19-04-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
அறிந்த மொழியில் இன்னிசைக் கச்சேரி =================================== வரும் சனிக்கிழமை 20-4-2013 அன்று மாலை 6-30 மணிக்கு மயூர்விஹார் பேஸ் -1 ஸ்ரீ சுபசித்தி விநாயகர் கோவிலில் குமாரி. S .ஐஸ்வர்ய லக்ஷ்மி அவர்களின் "அறிந்த மொழியில் இன்னிசைக் கச்சேரி" நடைபெறும். வயலின்: திரு.V S K அண்ணாதுரை அவர்கள் மிருதங்கம் - திரு.N S கிருஷ்ணன் அவர்கள் பொருளறிந்து இசை ரசிக்க அனைவரும் வாரீர் என அன்புடன் வரவேற்கிறோம். நிகழ்ச்சி ஏற்பாடு: அவ்வை தமிழ்ச் சங்கம். குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 44 அவரவருக்குப் பிடித்தால்தான் அதன் பெயர் 'ஹாபி'. எனவே, செஸ், ஷட்டில் என்று உங்களின் விருப்பத்தையே குழந்தைகளின் விருப்பமாகத் திணிக்காமல், அவர்களின் விருப்பமான 'ஹாபி'யை தெரிந்துகொண்டு, சம்பந்தப்பட்ட வகுப்புகளில் சேர்த்து விடுங்கள். அதற்காக காலை, மாலை, சனி, ஞாயிறு என்று வாரத்தில் அவர்களை நான்கு 'எக்ஸ்ட்ரா ஆக்கிவிட்டி' வகுப்புகளில் சேர்க்காமல், ஏதாவது ஒன்றில் சேர்த்து, அதில் அவர்களை முழுமையாக்குங்கள். | ||||
நாளொரு நாலடி – 119 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–மெய்ம்மை (TRUTH: REALITY) யாஅர் உலகத்தோர் சொல்லில்லார்? தேருங்கால் யாஅர் உபாயத்தின் வாழாதார்? - யாஅர் இடையாக இன்னாத தெய்தாதார்? யாஅர் கடைபோகச் செல்வம்உய்த் தார்?
இவ்வுலகத்துப் புகழில்லாதாரும், முயற்சியால் வாழாதாரும், வசையில்லாரும், சரமளவும் செல்வம் அநுபவித்தாரும் இல்லை. பொருள்: தேருங்கால் - உலகியலை ஆராயுமிடத்து, யார் உலகத்து ஓர் சொல் இல்லார் - உலகத்தில் ஒரு பழிச் சொல் இல்லாதவர் யார்?, யார் உபாயத்தின் வாழாதார் - யாதானும் ஓர் ஏதுவினால் உலகில் வாழாதவர் யார்?, யார் இடையாக இன்னாதது எய்தாதார் - வாழ்வின் இடையே இடர் அடையாதார் யார்?, யார் கடைபோகச் செல்வம் உய்த்தார் - முடிவுவரையிற் செல்வத்தை நுகர்ந்தவர் யார்?, யாருமில்லை. Explanation (G. U. POPE): Four questions. The common lot. Look well ! of whom hath not the world found word to say ? And who have not by prudence prospered in life's way ? Ah ! who in life's mid-course no bitter grief have known ? Ah ! who to end of life have kept their wealth their own ? | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் - கருவி விளையாட்டுக்கள் வாள்வீச்சு, வாள் சண்டை, வாளோச்சும் கலை கட்ட, குத்த, அல்லது அடிக்க பயன்படும் வாள் அல்லது வாள் போன்ற கருவிகளைக் கொண்டு சண்டை செய்வதைக் குறிக்கும். தற்காலத்தில் இது குறிப்பாக மேற்குநாட்டு விளையாட்டான Fencing குறிக்கின்றது. இது ஒரு ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும். உடலைப் பாதுகாக்கும் கவசங்களை அணிந்து போட்டியாளர்கள் ஆயுதத்துடன் சண்டை செய்வர். | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளி மிர்ஸா ஹிமாயத்துக்கு தூக்கு- தினமணி அமெரிக்காவில் உரத் தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் சாவு- தினமணி ஸ்பெக்ட்ரம் - தயாளு அம்மாள் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்?- தின பூமி நிலம் கையகப்படுத்துதல் மசோதா: அரசியல் கட்சிகளிடையே உடன்பாடு- தினமணி முஷாரபை கைது செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு- தினமணி சமையலுக்கு உகந்ததா தேங்காய் எண்ணெய்? பேரவையில் நடந்த ...- தினமணி "வீராணம் ஏரியை தூர்வார ரூ.40 கோடி'- தினமணி சென்னையில் 10ஆம் வகுப்பு மாணவி கடத்தி கற்பழிப்பு- வெப்துனியா மத்திய அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு- தினமணி சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி- தினமணி ஆசிய குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் பிரயாக் செளகான்- தினமணி | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
19-Apr-13 | Noida Sankar Mutt A-52, Opp : HP Petrol Station, Sector 42, Noida | Sri Maha Rudra Yagnam on the occasion of Sri Rama Navami Celebrations 6.00 AM: Suprapadham & Rama Sahasranama Archana 6.45 AM: Rudra Japam 4.00 PM: Lalitha Sahasranama & Vishnu Sahasranama Parayanam Sri Rudra, Chamaka Krama Archana 6.15 PM: Discourse on "Sri Rama Paduka Prabhavam" | Sri Vishnu Sahasranama Satsangam, Noida | 9811933299, 9312590372 |
20-Apr-13
| 7.00 AM: Rudra Japam 4.30 PM: Upanishad Parayanam 7.30 PM: Vishnu Sahasranama Parayanam | |||
21-Apr-13
| 6.30 AM: Rudra Japam followed by Sri Maha Rudra Purassara Yagnam 12.30 PM: Vasordhara and Poornahuti | |||
Friday, April 19, 2013 6.00 PM onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi | Ram Navami Celebrations – Sita Kalyanam by Sri Dakshinamurthy Bhagavathar and group from Tamil Nadu followed by prasadam Distribution | Temple authorities | R.K. Vasan, President 8826655855 |
19/4/13 12.00 PM onwards | Sri subha sidhi vinayak mandhir Mayur vihar -1
| Sri Ramar Jananam-Upanyasam By Sri Aravamudacharyar | SSVM Koil | 22756562 |
19/4/13 9.30 AM onwards | Ishta Siddhi Vinayaka temple, Mayur Vihar Phase III | Ram Navmi Divyanama Bhajan by Kallidaikurichi V.DAKSHINAMOORTHY BAGAVATHAR |
| M9899955455 |
19/4/013 7.00 AM onwards | Sri Ram Mandir, Sector 7, Dwarka | Sri Ramanavami Rudra Japam /Abhishekam, Ganapathy homam, Navgraha homam, Purushasukta homam, Laksharchanai, Bhajanai, Deeparadhanai and Prasada Viniyogam. 4.00 PM: SHOBHA YATRA - start from Bank Apartment, Sector 4 and will pass through Sector 4, 5, 6 Market, Ramphal Chowk and will reach Sri Ram Mandir | The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust | 99680 93927, 9312247576 |
21/4/013
|
| 10th Thiruppugazh isai vazhipadu and Vilakku Puja | ||
19/4/2013 | Sri Devi Kamakshi Mandir, Delhi | Sri Nava Chandi Homam | Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre | 26867240 26520202 |
25/4/2013 | Mahayasa Rudhra Japa Abishekam and by 5.00 pm Navavarna Puja | |||
28/4/2013 | Sankatahara Chaturthi | |||
19/4/13 6.30 AM - 1.30 PM Evening 5.30 PM
| Sri Baba balaknath Mandhir,M Vihar PH 1 | Ganapathy Homam, laksharchana, Ramar Jananam Thirupugazh Bajan- Thirupugazh Anbarkal
| Mayur Vihar-South Indian Association (MVSIA) | 22751324 |
19/4/13 6.30 PM - 8.30 PM | Vasuki Auditorium, Lok Kala Manch, Delhi | Shri Rama Jayam – A Bharathanatyam Recital by Vaishnavi Vishwanath Disciple of Guru Smt. Kanaka Sudhakar | Lok Kala Manch | 9871998992, 9871998993 |
19/4/13 5.00 AM onwards 20/4/13 & 21/4/13 8.00 AM Onwards
| Narayani Mandir, Hari Nagar,New Delhi | Sri Ramanavami Utsavam | Sri Ramanavami Utsava committe |
|
20/4/13 6.30 PM onwards | Sri SubhaSidhi Vinayak Mandhir,M Vihar PH 1 | Carnatic Vocal recital by Aiswarya Lakshmi Violin: C S K Annadurai Mruthangam: N S Krishnan
| Avvai Tamil Sangam & SSVM Koil
|
|
20/4/13 7.00 PM onwards | AMALTAS, India Habitat Center, Lodi Road, New Delhi. | SANKALP - Carnatic Music recital Vocal - Neetu Ram Thyagarajan Violin- Sh.Aravind Narayanan Mridangam-Sh.K.N.Padmanabhan | Rasikapriya | 9818192497 |
20/4/13 6.30 PM onwards
| Sri Baba Balaknath Mandhir-Pkt 2 Mayur Vihar-1
| Devotional Music by Smt. Radha Ramakrishnan & Ms Aiswarya Ramakrishnan | MVSIA | 22751324 |
21/4/13 6.30 PM | Carnatic Music -by Master Anupam Shankar | |||
22/4/13 | Ashtapathi Bhajan-By Sri.Subbarama Bhagavatar & Sri Shankar Bhagavatar | |||
22/4/13 & 23/4/13 6.30 PM onwards
| Ashtapathi-Deepa Pradhakshinam Dolotsavam-By Sri Subbarama Bhagavatar & Sri.Shankar Bhagavatar | |||
24/4/13 10 .30 AM onwards | Seetha Rama Kalyanam-by Sri Subbarama Bhagavatar & Sri Shankar Bhagavatar | |||
24–29 Apr-13 6.30 PM onwards 29/4/13 7PM | Upanyasam on Ramavathara Vaibhavam by Sengalipuram Brahmasree K Subramaniya Dikshitar Anjaneya Utsavam | |||
21/4/13 4.00 PM onwards
| Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam, | தமிழக அரசின் தமிழ்த் தாய் விருது பெற்ற தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கும் ஏனைய விருதுகள் பெற்றோர்க்கும் பாராட்டு விழா | Delhi Muththamizh Peravai | 9811937936 9810271676 |
26/4/13 6.00 PM onwards
| DWARKALAYA's Chithirai Isai Vizha Thala Vadhya' rendition by students of Kumbakonam Sri N. Padmanabhan Carnatic Vocal by Mrs. GayathriVenkataraghavan Violin: Sri M.R. Gopinath Mridangam : Mannarkoil Sri J. Balaji | If more than 30 people can assemble a bus can be arranged from a central location like Mayur Vihar. Kindly send your interest to attend the event to dwarkalaya.regd@gmail.com or contact Mr. Krishnan ( Transport incharge) at 98108 74834, Dinner is arranged for all those attending the event.
| 9810116465 9818084125 | |
27/4/13 5.30 PM onwards
| Carnatic Vocal by Master Anupam Shankar Carnatic & Hindustani Jugalbandi by Mrs. Vijayalakshmi Subramanian & Mrs. Vidya Shah Violin: Sri M.R. Gopinath Mridangam : Mannarkoil Sri J. Balaji | |||
28/4/13 5.00 PM onwards
| Carnatic Vocal by Ms. Soumya Gurucharan, Carnatic Vocal Violin & Piano fusion music for the first time in Delhi by Lalgudi Sri.G.J.R. Krishnan on the Violin & Sri. Anil Srinivasan on the Piano |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment