30-04-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 53 பிள்ளைகள் எதிலும் கவனம் இல்லாமல் இருப்பது பெரும்பாலான பெற்றோரின் கவலை. குழந்தைகளுக்குக் கவனம் ஊட்டுவது ஒரு கலை. அவர்களுக்குச் சில பயிற்சிகளைக் கொடுப்பதன் மூலம் அவர்களின் கவனத் திறனை ஊக்குவிக்கலாம். பத்து நிமிடத்தில் பொம்மைகளை அடுக்கி முடிப்பது, பத்து நிமிடத்தில் பத்து கற்களைப் பொறுக்கி வருவது, பொருட்களை கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு வந்து காகிதத்தில் அதன் பெயர்கள் எழுதுவது... இப்படி உங்கள் கற்பனைக்கு ஏற்ப ஏதாவது! | ||||
நாளொரு நாலடி – 128 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–தீவினை அச்சம் தீவினை செய்தற்கு அஞ்சுதல் (DREAD OF EVIL DEEDS) உள்ளத்தான் நள்ளா துறுதித் தொழிலராய்க் கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை -தெள்ளிப் புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட! மனத்துக்கண் மாசாய் விடும்.
தமக்கு ஒருபயன் கருதி நட்புக்கொள்பவர் சிநேகங் குற்றமுடையதாகும் . பொருள்: உள்ளத்தான் நள்ளாது உறுதித் தொழிலராய்க் கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை அகத்தால் நேயங்கொள்ளாது, ஆனால் உறுதியான நேயத்துக்குரிய செய்கைகளை மேலே உடையவராய்க், கரவினால் நேயஞ் செய்தவரது மிக்க நட்பு! புனல் தெள்ளிநின்று செதும்பு அலைக்கும் பூ குன்ற நாட - நீர் தெளிவுடைய தாய் ஒழுகிச் சேற்றை அலைத்தொதுக்கும் அழகிய மலைகள் விளங்குகின்ற நாட்டையுடையவனே!, மனத்துக்கண் மாசாய்விடும் - என்றும் மனத்தில் வேதனை தருங் குற்றமாய் முடியும். Explanation (G. U. POPE): Friends from self-interest. Lord of the flowery hilly land, where streams wash out and carry hither and thither (precious things) from the marshy land!—The effusive friendship of those who do not attach themselves (to us) in heart, but perform certain friendly acts merely to strengthen their own position, and who form friendships guilefully, will issue in disappointment to the minds (of those who are intimate with them). | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
பாலைவனக் கீரி (Meerkat) என அழைக்கபடுகின்ற இவ்வகை விலங்கு பாலுட்டு இனத்தை சேர்ந்ததாகும். பாலைவனக் கீரி ஆப்பிரிக்க கண்டத்திலே அதிகம் காணப்படுகின்றன. நமீபியாபில் உள்ள நமிப் பாலைவனத்திலும் தென்மேற்கு அங்கோலாவிலும் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இவ்வகை கீரிகளை காணலாம். பாலைவனக் கீரிகள் கூட்டமாக வாழக் கூடியது. ஒவ்வொரு கூட்டத்திற்கும் பெண் கீரியே தலைமைதாங்கும். ஆண் கீரி அவற்றிக்கு துணையாக இருக்கும். ஒரு கூட்டத்தில் சராசரி 20 கீரிகள் இடம் பெற்றிருக்கும். சில கூட்டங்கள் 50 கீரிகள் கூட இடப்பெற்றிருக்கும். ஒரு பாலைவனக் கீரியின் மொத்த வாழ்நாள் 12 முதல் 14 ஆண்டுகள் வரை நீடிக்கும். | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
சேது சமுத்திரம் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்- தினகரன் நாடாளுமன்றம்: இன்று மட்டும் ஒத்துழைக்க எதிர்க்கட்சிகள் முடிவு- தினமணி ராணுவ ஆராய்ச்சி கூடத்தில் பயங்கர வெடி விபத்து- தினமலர் லடாக் ஊடுருவல்:எல்லை குறித்து பேச்சு நடத்த தயார் - சீனா - வெப்துனியா "நிலக்கரி ஊழல்: அட்டர்னி ஜெனரல் தலையிட முயன்றார்'- தினமணி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50 குறைய வாய்ப்பு:கச்சா எண்ணெய் ... - தினமலர் "அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் தடை செய்யப்பட்ட பட்டியலில் ... - தினமலர் கார் குண்டுத்தாக்குதலில் இருந்து சிரியாவின் பிரதமர் உயிர் ... - யாழ் கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 65 சதவீதம் ... - மாலை மலர் கூட்டணிக்காக கொள்கையில் தியாகம் செய்ய முடியாது ... - தினமலர் பாலியல் கொடுமைக்கு 5 வயதுசிறுமி பலி -தினமலர் இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனையில் சீனா சுமுக தீர்ப்பு- நியூஸ்ஒநியூஸ் பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான் :இன்றுபெங்களூருவுடன் மோதல் - யாஹூ! ஸ்டெர்லைட் வழக்கு தில்லி பசுமைத் தீர்ப்பாயத்துக்கு திடீர் ...- தினமணி | ||||
மணமகன் / மணமகள் தேவை | ||||
J Srinivasan,M.COM , ACS , AICWA and CFA, working as Deputy General Manager in Famy Care Limited , Mumbai, Date of Birth: 14-10-1975,Birth Star: Thiruvonam, ,Hindu , Brahmin – Iyer , Brahacharanam, Gothram: Sankruthi, Rassi/ Lagnam:Makra / Makara, Height / Weight: 5.7' / 67 Kgs, Father: (Late) Mr N S Jayaraman, Mother: Ms PadmavathiJayaram, for further details contact: Mumbai – 0251 – 2490623 or Mobile – 99675 94372, Chennai - 044 – 24405367 / 044 – 2495 0673,Mail Id: abv_jsv@yahoo.com V. Easwaran, D.O.B 23.12.1982. Height 179-cms Brahmin-Iyer, Star-Uthirattadhi-Padam-2, Gothram- Shadamarshanam, Education- B.Sc., M.Sc. (IT) working as Developer in ING Direct, Sydney, Australia. Permanent Residence annual Income A$ 98000-/= P.A. Contact Tel: (044) 24982412, Cell: 9884560305- E-mail- evsmanian47@gmail.com | ||||
வேலை வாய்ப்புகள் | ||||
Teleperformance, the worldwide leading service provider is looking for skilled Technical Support Executives (TSE) who can also speak in Tamil or Kannada. Available number of positions Tamil-2 Kannada-2 Salary will be between Rs 9000/- to Rs 11000/- Need to join by 2nd May 2013 at Jaipur. Job Description Attend inbound calls and provide Technical Support to the prospective customers. Handle their queries in a courteous and professional manner and deliver the highest level of customer service. Pre- Requisites • Age- Min 18 years & Max 30 years • Graduate/Undergraduate • Open to work in shifts (12 X 7) environment Selected Candidates will be given 15 days free accommodation at our Company's Guest House & their travel tickets will be reimbursed by the company. Please go through the following link for further details on company's profile:- http://www.teleperformance.com/en.aspx Kindly contact Juhi Singh, Deputy Manager - Talent Acquisition @ 0-7665999956 in case of any sort of enquiry relate to the above job profile. | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
04/5/13 6.00 PM onwards | ஸ்ரீ ராகவேந்திரா ஹால், ஸ்ரீ சித்தி கணேஷ் ஆலயம், குர்கான். | காலத்தை வென்ற திரை கானங்கள் – தமிழ் திரைப்படப் பாடல்கள் யுவஸ்ரீ கலா பாரதி டி.கலைமகன் & சொல்லின் செல்வி திருமதி பாரதி திருமகன் | குர்கான் தமிழ்ச் சங்கம் | 9810067416 8285581410 |
04/5/13 6.30 PM onwards | Kamani Auditorium Copernicus Marg, New Delhi | Kuchipudi Dance Recital by the disciples of Padmabhushans Raja Radha Reddy & Kaushalya. | Natya Tarangini | 011-23076630 011-23076640 |
04/5/13 4.30 PM onwards
| Oswego East High School, 1525 HARVEY RD, OSWEGO, IL | Ponniyin Selvan – Drama For tickets visit: www.chicagotamilsangam.org/online | Chicago Tamil Sangam. |
|
11/5/13 & 12/5/13 7.00AM onwards
| Sri Ram Mandir, Sector 7, Dwarka | Lalitha Sahasranama Nakshatra Mala Lalitha Sahasranamam will be chanted for each of the 27 Nakshatrams – 22 Nakshatrams on first day (11th May) and 05 Nakshatrams on day two (12th May), thereby completing Lalitha Sahasranama Parayanam 27 times in two days with Lalitha Homam at the end of the programme on Day-2. | Sri Ram Mandir | 9312247576 9810138189 |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |