12-03-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 10 ஒரே மாதிரி சாப்பாடு கொடுத்தால் குழந்தைகள் சாப்பிடாது. குறைந்தபட்சம் அதன் ஸ்டைலையாவது மாற்றுங்கள்; கொஞ்சம் ஷேப்பை மாற்றுங்கள். உதாரணமாக, குழந்தைக்கு எழுத்துக்கள் வடிவத்திலோ, படகு, பூ போன்ற வடிவங்களிலோ பூரி, சப்பாத்தி, தோசை ஆகியவற்றை சுட்டுக் கொடுங்கள். பிள்ளைகள் கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்கள். | ||||
நாளொரு நாலடி – 86 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–பிறர்மனை நயவாமை(THE NOT DESIRING OTHER MEN'S WIVES) பல்லார் அறியப் பறையறைந்து நாள்கேட்டுக் கல்யாணம் செய்து கடிபுக்க - மெல்லியல் காதன் மனையாளும் இல்லாளா என்ஒருவன் ஏதின் மனையாளை நோக்கு. தனக்கு அன்புள்ளமனையாள் இருக்கப் பிரன்மனையாளைக்கண்ணாலே காணுதல் நன்றன்று. பொருள்: பலரும் அறியுமாறு மண முரசு கொட்டி, நல்ல நாளிலே திருமணம் செய்து கொண்டு, தன் காவலிற் புகுந்த மென்மைத் தன்மை வாய்ந்த அன்புடைய மனைவி வீட்டில் இருக்க, ஏன் ஒருவன் பிறர் மனையாளைக் கெட்ட எண்ணத்துடன் நோக்குகிறான்? (தன் மனைவி வீட்டில் இருக்கப் பிறன் மனைவியை நாடுதல் குற்றமாகும்; தன் மனைவிக்குச் செய்யும் துரோகமாகும்). Explanation: Why should a man who has his own wife look at his neighbour's ? While his loving wife dwells in his home, the tender one whom he espoused,—seeking (out an auspicious) day, and sounding the drum, for many folks to know,—and whom he guards as his own,—what means a man's glance at another's wife ? | ||||
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும் | ||||
கடிபுக்க: காவலிற் புகுந்த. | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
பட்டாம்பூச்சி அல்லது வண்ணத்துப் பூச்சி அல்லது வண்ணாத்திப் பூச்சி என்பது கண்ணைக் கவரும் மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள ஒரு பறக்கும் பூச்சி. · பட்டாம்பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு உள்ளினங்கள் உள்ளன. · இவற்றில் மிகப்பெரியதான பட்டாம்பூச்சியானது பப்புவா நியூகினி நாட்டில் காணப்படும் குயின் அலெக்ஸாண்டிரா என்பதாகும். · அது தன் இறக்கைகளை விரித்திருக்கும் பொழுது 28 செ.மீ நீளம் இருக்கும். · பட்டாம்பூச்சிகள் உலகில் பெரும்பாலான இடங்களில் வாழ்கின்றன. மிகப்பலவும் வெப்ப மண்டலக் காடுகளில் வாழ்ந்தாலும், சில குளிர்மிகுந்த உயர் மலைப்பகுதிகளிலும் (இமய மலையிலும்), கனடாவின் வடமுனைக்கு அருகான பகுதியிலும், கடும் வெப்பம் நிறைந்த பாலைநிலங்களிலும் கூட வாழ்கின்றன. · சில பட்டாம்பூச்சிகள் வியப்பூட்டும் விதமாக வெகுதொலைவு (3,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவு) வலசையாகப் பறந்து செல்கின்றன (எ.கா: வட அமெரிக்க செவ்வரசு பட்டாம்பூச்சி (monarch butterfly, மானார்க் பட்டாம்பூச்சி). | ||||
வீடு வாங்க / விற்க | ||||
MIG flat ground floor at Mayur Vihar phase III for sale contact kumar, Mobile 9818849883 | ||||
மணமகள் / மணமகன் தேவை | ||||
Avinash Ramesh's, 5ft. 10inch, 80Kgs, working as a Senior Engineer with Wipro technologies New Delhi, Gothram:Vishwamitra,Sub Sect: Vadama,Lagnam:Mithunam, Father-R.Ramesh Employed in Central Governmen, R.Ruckmani, Mother-Employed as a School Teacher in DTEA LB NAGAR, contact address: R.Ramesh 011-25082074, (M) 09968260053 Rahul Ramachandran , BE (ECE), Anna University, PGDM from –NMS –Accredited to Georgia state university.Working as Dy Manager,( Marketing ) with Volvo Eicher Commercial Ltd , Chennai , Boys star – Chithrai - DOB -18/11/1987,Gothram – Koushika,4. Brief of parents – Father – N.Ramachandran , General Manager , Sundaram Finance Ltd based at Bhopal.; Mother – Rajeswari Ramachandran – Professor – Oriental college of Technology,Bhopal,Contact details: 9993583457, E-mail – rajeswarirr61@yahoo.com | ||||
வேலை வாய்ப்புகள் / Job oppurtunities | ||||
Wanted 50 tamil speakers, 10 telugu speakers, 5 kannada speakers, and 2 malayalam speakers for a call center in Narayana, New Delhi. Salary would be in between 8k to 15k timing – 9:30 to 6:30 (Sunday off). Candidates of nearby Narayana locality can scontact Atul Ranjan, SARVA BUISNESS, 85272553331, 09650348402. | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம்: அகிலேஷ் தொடங்கினார்- தினமணி பிட்டி மொஹந்திக்கு10 நாள் போலீஸ் காவல்- தினமணி உலகம் உங்கள் கையில்- தினகரன் அமெரிக்காவின் கூட்டுப் பிரேரணை கோரிக்கையை நிராகரித்த ...- யாழ் வர்த்தக பற்றாக்குறை ரூ.82060 கோடியாக குறைந்தது:ஏற்றுமதியில் ...- தினமலர் பிரணாப் முகர்ஜி மொரிசியஸ் புறப்பட்டு சென்றார்- மாலை மலர் இந்திய பொருளாதார வளர்ச்சி6 சதவீதத்தை தாண்டும்: உலக வங்கி- தினமலர் மாணவர்கள் கைதுக்கு வைகோ கண்டனம் –தினமணி அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஏப்ரல் 7-ல் முடிவு: உதயகுமார்- தினமணி பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பிருத்தானியா கலந்து ...- பதிவு! தில்லி மாணவி பாலியல் வழக்கு: திஹார் சிறையில் முக்கிய ...- தினமணி முஷ்பிகுர் ரஹிம் இரட்டை சதம்- தினமலர் இந்திய பொருளாதார வளர்ச்சி6 சதவீதத்தை தாண்டும்: உலக வங்கி- தினமலர் | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
15th March– 17 March & 29 March – 31 March 4.00 PM onwards | AP Bhawan auditorium. | Tyagaraja music festival 2013 | Shanmukhananda Sangeetha Sabha | 43069636 9717019444 |
17/03/2013 8.00 AM onwards | Sanadhan Dharam Mandir, Narainavihar, New Delhi | Hariharaputhra Purna Pushkala Kalyanam Mahotsavam | Bala Gokula Bhajana Sangham, New Delhi |
|
23/03/2013 6.45 PM onwards | Sree Ayyappa Temple, Sector 7, Rohini Delhi – 110 085 | "Bharatanatyam" performance by Chennai "Bal Shree" Kum.S. Sathvikaa (Disciple of guru Smt. Anitha Guha, Chennai) | Rainbow in association with Sree Dharma Sastha Sewa Samajam, Rohini | M.V. Thiagarajan 9868423215 V. Raghavendran 9910066334 |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment