25-03-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 21 குழந்தைகள் உங்களை எப்போது வேண்டுமானாலும் தொலைபேசியில் அழைக்கலாம் எனும் அனுமதி கொடுங்கள். அவர்களுடைய அவசரத் தேவைக்கோ, மனம் சோர்வாக இருந்தாலோ, திடீர் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளவோ அவர்கள் உங்களை அழைக்கட்டும். அலுவலகம், மீட்டிங் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். குழந்தைகளுக்கு நீங்கள் எப்போதும் கூப்பிட்டதும் பேசுபவராக இருக்க வேண்டியது மிக முக்கியம். | ||||
நாளொரு நாலடி – 97 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–ஈகை (LIBERALITY) பெயற்பால் மழைபெய்யாக் கண்ணும் உலகம் செயற்பால செய்யா விடினும் - கயற்புலால் புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப! என்னை உலகுய்யு மாறு.
உலகம் வாழ்தலிற்கு வேண்டியது மழையும் இகையும். பொருள்: கயல் புலால் புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப - கயல் மீனின் புலால் நாற்றத்தைப் புன்னை தனது மலர் மணத்தால் நீக்குகின்ற அலைமோதுங் கடலின் குளிர்ந்த கரையினையுடைய தலைவனே, பெயல்பால் மழை பெய்யாக்கண்ணும் - பெய்தற்குரியதான மழை பெய்யாத போதும், உலகம் செயற்பால செய்யாவிடினும் - உயர்ந்தோர் பிறர்க்குச் செய்தற்குரிய உதவிகளைச் செய்யா விட்டாலும், என்னை உலகு உய்யுமாறு - உலகத்துயிர்கள் பிழைக்கும் வகை எவ்வாறு?
Explanation (G. U. POPE): In troublous time charity must not be omitted. Even when the rain rains not in due season, if all the world should fail in virtuous actions that ought to be done, —Lord of the warring sea's cool shore, where acrid fume of fish in Punnai's perfume dies!—how scapes the world? | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
ஐரோப்பிய ஈபிடிப்பான் (European Bee-eater, Merops apiaster) அல்லது ஐரோப்பிய பஞ்சுருட்டான் என்பது ஈபிடிப்பான் இனத்தைச் சேர்ந்த ஒரு சிறு பறவையினமாகும். · தென் ஐரோப்பாவிலும் வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் மேற்காசிய நாடுகள் வரையிலும் பரவலாகக் காணப்படுகிறது. · ஈக்களையே முதன்மையான இரையாகக் கொள்ளும் இப்பறவைகள் புல்வெளிகளிலும் அடர்த்தியற்ற புதர்களிலும் காடுகளிலும் காணப்படும். · இவை வால் பகுதியையும் சேர்த்துப் பொதுவாக 27 முதல் 29 செ.மீ நீளம் இருக்கும். · மேற்புறம் பழுப்பு மற்றும் மஞ்சள் வண்னமும் சிறகுகள் பச்சையாகவும் அலகு கறுத்த நிறத்திலும் காணப்படும். · இவை பணிக்காலத்தில் ஆப்பிரிக்கா வழியாக இந்தியா, இலங்கை போன்ற பகுதிகளுக்கு வலசை செல்கின்றன. | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
தீவிரவாத தடுப்பு மையம் முதல்வர்கள் கூட்டத்தில் ஏப்ரல் 15ல் ...- தினகரன் மூடப்பட்ட கல்லூரிகள் திறப்பது எப்போது?-தினமணி லியாகத் அலி கைது, காஷ்மீர் அரசின் கொள்கைக்குப் பின்னடைவு ...தினமணி ரூ.20 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட கொடூர மாவோயிஸ்ட் சிக்கினார்- தினமலர் 2ஜி: அட்டர்னி ஜெனரல் மீது ஆ. ராசா புகார் - தினமணி ஊழல்வாதிகள் சொத்து: பீகார் அரசு பறிமுதல்- தினமலர் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பேச்சுகள் நடத்த அமெரிக்கா ...- யாழ் பயங்கரவாதிகளின் கொலை மிரட்டலை மீறி 4 ஆண்டுகளுக்குப் பின் ...- தினமணி தூத்துக்குடியில் நச்சு வாயு பரவிய சம்பவம்: ஸ்டெர்லைட்... - தினமணி சர்வதேச டென்னிஸ்: சானியா ஜோடி வெற்றி-nakkheeran publications கிரிக்கெட்: இந்தியா சாதனை வெற்றி ;4 க்கு 0 என்ற கணக்கில் ஆஸியை ... - தினமலர் | ||||
மணமகன் / மணமகள் தேவை | ||||
Sumathi sivam, 28 years, working as consultant in India Water Portal, Chennai studied M.A (political science), delhi university & M.Phil (law & governance), JNU, New Delhi,Birth Star: Uthiradam, Rasi/ Lagnam: Magaram / Midhunam, Height: 161 Cm, Community: Sozhiya Vellalar, Father Retired Professor Of JNU, New Delhi, for details contact Prof. G.D.Sivam: +914368 252510/ +91 9884403595 / nirmalsivam@yahoo.com G K Krishnamoorthy, Only One Son and Two Sisters Married, Father: Shri. G K Kamalanathan, (Retired BDO), Mother: house wife, Edu: Diploma in Engg, DOB: 05-May-1973, Working as Graphic Designer in Chennai,Tamilnadu Height- 5.4', Work Place: Chennai,Tamilnadu Caste: Brahmin, Srivatsam , Star: Mirugashreesham-3 Family Oriented Tamil Brahmin Girl, Contact No: 09380460133 (Chennai); +91-9312691330 PP (New Delhi) | ||||
Tamil classes@ Sri Sankatahara Ganapathy Temple Vasundra Enclave | ||||
Sri Sankatahara Ganapathy Temple authorities are pleased to announce an informal Tamil class, to be held every Sunday, for beginners or those who are interested to learn Tamil. The timing will be 10.00 - 11.00a.m. at the temple complex. Initially, there will be 20 – 30 minutes for basic language skill, 10 - 15 minutes for oral recitation of Athichoodi / Thirukkural, 10 – 15 minutes as open talk time - topic could be anything like a mythological story, about a great personnel, meaning / purpose of celebrating any upcoming festival, general tamil culture. Interested to join, can email at vasanrk318@yahoo.co.in or contact at 882 66 55 8 55. | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
26/03/2013 2.30 PM onwards | Sri Ram Mandir, Dwarka | Panguni Uthiram Celebrations And Bhajan By Balagokulam Group | The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust | 99680 93927, 9312247576 |
29 March – 31 March 4.00 PM onwards | AP Bhawan auditorium. | Tyagaraja music festival 2013
| Shanmukhananda Sangeetha Sabha | 43069636 9717019444 |
30/03/2013 & 31/3/2013 8:00 AM onwards | Delhi Tamil Sangam |
இரண்டு நாள் தாளவாத்திய உற்சவம் (30/3/2013): 4.00 PM திருவாரூர் பக்தவத்சலம் குழுவினர் 6.30 PM டிரம்ஸ் சிவமணி குழுவினர் | Delhi Tamil Sangam |
|
31/03/2013 9.00 AM onwards | Sri Ram Mandir, HAF Pocket 2, Sector 7, Dwarka | VISHNU SAHASRANAMA NAKSHATRA MALA Vishnu Sahasranama Parayanam will be held for all the 27 Stars |
| 99680 93927, 9312247576 |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment