Sunday, April 14, 2013

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் 

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் ஒரு புத்தம் புதிய முயற்சி

இன்று முதல் கேட்டு மகிழுங்கள் - கொஞ்சும் தமிழில் கொஞ்சம் ரிலாக்ஸ்...

சலாம் - நமஸ்தே எனும் ஒரு சமுதாய வானொலி நிறுவனத்துடன் இணைந்து அவ்வை தமிழ்ச் சங்கம் இன்று  முதல் நொய்டாமற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தமிழ் ஒலியை காற்றில் வானொலி மூலமாக பரப்ப உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். இந்நிகழ்ச்சியை 90.4 mhz பண்பலை (FM ) மூலம் கேட்டு ரசிக்க முடியும்.

 

முதல் கட்டமாக வார இறுதிகளில் காலை 11 மணி முதல் 12 மணி வரை ஒலிபரப்பாகும்பின்னர் இந்நிகழ்ச்சிக்கு மக்கள் தரும் ஆதரவை அறிந்து மேலும் பல நிகழ்சிகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

 

தமிழ் மொழிஇசை மற்றும் கலையை பயின்று வரும் இளம் கலைஞர்களுக்கு இது நல்ல மேடையாகவும். தமிழ் மொழியை அனைவருக்கும் கற்பிக்க ஒரு ஊடகமாகவும் இது விளங்கும். மேலும் நமது பகுதிகள் நடந்த நடக்க இருக்கிற நிகழ்சிகளை அனைவரும் அறியவும் இது உதவும்.

 

உங்கள் வாழ்த்துக்களும்ஆதரவும் இருக்க மேலும் பல வழிகளில் மொழிகலைபண்பாடு இவற்றை பரப்ப அவ்வை தமிழ்ச் சங்கம் தன்னால் முடிந்தவரை முயலும்.

 

 இச் செய்தியை பகிர்ந்தால்அதிக அளவில் நம் நண்பர்களுக்கு இச் செய்தி பரவும். அவர்களின் படைப்புக்களை எங்களுக்கு அனுப்ப வகை செய்யும். நன்றிகள்

 

A New milestone on Tamil new year à Avvai Tamil Sangam in association  with Salaam – Namaste, a recognized community radio in NCR

will broadcast programs in Tamil (music/speech/etc) on every sundays between 11 AM to 12 PM

Tune to 90.4 mhz between 11 to 12 noon today and every sunday.

Coverage will be within 10 km range from Noida Sec 62. Your suggestions are welcome.

No comments:

Post a Comment