17-04-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 42 குழந்தைகளிடம் ஏதேனும் கலை ஆர்வம் இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். அந்த ஏரியாவில் குழந்தைக்கு வாய்ப்பு களை அதிகமாக உருவாக்கிக் கொடுங்கள். மேஸ்ட்ரோ இளைய ராஜாவோ, ஓவியர் எம்.எஃப். ஹுசைனோ உங்கள் குழந்தைகளிடம் ஒளிந்திருக்கலாம் எனும் எண்ணம் கொண்டிருங்கள். | ||||
நாளொரு நாலடி – 117 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–மெய்ம்மை (TRUTH: REALITY) தம்மை இகழ்வாரை தாமவரின் முன்னிகழ்க; என்னை அவரொடு பட்டது?- புன்னை விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப உறற்பால யார்க்கும் உறும்.
யாவருக்கும் வரத்தக்கது வந்தடைவது உண்மை, அதலால் இகழ்வாரை இகழ்க. பொருள்: தம்மை இகழ்வாரைத் தாம் அவரின் முன் இகழ்க - தம்மைப் புறக்கணிப்பவரை அவரினும் முற்படத் தாம் புறக்கணிக்க; என்னை அவரொடு பட்டது - என்ன அவரோடு உண்டான தொடர்பு!, புன்னை விறல் பூகமழ் கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப - புன்னையின் வெற்றி வாய்ந்த மலர் மணங் கமழ்கின்ற சோலைகளையுடைய கடற்கரைத் தலைவ! உறற்பால யார்க்கும் உறும் - வரற்குரிய நன்மை தீமைகள் யார்க்கும் வரும். Explanation (G. U. POPE): Scorn the scorners. When men scorn you, before their faces scorn them too! what has a man to do with them ?—Lord of the shore where beauteous Punnai-fiowers perfume the glades that surround the swelling tide,—what's fated comes to all. | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
ஊட்டக்குறை என்பது, பொருத்தமற்ற, போதிய ஊட்டம் இல்லாத உணவினால் ஏற்படும் மருத்துவவியல் நிலையைக் குறிக்கும். இது பொதுவாக குறைந்த உணவு உட்கொள்ளுதலினாலும், உறிஞ்சும் தன்மைக் குறைவாலும், அளவுக்கதிகமாக ஊட்டம் இழத்தலாலும் ஏற்படும் ஊட்டக் குறைவைக் குறித்தாலும், இது கூடுதலாக உணவு உண்பதாலும், குறிப்பிட்ட ஊட்டச் சத்துக்களை அளவு மீறி உட்கொள்வதாலும் ஏற்படக்கூடிய மிகையூட்டத்தையும் உள்ளடக்குகிறது. | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
அசாமில் நிலநடுக்கம்: மண் சரிவில் சிக்கி சிறுமி சாவு - தினமணி பயங்கர நிலநடுக்கம் ஈரான், பாகிஸ்தானில் 73 பேர் பலி - தினகரன் ரூ. 20க்கு ஒரு கிலோ அரிசி திட்டம்: ஜெயலலிதா இன்று தொடங்கி ...-தினமணி சரணடையும் மாவோயிஸ்டுக்கு 2.5 லட்சம் பணம்; மாதம் ரூ.4 ஆயிரம்- தினகரன் தொகுதி மேம்பாட்டு நிதியை மாநகராட்சி பயன்படுத்துவது இல்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்ச...- தினமணி இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் பிரித்தானியா கவலை!-பதிவு! பாபர் மசூதி வழக்கு மேல்முறையீட்டில் தாமதம்: உச்ச ...- தினமணி அமெரிக்காவில் இரட்டை குண்டு வெடிப்பு: 3 பேர் சாவு, 140 பேர் ...- தினமணி சூப்பர் ஓவரில் வென்றது பெங்களூர்- தினமணி டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- தினகரன் 'முன்னறிவிப்பின்றி தாக்குதல் நடத்துவோம்' : தென் ...4தமிழ்மீடியா | ||||
வேலை வாய்ப்புகள் | ||||
10 positions -Telugu,(10th or 12th pass salary 8k to 12k +incentives) 10 positions Tamil,10th or 12th pass salary 8k to 12k +incentives) 5 BDE For Amex(salary 12k to 20k) 20 callers For Amex with Good Communication Skills in English(salary 16k to 20k +incentives) Telugu, Tamil:- Process:-American Express, Credit card, Designation:-Account coordinator, Salary:- 9k- 12K, Communication Skills:- English Should be Excellent. Freshers can be considered. Profile:- To call the customer and generate the Leads or you can say to Fix the appointments Note:- This is for American Express only. For details contact Atul Ranjan at atul.sidh@gmail.com or 8527253331 | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
Friday, April 19, 2013 6.00 PM onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi | Ram Navami Celebrations – Sita Kalyanam by Sri Dakshinamurthy Bhagavathar and group from Tamil Nadu followed by prasadam Distribution | Temple authorities | R.K. Vasan, President 8826655855 |
19/4/13 12.00 PM onwards | Sri subha sidhi vinayak mandhir Mayur vihar -1
| Sri Ramar Jananam-Upanyasam By Sri Aravamudacharyar | SSVM Koil | 22756562 |
19/4/13 9.30 AM onwards | Ishta Siddhi Vinayaka temple, Mayur Vihar Phase III | Ram Navmi Divyanama Bhajan by Kallidaikurichi V.DAKSHINAMOORTHY BAGAVATHAR |
| M9899955455 |
19/4/013 7.00 AM onwards | Sri Ram Mandir, Sector 7, Dwarka | Sri Ramanavami Rudra Japam /Abhishekam, Ganapathy homam, Navgraha homam, Purushasukta homam, Laksharchanai, Bhajanai, Deeparadhanai and Prasada Viniyogam. 4.00 PM: SHOBHA YATRA - start from Bank Apartment, Sector 4 and will pass through Sector 4, 5, 6 Market, Ramphal Chowk and will reach Sri Ram Mandir | The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust | 99680 93927, 9312247576 |
21/4/013
|
| 10th Thiruppugazh isai vazhipadu and Vilakku Puja | ||
19/4/2013 | Sri Devi Kamakshi Mandir, Delhi | Sri Nava Chandi Homam | Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre | 26867240 26520202 |
25/4/2013 | Mahayasa Rudhra Japa Abishekam and by 5.00 pm Navavarna Puja | |||
28/4/2013 | Sankatahara Chaturthi | |||
16/04/2013 & 17/04/2013 6.30 PM Onwards
| Delhi Tamil Sangam |
SWATHI SMRITHI 2013 Sh SANKARAN NAMBOOTHIRI in Swathi in Karnatic Music Vidushi . SUMITRA GUHA, Padmasri Awardee, in Swathi In Hindusthani Music Smt VANI RAJMOHAN, in Swathi in Bharathanatyam | Rasikapriya |
|
18-Apr-13
| Noida Sankar Mutt A-52, Opp : HP Petrol Station, Sector 42, Noida | Sri Maha Rudra Yagnam on the occasion of Sri Rama Navami Celebrations 4.30 PM Udakashanti | Sri Vishnu Sahasranama Satsangam, Noida | 9811933299, 9312590372 |
19-Apr-13 | 6.00 AM: Suprapadham & Rama Sahasranama Archana 6.45 AM: Rudra Japam 4.00 PM: Lalitha Sahasranama & Vishnu Sahasranama Parayanam Sri Rudra, Chamaka Krama Archana 6.15 PM: Discourse on "Sri Rama Paduka Prabhavam" | |||
19-Apr-13
| 7.00 AM: Rudra Japam 4.30 PM: Upanishad Parayanam 7.30 PM: Vishnu Sahasranama Parayanam | |||
20-Apr-13
| 6.30 AM: Rudra Japam followed by Sri Maha Rudra Purassara Yagnam 12.30 PM: Vasordhara and Poornahuti | |||
19/4/13 6.30 AM - 1.30 PM Evening 5.30 PM
| Sri Baba balaknath Mandhir,M Vihar PH 1 | Ganapathy Homam, laksharchana, Ramar Jananam Thirupugazh Bajan- Thirupugazh Anbarkal
| Mayur Vihar-South Indian Association (MVSIA) | 22751324 |
19/4/13 6.30 PM - 8.30 PM | Vasuki Auditorium, Lok Kala Manch, Delhi | Shri Rama Jayam – A Bharathanatyam Recital by Vaishnavi Vishwanath Disciple of Guru Smt. Kanaka Sudhakar | Lok Kala Manch | 9871998992, 9871998993 |
19/4/13 5.00 AM onwards 20/4/13 & 21/4/13 8.00 AM Onwards
| Narayani Mandir, Hari Nagar,New Delhi | Sri Ramanavami Utsavam | Sri Ramanavami Utsava committe |
|
20/4/13 6.30 PM onwards | Sri SubhaSidhi Vinayak Mandhir,M Vihar PH 1 | Carnatic Vocal recital by Aiswarya Lakshmi Violin C S K Annadurai Mruthangam N S Krishnan
| Avvai Tamil Sangam & SSVM Koil
|
|
20/4/13 6.30 PM onwards
| Sri Baba Balaknath Mandhir-Pkt 2 Mayur Vihar-1
| Devotional Music by Smt. Radha Ramakrishnan & Ms Aiswarya Ramakrishnan | MVSIA | 22751324 |
21/4/13 6.30 PM | Carnatic Music -by Master Anupam Shankar | |||
22/4/13 | Ashtapathi Bhajan-By Sri.Subbarama Bhagavatar & Sri Shankar Bhagavatar | |||
22/4/13 & 23/4/13 6.30 PM onwards
| Ashtapathi-Deepa Pradhakshinam Dolotsavam-By Sri Subbarama Bhagavatar & Sri.Shankar Bhagavatar | |||
24/4/13 10 .30 AM onwards | Seetha Rama Kalyanam-by Sri Subbarama Bhagavatar & Sri Shankar Bhagavatar | |||
24–29 Apr-13 6.30 PM onwards 29/4/13 7PM | Upanyasam on Ramavathara Vaibhavam by Sengalipuram Brahmasree K Subramaniya Dikshitar Anjaneya Utsavam | |||
26/4/13 6.00 PM onwards
| Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam, | DWARKALAYA's Chithirai Isai Vizha Thala Vadhya' rendition by students of Kumbakonam Sri N. Padmanabhan Carnatic Vocal by Mrs. GayathriVenkataraghavan Violin: Sri M.R. Gopinath Mridangam : Mannarkoil Sri J. Balaji | If more than 30 people can assemble a bus can be arranged from a central location like Mayur Vihar. Kindly send your interest to attend the event to dwarkalaya.regd@gmail.com or contact Mr. Krishnan ( Transport incharge) at 98108 74834, Dinner is arranged for all those attending the event.
| 9810116465 9818084125 |
27/4/13 5.30 PM onwards
| Carnatic Vocal by Master Anupam Shankar Carnatic & Hindustani Jugalbandi by Mrs. Vijayalakshmi Subramanian & Mrs. Vidya Shah Violin: Sri M.R. Gopinath Mridangam : Mannarkoil Sri J. Balaji | |||
28/4/13 5.00 PM onwards
| Carnatic Vocal by Ms. Soumya Gurucharan, Carnatic Vocal Violin & Piano fusion music for the first time in Delhi by Lalgudi Sri.G.J.R. Krishnan on the Violin & Sri. Anil Srinivasan on the Piano |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment