Friday, March 29, 2013

29-03-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

29-03-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
பங்குனி-௧௬(16)வெள்ளி, திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 26

பிறருக்கு உதவுதல், பிறரை மதித்தல் என்று குழந்தைகளுக்கு நல்ல செயல்களைக் கற்றுக் கொடுங்கள். கூடவே, நீங்களும் அதுபோல் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் வேலைக்காரரைத் திட்டினால் உங்கள் குழந்தையும் அப்படியே திட்டும். அதைத் தவிர்த்து, அவர்களுடைய குணாதிசயங்களை நல்ல முறையில் கட்டி எழுப்புங்கள்.

நாளொரு நாலடி 101

அறத்துப்பால் துறவற இயல்பழவினை (OLD DEEDS)

பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று

வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்

பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த

கிழவனை நாடிக் கொளற்கு.          

 

இளங்கன்று தன்னை ஈன்றபசுவைப் பாலுண்ணுங்காலத்தில் தேடி அடைவதுபோல முன்னைவினை தன்னைச் செய்தவனையே அடையுங் காலத்தில் வந்தடையும்.

பொருள்:    

பல் ஆவுள் உய்த்துவிடினும் - பல ஆக்களின் இடையில் செலுத்திவிடப்பட்டாலும் ; குழக் கன்று - இளைய ஆன்கன்று, வல்லதாம் தாய் நாடிக் கோடலை - தன் தாய் ஆவினைத் தேடித் தெரிந்தடைதலை, வல்லதாகும்; தொல்லைப் பழவினையும் - பிறப்புக்கள் தோறும் தொன்று தொட்டுவரும் பழவினையும், தன் செய்த கிழவனை நாடிக் கொளற்கு - தன்னைச் செய்த உரிமையாளனைத் தேடி அடையும் வகையில், அன்ன தகைத்தே - அத்தகைய தன்மையுடையதேயாகும்.

Explanation (G. U. POPE):

Deeds come home to the doer.

Although you send forth the tender calf amid many cows, it has unerring skill to seek out its own mother. Deeds of old days have even so the power to search him out to whom their fruit pertains.

உங்களுக்குத் தெரியுமா?

கோல்கொண்டா (அல்லது கோல்கண்டா )  தென் மத்திய இந்தியாவின் சிதைந்த ஒரு நகரம்.

இது ஐதராபாத் நகருக்கு மேற்கே 11 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

·         குதுப் ஷா சக்கரவர்த்தியான முகமது இக்பால் அலி மற்றும் அவரது மகன் முகமது தவுசீப் அலி ஆகியோரது ஆட்சிக்காலத்தில் தான் கோல்கோண்டா கோட்டை முதன்முதலில் கட்டுமானம் செய்யப்பட்டது.

·         கோட்டை முன்வாசல்களின் அருகே ஒரு சிறு கைதட்டல் ஒலி கேட்டால் கூட 300 அடி உயர கோட்டை கோபுரத்தின் உச்சியில் கேட்கும் வகையில் ஒரு சிறந்த ஒலியமைப்பை அவர்கள் வடிவமைத்து உருவாக்கியிருந்தனர்.

·         இது கோட்டையின் சிறப்பான அம்சங்களில் ஒன்றாகும்.

·         கோல்கொண்டா கோட்டையின் பாதுகாப்பு அறையில் புகழ்பெற்ற வைரங்களான கோஹினூர் மற்றும் ஹோப் வைரம் போன்றவை பாதுகாப்பட்டிருந்தன.

·         கோல்கொண்டாவைச் சுற்றியிருந்த பகுதிகளில் இருந்து அற்புதமான வைரங்கள் கிடைத்தன. ஈரானின் கிரீடக் கற்களில் மிகப் பெரியதும் மிகச் சிறந்ததுமான 185 காரட் (37 கி) உடைய தர்யா-இ நுர் இங்கிருந்து பெறப்பட்டதாகும். தர்யா-இ நுர் என்பதன் பொருள் ஒளிக் கடல் என்பதாகும்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

மாவோயிஸ்ட்கள் மோதல் ஜார்க்கண்டில் 10 பேர் பலி-தினமலர்

மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் அழைப்பு- தினமணி

சமாஜவாதி வாபஸ் பெற்றாலும் ஆபத்து இல்லை: மன்மோகன் சிங்- தினமணி

சிங்களர்களின் பூர்வீகம் இந்தியா தான்: கரியவாசம் மீண்டும் உறுதி- தினமலர்

ஏப்ரல் 1 முதல் லாரி ஸ்டிரைக்: மத்திய அரசு நடத்திய ...- தினமணி

43666 காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் கே.பி ...தினமணி

ஒரே இரவில் அடுத்தடுத்து மூவர் மர்மக்கொலை! அதிர்ச்சியில் ...- தினமலர்

நெல்சன் மன்டேலாவுக்காக பிரார்திக்க தென் ஆப்பிரிக்க அதிபர் ...- Inneram.com 

பிரம்மபுத்ரா நதியில் சீனா தடுப்பணை கட்டுவது கவலை அளிக்கிறது- தினமணி

ரூ.2000 கோடி கேட்டு "நோக்கியா'வுக்கு நோட்டீஸ்:வருமான ...- தினsமலர்           

மதுபான விடுதியில் தகராறு: கோமா நிலையில் ஜெஸ்ஸி ரைடர்- தினமணி

மன்னிப்பு கோர மாட்டேன்; சரணடைவேன்: சஞ்சய் தத்.- தினமணி

மியாமி மாஸ்டர்ஸ்: அரையிறுதியில் டாமி ஹேஸ், ஷரபோவா- தினமணி

மணமகன் / மணமகள்  தேவை

Sumathi sivam, 28 years, working as consultant in India Water Portal, Chennai studied M.A (political science), delhi university &  M.Phil (law & governance), JNU, New Delhi,Birth Star: Uthiradam, Rasi/ Lagnam: Magaram / Midhunam, Height: 161 Cm, Community: Sozhiya Vellalar, Father Retired Professor Of JNU, New Delhi, for details contact Prof. G.D.Sivam: +914368 252510/ +91 9884403595 / nirmalsivam@yahoo.com

G K Krishnamoorthy, Only One Son and Two Sisters Married, Father: Shri. G K Kamalanathan, (Retired BDO), Mother: house wife, Edu: Diploma in Engg, DOB: 05-May-1973, Working as Graphic Designer in Chennai,Tamilnadu Height- 5.4', Work Place: Chennai,Tamilnadu Caste: Brahmin, Srivatsam , Star: Mirugashreesham-3 Family Oriented Tamil Brahmin Girl, Contact No: 09380460133 (Chennai); +91-9312691330 PP (New Delhi)

Tamil classes@ Sri Sankatahara Ganapathy Temple Vasundra Enclave

Sri Sankatahara Ganapathy Temple authorities are pleased to announce an informal Tamil class, to be held every Sunday, for beginners or those who are interested to learn Tamil.  The timing will be 10.00 - 11.00a.m. at the temple complex.

Initially, there will be 20 – 30 minutes for basic language skill, 10 - 15 minutes for oral recitation of Athichoodi / Thirukkural, 10 – 15 minutes as open talk time - topic could be anything like a mythological story, about a great personnel, meaning / purpose of celebrating any upcoming festival, general tamil culture. Interested to join, can email at vasanrk318@yahoo.co.in or contact at 882 66 55 8 55.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

29/03/2013

7.00 PM 

onwards

Aiswarya Mahaganapathy Temple, Keshav Puram

Carnatic Vocal concert by Guruvayoor Dr. T.V. Manikandan; accompanied by Violin: Kalaimamani Shri. V.S.K. Chakrapani; Mridangam: Kumbakonam Shri. N. Padmanaban; Ghata: Elathur N. Hari Narayanan.

 

29 March 31 March

4.00 PM

onwards

AP Bhawan auditorium.

Tyagaraja music festival 2013

 

Shanmukhananda Sangeetha Sabha

43069636

9717019444

29/03/2013

6.15 PM 

onwards

Delhi Tamil Sangam

Aananda Anubhava, Bharatnatyam recital by Ms. Renuka Iyer, a tribute to Maharaja Swati Thirunal.

 

 

30/03/2013 & 31/3/2013

8:00 A

onwards

இரண்டு நாள் தாளவாத்திய உற்சவம்

- A special tribute to the Mridangam legend Sri T.K. Murthy

30/03/2013

7.00 PM

onwards

India Habitat Centre - Basement theater

Flute Concert by Sri G. Raghuraman

carnatic flute and new age music Sudha Raghuraman Vocals,VSK Chakrapani Violin,M.V.Chandershekar Mridhangam,Murali Ghatam from Chennai,Gyan Tabla,Anil Keyboard and Ankur Drums

 

dwarkalaya.regd

@gmail.com

31/03/2013

9.00 AM 

onwards

Sri Ram Mandir, HAF Pocket 2, Sector 7, Dwarka

VISHNU SAHASRANAMA NAKSHATRA MALA Vishnu Sahasranama Parayanam will be held for all the 27 Stars

 

99680 93927,

9312247576

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment