05-04-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 32 டிரெஸ்ஸிங்கில் இருந்து டிராயிங் வரை அவர்களுடைய 'ஐடியாக்கள்' சுமாராக இருந்தாலும் அவற்றை முடிந்த வரை மதித்துச் செயல்படுத்துங்கள். புதுப் புது ஐடியாக்களுடன் அவர்கள் களமிறங்க இது ரொம்பவே தூண்டுதலாக இருக்கும். | ||||
நாளொரு நாலடி – 107 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–பழவினை (OLD DEEDS) இடும்பைகூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம் - அடம்பப்பூ அன்னங் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப முன்னை வினையாய் விடும்.
உலகத்துள் சிலர் வறியராய் இரந்துண்பதற்குக் காரணம். பொருள்: அடம்பங் கொடியின் மலர்களை அன்னங்கள் கோதிக் கிழிக்கும் அலைகடலினது குளிர்ச்சியாகிய கரையையுடைய மன்னனே! சிலர் துன்பம் மிகுந்த மனமுடையவராகி யாவரும் காண, பொ¢ய வீடுகளின் தலைவாயிலில் நின்று பிச்சை கேட்டு வருந்தும் செயல் எல்லாம் முற்பிறப்பிற் செய்த தீவினையின் பயனே ஆகும். (வறுமைக்குக் காரணம் தீவினையே) . Explanation (G. U. POPE): Why some beg from door to door. Lord of the sea's cool shore, where amid the wave swans sport, tearing to shreds the Adambu flowers! When those whose hearts are sore with urgent need stand begging, and wander through the long street, in sight of all, this is the fruit of former deeds. | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
தஞ்சாவூர் ஓவியப் பாணி என்பது தஞ்சை நாயக்கர் காலம் தொட்டு, தஞ்சை மராட்டியர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களினூடாகத் தமிழ் நாட்டில் வளர்ச்சியடைந்து வந்த ஓர் ஓவியக் கலைப் பாணி ஆகும். · பல்வேறுபட்ட காலகட்டங்களின் ஊடாக வளர்ந்து வந்த இப்பாணி, நாயக்கர்களினூடாக ஆந்திரக் கலைப் பாணியினதும், மராட்டியர்களினூடாக மராட்டிய மற்றும் முகலாய ஓவியப் பாணியினதும், ஆங்கிலேயரினூடாக மேனாட்டுக் கலைப் பாணியினதும் தாக்கங்களைப் பெற்றது. · தஞ்சாவூர் ஓவியங்களில் கருப்பொருள் என்பது இந்து மதம் சார்ந்ததாகவே இருந்து வந்துள்ளது. · சோழர் ஆட்சிக்காலத்தில் தஞ்சாவூர் ஓவியங்கள் தோற்றம் பெற்றன. · தஞ்சாவூர் ஓவியங்கள் பெரும்பாலும் மா அல்லது பலா பலகைகளில் தான் வரையப்படுகின்றன. | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
நாட்டின் சிக்கலான பிரச்னைகளை தனி ஒருவரால் தீர்க்க முடியாது ...-தினமணி துபாயில் இருந்து வந்த கப்பல் சிறைபிடிப்பு- தினகரன் 19 ஆயிரத்து 500 மனைகளுடன் மதுரை அருகே துணை நகரம்: ஜெயலலிதா- தினமணி 5 கருணை மனுக்கள்: குடியரசுத் தலைவர் நிராகரிப்பு- தினமணி ஜார்கண்டில் 5 போலீசார் சுட்டுக்கொலை - மாவோயிஸ்டுகள் ...-மாலை மலர் குஜராத்தில் தீக்குளிப்பு சாவு எண்ணிக்கை 3 ஆனது- தினகரன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்-தினமலர் ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் கார்: துபாய் மாணவர்கள்...- மாலை மலர் வங்கிகள் அளித்த கடன் அளவு 2012,13ம் ஆண்டில் குறைந்தது- தினகரன் சீனாவில் பறவை காய்ச்சல் நோயால் 5 பேர் பலி: உலக சுகாதார ...- மாலை மலர் பைன் பியூச்சர் நிறுவனம் மீது புகார் மனுக்கள் குவிகிறது- தினகரன் ஐ.பி.எல். முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி- தின பூமி போராடித் தோற்றது மும்பை-தினமணி | ||||
மணமகன் / மணமகள் தேவை | ||||
Lakshmi, B.Com , MBA,28 yrs, 5'6'' in height, Swati Nakshatram, Koundinya Gowthram, Vadamal, Iyer, Father: Mr. Krishnaswamy (Chartered Accountant in Delhi.), Mother, Mrs. Gomathy, housewife. For details contact: kskswamyca@gmail.com, 98688 64956, Res: 2588 4089 A suitable match for a divorce girl, 26/08/1985, B-Com (D.U) Diploma in Fashion Design & Multimedia & at present working in Noida. Father, a Tamilian (Vanniakula Shatrier,Padayatchi, from Salem(T.N) retired & Mother a Punjabi in service. Wanted a Groom working in Noida or around, NCR. The groom may be Tamilian or Punjabi. For details contact rln5947@gmail.com A suitable match for a Delhi boy working in a Pvt Company - good looking Age 40 years -No bad habits. Gotra - Kaushik, Nakshatra- Kettai. The Marriage was delayed as delay in his elder brother Marriage. Contact details Email bhuvanaeastdelhi@gmail.com Mobile no 09958289677 | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
03/04/2013 To 05/04/2013 10.00 AM onwards | Committee Room No 212, School of Language, Literature & Culture Studies, JNU | National Seminar on Classical Tamil Literature in the Context of Indian Literary Tradition & Farewell Felicitation to Prof.K. Nachimuthu | Centre of Indian Languages & Central Institute of Classical Tamil, Chennai | Jnutamilseminar |
05/04/2013 7.00 PM onwards | Azad Bhawan auditorium, New Delhi | Horizon Series Painting Exhibition by Ms. Suniyata Khanna Devotional Songs by P.S.S.Ravichandran (Bhajan Ravi) | Indian Council for Cultural Relations | 23379310 |
06/04/2013 & 07/04/2013 6.00 AM onwards | Maa Aadhya Sakthi Dham Mandir, Rohini | Radha Kalyana Mahotsava 12th Anniversary Celebrations | Rohini Sri Vishnu Sahasranama Satsangam | 9891064432, 9871154466 |
07/04/2013 8.30 AM onwards | Sri Devi Mookambikai Temple Auditorium C Block, Vikaspuri, New Delhi- | Sangeetha Mummurthigal Aradhanai-Tribute to Trinity Pancharatna Krithis Will Be Sung By Senior Students Of Smt. Padmavathy Natesan | Sri Vishnu Sahasranama Satsabha, Hastsal | 9818113827 |
14/4/013
| Sri Subha Sidhi Vinayak Mandhir-M vihar Ph-1 | 4 p.m Srimad Bhadavad Geetha Lectures Series By Sri Aravamudachariyar 6.30 pm Panchanga padalam | SSVM Koil
| 22756362 |
Sunday, April 14, 2013 6.00 PM onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi | Panchanga Padanam by Sri Somaskanda Sastrigal followed by Maha Deeparadhana and prasadam Distribution | Temple authorities | R.K. Vasan, President 8826655855 |
Friday, April 19, 2013 6.00 PM onwards | Ram Navami Celebrations – Sita Kalyanam by Sri Dakshinamurthy Bhagavathar and group from Tamil Nadu followed by prasadam Distribution | |||
14/04/2013 Sunday – 6 PM onwards | Kali Mandir, Pocket -7, Sector-2, Rohini, Delhi | Tamil New Year – Panchanga Padanam By Shri Swaminatha Sastrigal | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | R. Ayyappan (M)9811207467 S. Natarajan (M)9871166718 S. Murali (M)9582288471 M. Mohan 9810605570 |
19/4/13 6.30 AM - 1.30 PM Evening 5.30 PM
| Sri Baba balaknath Mandhir,M Vihar PH 1 | Ganapathy Homam, laksharchana, Ramar Jananam Thirupugazh Bajan- Thirupugazh Anbarkal
| Mayur Vihar-South Indian Association (MVSIA) | 22751324 |
19/4/13 12.00 PM onwards | Sri subha sidhi vinayak mandhir Mayur vihar -1
| Sri Ramar Jananam-Upanyasam By Sri Aravamudacharyar | SSVM Koil | 22756562 |
20/4/13 6.30 PM onwards | Sri SubhaSidhi Vinayak Mandhir,M Vihar PH 1 | Carnatic Vocal recital by Aiswarya Lakshmi Violin C S K Annadurai Mruthangam N S Krishnan
| Avvai Tamil Sangam & SSVM Koil
| 19/4/13 |
20/4/13 6.30 PM onwards
| Sri Baba Balaknath Mandhir-Pkt 2 Mayur Vihar-1
| Devotional Music by Smt. Radha Ramakrishnan & Ms Aiswarya Ramakrishnan | MVSIA | 22751324 |
21/4/13 6.30 PM | Carnatic Music -by Master Anupam Shankar | |||
22/4/13 | Ashtapathi Bhajan-By Sri.Subbarama Bhagavatar & Sri Shankar Bhagavatar | |||
22/4/13 & 23/4/13 6.30 PM onwards
| Ashtapathi-Deepa Pradhakshinam Dolotsavam-By Sri Subbarama Bhagavatar & Sri.Shankar Bhagavatar | |||
24/4/13 10 .30 AM onwards | Seetha Rama Kalyanam-by Sri Subbarama Bhagavatar & Sri Shankar Bhagavatar | |||
24–29 Apr-13 6.30 PM onwards 29/4/13 7PM | Upanyasam on Ramavathara Vaibhavam by Sengalipuram Brahmasree K Subramaniya Dikshitar Anjaneya Utsavam |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment