Thursday, March 14, 2013

14-03-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

14-03-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
பங்குனி-(1)வியாழன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 12

சமையலில் உதவுவது, வீட்டைச் சுத்தம் செய்வது, படுக்கையை சரி செய்வது என வீட்டிலுள்ள சின்னச் சின்ன வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். இது, அவர்களின் தன்னம்பிக்கையை வெகுவாக வளர்க்கும்.

நாளொரு நாலடி 88

அறத்துப்பால் துறவற இயல்பிறர்மனை நயவாமை(THE NOT DESIRING OTHER MEN'S WIVES)

பரவா, வெளிப்படா, பல்லோர்கண் தங்கா;

உரவோர்கண் காமநோய் ஓஓ!- கொடிதே!

விரவாருள் நாணுப் படல்அஞ்சி யாதும்

உரையாதுஉள் ஆறி விடும்.

அறிவுடையாரிடத்து ஒர்காலத்துக்காமம் எழும்பினாலும் அது விரைவிற்றணியும் .

பொருள்:

காமநோய் கொடியது! ஆயினும் அந்நோய் மனவலிமை மிக்கவரிடம் வளராது; ஒருகால் வளர்ந்தாலும் வெளிப்படாது; அப்படி ஒருகால் வெளிப்பட்டாலும் அயல் மாந்தரிடம் செல்லாது! பலருக்கும் நாண வேண்டியிருப்பதால் மனவலிமை மிக்க அவர்தம் காம உணர்வு சிறிதும் தோன்றாது உள்ளேயே தணிந்து ஆறிவிடும்.

Explanation:

The passions of virtuous men are tinder control.

The disease of lust in men mighty (in wisdom) gains not ascendancy, is not revealed, does not remain fixed on many objects.

O ! it is a cruel conflict ; but fearing to incur shame in the midst of their foes, they say nothing about it, and it is extinguished within them..

தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்

உரவோர்: Trojan, உறுதியுடன் போராடுபவர்.

உங்களுக்குத் தெரியுமா?

ஆந்தை, தனித்த, இரவில் திரியும் 174 வகைப் பறவைகளில் ஒன்றைக் குறிக்கும்.

·         ஆந்தைகள் பெரும்பாலும் சிறிய பாலூட்டிகள், பூச்சிகள், மற்றும் ஏனைய பறவைகளை வேட்டையாடும்.

·         ஆந்தைகள் முன்நோக்கும் பெரிய கண்களையும், காதுகளையும், சொண்டையும், மற்றும் facial disk என அழைக்கப்படும், தெளிவாகத் தெரியும், கண்களைச் சுற்றி வட்டமாக அமைந்த இறகுகளையும் கொண்டுள்ளது.

·         ஆந்தைகள் நீண்டதூரப் பார்வைச் சக்தியைக் கொண்டிருப்பினும், அவற்றின் கண்கள், அவற்றுக்குரிய குழிகளில் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பார்வைத் திசையை மாற்றுவதற்குத் தலை முழுவதையும் திருப்பவேண்டியுள்ளது. இது தனது தலையை இரு திசைகளிலும் 270 பாகைகள் வரை திருப்ப வல்லது.

·         பல ஆந்தைகள் முழு இருட்டிலும் கூட ஒலியை அவதானித்து வேட்டையாடக் கூடியவை.

·         ஆந்தைகளின் வலுவான நகங்களும், கூரிய சொண்டும், உண்பதற்குமுன் அவற்றின் இரைகளைத் துண்டுதுண்டாகக் கிழிப்பதற்கு உதவுகின்றன.

·         சத்தத்தை அமுக்கும் தன்மையுள்ள அவற்றின் சிறகுகளும், மங்கலான இறகுகளும், அவை சத்தமின்றியும், காணப்படாமலும் பறப்பதற்கு உதவுகின்றன.

வீடு வாங்க / விற்க

MIG  flat ground floor at Mayur Vihar phase III for sale contact kumar, Mobile 9818849883

மணமகள் / மணமகன் தேவை

Avinash Ramesh's, 5ft. 10inch,  80Kgs, working as a Senior Engineer with Wipro technologies New Delhi, Gothram:Vishwamitra,Sub Sect: Vadama,Lagnam:Mithunam, Father-R.Ramesh Employed in Central Governmen, R.Ruckmani, Mother-Employed as a School Teacher in DTEA LB NAGAR, contact address: R.Ramesh  011-25082074, (M) 09968260053

Rahul Ramachandran  , BE (ECE), Anna University, PGDM from  –NMS –Accredited to Georgia state university.Working as  Dy Manager,( Marketing ) with Volvo  Eicher  Commercial Ltd ,  Chennai , Boys star – Chithrai  - DOB -18/11/1987,Gothram – Koushika,4. Brief of parents – Father –  N.Ramachandran , General Manager , Sundaram Finance Ltd based at Bhopal.; Mother – Rajeswari Ramachandran – Professor – Oriental college of Technology,Bhopal,Contact details: 9993583457, E-mail – rajeswarirr61@yahoo.com

வேலை வாய்ப்புகள் /  Job oppurtunities

Wanted 6 tamil speakers from Noida locality, Salary would be in between 11k to 15k timing – 9:30 to 6:30PM (Sunday off). Candidates of nearby Noida locality can contact Atul Ranjan, FLUXIAN BUISNESS, sector 59, Noida, phone no. 9650348402,8527253331.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

 பயங்கரவாதிகள் தாக்குதல்: காஷ்மீரில் 5 வீரர்கள் சாவு.-தினமணி

அமைச்சர் பன்சால் தகவல் ரயில் முன்பதிவு கட்டணம் மேலும் ...-தினகரன்  

ஐ.ஏ.எஸ். தேர்வில் புதிய கட்டுப்பாடு: முதல்வர் எதிர்ப்பு–தினமணி

ரூ.360 கோடி ஹெலிகாப்டர் ஊழல் விமானப்படை முன்னாள் தளபதி ...- தினகரன்

ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மூன்றாவது டெஸ்ட்- தினமலர்          

இத்தாலிக்கு பிரதமர் கடும் எச்சரிக்கை- தினகரன்

தீவிரவாதிகளின் கொலை பட்டியலில் பிரணாப் முதலிடம்!- யாஹூ!

டி.‌‌என்.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் அதிரடி மாற்றம்: பொது...- தினமலர்

"ஹாட்ரிக்' கனவில் இந்தியா- தினமணி

இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ்: காலிறுதியில் ஷரபோவா - தினமணி          

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

15th March17 March

& 29 March 31 March

4.00 PM

onwards

AP Bhawan auditorium.

Tyagaraja music festival 2013

 

Shanmukhananda Sangeetha Sabha

43069636

9717019444

15/03/13

 6.00 pm onwards

 

AP Bhawan Auditorium,

Ashoka Road.

New Delhi

Conferment of `Nada Kalanidhi'

Award to Sri Sanjay Subrahmanyan

Followed by vocal concert of

Sanjay Subrahmanyan & Party

Inauguration by Sri Veerapa Moily, Hon'ble Minister for Petroleum and Natural Gas

Shanmukhananda Sangeetha Sabha

9811569564,

9717019444,

43069636

16/03/13

4.00 PM – 6.15 PM onwards

Sriranjani Santhanagopalan and party  - Vocal

Malladi Brothers & Party- Vocal

17/03/13

4.00 PM onwards

Sangeetha Swaminathan & Party  - Vocal

Ranjani & Gayatri and Party- Vocal

17/03/2013

8.00 AM onwards

Sanadhan Dharam Mandir, Narainavihar,

 New Delhi

Hariharaputhra Purna Pushkala Kalyanam Mahotsavam

Bala Gokula Bhajana Sangham, New Delhi

 

16/03/2013

6.00 PM onwards

Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam Sec. 5, R.K. Puram  Delhi.

வேலுநாச்சியாரைப் பற்றிய நாட்டிய நாடகம்.

 

 

17/03/2013

 

10.00 AM to 12.30 PM தில்லியில் திருவையாறு

 

 

6.00 PM onwards

Dance programme of Ms. Saranya Sampathkumar

Bus Arrangement from Sec-2 for the Programme from Mother Diary Sec-2 Rohini At 4 Pm

S. Swaminathan

9971688366

20/03/2013

7.45 – 7.55 PM

Epicentre, The Aparrel House, sector 44, Gurgaon

4th Annual Sangeet Nritya Utsav 2013

"Bharathiyar" Bharatanatyam dance presentation by Sathvikaa Shankar

 

India World Cultural Forum

 

23/03/2013

6.45 PM onwards

Sree Ayyappa Temple, Sector 7,

Rohini

Delhi – 110 085

"Bharatanatyam" performance by Chennai "Bal Shree" Kum.S. Sathvikaa

(Disciple of guru Smt. Anitha Guha, Chennai)

Rainbow in association with Sree Dharma Sastha Sewa Samajam, Rohini

 M.V. Thiagarajan

 9868423215

 V. Raghavendran

 9910066334

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment