Thursday, April 25, 2013

25-04-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

25-04-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
சித்திரை-௧௩(12)வியாழன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 49

'குட் டச்', 'பேட் டச்'... இரண்டையும் சிறு வயதிலேயே சொல்லிக் கொடுக்கலாம். ''யாராவது 'பேட் டச்' பண்ணினா மம்மிகிட்ட சொல்லணும்'' என அறிவுறுத்தி வைக்கலாம். குழந்தையை யாரும் தொந்தரவு செய்தால் ஆரம்பத்திலேயே கண்டறிந்து களைய இது உதவும்.

நாளொரு நாலடி 124

 

அறத்துப்பால் துறவற இயல்தீவினை அச்சம்

தீவினை செய்தற்கு அஞ்சுதல் (DREAD OF EVIL DEEDS)

நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்

எரிப்பச்சுட் டெவவநோய் ஆக்கும் - பரப்பக்

கொடுவினைய ராகுவர் கோடாருங் கோடிக்

கடுவினைய ராகியார்ச் சார்ந்து.    

 

நல்லொழுக்கமுடையாருந் தீயொழுக்கமுடையாரைச் சேர்ந்தாற்கேடுவர்.

பொருள்:    

நெருப்பு அழல் சேர்ந்தக்கால் நெய்போல்வதும் எரிப்பச் சுட்டு எவ்வம் நோய் ஆக்கும் - உடம்புக்கு நன்மை செய்யும் நெய்யும் நெருப்பின் அழற்சியைப் பொருந்தினால், எரிந்து தீயும்படி சுட்டு மிக்க வருத்தந்தரும் நோயை உண்டாக்கும்; கோடாரும் கடுவினைய ராகியார்ச்சார்ந்து கோடிப் பரப்பக் கொடுவினையராகுவர் - நெறிகோணாத நல்லோரும் தீவினையாயினாரைச் சார்ந்து அதனால் நெறிகோணி மிக்க கொடுந்தொழிலுடையராவர்.

Explanation (G. U. POPE):

Bad companions.

Even things (soft and soothing) like ghee, when joined with the fierce heat of fire, will blaze and burn, and cause bitter anguish : so even upright men are perverted and give themselves up to deeds of utter evil, when they attach themselves to those whose deeds are evil.

உங்களுக்குத் தெரியுமா?

அப்பல்லோ திட்டம் என்பது 1961-1972 வரை, ஐக்கிய அமெரிக்க நாட்டினால் நடைமுறைப்படுத்தப்பட்ட, ஒரு தொடரான மனித விண்வெளிப்பறப்புத் திட்டமாகும்.

 இது, தசாப்தம் 1960களுக்குள் ஒரு மனிதனைச் சந்திரனில் இறக்கிப் பாதுகாப்பாகப் பூமிக்குத் திருப்பிக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டது.

1969ல் அப்பல்லோ 11 திட்டத்தின் மூலம், இந்த நோக்கம் அடையப்பட்டது.

சந்திரனில், ஆரம்ப ஆள்மூல அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, இத் திட்டம், 1970களின் முற்பகுதிவரை நீட்டிக்கப்பட்டது.

அப்பல்லோ திட்டம் மூலம் சந்திரனில் அடியெடுத்து வைத்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்றோங்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

 சீன ஊடுருவல்: எல்லையில் படைக் குவிப்பு?- தினமணி

 2ஜி: பரபரப்பான சூழ்நிலையில் இன்று ஜேபிசி கூட்டம்- தினமணி

 எல்லையில் ராணுவ தலைமை தளபதி ஆய்வு- தினமணி

பேஸ்புக்கில் விளம்பரம் செய்து பச்சிளம் குழந்தை ரூ.8 ... - தினகரன்

 

கட்சி பணியாற்ற விரும்புகிறேன்: அமைச்சர் சிதம்பரம் திடீர் ...- யாஹூ!     

அரசியல் தீண்டாமை அதிகரித்து வருகிறது: மோடி வேதனை- தினமணி

கர்நாடகத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி- தினமணி

 வங்கதேசத்தில் 8 மாடி கட்டடம் இடிந்ததில் 100 பேர் சாவு- தினமணி

 பாகிஸ்தானில் நிலநடுக்கம் - தினமலர்

பழம்பெரும் ஹிந்தி பாடகி சம்ஷத் பேகம் காலமானார்- தினமணி

பொது தேர்தலுக்கு முன்பாக சரக்கு, சேவை வரி அமல்படுத்தப்படும்-யாஹூ!         

ஸ்மித் 62; மும்பைக்கு 4-வது வெற்றி- தினமணி

 40-வது பிறந்தநாள் கொண்டாடினார் சச்சின்!- தினமணி

மணமகன் / மணமகள் தேவை

J Srinivasan,M.COM , ACS , AICWA and CFA, working as Deputy General Manager in Famy Care Limited , Mumbai, Date of Birth: 14-10-1975,Birth Star: Thiruvonam, ,Hindu , Brahmin – Iyer , Brahacharanam, Gothram: Sankruthi, Rassi/ Lagnam:Makra / Makara, Height / Weight:  5.7' / 67 Kgs, Father: (Late)  Mr N S Jayaraman,  Mother:  Ms PadmavathiJayaram, for further details contact: Mumbai – 02512490623   or Mobile – 99675 94372, Chennai  - 04424405367 / 0442495 0673,Mail Id: abv_jsv@yahoo.com

V. Easwaran, D.O.B 23.12.1982. Height 179-cms Brahmin-Iyer, Star-Uthirattadhi-Padam-2,  Gothram- Shadamarshanam, Education- B.Sc., M.Sc. (IT) working as Developer in ING Direct,  Sydney, Australia.  Permanent Residence annual Income A$ 98000-/= P.A.  Contact Tel: (044) 24982412, Cell: 9884560305- E-mail- evsmanian47@gmail.com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

25–29 Apr-13

6.30 PM onwards

29/4/13

7PM

Sri Baba Balaknath Mandhir-Pkt 2 Mayur Vihar-1

 

 Upanyasam on Ramavathara Vaibhavam by Sengalipuram Brahmasree K Subramaniya Dikshitar

Anjaneya Utsavam

MVSIA

22751324

25/4/2013

Sri Devi Kamakshi Mandir, Delhi

Mahayasa Rudhra Japa Abishekam and by 5.00 pm Navavarna Puja

Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre

26867240

26520202

28/4/2013

Sankatahara Chaturthi

26/4/13

6.00 PM onwards

 

Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam,

DWARKALAYA's Chithirai Isai Vizha

Thala Vadhya' rendition by students of  Kumbakonam Sri N. Padmanabhan

Carnatic Vocal by Mrs. GayathriVenkataraghavan

Violin: Sri M.R. Gopinath

 Mridangam : Mannarkoil Sri J. Balaji

If more than 30 people can assemble a bus can be arranged from a central location like Mayur Vihar. Kindly send your interest to attend the event to dwarkalaya.regd@gmail.com or contact Mr. Krishnan ( Transport incharge) at 98108 74834, Dinner is arranged for all those attending the event.

 

9811937936

9810271676

9810116465

9818084125

27/4/13

5.30 PM onwards

 

Carnatic Vocal by Master Anupam Shankar

Carnatic & Hindustani Jugalbandi by

 Mrs. Vijayalakshmi Subramanian & Mrs. Vidya Shah Violin: Sri M.R. Gopinath  Mridangam : Mannarkoil Sri J. Balaji

28/4/13

5.00 PM onwards

Fusion by Mrs. Jayanthi Kumaresh & Mr. Anil Srinivasan.

27/4/13

6.00 PM onwards

Delhi Karnataka Sangha

Bharatanatyam Arangetram of Kum B. Soumya

Nrityabharati

9810335632,

9717254661

27/4/13

6.30 PM onwards

Yuvasakthi  Model School,

Sector 3, Rohini

"Bhartiya Sanskriti" Bharatanatyam performance by students of Smt. Harpreet Kaur, Nritya Vatika, Rohini

Nritya Vatika

A Classical Dance Academy, Rohini

Harpreet Kaur

9811677891

04/5/13

4.30 PM onwards

 

Oswego East High School, 1525 HARVEY RD, OSWEGO, IL

Ponniyin Selvan – Drama

For tickets visit: www.chicagotamilsangam.org/online

Chicago Tamil Sangam.

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment