிம்பிள்... 90 சதவிகிதம் உணவுகள் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்காக இருக்கட்டும். இனிப்பு, ஸ்நாக்ஸ் என 10 சதவிகிதம் அவர்களின் சுவைக்காக இருக்கட்டும். தப்பில்லை.

நாளொரு நாலடி 82

அறத்துப்பால் துறவற இயல்பிறர்மனை நயவாமை(THE NOT DESIRING OTHER MEN'S WIVES)

அறம்புகழ் கேண்மைபெருமைஇந் நான்கும்

பிறன்தாரம் நச்சுவார் சேரா - பிறன்தாரம்

நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம்என்று

அச்சத்தோடு இந்நாற் பொருள்.

 

பிறன் மனைவியை விரும்புவோரிடத்துப்பகை பழிமுதலியவை அன்றி அறமுதலியன வந்தடையா. 

பொருள்:

புண்ணியம், புகழ், தக்கோர் நட்பு, பெருமை ஆகிய இந்நான்கும் பிறன் மனைவியை விரும்புபவோரி டத்தில் சேரமாட்டா, மாறாகப் பகை, பழி, பாவம், அச்சம் ஆகிய இந்நான்கும் பிறன் மனைவியை விரும்புபவோரிடத்தில் வந்து சேரும்.

Explanation:

The sinner forfeits much, and incurs much.

Virtue, praise, friendship, greatness, all these four draw not anigh the men who covet their neighbour's wife. Hatred, disgrace and guilt, with fear, these four possessions abide with men who covet their neighbour's wife.

தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்

கேண்மை [ kēṇmai ] : friendship , நட்பு ,  relationship , உறவு.

உங்களுக்குத் தெரியுமா?

சீனப் பெருஞ் சுவர் (Great Wall of China) என்பது, ஆறாம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியாவிலிருந்தும், மஞ்சூரியாவிலிருந்தும் வந்த 'சியோங்னு'களின் படையெடுப்புகளிலிருந்து சீனப் பேரரசைக் காப்பதற்காக அதன் வடக்கு எல்லையில் கட்டப்பட்ட அரண் ஆகும்.

பல்வேறு காலப்பகுதிகளில், கல்லாலும் மண்ணாலும், பல பகுதிகளாகக் கட்டப்பட்டுப் பேணப்பட்டு வந்த இச்சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழைவதைத் தடுப்பது அன்று; எதிரிகள் குதிரைகளைக் கொண்டுவராமல் தடுப்பதே இதன் நோக்கம் ஆகும்.

பெருஞ்சுவர் என்று பெயரிட்டு அழைக்கப்பட்ட பல சுவர்கள் காலத்துக்குக் காலம் கட்டப்பட்டிருந்தாலும், கிமு 220-200 காலப்பகுதியில், சீனப் பேரரசர் சின் சி ஹுவாங்கினால் கட்டப்பட்ட சுவரே மிகப் பெயர் பெற்றது ஆகும்.

இதன் மிகச் சிறு பகுதியே இப்போது எஞ்சியுள்ளது. இது மிங் வம்சக் காலத்தில் கட்டப்பட்ட தற்போதுள்ள சுவருக்கும் வடக்கே அமைந்திருந்தது.

இது யாலு நதியிலுள்ள, கொரியாவுடனான எல்லையிலிருந்து கோபி பாலைவனம் வரை 6,400 கிமீ அளவுக்கு நீண்டு செல்கிறது. மிங் வம்சக் காலத்தில், இதன் உச்சநிலைப் பயன்பாட்டின்போது இச் சுவர்ப்பகுதியில் 10 இலட்சம் படையினர் வரை காவல் கடமையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது.

பல நூற்றாண்டுகளாக இடம் பெற்ற இச் சுவரின் கட்டுமானப் பணிகளின்போது 20 தொடக்கம் 30 இலட்சம் மக்கள் இறந்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.

வேலை வாய்ப்புகள்  

Wanted 50  tamil speakers, 10 telgu speakers, 5 kannada speakers, and 2 malyalam speakers for a call centre in narayana New Delhi. Salary would be in between  8kk to 15k timing - 9:30 to 6:30 (sunday off).

Candidates of nearby Narayana locality contact Atul Ranjan SARVA  BUISNESS, 85272553331, 09650348402.

வீடு வாங்க / விற்க

Flat for Sale in Kendriya Vihar: "A" Type (One-bed room) Flats for sale in Kendriya Vihar, Sector 51, NOIDA. For more details contact: (i) Mr Vishwanathan 0-9902025590 and (ii) Narayanan 0-9740578578 & 9810706458.

வீடு வாடகைக்கு / House for Rent

2BHK Flat available for rent in Super Tech ICON, near sec 62 noida and Indirapuram.

Flat facilities: Wooden/Steel Almira's in Bedrooms + Window A/C in the Master Bed Room, Modular Kitchen + extra wood works + Chimney + 4 Burner Gas stove(Faber), IPL GAS pipeline,24Hrs Power Backup, Contact: nagarajs80@gmail.com /+91-8892120071.

3 B/R flat is vacant in East End Apts at Mayur Vihar. Complete renovation has since taken place. Rent would b Rs.40,000/- pm.  For details contact: V Vishwanathan, Mob # 98106 03525

2 BHK available for rent  in Vaishali. For details contact: Vijayaragavan Pitchai ,Mob #+91 9899188813

3 bedroom hall kitchen flat available on rent wef 1st April'13. House is located in the main road and opp. to DPS school , Sector 4, Dwarka, New Delhi. South Indians are preferred or should be a vegetarian. All the 3 bedrooms and kitchen has complete wood work. For details contact: Venkatsubramanian 9654996210, 09930936210

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

வெனிசூலா அதிபர் சாவேஸ் மறைவு: ஐ.நா., உலக நாடுகள் இரங்கல்- தினமணி

ஹெலிகாப்டர் ஊழல் விமானப்படை முன்னாள் தளபதி தியாகியிடம் ...-தினகரன்

இதிலுமா ஊழல்?- தினமணி

75 ஆயிரம் குழந்தைகளை காணவில்லை: அமைச்சர் தகவல்-தின பூமி          

சேனல்-4 ஊடகத்துக்கு இலங்கையில் இருந்து, யாரும் தகவல்கள் ...- தமிழன் தொலைக்காட்சி

பிரபல இசையமைப்பாளர் தலைமறைவு -தினகரன்

நடிகை ராஜசுலோச்சனா காலமானார்- தினமணி

கப்பல் விபத்து வழக்கில் "பிரதீபா காவேரி' உரிமையாளர்கள் கைது-தினமலர்       

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

08/03/2013

6.30 PM

onwards

Delhi Tamil Sangam

மகளிர் தின விழா 2013

திருமதி சுதா ரகுராமன் இசைக்க திருமதி தாரிணி மாதுர் வழங்கும் சிறப்பு பரதநாட்டியம்

Delhi Tamil Sangam

 

09/03/2013

6.00 PM onwards

பட்டிமன்றம்: இன்றைய பெண்களின் முன்னேற்றத்திற்குப்

பெரிதும் தடையாக இருப்பது பெண்களின் சுயமா? சமுகமா?

10/03/2013

09.30 AM

onwards

மகளிருக்கான பல்வேறு போட்டிகள்

6.00 PM பரிசளிப்பு விழா - எழுத்தாளர் வாஸந்தி

10/03/2013

5.00 PM

onwards

Sri Sankatahara Ganapathi Temple, Vasundhara Enclave, East Delhi

Maha Shivrathri 

Celebrations & Special Abhisekham,

VESS (Regd.)

R.K. Vasan, President

882 66 55 8 55

7.00PM: Carnatic Vocal by Sow Somya Gurucharan; accompanied by on Violin Saravanan and on Mridangam by R.Srinivasan

9pm, 11.30pm and 11/3/2013 2am:

Special Abhisekham to Lord Shiva

10/03/2013

6.00 PM

onwards

Sir Shankar Lal Hall, Modern School, Barakhamba Road, New Delhi

Isha Mahashivrathri celebrations

Nightlong Sathsang

Discourses by Sadhguru

Isha Foundation Delhi

delhi@ishafoundation.org

17/03/2013

8.00 AM onwards

Sanadhan Dharam Mandir, Narainavihar,

 New Delhi

Hariharaputhra Purna Pushkala Kalyanam Mahotsavam

Bala Gokula Bhajana Sangham, New Delhi

 

23/03/2013

6.45 PM onwards

Sree Ayyappa Temple, Sector 7,

Rohini

Delhi – 110 085

"Bharatanatyam" performance by Chennai "Bal Shree" Kum.S. Sathvikaa

(Disciple of guru Smt. Anitha Guha, Chennai)

Rainbow in association with Sree Dharma Sastha Sewa Samajam, Rohini

 M.V. Thiagarajan

 9868423215

 V. Raghavendran

 9910066334

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment