27-04-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 51 குழந்தைகள் தினமும் செய்தித்தாளைப் படிக்க ஊக்கப்படுத்துங்கள். நாளிதழ்களிலுள்ள செய்திகளை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். தலைப்புச் செய்திகளை விவாதியுங்கள். அவை குழந்தைகளின் பொது அறிவுத் திறனை வளர்க்கும். உதாரணமாக... நாட்டுத் தலைவர்கள், இடங்கள் போன்றவற்றைப் பற்றி அதிகம் பேசலாம். | |||||
நாளொரு நாலடி – 126 |
| ||||
அறத்துப்பால் – துறவற இயல்–தீவினை அச்சம் தீவினை செய்தற்கு அஞ்சுதல் (DREAD OF EVIL DEEDS) சான்றோ ரெனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச் சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தாய்கேள் சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன் பாம்பகத்துக் கண்ட துடைத்து.
தகுதியில்லாத ஒருவரோடு நட்புக்கொள்ளின் தீதாய்முடியும். பொருள்: சான்றோர் என மதித்துச் சார்ந்தாய்மன் - நீ சிலரைக் குணநிறைந்தவர் எனமதித்து மிகுதியும் உறவு கொள்கின்றனை; சார்ந்தாய்க்குச் சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் -அவ்வாறு உறவு கொள்ளும் நினக்கு நீ சார்வோரிடத்தில் குணநிறைவு காணப்படாதாயின், சார்ந்தாய் கேள் - ஆராயாமல் உறவுகொள்வோனே, கேட்பாய்; சாந்து அகத்து உண்டு என்று செப்புத் திறந்து ஒருவன் பாம்பு அகத்துக் கண்டது உடைத்து - அச்செயல், சந்தனம் உள்ளே இருக்கின்றதென்று கருதிச் சிமிழைத் திறந்து , ஒருவன், பாம்பை அதனுள் கண்டாற்போன்ற தன்மையுடையது. Explanation (G. U. POPE): Disappointment and danger from foolish attachments. Thou didst attach thyself (to unworthy persons), saying, they are men of absolute integrity! If to thee who hast thus attached thyself, integrity in those thine intimates does not appear; hear, O thou who hast so attached thyself, it is as if one opened a casket, thinking it contained an odorous unguent, and saw a snake within. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
ஆவுரோஞ்சிக் கல் (ஆ உரோஞ்சும் கல்) என்பவை பெரும்பாலும் தெருவோர நீர்த் தொட்டிகளுக்கு அருகில் அமைக்கப்பட்டு இருக்கும். பழங்காலத்தில் மனிதர்களுக்கு மட்டுமன்றி மாடுகள் நீர் அருந்தவும் தொட்டிகள் அமைக்கப்பட்டன. மாடுகள் நீ்ர் அருந்திய பின் தமது சுனைப்பை தவிர்க்க ஆவுரோஞ்சிக்கல்லில் தமது உடம்மைத் தேய்க்கும். | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
அறிக்கையை பகிர்ந்து கொண்டது உண்மை: உச்ச நீதிமன்றத்தில் ...- தினமணி மரக்காணம் துப்பாக்கிச் சூடு: ராமதாஸ் கண்டனம்- தினமணி தமிழ் ஆவண மாநாடு 2013- யாழ் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு- தினமணி குண்டுவெடிப்பின் போது மாயமான இந்திய வம்சாவளி மாணவன் ...- தினகரன் ரஷிய மருத்துவமனையில் தீ: 38 பேர் கருகி சாவு- தினமணி 4வது காலாண்டில் மாருதி நிறுவன நிகர லாபம் ரூ.1240 கோடியாக ...- தினகரன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது- தின பூமி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி கொல்கத்தா ...- லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ் | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
J Srinivasan,M.COM , ACS , AICWA and CFA, working as Deputy General Manager in Famy Care Limited , Mumbai, Date of Birth: 14-10-1975,Birth Star: Thiruvonam, ,Hindu , Brahmin – Iyer , Brahacharanam, Gothram: Sankruthi, Rassi/ Lagnam:Makra / Makara, Height / Weight: 5.7' / 67 Kgs, Father: (Late) Mr N S Jayaraman, Mother: Ms PadmavathiJayaram, for further details contact: Mumbai – 0251 – 2490623 or Mobile – 99675 94372, Chennai - 044 – 24405367 / 044 – 2495 0673,Mail Id: abv_jsv@yahoo.com V. Easwaran, D.O.B 23.12.1982. Height 179-cms Brahmin-Iyer, Star-Uthirattadhi-Padam-2, Gothram- Shadamarshanam, Education- B.Sc., M.Sc. (IT) working as Developer in ING Direct, Sydney, Australia. Permanent Residence annual Income A$ 98000-/= P.A. Contact Tel: (044) 24982412, Cell: 9884560305- E-mail- evsmanian47@gmail.com | |||||
வேலை வாய்ப்புகள் | |||||
Teleperformance, the worldwide leading service provider is looking for skilled Technical Support Executives ( TSE) who can also seapk in Tamil or Kannana. Available number of positions Tamil-2 Kannada-2 Salary will be between Rs 9000/- to Rs 11000/- Need to join by 2nd May 2013 at Jaipur. Job Description Attend inbound calls and provide Technical Support to the prospective customers. Handle their queries in a courteous and professional manner and deliver the highest level of customer service. Pre- Requisites • Age- Min 18 years & Max 30 years • Graduate/Undergraduate • Open to work in shifts (12 X 7) environment Selected Candidates will be given 15 days free accommodation at our Company's Guest House & their travel tickets will be reimbursed by the company. Please go through the following link for further details on company's profile:- http://www.teleperformance.com/en.aspx Kindly contact Juhi Singh, Deputy Manager - Talent Acquisition @ 0-7665999956 in case of any sort of enquiry relate to the above job profile. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
27–29 Apr-13 6.30 PM onwards 29/4/13 7PM | Sri Baba Balaknath Mandhir-Pkt 2 Mayur Vihar-1
| Upanyasam on Ramavathara Vaibhavam by Sengalipuram Brahmasree K Subramaniya Dikshitar Anjaneya Utsavam | MVSIA | 22751324 | |
27/4/13 5.30 PM onwards
| Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam, | Carnatic Vocal by Master Anupam Shankar Carnatic & Hindustani Jugalbandi by Mrs. Vijayalakshmi Subramanian & Mrs. Vidya Shah Violin: Sri M.R. Gopinath Mridangam : Mannarkoil Sri J. Balaji | Bus Route Sector 19 – 4.35 MK Residency – Sector 11: 4.45 Bank – Sector 4 – 4.50 Gangotri – Sector 12 – 4.52 Pushpanjali – Sector 4 – 4.57 Din – Sector 5 – 5.02 Lovely – Sector 5 – 5.05 Kaveri – Sector 6 – 5.10 Shivalik – Sector 6 – 5.15 CCRT Corner – Sector 7 – 5.20 Ramphal Chowk – Sector 7: 5.25 Telephone Exch – Sector 7: 5.30 Sector 1 – Bus stop – 5.33 | 997167004 /42811162 | |
| |||||
28/4/13 5.00 PM onwards | Fusion by Mrs. Jayanthi Kumaresh & Mr. Anil Srinivasan. | ||||
27/4/13 6.00 PM onwards | Delhi Karnataka Sangha | Bharatanatyam Arangetram of Kum B. Soumya | Nrityabharati | 9810335632, 9717254661 | |
27/4/13 6.30 PM onwards | Yuvasakthi Model School, Sector 3, Rohini | "Bhartiya Sanskriti" Bharatanatyam performance by students of Smt. Harpreet Kaur, Nritya Vatika, Rohini | Nritya Vatika A Classical Dance Academy, Rohini | Harpreet Kaur 9811677891 | |
28/4/2013 | Sri Devi Kamakshi Mandir, Delhi | Sankatahara Chaturthi | Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre | 26867240 26520202 | |
28/4/13 10.00 AM onwards | Aiswarya Mahaganapathy Temple, Keshav Puram. | Annual Chitthirai Vaibhavam Vocal : Guruvayoor Dr. T.V. Manikandan and his disciples. Violin : Shri. V.S.K. Annadurai Mridangam: Kumbakonam Shri. N. Padmanaban and his disciples. | Gayathri Fine Arts in association with Asthika Samaj |
| |
04/5/13 4.30 PM onwards
| Oswego East High School, 1525 HARVEY RD, OSWEGO, IL | Ponniyin Selvan – Drama For tickets visit: www.chicagotamilsangam.org/online | Chicago Tamil Sangam. |
|
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment