20-03-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 17 குழந்தைகளுக்குச் செல்லப் பெயர் சூட்டுங்கள். அது 'கரடிக் குட்டி'யாகவும் இருக்கலாம், 'ராசா'வாகவும் இருக்கலாம். அந்தப் பெயர்கள், பெற்றோரின் மனதில் தனக்கு ஸ்பெஷல் இடம் உண்டு என குழந்தையை சிலிர்க்க வைக்கும். | ||||
நாளொரு நாலடி – 93 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–ஈகை (LIBERALITY) நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்; கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்; இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம் விடுக்கும் வினையுலந்தக் கால்.
செல்வம் நீங்கும் ஆதலால் பிறர்க்கிட்டுண்க. பொருள்: செல்வம் - பொருள், கொடுத்துத் தாம் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும் - பிறர்க்குக் கொடுத்துத் தானும் நன்றாக நுகர்ந்தாலும் திரளுதற்குரிய காலத்தில் மேலுமேலுந் திரளும், வினை உலந்தக்கால் - நல்வினை முடிந்துவிட்டபோது, இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது விடுக்கும் - அச் செல்வத்தை எவ்வளவுதான் இறுக்கிப்பிடித்தாலும் அது நில்லாமல் தனது தொடர்பை நீக்கிக் கொள்ளும், நடுக்குற்றுத் தன் சேர்ந்தார் துன்பம் துடையார் - இவ்வுண்மைகளை அறியாதார், வறுமைத் துன்பத்துக்கு அஞ்சித் தம்மை அடைந்தவர்களின் இன்னலைப் பொருள் கொடுத்துத் தீர்க்கமாட்டார்கள். Explanation: Death, old age, disease stand round. Give. Before (you) are death's day and age detestable; behind is disease that humbles pride. Discursive thoughts indulge not. Cling not to earth. Eat, sharing food; hide not your powers while wealth is in your hand. | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
சிட்னி துறைமுகப் பாலம் (Sydney Harbour Bridge) என்பது சிட்னி துறைமுகத்தின் குறுக்கே அமைந்துள்ள உருக்கினாலான வளைவுப் பாலம் (arch bridge) ஆகும். · இது தொடருந்து, தானுந்து, நடைபாதை மற்றும் ஈருருளி வழிகள் மூலம் சிட்னி மத்திய வர்த்தகப் பகுதியையும் (CBD), வடக்கு சிட்னியையும் இணைக்கும் போக்குவரத்து பாலமாக விளங்குகின்றது. · சிட்னி பாலமும் இதன் அருகே அமைந்திருக்கும் ஓப்பரா மாளிகையும் சிட்னிக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் பெருமையைத் தரக்கூடிய சின்னங்களாகும். · இந்த மேம்பாலத்தின் வளைந்த தோற்றம் காரணமாக உள்ளூர் மக்களால் இது "கோர்ட்டுக் கொழுவி" (Coathanger) என்று அழைக்கப்படுகின்றது. · கின்னஸ் உலக சாதனைகளின் படி இப்பாலமே உலகின் மிக அகலமான பாலமாகும். · 1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் 1400 தொழிலாளர்களுடன் 8 ஆண்டுகள் காலத்தில் 4.2 மில்லியன் பவுண்ட் செலவில் பாலம் நிர்மாணிக்கப்பட்டது. · 6 மில்லியன் ஆணிகளும் 53000 தொன் உருக்கும் இதற்குப் பயன்படுத்தப்பட்டன. · 1932 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் "ஜோன் லாங்" இப்பாலத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். · தற்போது 8 வாகனச் சாலைகள் 2 தொடருந்தூ தடங்கள் கொண்டு அமைந்திருக்கின்றன. · ஆரம்பத்தில் ட்ராம் வண்டிக்கான வழித்தடமொன்றும் இருந்தது. 1950 டிராம் சேவை நிறுத்தப்பட்டது. | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
சம்மத பாலுறவு வயது குறித்து மக்களவையில் காரசார விவாதம்- தினகரன் கூட்டணியிலிருந்து வெளியேறுகிறோம்: தி.மு.க. அமைச்சர்கள் இன்று ராஜிநாமா- தினமணி மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை: ப.சிதம்பரம் - தினமணி நிதி மசோதாவுக்கு முதல்வர் எதிர்ப்பு: மாநில அரசின் உரிமையை ...- தினமணி வட்டி விகிதம் 0.25% குறைப்பு- தினமணி போதைப் பொருள் கடத்தல்: பாதுகாப்புப் படை சுட்டதில் ஒருவர் ...- தினமணி உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு ஒப்புதல்- தினகரன் ஐ.நா. இறுதி அறிக்கை : இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா- யாஹூ! உலக அளவில் ஆயுத ஏற்றுமதியில் சீனாவுக்கு 5-வது இடம்: 55 சதவீத ...-மாலை மலர் ஹெராத் சுழலில் மூழ்கியது வங்கதேசம் தொடரை வென்றது இலங்கை- தினகரன் | ||||
மணமகன் / மணமகள் தேவை | ||||
Sumathi sivam, 28 years, working as consultant in India Water Portal, Chennai studied M.A (political science), delhi university & M.Phil (law & governance), JNU, New Delhi,Birth Star: Uthiradam, Rasi/ Lagnam: Magaram / Midhunam, Height: 161 Cm, Community: Sozhiya Vellalar, Father Retired Professor Of JNU, New Delhi, for details contact Prof. G.D.Sivam: +914368 252510/ +91 9884403595 / nirmalsivam@yahoo.com | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
20/03/2013 7.45 – 7.55 PM | Epicentre, The Aparrel House, sector 44, Gurgaon | 4th Annual Sangeet Nritya Utsav 2013 "Bharathiyar" Bharatanatyam dance presentation by Sathvikaa Shankar
| India World Cultural Forum |
|
20/03/2013 7.00 PM | AMALTAS, India Habitat Center Lodi Road, New Delhi. Entry via gate No 3 Vardhaman Marg | Rasikapriyas SANKALP Series of Music Concert Vocal by Adarsh M.Nair Violin by Sh.Aravind Narayanan Mridangam by Sh.Shankar Raman |
| 09818192497 |
23/03/2013 6.45 PM onwards | Sree Ayyappa Temple, Sector 7, Rohini Delhi – 110 085 | "Bharatanatyam" performance by Chennai "Bal Shree" Kum.S. Sathvikaa (Disciple of guru Smt. Anitha Guha, Chennai) | Rainbow in association with Sree Dharma Sastha Sewa Samajam, Rohini | M.V. Thiagarajan 9868423215 V. Raghavendran 9910066334 |
23/03/2013 6.00 PM onwards | Delhi Tamil Sangam | பட்டிமன்றம் தலைப்பு: குடும்பத்தின் மேன்மையைத் தீர்மானிப்பது சட்டைப் பையா? சாவிக்கொத்தா? | Delhi Tamil Sangam |
|
24/03/2013 6.00 PM onwards | இளைய பாரதம் மும்பை செல்வி பூர்ணிமா கிருஷ்ணன் க்ழுவினரின் தமிழிசை & செல்வி பார்வதி ரமேஷ் வழங்கும் பரதநாட்டியம் | |||
30/03/2013 & 31/3/2013 8:00 AM onwards | இரண்டு நாள் தாளவாத்திய உற்சவம் (30/3/2013): 4.00 PM திருவாரூர் பக்தவத்சலம் குழுவினர் 6.30 PM டிரம்ஸ் சிவமணி குழுவினர் | |||
29 March – 31 March 4.00 PM onwards | AP Bhawan auditorium. | Tyagaraja music festival 2013
| Shanmukhananda Sangeetha Sabha | 43069636 9717019444 |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment