13-03-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 11 உங்கள் அன்பை குழந்தைக்குத் தெரியப்படுத்துங்கள். ஆம்... 'அப்பா, அம்மாவுக்கு என் மேல அவ்ளோ அன்பு' என்று குழந்தை உணரும்படியான உங்களின் நிபந்தனையற்ற அன்பே அவர்கள் தன்னம்பிக்கைக்கான முதல் தேவை. | ||||
நாளொரு நாலடி – 87 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–பிறர்மனை நயவாமை(THE NOT DESIRING OTHER MEN'S WIVES) அம்பல் அயல்எடுப்ப அஞ்சித் தமர்பரீஇ வம்பலன் பெண்மரீஇ மைந்துற்று - நம்பும் நிலைமைஇல் நெஞ்சத்தான் துப்புரவு; பாம்பின் தலைநக்கி யன்னது உடைத்து. பிறன்மனையானை அநுபவிக்கும் அநுபவம் தப்பது தீமையைத் தரும். பொருள்: அயலார் பழித்துரைக்க, சுற்றத்தார் பயந்து வருந்தி நிற்க, அயலான் மனைவியைத் தழுவி மகிழ்ச்சியுற்ற, யாவராலும் நம்பத்தக்க இயல்பு இல்லாத மனத்தையுடையவனது காம நுகர்ச்சி, பாம்பின் தலையை நக்கியது போன்ற தன்மையுடையது! (பிறர் மனைவியை விரும்புதல் பாம்பின் தலையைத் தொடுவது போன்ற ஆபத்தானது). Explanation: Pleasure dearly purchased. The enjoyment of the man of unstable heart, who under the influence of infatuation, approaches his neighbour's wife and sets his affections upon her, while neighbours spread abroad his guilt, and kinsmen dread and mourn, is like (that of the person who takes pleasure in) licking a serpent's head. | ||||
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும் | ||||
அம்பல்: வாயோடு முணுமுணுப்பது. தமர் [ tamar ]: (தாம்+அர்) our people or party , relatives , உறவினர் . | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
புலிக்கோவில் அல்லது வாட் ஃவா லுவாங் டா புவா மேற்குத் தாய்லாந்தில் உள்ள ஒரு புத்தக் கோவில் ஆகும். · இக்கோவிலில் புலிகள் உட்பட பல விலங்குகள் கட்டின்றி சுற்றித்திரிகின்றன. · தாய்ப்புலிகள் வேட்டைக்காரர்களால் கொல்லப்படும்போது விடப்படும் பல புலிக்குட்டிகள் இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்டன. · 2006ஆம் ஆண்டு கணக்கின்படி மொத்தம் 17 புலிகள் உள்ளன. · இப்புலிகள் பெரும்பாலான நேரம் கூண்டுகளிலேயே இருக்கின்றன. · உலர்ந்த பூனை இறைச்சியும் சமைக்கப்பட்ட கோழியும் இவற்றிற்கு உணவாகக் கொடுக்கப்படுகின்றன. · கிப்பன் குரங்கு, மான் ஆகியனவும் இக்கோவிலில் உள்ளன. | ||||
வீடு வாங்க / விற்க | ||||
MIG flat ground floor at Mayur Vihar phase III for sale contact kumar, Mobile 9818849883 | ||||
மணமகள் / மணமகன் தேவை | ||||
Avinash Ramesh's, 5ft. 10inch, 80Kgs, working as a Senior Engineer with Wipro technologies New Delhi, Gothram:Vishwamitra,Sub Sect: Vadama,Lagnam:Mithunam, Father-R.Ramesh Employed in Central Governmen, R.Ruckmani, Mother-Employed as a School Teacher in DTEA LB NAGAR, contact address: R.Ramesh 011-25082074, (M) 09968260053 Rahul Ramachandran , BE (ECE), Anna University, PGDM from –NMS –Accredited to Georgia state university.Working as Dy Manager,( Marketing ) with Volvo Eicher Commercial Ltd , Chennai , Boys star – Chithrai - DOB -18/11/1987,Gothram – Koushika,4. Brief of parents – Father – N.Ramachandran , General Manager , Sundaram Finance Ltd based at Bhopal.; Mother – Rajeswari Ramachandran – Professor – Oriental college of Technology,Bhopal,Contact details: 9993583457, E-mail – rajeswarirr61@yahoo.com | ||||
வேலை வாய்ப்புகள் / Job oppurtunities | ||||
Wanted 6 tamil speakers from Noida locality, Salary would be in between 11k to 15k timing – 9:30 to 6:30PM (Sunday off). Candidates of nearby Noida locality can contact Atul Ranjan, FLUXIAN BUISNESS, sector 59, Noida, phone no. 9650348402,8527253331. | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
டெசோ வேலைநிறுத்தம்: ஸ்டாலின் உள்பட 30 ஆயிரம் பேர் கைது-தினமணி கர்நாடக அணைகளைக் கண்காணிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ...-தினமணி திருவனந்தபுரம், புனே விடுதிகளில் நெல்லை மாணவிகள் 4 பேர் ...-தினகரன் இத்தாலி மீது பிரதமர் அதிருப்தி–தினமணி தேர்தல் திணைக்களத்தில் பொன்சேகா சந்...-தினக்குரல் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தால் ஈழத்தமிழர்களுக்குப் ...-மாலை மலர் ரயில்வே வருவாய்ரூ.1.11 லட்சம் கோடி-யாஹூ! "நிர்பய' ஏவுகணை சோதனை தோல்வி- தினமணி | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
15th March– 17 March & 29 March – 31 March 4.00 PM onwards | AP Bhawan auditorium. | Tyagaraja music festival 2013 | Shanmukhananda Sangeetha Sabha | 43069636 9717019444 |
17/03/2013 8.00 AM onwards | Sanadhan Dharam Mandir, Narainavihar, New Delhi | Hariharaputhra Purna Pushkala Kalyanam Mahotsavam | Bala Gokula Bhajana Sangham, New Delhi |
|
16/03/2013 6.00 PM onwards | Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam Sec. 5, R.K. Puram Delhi. | வேலுநாச்சியாரைப் பற்றிய நாட்டிய நாடகம். |
|
|
17/03/2013
| 10.00 AM to 12.30 PM தில்லியில் திருவையாறு |
|
| |
6.00 PM onwards Dance programme of Ms. Saranya Sampathkumar | Bus Arrangement from Sec-2 for the Programme from Mother Diary Sec-2 Rohini At 4 Pm | S. Swaminathan 9971688366 | ||
23/03/2013 6.45 PM onwards | Sree Ayyappa Temple, Sector 7, Rohini Delhi – 110 085 | "Bharatanatyam" performance by Chennai "Bal Shree" Kum.S. Sathvikaa (Disciple of guru Smt. Anitha Guha, Chennai) | Rainbow in association with Sree Dharma Sastha Sewa Samajam, Rohini | M.V. Thiagarajan 9868423215 V. Raghavendran 9910066334 |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment