Tuesday, April 23, 2013

23-04-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

23-04-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
சித்திரை-௰(10)செவ்வாய், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

Dear Friends,

You all might have listened to our radio program on AIR or through the recording posted in our Facebook and Newsletter. Salaam Namaste wants your feedback on the initial program and this will help us to steal the opportunity to continue the program every week. If you have not listened to our program you can listen the same at http://www.fidha.org/ktkr/prog1.mp3 

Kindly send your feedback about the program to avvaitamilsangam@gmail.com  and your wish to continue the Tamil Radio in our region without fail. More the feedback, More the chances of continuing the show " Konjum Tamilil Konjam Relax" . Kindly fill your feedback at http://salaamnamaste.in/?page=feedback

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 47

சரியான கவனம் பெற்றோரிடமிருந்து கிடைக்காத பிள்ளைகள் பள்ளிக்கூடங்களிலும் நன்னடத்தையுடன் இருப்பதில்லை. அடுத்தவர்களைக் கிண்டல் செய்தோ, தாழ்வாகப் பேசியோ கவனம் ஈர்ப்பார்கள். தங்கள் மனக் குறையை வேறு செயல்களால் நிரப்ப முயலும் உத்தியே இது. எனவே, குழந்தைகளின் அடிப்படைத் தேவையை அறிந்து கொள்ளுங்கள்.

நாளொரு நாலடி 122

 

அறத்துப்பால் துறவற இயல்தீவினை அச்சம்

தீவினை செய்தற்கு அஞ்சுதல் (DREAD OF EVIL DEEDS)

இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க் காளாய்க்

கரும்பார் கழனியுட் சேர்வர் - சுரும்பார்க்கும்

காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூழும்

கூட்டுளாய்க் கொண்டுவைப் பார்.           

 

இக்கொடியவர் நரகம் அடைவர்.

பொருள்:    

சுரும்பு ஆர்க்கும் காட்டுளாய் வாழும் சிவலும் குறும்பூழும் கூட்டுளாய்க் கொண்டு வைப்பார் - வண்டுகள் ஆரவாரிக்கும் இனிய காட்டில் இருந்து உயிர் வாழும் கவுதாரியையும் காடையையும் கூட்டில் இருந்து வருந்தும்படி பிடித்துக்கொண்டு வந்து சிறை வைப்பவர். இரும்பு ஆர்க்கும் காலராய் ஏதிலார்க்கு ஆளாய் கரும்பார் கழனியுள் சேர்வர் - இருப்பு விலங்குகளாற் பூட்டப்பட்ட கால்களையுடையராகவேனும் அயலார்க்கு அடிமைப்பட்டவர்களாகவேனும் கட்டுப்பட்டு வலிய பார்நிலத்திலாதல் விளைநிலத்திலாதல் போய்த் தொழில் செய்து உழல்வர்.

Explanation (G. U. POPE):

Penalty for imprisoning birds.

Their legs in iron bound, as slaves to alien lords, they will till the black and barren soil, who snared and kept in cages partridges and quails, that dwell in wilds where beetles hum amid the flowers.

உங்களுக்குத் தெரியுமா?

கதக்களி இது கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடன வடிவமாகும்.

கதக்களி நடனம், கேரள மக்களின் பண்பாட்டினைத் தெளிவாக எடுத்துக் காட்டும் அற்புதமான தெய்வீகக்கலை.

இது பல பாத்திரங்களைக்கொண்ட ஒரு நாட்டிய நாடகமாக ஆடப்பட்டு வருகிறது.

இராமாயணம், மகாபாரதம் போன்ற சமயம் சார்ந்த பழங்கதைகள் இந்த நடனத்துக்குக் கருப்பொருளாக அமைகின்றன.

கதக்களி என்றால் 'கதையை அடித்தளமாகக் கொண்ட ஆடல்' என்று பொருள்.

'ஆட்டக்கதை' என்ற மற்றோர் பெயரும் இதற்கு உண்டு.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

 2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கு ஒத்திவைத்தது சிறப்பு கோர்ட் -தினமலர்

வயலின் இசை மேதை லால்குடி ஜெயராமன் மறைவு- தினமணி

சட்ட அமைச்சர் பதவி விலக எதிர்க்கட்சிகள் கோரிக்கை: மத்திய அரசு ...- தினமணி

10 நாட்களுக்குள் பதிலளிக்க 3 மாநிலங்களுக்கு நோட்டீஸ்- தினகரன்

 பார்லி வளாகத்தில் நேற்று...- தினமலர்

 குண்டு வெடிப்பை தடுக்க ஒத்திகை - நக்கீரன்- nakkheeran publications     

 நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற பிரதமர் வலியுறுத்தல் - தினமணி

நைஜீரிய ராணுவத்துடன் பயங்கரவாத அமைப்பு மோதல்: 185 பேர் சாவு- தினமணி

திருச்சியில் பயங்கர விபத்து டிப்பர் லாரி மீது பஸ் மோதல்...- தினகரன்

டீசலுக்கு இரட்டை விலை: இடைக்கால தடையை நீக்கியது உயர் ...- தினமணி     

மாண்டி கார்லோ டென்னிஸ்: நடாலை வென்று ஜோகோவிச் ...- தினமணி

ஐ.பி.எல். 6: பஞ்சாப் கிங்ஸ் புனே வாரியர்சை வென்றது-தின பூமி

விஸ்வநாதன் ஆனந்த் அதிர்ச்சி தோல்வி- தினமணி

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

23/4/13

6.30 PM onwards

 

Sri Baba Balaknath Mandhir-Pkt 2 Mayur Vihar-1

 

 

Ashtapathi-Deepa Pradhakshinam

Dolotsavam-By

Sri Subbarama Bhagavatar & Sri.Shankar Bhagavatar

MVSIA

22751324

24/4/13

10 .30 AM onwards

Seetha Rama Kalyanam-by Sri Subbarama Bhagavatar &

Sri Shankar Bhagavatar

24–29 Apr-13

6.30 PM onwards

29/4/13

7PM

Upanyasam on Ramavathara Vaibhavam by Sengalipuram Brahmasree K Subramaniya Dikshitar

Anjaneya Utsavam

24/4/013

 

Sri Ram Mandir, Dwarka

Sita Kalyanam

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust,

9312247576,

9810138189

 

25/4/2013

Sri Devi Kamakshi Mandir, Delhi

Mahayasa Rudhra Japa Abishekam and by 5.00 pm Navavarna Puja

Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre

26867240

26520202

28/4/2013

Sankatahara Chaturthi

26/4/13

6.00 PM onwards

 

Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam,

DWARKALAYA's Chithirai Isai Vizha

Thala Vadhya' rendition by students of  Kumbakonam Sri N. Padmanabhan

Carnatic Vocal by Mrs. GayathriVenkataraghavan

Violin: Sri M.R. Gopinath

 Mridangam : Mannarkoil Sri J. Balaji

If more than 30 people can assemble a bus can be arranged from a central location like Mayur Vihar. Kindly send your interest to attend the event to dwarkalaya.regd@gmail.com or contact Mr. Krishnan ( Transport incharge) at 98108 74834, Dinner is arranged for all those attending the event.

 

9811937936

9810271676

9810116465

9818084125

27/4/13

5.30 PM onwards

 

Carnatic Vocal by Master Anupam Shankar

Carnatic & Hindustani Jugalbandi by

 Mrs. Vijayalakshmi Subramanian & Mrs. Vidya Shah Violin: Sri M.R. Gopinath  Mridangam : Mannarkoil Sri J. Balaji

28/4/13

5.00 PM onwards

 

Carnatic Vocal by Ms. Soumya Gurucharan, Carnatic Vocal

Violin & Piano fusion music for the first time in Delhi

 by Lalgudi Sri.G.J.R. Krishnan on the Violin

 & Sri. Anil Srinivasan on the Piano

27/4/13

6.00 PM onwards

Delhi Karnataka Sangha

Bharatanatyam Arangetram of Kum B. Soumya

Nrityabharati

9810335632,

9717254661

27/4/13

6.30 PM onwards

Yuvasakthi  Model School,

Sector 3, Rohini

"Bhartiya Sanskriti" Bharatanatyam performance by students of Smt. Harpreet Kaur, Nritya Vatika, Rohini

Nritya Vatika

A Classical Dance Academy, Rohini

Harpreet Kaur

9811677891

04/5/13

4.30 PM onwards

 

Oswego East High School, 1525 HARVEY RD, OSWEGO, IL

Ponniyin Selvan – Drama

For tickets visit: www.chicagotamilsangam.org/online

Chicago Tamil Sangam.

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment