Saturday, April 6, 2013

06-04-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

06-04-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
பங்குனி-௨௪(24)சனி, திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 33

குழந்தையுடன் ரொம்பவே ஸ்பெஷலாக கொஞ்ச நேரம் செலவிடுங்கள். வேறு எந்த தொந்தரவுகளும் இல்லாமல் நேருக்கு நேர் பார்த்துப் பேசுங்கள். குழந்தையை நீங்கள் ஸ்பெஷலாகக் கவனிப்பதே அவர்கள் உற்சாகத்தை அதிகரிக்கும்.

நாளொரு நாலடி 108

அறத்துப்பால் துறவற இயல்பழவினை (OLD DEEDS)

அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும்

பழியோடு பட்டவை செய்தல் - வளியோடி

நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப!

செய்த வினையான் வரும்.  

 

அறிவுடையார் சிலர் தீக்கருமங்களைச் செய்தற்குக் காரணம்.

பொருள்:    

வளி ஓடி நெய்தல் நறவு உயிர்க்கும் நீள் கடல் தண் சேர்ப்ப - காற்று வீசி நெய்தல் மலர்த் தேன் சிந்தும் பரந்த குளிர்ந்த கடற்கரையின் தலைவனே! அறியாரும் அல்லர் அறிவது அறிந்தும் பழியோடு பட்டவை செய்தல் செய்த வினையான் வரும் - மக்களிற் சிலர் அறியா தாருமல்லராய் அறியத்தக்கதை அறிந்தும் பழியோடு கூடிய தீச்செயல்களைச் செய்தல் முன் செய்த தீவினையால் நேர்வதாகும்.

.

Explanation (G. U. POPE):

Why even wise men sin.

They are not ignorant; but, though what man should know they know, yet they do deeds that bring guilt to their souls.—Lord of the wide sea's pleasant shore, where breezes breathe the lily's fragrance round!—This comes from former deeds.

உங்களுக்குத் தெரியுமா?

மோனா லிசா அல்லது லா ஜியோகொண்டா என்பது ஓவியர் லியொனார்டோ டா வின்சியால் பொப்லார் பலகையில் வரையப்பட்ட, 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் எண்ணெய் வண்ண ஓவியம் ஆகும். இது உலகின் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்றாகும். மிகச் சில ஓவியங்களே இதைப்போல், திறனாய்வுக்கும், ஆராய்ச்சிகளுக்கும், தொன்மமாக்கத்துக்கும், நையாண்டிப் போலி உருவாக்கங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றன. பிரான்ஸ் அரசுக்குச் சொந்தமான இந்த ஓவியம், லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

ஆழ்கடலில் இருந்து தொடர்பு கொள்ள மீனவர்களுக்கு உயர் ...- தினமணி

போலீஸ் டி.எஸ்.பி, 12 கிராமவாசிகளை என்கவுன்டரில் படுகொலை ...- Oneindia Tamil 

தானே விபத்து:பலி 56 ஆக உயர்வு-தினமலர்

மோடிக்கு விசா: அமெரிக்க முடிவில் மாற்றமில்லை-nakkheeran publications

கெஜ்ரிவால் உண்ணாவிரதம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது- தினமலர்

சீனாவில் பறவை காய்ச்சல் : கோழி சந்தை மூடல்- தினமலர்

பாக்., மூத்த கு‌டிமக்களுக்கு விசா இந்தியா முடிவு- தினமலர்

இலங்கையில் கடற்புலிகளின் படகை பார்த்து ஆச்சரியப்பட்ட சீன ...- மாலை மலர்

ராசிபுரம் அருகே பயங்கரம் இன்ஜினியரிங் மாணவன் கார் ஏற்றி கொலை- தினகரன்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற ...- Oneindia Tamil

அசத்துமா சென்னை கிங்ஸ்- தினமலர்

மணமகன் / மணமகள் தேவை

Lakshmi, B.Com ,  MBA,28 yrs, 5'6'' in height, Swati Nakshatram, Koundinya Gowthram, Vadamal, Iyer, Father: Mr. Krishnaswamy (Chartered Accountant  in Delhi.), Mother,  Mrs. Gomathy,  housewife. For details contact: kskswamyca@gmail.com, 98688 64956, Res: 2588 4089

A suitable match for a divorce girl, 26/08/1985, B-Com (D.U) Diploma in Fashion Design & Multimedia & at present working in Noida. Father, a Tamilian (Vanniakula Shatrier,Padayatchi, from Salem(T.N) retired & Mother a Punjabi in service. Wanted a Groom working in Noida or around, NCR. The groom may be Tamilian or Punjabi. For details contact rln5947@gmail.com

A suitable match for  a  Delhi boy  working in a Pvt Company  - good looking  Age 40  years -No bad habits. Gotra -  Kaushik, Nakshatra- Kettai. The Marriage was delayed as delay in his elder brother Marriage. Contact  details  Email  bhuvanaeastdelhi@gmail.com Mobile  no 09958289677

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

06/04/2013

6.00 PM

onwards

Delhi Tamil Sangam

Award function at Delhi Tamil Sangam

 

 

06/04/2013 & 07/04/2013

6.00 AM

onwards

Maa Aadhya Sakthi Dham Mandir, Rohini

Radha Kalyana Mahotsava

12th Anniversary Celebrations

Rohini Sri Vishnu Sahasranama Satsangam

9891064432,

9871154466

07/04/2013

8.30 AM

onwards

Sri Devi Mookambikai Temple Auditorium

C Block, Vikaspuri, New Delhi-

Sangeetha Mummurthigal Aradhanai-Tribute to Trinity Pancharatna Krithis Will Be Sung By Senior Students Of

Smt. Padmavathy Natesan

Sri Vishnu Sahasranama Satsabha, Hastsal

9818113827 

07/04/2013

6.00 PM

onwards

SRI RAM MANDIR,

Dwarka, New Delhi

BHAJAN SANDHYA

BY SRI RAM MANAS MANDALI

SUNDARA KANDAM (In HINDI)

 

99680 93927,

9312247576

14/4/013

 

Sri Subha Sidhi Vinayak Mandhir-M vihar Ph-1

4 p.m 

Srimad  Bhadavad Geetha  Lectures Series By Sri Aravamudachariyar

6.30 pm

Panchanga padalam

 SSVM Koil

 

22756362

Sunday,

April 142013

6.00 PM

onwards

Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi

Panchanga Padanam by Sri Somaskanda Sastrigal followed by Maha Deeparadhana and prasadam Distribution

Temple authorities

R.K. Vasan, President 8826655855

Friday,

April 19, 2013

6.00 PM

onwards

Ram Navami Celebrations – Sita Kalyanam by Sri Dakshinamurthy Bhagavathar and group from Tamil Nadu followed by prasadam Distribution

14/04/2013            Sunday – 6 PM onwards

Kali Mandir, Pocket -7,  Sector-2, Rohini,

 Delhi

Tamil New Year – Panchanga Padanam

By  Shri Swaminatha Sastrigal

North West Delhi Cultural Association, Rohini,

Delhi-85

R. Ayyappan   (M)9811207467

S. Natarajan

(M)9871166718

S. Murali

(M)9582288471

M. Mohan

9810605570

19/4/13

6.30 AM - 1.30 PM

Evening

5.30 PM

 

Sri Baba balaknath Mandhir,M Vihar PH 1

 Ganapathy Homam, laksharchana, Ramar Jananam

Thirupugazh Bajan- Thirupugazh Anbarkal

 

Mayur Vihar-South Indian Association

(MVSIA)

22751324

19/4/13

12.00 PM onwards

Sri subha sidhi vinayak mandhir

Mayur vihar -1

 

Sri Ramar Jananam-Upanyasam By Sri Aravamudacharyar

SSVM Koil

22756562

20/4/13

6.30 PM

onwards

Sri SubhaSidhi Vinayak Mandhir,M Vihar PH 1

Carnatic Vocal recital by

Aiswarya Lakshmi

Violin C S K Annadurai

Mruthangam N S Krishnan

 

Avvai Tamil Sangam

& SSVM Koil

 

19/4/13

20/4/13

6.30 PM onwards

 

Sri Baba Balaknath Mandhir-Pkt 2 Mayur Vihar-1

 

 Devotional Music by

Smt. Radha Ramakrishnan

& Ms Aiswarya Ramakrishnan

MVSIA

22751324

21/4/13

6.30 PM

Carnatic Music -by

Master Anupam Shankar

22/4/13

Ashtapathi Bhajan-By Sri.Subbarama Bhagavatar & Sri Shankar Bhagavatar

22/4/13  &

23/4/13

6.30 PM onwards

 

Ashtapathi-Deepa Pradhakshinam

Dolotsavam-By

Sri Subbarama Bhagavatar & Sri.Shankar Bhagavatar

24/4/13

10 .30 AM onwards

Seetha Rama Kalyanam-by Sri Subbarama Bhagavatar &

Sri Shankar Bhagavatar

24–29 Apr-13

6.30 PM onwards

29/4/13

7PM

Upanyasam on Ramavathara Vaibhavam by Sengalipuram Brahmasree K Subramaniya Dikshitar

Anjaneya Utsavam

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment