Saturday, March 23, 2013

23-03-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

23-03-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
பங்குனி-(10)சனி, திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 20

ஆன்மிகத்தில் நம்பிக்கை உண்டா? தினமும் குடும்பமாக கூடி பிரார்த்தனை செய்யுங்கள். குழந்தைகளுக்கு வழிகாட்டவும், குடும்பமாக நேரம் செலவிடவும் இது உதவும்.

நாளொரு நாலடி 96

அறத்துப்பால் துறவற இயல்ஈகை (LIBERALITY)

நடுவூருள் வேதிகை சுற்றுக் கோள் புக்க

படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்;

குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள்

இடுகாட்டுள் ஏற்றைப் பனை.       

 

ஈகைகுணமுடையோர் பலர்க்கும் பயன்படுவர் அஃதில்லார் தமக்கும் பயன்படார்.

பொருள்:

பலர் நச்ச வாழ்வார் - பலரும் தம்மை விரும்பி அணுகும்படி வள்ளன்மையுடன் வாழ்பவர்கள், நடுவூருள் வேதிகை சுற்று கோட் புக்க படுபனை அன்னர் - ஊர் நடுவில் மேடையினால் சூழ்ந்துகொள்ளுதலைப் பொருந்திய காய்த்தலயுடைய பெண்பனையை ஒப்பர் ; குடி கொழுத்தக்கண்ணும் கொடுத்துண்ணா மாக்கள் - தமது குடி செல்வமிக்க காலத்தும் பிறர்க்கு வழங்கியுண்ணாத மாக்கள், இடுகாட்டுள் ஏற்றைப் பனை - சுடுகாட்டுள் நிற்கும் காய்த்தலில்லாத ஆண்பனையே யாவர்.

 

Explanation (G. U. POPE):

The fertile and sterile palms.

Those who live desired of many are as a fertile palm entered in the altar's enclosure, in midmost of the town. Those who, even when their house grows great, give not before they eat, are like the sterile palm in the burning ground.

உங்களுக்குத் தெரியுமா?

சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna)

·         அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.

·         சே என்பது வியப்புச்சொல் ஆகும். தென்னமரிக்கப் பாம்பாஸ் புல்வெளியினருக்கு, ஆச்சரியம், ஆனந்தம், வருத்தம், நாணயம், அட்சேபம், அங்கீகாரம் போன்ற பல மானுட உணர்வுகளை வெளிப்படுத்தும் சொல்லாக அமைகிறது.

·         இடத்திற்கு ஏற்பவும், ஒலிப்புக்கு ஏற்றவாறும் அச்சொல் பயனாகிறது. இச்சொல்லின் மீதுள்ள பற்றால், கியூபா புரட்சியாளர்கள், 'சே' என்று செல்லமாக அழைத்தனர்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில் ஜாமீன் கேட்டு 2 கைதிகள் மனு- தினகரன்

சஞ்சய் தத்தின் தண்டனையை ஆளுநர் ரத்து செய்ய வேண்டும் ...- தினமணி

டில்லி ஜும்மா மசூதி அருகே "ஏ.கே.47' துப்பாக்கி:பயங்கர தாக்குதல் ... - தினமலர்

இளைஞர் தீக்குளித்து சாவு: வைகோ, ராமதாஸ் இரங்கல்- தினமணி

மூன்றாவது முறையாக டீசல் விலை உயர்வு- தினமலர் 

ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததால் இலங்கை அதிருப்தி - தினமணி           

மியன்மாரில் மதக் கலவரம் 20 பேர் உயிரிழப்பு; பலர் காயம் - தினக்குரல்

இந்தியாவுக்கு இறக்குமதியான சொகுசு கார்கள் ...- தினமலர்

ஒபாமா பேச்சை இடைமறித்த இஸ்ரேல் மாணவர் - தினமலர் 

ஆஸ்திரேலியா மீண்டும் திணறல்- தினமணி

வறட்சியால் 72882 ஹெக்டேர் விவசாயம் பாதிப்பு: நாமக்கல் ... - தினமணி

முஷரப்புக்கு பாக். நீதிமன்றம் ஜாமீன் - யாஹூ

மணமகன் / மணமகள்  தேவை

Sumathi sivam, 28 years, working as consultant in India Water Portal, Chennai studied M.A (political science), delhi university &  M.Phil (law & governance), JNU, New Delhi,Birth Star: Uthiradam, Rasi/ Lagnam: Magaram / Midhunam, Height: 161 Cm, Community: Sozhiya Vellalar, Father Retired Professor Of JNU, New Delhi, for details contact Prof. G.D.Sivam: +914368 252510/ +91 9884403595 / nirmalsivam@yahoo.com

G K Krishnamoorthy, Only One Son and Two Sisters Married, Father: Shri. G K Kamalanathan, (Retired BDO), Mother: house wife, Edu: Diploma in Engg, DOB: 05-May-1973, Working as Graphic Designer in Chennai,Tamilnadu Height- 5.4', Work Place: Chennai,Tamilnadu Caste: Brahmin, Srivatsam , Star: Mirugashreesham-3 Family Oriented Tamil Brahmin Girl, Contact No: 09380460133 (Chennai); +91-9312691330 PP (New Delhi)

Tamil classes@ Sri Sankatahara Ganapathy Temple Vasundra Enclave

Sri Sankatahara Ganapathy Temple authorities are pleased to announce an informal Tamil class, to be held every Sunday, for beginners or those who are interested to learn Tamil.  The timing will be 10.00 - 11.00a.m. at the temple complex.

Initially, there will be 20 – 30 minutes for basic language skill, 10 - 15 minutes for oral recitation of Athichoodi / Thirukkural, 10 – 15 minutes as open talk time - topic could be anything like a mythological story, about a great personnel, meaning / purpose of celebrating any upcoming festival, general tamil culture. Interested to join, can email at vasanrk318@yahoo.co.in or contact at 882 66 55 8 55.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

23/03/2013

6.45 PM onwards

Sree Ayyappa Temple, Sector 7,

Rohini

Delhi – 110 085

"Bharatanatyam" performance by Chennai "Bal Shree" Kum.S. Sathvikaa

(Disciple of guru Smt. Anitha Guha, Chennai)

Rainbow in association with Sree Dharma Sastha Sewa Samajam, Rohini

 M.V. Thiagarajan

 9868423215

 V. Raghavendran

 9910066334

24/03/2013

Dwaja Sthambam

23/03/2013

6.00 PM 

onwards

Delhi Tamil Sangam

பட்டிமன்றம்

தலைப்பு: குடும்பத்தின் மேன்மையைத் தீர்மானிப்பது சட்டைப் பையா? சாவிக்கொத்தா?

Delhi Tamil Sangam

 

24/03/2013

6.00 PM 

onwards

இளைய பாரதம்

மும்பை செல்வி பூர்ணிமா கிருஷ்ணன் க்ழுவினரின் தமிழிசை & செல்வி பார்வதி ரமேஷ் வழங்கும் பரதநாட்டியம்

30/03/2013 & 31/3/2013

8:00 A

onwards

இரண்டு நாள் தாளவாத்திய உற்சவம்

(30/3/2013):  4.00 PM திருவாரூர் பக்தவத்சலம் குழுவினர்

6.30 PM

டிரம்ஸ் சிவமணி  குழுவினர்

24/03/2013

9.30 AM 

onwards

India International Centre

Musical Homage to Shri Muthuswamy Dikshitar

Veena Recital by artistes of Hamsavahini Delhi

Gayathri Fine Arts  & India International Centre

9818476632

29 March 31 March

4.00 PM

onwards

AP Bhawan auditorium.

Tyagaraja music festival 2013

 

Shanmukhananda Sangeetha Sabha

43069636

9717019444

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment