Tuesday, March 19, 2013

19-03-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

19-03-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
பங்குனி-(6)செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 16

நண்பர்கள், உறவினர்கள் குடும்பத்தினரோடு சேர்ந்து சுற்றுலா செல்லுங்கள். அந்தக் குடும்பங்களிலும் குழந்தைகள் இருந்தால் இன்னும் சிறப்பு. அருகிலுள்ள இடங்களுக்குச் செல்வதே போதுமானது. பிற குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகளுடன் நேரம் செலவிடுதல், உங்கள் குழந்தையின் வெளி உலகப் பழக்கத்தை வளர்க்கும்.

நாளொரு நாலடி 92

அறத்துப்பால் துறவற இயல்ஈகை (LIBERALITY)

முன்னரே சாம்நாள் முனிதக்க மூப்புள

பின்னரும் பீடழிக்கும் நோயுள; - கொன்னே

பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதும்

கரவன்மின் கைத்துண்டாம் போழ்து.       

 

பொருள் உண்டான காலத்து அதை இறுகப்பிடித்திராது யாவர்க்கும் கொடுத்துண்ணல் வேண்டும்.

பொருள்:

எதிரிலேயே இறக்கும் நாளும், வெறுக்கத்தக்க முதுமைப் பருவமும் உள்ளன. அவை அல்லாமல் வலிமையை அழிக்கும் நோய்களும் உண்டாகியிருக்கின்றன. ஆதலால் பொருள் உள்ள காலத்தில் மேலும் அதனைச் சேர்க்க நாற்புறமும் ஓடி அலையாதீர்! பொருளை இறுகப் பிடித்துக்கொண்டிராதீர்! பலருக்கும் பகுத்துக் கொடுத்து உண்ணுங்கள்! சிறிதும் ஒளிக்காதீர்!

Explanation:

Death, old age, disease stand round. Give.

Before (you) are death's day and age detestable; behind is disease that humbles pride. Discursive thoughts indulge not. Cling not to earth. Eat, sharing food; hide not your powers while wealth is in your hand.

தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்

கொன்னே: வீணாக

உங்களுக்குத் தெரியுமா?

குறிஞ்சி நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும்.

·         மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என அழைக்கப்படுகின்றன.

·         குறிஞ்சி நிலத்திற்கு முருகன் குலதெய்வமாக பண்டைய மக்களால் வழிபடப்பட்டார்.

·         குறிஞ்சி நிலத்து ஊர்கள் சிறுகுடி, பாக்கம் என்று அழைக்கப்பட்டன.

·         "சேயோன் மேய மைவரை உலகமும்" எனத் தொல்காப்பியம் குறிஞ்சி நிலம் பற்றிக் கூறுகிறது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

இலங்கை பிரச்சினைக்காக மதுரை வாலிபர் தீக்குளித்து தற்கொலை-மாலை மலர் 

கவர்னர் உரைக்கு கடும் எதிர்ப்பு:எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு- தினமலர்

பாலியல் குற்றங்கள் தடுப்பு மசோதா லோக்சபாவில் அறிமுகம் ...- தினமலர்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புத்த துறவி மீது சரமாரியாக ...- தினகரன்

 தீர்மான நகல் கிடைத்த பிறகு இறுதி முடிவு: மத்திய அரசு.- தினமணி

கனடா சிறையில் இருந்து ஹெலிகாப்டரில் பறந்த கைதிகள்- தினகரன்

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம்: சி.பி.ஐ., குழு இன்று மலேசியா ...- தினமலர்

உணவு அமைச்சர் தகவல் இதுவரை 26 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி- தினகரன்

இத்தாலி தூதருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்- தினமணி

நிறுவனர்களிடமிருந்து கடனை மீட்பதில் வங்கிகள் உறுதி காட்ட ...- தினமணி

ஐபிஎல் அணிகள் ரூ.500 கோடி அளிக்க சிவசேனை கோரிக்கை-தின பூமி

இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் நடால், ஷரபோவா சாம்பியன்- தினகரன்

அஸ்லான் ஷா ஹாக்கி :இந்தியாவுக்கு 5வது இடம்- யாஹூ!

கால்பந்து: ரியல் மாட்ரிட் வெற்றி- யாஹூ!

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

29 March 31 March

4.00 PM

onwards

AP Bhawan auditorium.

Tyagaraja music festival 2013

 

Shanmukhananda Sangeetha Sabha

43069636

9717019444

20/03/2013

7.45 – 7.55 PM

Epicentre, The Aparrel House, sector 44, Gurgaon

4th Annual Sangeet Nritya Utsav 2013

"Bharathiyar" Bharatanatyam dance presentation by Sathvikaa Shankar

 

India World Cultural Forum

 

20/03/2013

7.00 PM

AMALTAS, India Habitat Center

Lodi Road, New Delhi.

Entry via gate No 3 Vardhaman Marg

Rasikapriyas SANKALP Series of Music Concert

Vocal by Adarsh M.Nair

Violin by Sh.Aravind Narayanan

Mridangam by Sh.Shankar Raman

 

09818192497

23/03/2013

6.45 PM onwards

Sree Ayyappa Temple, Sector 7,

Rohini

Delhi – 110 085

"Bharatanatyam" performance by Chennai "Bal Shree" Kum.S. Sathvikaa

(Disciple of guru Smt. Anitha Guha, Chennai)

Rainbow in association with Sree Dharma Sastha Sewa Samajam, Rohini

 M.V. Thiagarajan

 9868423215

 V. Raghavendran

 9910066334

23/03/2013

6.00 PM 

onwards

Delhi Tamil Sangam

பட்டிமன்றம்

தலைப்பு: குடும்பத்தின் மேன்மையைத் தீர்மானிப்பது சட்டைப் பையா? சாவிக்கொத்தா?

Delhi Tamil Sangam

 

24/03/2013

6.00 PM 

onwards

இளைய பாரதம்

மும்பை செல்வி பூர்ணிமா கிருஷ்ணன் க்ழுவினரின் தமிழிசை & செல்வி பார்வதி ரமேஷ் வழங்கும் பரதநாட்டியம்

30/03/2013 & 31/3/2013

8:00 A

onwards

இரண்டு நாள் தாளவாத்திய உற்சவம்

(30/3/2013):  4.00 PM திருவாரூர் பக்தவத்சலம் குழுவினர்

6.30 PM

டிரம்ஸ் சிவமணி  குழுவினர்

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment