22-04-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
Dear Friends, You all might have listened to our radio program on AIR or through the recording posted in our Facebook and Newsletter. Salaam Namaste wants your feedback on the initial program and this will help us to steal the opportunity to continue the program every week. If you have not listened to our program you can listen the same at http://www.fidha.org/ktkr/prog1.mp3 Kindly send your feedback about the program to avvaitamilsangam@gmail.com and your wish to continue the Tamil Radio in our region without fail. More the feedback, More the chances of continuing the show " Konjum Tamilil Konjam Relax" . Kindly fill your feedback at http://salaamnamaste.in/?page=feedback குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 46 பெற்றோர், குழந்தைகளுக்கு போதிய நேரம் ஒதுக்க வேண்டும். இல்லையேல் குழந்தைகள் எதையாவது செய்து பெற்றோரின் கவனத்தைப் பெற முயல்வார்கள். அதிக குறும்பு செய்வது, எதையாவது உடைப்பது... இப்படி. குழந்தை விழுந்து அழுதால்தான் நீங்கள் ஓடிப் போய் எடுப்பீர்களெனில், குழந்தை அடிக்கடி தானாகவே போய் விழுந்து அழும் என்பது உளவியல் உண்மை. | |||||
நாளொரு நாலடி – 121 |
| ||||
அறத்துப்பால் – துறவற இயல்–தீவினை அச்சம் தீவினை செய்தற்கு அஞ்சுதல் (DREAD OF EVIL DEEDS) துக்கத்துள் தூங்கித் துறவின்கட் சேர்கலா மக்கள் பிணத்த சுடுகாடு - தொக்க விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட புல்லறி வாளர் வயிறு.
அறிவிலார் மிருகாதிகளைக்கொலை செய்து உண்டு துறவுநெறியிற் செல்லார். பொருள்: சுடுகாடு துக்கத்துள் தூங்கித் துறவின் கண் சேர்கலா மக்கள் பிணத்த - உலகத்திலுள்ள சுடுகாடுகள், வாழ்க்கைத் துன்பங்களிற் கிடந்தழுந்தி, அவற்றினின்று நீங்குதற்குரிய துறவற நெறியிற் சார்ந்தொழுகாத கீழ்மக்களின் பிணங்களையுடையன; புலன் கெட்ட புல்லறிவாளர் வயிறு - ஆனால் நல்லறிவு கெட்ட புல்லறிவாளரின் வயிறுகளோ, தொக்க விலங்கிற்கும் புள்ளிற்கும் காடு- தொகுதியான விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இடுகாடுகளாயிருக்கின்றன. Explanation (G. U. POPE): Men lead lives of self-indulgence. The burning-ground is filled with the corpses of men that will not give themselves up to a self-renouncing life, but oscillate amid sorrows ; and the maws of perverted foolish men are a mere burning-ground for beasts and birds. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
நயாகரா அருவி அல்லது நயாகரா நீர்வீழ்ச்சி என்பது வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க ஒரு பேரருவி. இது உலகத்திலேயே உள்ள அருங்காட்சிகளில் ஒன்றாக போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் இதனை பார்க்க 10 மில்லியன் மக்கள் வருகின்றனர். இப்பேரருவி கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குமான எல்லையில் ஓடும் சுமார் 56 கி.மீ நீளமுள்ள நயாகரா ஆற்றின் பாதி தொலைவில் அமைந்துள்ளது. இது தனியான இரண்டு பெரிய அருவிகளைக் கொண்டது. சுமார் 85% நீர் கனடாவில் உள்ள ஹோஸ் (ஹார்ஸ்) ஷூ அருவி என ஆங்கிலத்தில் வழங்கப்படும் குதிரை இலாட அருவியிலும், மீதம் உள்ளது அமெரிக்கப் பகுதியில் உள்ள அமெரிக்கன் அருவியிலும் விழுகின்றது. இவை இரண்டும் அல்லாமல் ஒரு சிறிய பிரைடல் வெய்ல் அருவியும் உண்டு. உலகில் மிகவும் பரவலாக அறியப்பட்ட இந்த அருவியானது வட அமெரிக்காவின் அதிசக்தி வாய்ந்த அருவியாகவும் இருக்கிறது. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது- தினகரன் கணித மேதை சகுந்தலா தேவி பெங்களூரில் காலமானார்-தினமலர் குழந்தைகளை வாங்கி விற்றதாக 3 பெண்கள் கைது- தினமணி தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம்: கருணாநிதி- தினமணி சட்டசபை தேர்தல் பிரச்சாரத்துக்கு கர்நாடகா படையெடுக்கும் ...- தினமலர் இந்தியா குடியுரிமை வழங்க வேண்டும் - இலங்கை அகதிகள் ...- உதயன் நாய்கள் துரத்தியதில் கிணற்றில் விழுந்த ஆறு மான்கள் பலி-தினமலர் இலங்கையில் மனித உரிமை மீறல்: அமெரிக்கா குற்றச்சாட்டு- தினமணி தீவிரவாத அச்சுறுத்தல் முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு...- தினகரன் திருப்பூரில் நள்ளிரவில் பனியன் நிறுவனத்தில் தீ துணிகள் எரிந்து ...- தினகரன் | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
24/4/013
| Sri Ram Mandir, Dwarka | Sita Kalyanam | The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust, | 9312247576, 9810138189
| |
25/4/2013 | Sri Devi Kamakshi Mandir, Delhi | Mahayasa Rudhra Japa Abishekam and by 5.00 pm Navavarna Puja | Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre | 26867240 26520202 | |
28/4/2013 | Sankatahara Chaturthi | ||||
22/4/13 | Sri Baba Balaknath Mandhir-Pkt 2 Mayur Vihar-1
|
Ashtapathi Bhajan-By Sri.Subbarama Bhagavatar & Sri Shankar Bhagavatar | MVSIA | 22751324 | |
22/4/13 & 23/4/13 6.30 PM onwards
| Ashtapathi-Deepa Pradhakshinam Dolotsavam-By Sri Subbarama Bhagavatar & Sri.Shankar Bhagavatar | ||||
24/4/13 10 .30 AM onwards | Seetha Rama Kalyanam-by Sri Subbarama Bhagavatar & Sri Shankar Bhagavatar | ||||
24–29 Apr-13 6.30 PM onwards 29/4/13 7PM | Upanyasam on Ramavathara Vaibhavam by Sengalipuram Brahmasree K Subramaniya Dikshitar Anjaneya Utsavam | ||||
26/4/13 6.00 PM onwards
| Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam, | DWARKALAYA's Chithirai Isai Vizha Thala Vadhya' rendition by students of Kumbakonam Sri N. Padmanabhan Carnatic Vocal by Mrs. GayathriVenkataraghavan Violin: Sri M.R. Gopinath Mridangam : Mannarkoil Sri J. Balaji | If more than 30 people can assemble a bus can be arranged from a central location like Mayur Vihar. Kindly send your interest to attend the event to dwarkalaya.regd@gmail.com or contact Mr. Krishnan ( Transport incharge) at 98108 74834, Dinner is arranged for all those attending the event.
| 9811937936 9810271676 | |
9810116465 9818084125 | |||||
27/4/13 5.30 PM onwards
| Carnatic Vocal by Master Anupam Shankar Carnatic & Hindustani Jugalbandi by Mrs. Vijayalakshmi Subramanian & Mrs. Vidya Shah Violin: Sri M.R. Gopinath Mridangam : Mannarkoil Sri J. Balaji | ||||
28/4/13 5.00 PM onwards
| Carnatic Vocal by Ms. Soumya Gurucharan, Carnatic Vocal Violin & Piano fusion music for the first time in Delhi by Lalgudi Sri.G.J.R. Krishnan on the Violin & Sri. Anil Srinivasan on the Piano | ||||
27/4/13 6.00 PM onwards | Delhi Karnataka Sangha | Bharatanatyam Arangetram of Kum B. Soumya | Nrityabharati | 9810335632, 9717254661 | |
04/5/13 4.30 PM onwards
| Oswego East High School, 1525 HARVEY RD, OSWEGO, IL | Ponniyin Selvan – Drama For tickets visit: www.chicagotamilsangam.org/online | Chicago Tamil Sangam. |
|
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment