09-03-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 8 உணவு விஷயத்தில் குழந்தைகளுக்கு முன் மாதிரியாக நீங்கள் இருக்க வேண்டும். உங்களுக்கு ஒரு டைப் சாப்பாடு, குழந்தைகளுக்கு வேறு மாதிரி என்பது சரி வராது. அதாவது, நீங்கள் சிப்ஸ், குளிர்பானம் சாப்பிட்டால் குழந்தையும் அதையேதான் விரும்பும். | ||||
நாளொரு நாலடி – 84 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–பிறர்மனை நயவாமை(THE NOT DESIRING OTHER MEN'S WIVES) காணின் குடிப்பழியாம்; கையுறின் கால்குறையும்; ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம்; - நீள்நிரயத் துன்பம் பயக்குமால்; துச்சாரி, நீகண்ட இன்பம் எனக்கெனைத்தால் கூறு
பிறன்மனையாளை விரும்புதலால் பலதீங்குகள் நேரிடும். பொருள்: அயலார் கண்டால் தன் குலத்திற்குப் பழிப்பாகும்; கையில் அகப்பட்டால் கால் முறியும்; ஆண்மையற்ற இப்பிறர்மனை புகுதலைச் செய்யின் அச்சம் தோன்றும்; பின் நரகமாகிய துன்பத்தைத் தரும்! எனவே தீய ஒழுக்கம் உடையவனே! நீ இதில் கண்ட இன்பம் எவ்வளவு? எனக்குச் சொல்! Explanation: The way of transgressors is hard. If any one see, disgrace hghts on the house ; if any hand should seize, leg's maimed ; in the doing of the shameful deed is dread ; it yields as fruit vast hell's affliction : tell me, O profligate, what measure of delight is thine. | ||||
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும் | ||||
நீள் நிரய: நெடுங்கால் நிரய. | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
தாமரை ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம். · பண்டைய எகிப்து நாட்டில் நைல் நதிக் கரையோரங்களில் பரவலாகக் காணப்பட்ட தாமரை, எகிப்தியர்களால் புனிதமானதாகப் போற்றப்பட்டதுடன், வழிபாட்டுக்கும் பயன்பட்டது. · தாமரையின், பூக்கள், இதழ்கள் என்பவை அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது. · எகிப்திலிருந்து அசிரியாவுக்குப் பரவிய தாமரை அங்கிருந்து, பாரசீகம், இந்தியா, சீனா முதலிய நாடுகளுக்குப் பரவியதாகவும் கூறப்படுகிறது. · தேவநேயப் பாவாணர், தும் - துமர் - தமர் - தமரை - தாமரை என்று இச்சொல் பிறந்ததாகக் கூறுகிறார். தும் என்பது சிவந்தவற்றோடு தொடர்புபட்ட சொல்மூலம்.ஆகையால், தாமரை எனும் சொல் செம்முளரியைக் குறிக்கும் என்றும் அது இன்று தன் சிறப்புப் பொருள் இழந்து எந்த நிறத்தாமரைப்பூவையும் குறிக்குமாறு பொதுப் பொருளில் வழங்குகின்றது என்றும் கூறுகிறார். | ||||
வேலை வாய்ப்புகள் | ||||
Wanted 50 tamil speakers, 10 telgu speakers, 5 kannada speakers, and 2 malyalam speakers for a call centre in narayana New Delhi. Salary would be in between 8kk to 15k timing - 9:30 to 6:30 (sunday off). Candidates of nearby Narayana locality contact Atul Ranjan SARVA BUISNESS, 85272553331, 09650348402. | ||||
வீடு வாங்க / விற்க | ||||
Flat for Sale in Kendriya Vihar: "A" Type (One-bed room) Flats for sale in Kendriya Vihar, Sector 51, NOIDA. For more details contact: (i) Mr Vishwanathan 0-9902025590 and (ii) Narayanan 0-9740578578 & 9810706458. | ||||
வீடு வாடகைக்கு / House for Rent | ||||
2BHK Flat available for rent in Super Tech ICON, near sec 62 noida and Indirapuram. Flat facilities: Wooden/Steel Almira's in Bedrooms + Window A/C in the Master Bed Room, Modular Kitchen + extra wood works + Chimney + 4 Burner Gas stove(Faber), IPL GAS pipeline,24Hrs Power Backup, Contact: nagarajs80@gmail.com /+91-8892120071. 3 B/R flat is vacant in East End Apts at Mayur Vihar. Complete renovation has since taken place. Rent would b Rs.40,000/- pm. For details contact: V Vishwanathan, Mob # 98106 03525 2 BHK available for rent in Vaishali. For details contact: Vijayaragavan Pitchai ,Mob #+91 9899188813 3 bedroom hall kitchen flat available on rent wef 1st April'13. House is located in the main road and opp. to DPS school , Sector 4, Dwarka, New Delhi. South Indians are preferred or should be a vegetarian. All the 3 bedrooms and kitchen has complete wood work. For details contact: Venkatsubramanian 9654996210, 09930936210 | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
பாகிஸ்தான் பிரதமர் வருகை: புறக்கணிக்க ஆஜ்மீர் தர்கா மதகுரு ...தினமணி பஞ்சாபில் ரூ. 140 கோடி போதைப் பொருள் சிக்கியது ...- தினமணி பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதாவுக்கு அமைச்சரவை சிறப்புக் கூட்டத்தில் ஒப்புதல்: ...- தினமணி இந்தியா தலையிடாது: சல்மான் குர்ஷித்- தினமணி தமிழர் தலைவர்களுடன் பேச்சு நடத்த இலங்கைக்கு மன்மோகன் யோசனை -தினகரன் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: ரூதர்ஃபோர்டு சதம் ...- தினமணி ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா, காஷ்யப்- தினமணி | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
09/03/2013 6.00 PM onwards | Delhi Tamil Sangam | பட்டிமன்றம்: இன்றைய பெண்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் தடையாக இருப்பது பெண்களின் சுயமா? சமுகமா? | Delhi Tamil Sangam |
|
10/03/2013 09.30 AM onwards | மகளிருக்கான பல்வேறு போட்டிகள் 6.00 PM பரிசளிப்பு விழா - எழுத்தாளர் வாஸந்தி | |||
10/03/2013 5.00 PM onwards | Sri Sankatahara Ganapathi Temple, Vasundhara Enclave, East Delhi | Maha Shivrathri Celebrations & Special Abhisekham, | VESS (Regd.) | R.K. Vasan, President 882 66 55 8 55 |
7.00PM: Carnatic Vocal by Sow Somya Gurucharan; accompanied by on Violin Saravanan and on Mridangam by R.Srinivasan | ||||
9pm, 11.30pm and 11/3/2013 2am: Special Abhisekham to Lord Shiva | ||||
10/03/2013 6.00 PM onwards | Sir Shankar Lal Hall, Modern School, Barakhamba Road, New Delhi | Isha Mahashivrathri celebrations Nightlong Sathsang Discourses by Sadhguru | Isha Foundation Delhi | |
15th March– 17 March & 29 March – 31 March 4.00 PM onwards | AP Bhawan auditorium. | Tyagaraja music festival 2013 | Shanmukhananda Sangeetha Sabha | 43069636 9717019444 |
17/03/2013 8.00 AM onwards | Sanadhan Dharam Mandir, Narainavihar, New Delhi | Hariharaputhra Purna Pushkala Kalyanam Mahotsavam | Bala Gokula Bhajana Sangham, New Delhi |
|
23/03/2013 6.45 PM onwards | Sree Ayyappa Temple, Sector 7, Rohini Delhi – 110 085 | "Bharatanatyam" performance by Chennai "Bal Shree" Kum.S. Sathvikaa (Disciple of guru Smt. Anitha Guha, Chennai) | Rainbow in association with Sree Dharma Sastha Sewa Samajam, Rohini | M.V. Thiagarajan 9868423215 V. Raghavendran 9910066334 |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment