13-04-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
அவ்வை தமிழ்ச் சங்கத்தின் ஒரு புதிய முயற்சி-கொஞ்சும் தமிழில் கொஞ்சம் ரிலாக்ஸ் சலாம் - நமஸ்தே எனும் ஒரு சமுதாய வானொலி நிறுவனத்துடன் இணைந்து அவ்வை தமிழ்ச் சங்கம் வரும் ஏப்ரல் 14 2013 முதல் நொய்டா, மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தமிழ் ஒலியை காற்றில் வானொலி மூலமாக பரப்ப உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். இந்நிகழ்ச்சியை 90.4 mhz பண்பலை (FM ) மூலம் கேட்டு ரசிக்க முடியும்.
முதல் கட்டமாக வார இறுதிகளில் காலை 11 மணி முதல் 12 மணி வரை ஒலிபரப்பாகும், பின்னர் இந்நிகழ்ச்சிக்கு மக்கள் தரும் ஆதரவை அறிந்து மேலும் பல நிகழ்சிகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ் மொழி, இசை மற்றும் கலையை பயின்று வரும் இளம் கலைஞர்களுக்கு இது நல்ல மேடையாகவும். தமிழ் மொழியை அனைவருக்கும் கற்பிக்க ஒரு ஊடகமாகவும் இது விளங்கும். மேலும் நமது பகுதிகள் நடந்த நடக்க இருக்கிற நிகழ்சிகளை அனைவரும் அறியவும் இது உதவும்.
உங்கள் வாழ்த்துக்களும், ஆதரவும் இருக்க மேலும் பல வழிகளில் மொழி, கலை, பண்பாடு இவற்றை பரப்ப அவ்வை தமிழ்ச் சங்கம் தன்னால் முடிந்தவரை முயலும்.
இச் செய்தியை பகிர்ந்தால், அதிக அளவில் நம் நண்பர்களுக்கு இச் செய்தி பரவும். அவர்களின் படைப்புக்களை எங்களுக்கு அனுப்ப வகை செய்யும். நன்றிகள் குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 39 மற்றவர்களுக்கு கொடுத்து உதவும் பழக்கத்தை... செல்லமாகவோ, கண்டிப்புடனோ குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும். தேவைப்படுபவர்களுக்கு வழங்குவது நல்ல பண்பு என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அவர்கள் கையால் வறியவருக்கு உதவிகள் செய்ய வைக்கலாம். அதற்கு முதல் கட்டமாக, கொடுக்கும் பழக்கத்தை நீங்கள் வளர்த்துக் கொள்வது முக்கியம். | ||||
நாளொரு நாலடி – 114 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–மெய்ம்மை (TRUTH: REALITY) வடுவிலா வையத்து மன்னிய மூன்றில் நடுவண தெய்த இருதலையும் எய்தும் நடுவண தெய்தாதான் எய்தும் உலைப்பெய் தடுவது போலுந் துயர்.
பொருளுடையார் அறமின்பங்களை அடைவதும் அஃதில்லார் துன்பமுநுவதும் உண்மை. பொருள்: வடு இலா வையத்து மன்னிய மூன்றில் குற்றமில்லாத உலகத்தில் இன்றியமையாதனவாய்ப் பொருந்திய அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று உறுதிப் பொருள்களுள், நடுவணது எய்த இருதலையும் எய்தும் - நடுவில் நின்றதான 'பொருள்' என்பதை ஒருவன் அடைய அது காரணமாக அதன் இருபக்கத்தனவான 'அறம்' 'இன்பம்' என்னும் இரண்டையும் அவன் அடைவான், நடுவணது எய்தாதான் - அவ்வாறு நடுவில் நின்றதான செல்வப்பொருளை அடையாதவன், எய்தும் உலைப்பெய்து அடுவதுபோலும் துயர் - கொல்லன் உலையில் இட்டு இரும்பைக் காய்ச்சுவது போலும் வறுமைத் துன்பத்தை அடைந்து நைவன். Explanation (G. U. POPE): Wealth the essential thing. Virtue, wealth, and pleasure. Of the three things that endure upon this faultless earth, he who gains the midmost gains the two extremes also. He who gains not the midmost gains the cruel smart that the turtle feels when put into the pot to boil. | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
பறவைகளின் உணவுமுறைக்கேற்ப அலகுகள் அமைந்துள்ளன. மலர்களில் தேன் குடிக்கும் வானம்பாடி போன்ற பறவைகளுக்கு நீண்ட நுண்ணிய அலகு. கழுகு, ஆந்தை போன்ற அசைவப் பறவைகளூக்கு சதையைப் பிய்த்து உண்ண ஏற்ற உறுதியான கூர் அலகு. மீன்களை உண்டு வாழும் வாத்து போன்ற பறவைகளுக்கு வழுக்கும் இரையை பிடிக்க வாகான ரம்பம் போன்ற விளிம்புடைய அலகு. பழக்கொட்டைகளை உடைக்க உறுதியான அலகு, மரங்கொத்திப் பறவைக்கோ உளி போன்ற உறுதியும் கூர்மையும் கொண்ட அலகு. | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
காலிஸ்தான் தீவிரவாதியின் தூக்கு தண்டனையைக் குறைக்க ...- தினமணி மனைவியுடன் சாப்ட்வேர் என்ஜினீயர் தற்கொலை- தினமணி இலங்கை அரசுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்- தினமணி சோனியா, ராகுல் தொகுதிகளுக்கு வி.ஐ.பி. அந்தஸ்து ரத்து- தினமணி சி.என்.என்-ஐ.பி.என் தொலைக்காட்சி மீது ஜெ. அவதூறு வழக்கு-வெப்துனியா காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க ஒரு தலைவர் என்னை அணுகினார்- தினமணி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: நிபுணர் குழு அமைக்க உத்தரவு- தினமணி ஹர்பஜன் சிங் திட்டமிட்டு தாக்கினார்: ஸ்ரீசாந்த் குற்றச்சாட்டு.- தினமணி கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் வறட்சியை ஆய்வு செய்த ...- தினகரன் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய மாற்றுத்திறனாளி இப்போது பானி ...-4தமிழ்மீடியா புணே வாரியர்ஸூக்கு முதல் வெற்றி- தினமணி | ||||
மணமகன் / மணமகள் தேவை | ||||
Looking for suitable bride for Mr. R. Gopal Rathinam, aged 34 years, Iyer, working in Lukas TVS posted in Maruti Plant, Gurgaon. Income 5 lakh per annum. Height 6'3". B.Sc. Electronics, Doing MBA from IGNOU. Contact address: S. Easwar, 0 9868983144; 09013387369; 011-26742305; email: easwar.bala@gmail.com; easwar_bala@yahoo.com; rgr214@gmail.com | ||||
Ms. Lakshmi daughter of Mr. Krishnaswamy, a good friend, a practicing Chartered Accountant in Delhi. B.Com , MBA, 28 yrs, 5'6'' in height, Swati Nakshatram,Koundinya Gowthram,Vadamal, Iyer,Has one younger sister 20 yrs of age.Mother, Mrs. Gomathy, housewife,Mail ID: kskswamyca@gmail.com Contact: 98688 64956, Res: 2588 4089 SUSMITA,DOB :25- 07–1986,M Phil ( Clinical Psychology ), Well versed in Carnatic Music,Father - Sitaram, doing Business at New Delhi, Mother - Sabitha, Mother Tongue – Telugu, Sect – Mulakanadu, email address:sitaram2k@yahoo.com | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
13/4/013 10.00 AM onwards | Sri Ram Mandir, Sector 7, Dwarka | Vasantha Navarathri Celebrations 06.00 PM Special Alankaram to Devi Kameshwari Shakambari Alankaram (with vegetables) 06.30 PM Upanyasam on Sabari Moksham | The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust | 99680 93927, 9312247576 |
14/4/013 6.30 PM onwards | Panchanga Patanam | |||
19/4/013 7.00 AM onwards | Sri Ramanavami Rudra Japam /Abhishekam, Ganapathy homam, Navgraha homam, Purushasukta homam, Laksharchanai, Bhajanai, Deeparadhanai and Prasada Viniyogam. | |||
21/4/013
|
| 10th Thiruppugazh isai vazhipadu and Vilakku Puja | ||
14/4/013
| Sri Subha Sidhi Vinayak Mandhir-M vihar Ph-1 | 4 p.m Srimad Bhadavad Geetha Lectures Series By Sri Aravamudachariyar 6.30 pm Panchanga padalam | SSVM Koil
| 22756362 |
Sunday, April 14, 2013 6.00 PM onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi | Panchanga Padanam by Sri Somaskanda Sastrigal followed by Maha Deeparadhana and prasadam Distribution | Temple authorities | R.K. Vasan, President 8826655855 |
Friday, April 19, 2013 6.00 PM onwards | Ram Navami Celebrations – Sita Kalyanam by Sri Dakshinamurthy Bhagavathar and group from Tamil Nadu followed by prasadam Distribution | |||
14/04/2013 Sunday – 6 PM onwards | Kali Mandir, Pocket -7, Sector-2, Rohini, Delhi | Tamil New Year – Panchanga Padanam By Shri Swaminatha Sastrigal | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | R. Ayyappan (M)9811207467 S. Natarajan (M)9871166718 S. Murali (M)9582288471 M. Mohan 9810605570 |
13/04/2013 5.00 PM Onwards
| Delhi Tamil Sangam | சித்திரை திருவிழா Grand Musical Nite முரளியின் மௌன ராகம் Orchestra |
| 9962021377 |
14/04/2013 9.30 AM Onwards
| Mridangam Arangetram of Master Rajagopal, Disciple of Mannai Shri N.Kannan | 9999620599 | ||
16/04/2013 & 17/04/2013 6.30 PM Onwards
| SWATHI SMRITHI 2013 Sh SANKARAN NAMBOOTHIRI in Swathi in Karnatic Music Vidushi . SUMITRA GUHA, Padmasri Awardee, in Swathi In Hindusthani Music Smt VANI RAJMOHAN, in Swathi in Bharathanatyam | Rasikapriya |
| |
18-Apr-13
| Noida Sankar Mutt A-52, Opp : HP Petrol Station, Sector 42, Noida | Sri Maha Rudra Yagnam on the occasion of Sri Rama Navami Celebrations 4.30 PM Udakashanti | Sri Vishnu Sahasranama Satsangam, Noida | 9811933299, 9312590372 |
19-Apr-13 | 6.00 AM: Suprapadham & Rama Sahasranama Archana 6.45 AM: Rudra Japam 4.00 PM: Lalitha Sahasranama & Vishnu Sahasranama Parayanam Sri Rudra, Chamaka Krama Archana 6.15 PM: Discourse on "Sri Rama Paduka Prabhavam" | |||
19-Apr-13
| 7.00 AM: Rudra Japam 4.30 PM: Upanishad Parayanam 7.30 PM: Vishnu Sahasranama Parayanam | |||
20-Apr-13
| 6.30 AM: Rudra Japam followed by Sri Maha Rudra Purassara Yagnam 12.30 PM: Vasordhara and Poornahuti | |||
19/4/13 6.30 AM - 1.30 PM Evening 5.30 PM
| Sri Baba balaknath Mandhir,M Vihar PH 1 | Ganapathy Homam, laksharchana, Ramar Jananam Thirupugazh Bajan- Thirupugazh Anbarkal
| Mayur Vihar-South Indian Association (MVSIA) | 22751324 |
19/4/13 12.00 PM onwards | Sri subha sidhi vinayak mandhir Mayur vihar -1
| Sri Ramar Jananam-Upanyasam By Sri Aravamudacharyar | SSVM Koil | 22756562 |
19/4/13 5.00 AM onwards 20/4/13 & 21/4/13 8.00 AM Onwards
| Narayani Mandir, Hari Nagar,New Delhi | Sri Ramanavami Utsavam | Sri Ramanavami Utsava committe |
|
20/4/13 6.30 PM onwards | Sri SubhaSidhi Vinayak Mandhir,M Vihar PH 1 | Carnatic Vocal recital by Aiswarya Lakshmi Violin C S K Annadurai Mruthangam N S Krishnan
| Avvai Tamil Sangam & SSVM Koil
|
|
20/4/13 6.30 PM onwards
| Sri Baba Balaknath Mandhir-Pkt 2 Mayur Vihar-1
| Devotional Music by Smt. Radha Ramakrishnan & Ms Aiswarya Ramakrishnan | MVSIA | 22751324 |
21/4/13 6.30 PM | Carnatic Music -by Master Anupam Shankar | |||
22/4/13 | Ashtapathi Bhajan-By Sri.Subbarama Bhagavatar & Sri Shankar Bhagavatar | |||
22/4/13 & 23/4/13 6.30 PM onwards
| Ashtapathi-Deepa Pradhakshinam Dolotsavam-By Sri Subbarama Bhagavatar & Sri.Shankar Bhagavatar | |||
24/4/13 10 .30 AM onwards | Seetha Rama Kalyanam-by Sri Subbarama Bhagavatar & Sri Shankar Bhagavatar | |||
24–29 Apr-13 6.30 PM onwards 29/4/13 7PM | Upanyasam on Ramavathara Vaibhavam by Sengalipuram Brahmasree K Subramaniya Dikshitar Anjaneya Utsavam | |||
26/4/13 6.00 PM onwards
| Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam, | DWARKALAYA's Chithirai Isai Vizha Thala Vadhya' rendition by students of Kumbakonam Sri N. Padmanabhan Carnatic Vocal by Mrs. GayathriVenkataraghavan Violin: Sri M.R. Gopinath Mridangam : Mannarkoil Sri J. Balaji | If more than 30 people can assemble a bus can be arranged from a central location like Mayur Vihar. Kindly send your interest to attend the event to dwarkalaya.regd@gmail.com or contact Mr. Krishnan ( Transport incharge) at 98108 74834, Dinner is arranged for all those attending the event.
| 9810116465 9818084125 |
27/4/13 5.30 PM onwards
| Carnatic Vocal by Master Anupam Shankar Carnatic & Hindustani Jugalbandi by Mrs. Vijayalakshmi Subramanian & Mrs. Vidya Shah Violin: Sri M.R. Gopinath Mridangam : Mannarkoil Sri J. Balaji |
| ||
28/4/13 5.00 PM onwards
| Carnatic Vocal by Ms. Soumya Gurucharan, Carnatic Vocal Violin & Piano fusion music for the first time in Delhi by Lalgudi Sri.G.J.R. Krishnan on the Violin & Sri. Anil Srinivasan on the Piano |
|
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment