15-04-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
அவ்வை தமிழ்ச் சங்கத்தின் ஒரு புதிய முயற்சி-கொஞ்சும் தமிழில் கொஞ்சம் ரிலாக்ஸ் Click the following link to listen our yesterday's community radio program http://www.fidha.org/ktkr/prog1.mp3 and send your feedback to avvaitamilsangam@gmail.com. குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 40 குழந்தைகள் பள்ளிக்கூடத்திலிருந்து, எதையாவது எடுத்துக் கொண்டு வருவது சகஜம். உண்மை யில் குழந்தைகளுக்கு 'இது தன்னுடையதல்ல, எடுக்கக் கூடாது' என்பதல்லாம் தெரியாது. அந்த அறிவை ஊட்ட வேண்டியது பெற்றோரின் கடமை. குழந்தையின் தன்மையை உணர்ந்து தெளிவாகப் புரிய வைக்க வேண்டும். தொடர்ந்தால், கண்டிக்க வேண்டும். | ||||
நாளொரு நாலடி – 115 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–மெய்ம்மை (TRUTH: REALITY) நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறூஉம் கல்லாரே யாயினும் செல்வர்வாய்ச் சொற்செல்லும் புல்லீரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச் செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல்.
செல்வர்சொல் வறியவர்சொல். பொருள்: நல் ஆவின் கன்றாயின் நாகும் விலை பெறூஉம் - உயர் இனத்து ஆவின் கன்றாயின் இளங்கன்றும் மிக்க விலைபெறும், கல்லாரே யாயினும் செல்வர் வாய்ச்சொல் செல்லும் - ஆதலின் படியாதவரேயாயினும் செல்வரது வாய்ச்சொல் மதிக்கப்படும். நல்கூர்ந்தார் சொல் புல் ஈரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச் செல்லா - வறிஞரது வாய்மொழி, அவர் கற்றவரே யாயினும், சிறிது ஈரமுள்ள காலத்தில் உழுகின்ற உழவுபோல மேலளவாய்ச் சென்று உள்ளே மதிக்கப்படாதொழியும். Explanation (G. U. POPE): The words of the rich and of the poor. A young heifer fetches a good price when it is the calf of a good cow; so the words of rich men, though unlearned, pass current. Poor men's words, like the plough when moisture is scanty, merely graze the surface and are of no avail. | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
சிங்கம் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். தமிழில் ஆண்சிங்கத்தை அரிமா அல்லது ஏறு என்றும், பெண்சிங்கத்தை சிம்மம் என்றும் கூறுவது வழக்கம். குற்றாலக் குறவஞ்சியில் ஆளி என்ற சொல்லையும் அரிமாக்களைக் குறிக்க ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார். பூனைப் பேரினத்திலேயே, புலிக்கு (வரிப்புலிக்கு) அடுத்தாற்போல இருக்கும் பெரிய விலங்கு. ஆண் சிங்கம் 150-250 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். பெண் சிங்கம் 120-150 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும். இவ்விலங்கு இன்று ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றது. சிங்கம் அடர்ந்த காடுகளை விரும்பாமல் அடர்த்தி குறைந்த இலையுதிர்க்காடுகளில் வாழ்வதையே விரும்பும். சிங்கங்கள் நல்ல கேட்கும் திறன் கொண்டவை. பூனை இனத்தில் உள்ள விலங்குகளில் சிங்கம் கூட்டமாக வாழும் இயல்புடையது. பெரும்பாலும் பெண் சிங்கங்களே வேட்டையாடும். வேட்டையாடிய விலங்குகளை முழுவதுமாக உண்ணாமல் எலும்பு அதனையொட்டிய சதைப்பகுதிகளை அப்படியே விட்டுவிடும். அதனால் மற்ற விலங்குகள் (ஓநாய், கழுதைப் புலி முதலானவை) எஞ்சியவற்றை உண்டு வாழ்கின்றன. நன்கு உண்ட சிங்கம் வேட்டைக்குப் பின்னர் பல நாட்களுக்கு வேட்டையாடுவதில்லை. அவ்வாறு இருக்கையில் அருகில் இரை வரினும் பொதுவாக அவற்றைத் தாக்காது. சிங்கங்களின் வாழ்நாள் பொதுவாக பத்திலிருந்து பதிநான்கு ஆண்டுகள் வரை இருக்கும். | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
மாயாவதி எச்சரிக்கை:சமாஜ்வாதி குண்டர்களுக்கு சரியான பாடம் ...- தினமணி பழம்பெரும் பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் மறைவு- தினமணி கூடங்குளத்தில் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம்: ஒப்புதல் வழங்க ...- தினமணி கர்நாடக பேரவைத் தேர்தல்: மன்மோகன், சோனியா, ராகுல் பிரசார ...- தினமணி ஐ.நா.விடம் நாடு கடந்த தமிழீழ அரசு புகார்-அலைகள் நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி 23 சதவீதம் உயர்வு - Dinamalar- தினமலர் உள்நாட்டில் உருக்கு தேவை7.58 கோடி டன்னாக உயரும்- யாஹூ! பாப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்- யாஹூ! கர்நாடக முதல்வராக விருப்பம்: சித்தராமையா- தினமணி பிரபல தொழிலதிபர் ஆர்.பி.கோயங்கா மரணம்- தினகரன் சீன கிராண்ட்ப்ரீ: அலோன்ஸா வெற்றி- தினமணி பயங்கரவாதிகள் தாக்குதல்:சோமாலியாவில் 34 பேர் பலி-தினமலர் பாலஸ்தீனப் பிரதமர் ராஜிநாமா- தினமணி நைட் ரைடர்ஸூக்கு 2-வது வெற்றி- தினமணி | ||||
மணமகன் / மணமகள் தேவை | ||||
Looking for suitable bride for Mr. R. Gopal Rathinam, aged 34 years, Iyer, working in Lukas TVS posted in Maruti Plant, Gurgaon. Income 5 lakh per annum. Height 6'3". B.Sc. Electronics, Doing MBA from IGNOU. Contact address: S. Easwar, 0 9868983144; 09013387369; 011-26742305; email: easwar.bala@gmail.com; easwar_bala@yahoo.com; rgr214@gmail.com | ||||
Ms. Lakshmi daughter of Mr. Krishnaswamy, a good friend, a practicing Chartered Accountant in Delhi. B.Com , MBA, 28 yrs, 5'6'' in height, Swati Nakshatram,Koundinya Gowthram,Vadamal, Iyer,Has one younger sister 20 yrs of age.Mother, Mrs. Gomathy, housewife,Mail ID: kskswamyca@gmail.com Contact: 98688 64956, Res: 2588 4089 SUSMITA,DOB :25- 07–1986,M Phil ( Clinical Psychology ), Well versed in Carnatic Music,Father - Sitaram, doing Business at New Delhi, Mother - Sabitha, Mother Tongue – Telugu, Sect – Mulakanadu, email address:sitaram2k@yahoo.com | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
Friday, April 19, 2013 6.00 PM onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi | Ram Navami Celebrations – Sita Kalyanam by Sri Dakshinamurthy Bhagavathar and group from Tamil Nadu followed by prasadam Distribution | Temple authorities | R.K. Vasan, President 8826655855 |
19/4/013 7.00 AM onwards | Sri Ram Mandir, Sector 7, Dwarka | Sri Ramanavami Rudra Japam /Abhishekam, Ganapathy homam, Navgraha homam, Purushasukta homam, Laksharchanai, Bhajanai, Deeparadhanai and Prasada Viniyogam. | The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust | 99680 93927, 9312247576 |
21/4/013
|
| 10th Thiruppugazh isai vazhipadu and Vilakku Puja | ||
19/4/2013 | Sri Devi Kamakshi Mandir, Delhi | Sri Nava Chandi Homam | Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre | 26867240 26520202 |
25/4/2013 | Mahayasa Rudhra Japa Abishekam and by 5.00 pm Navavarna Puja | |||
28/4/2013 | Sankatahara Chaturthi | |||
16/04/2013 & 17/04/2013 6.30 PM Onwards
| Delhi Tamil Sangam |
SWATHI SMRITHI 2013 Sh SANKARAN NAMBOOTHIRI in Swathi in Karnatic Music Vidushi . SUMITRA GUHA, Padmasri Awardee, in Swathi In Hindusthani Music Smt VANI RAJMOHAN, in Swathi in Bharathanatyam | Rasikapriya |
|
18-Apr-13
| Noida Sankar Mutt A-52, Opp : HP Petrol Station, Sector 42, Noida | Sri Maha Rudra Yagnam on the occasion of Sri Rama Navami Celebrations 4.30 PM Udakashanti | Sri Vishnu Sahasranama Satsangam, Noida | 9811933299, 9312590372 |
19-Apr-13 | 6.00 AM: Suprapadham & Rama Sahasranama Archana 6.45 AM: Rudra Japam 4.00 PM: Lalitha Sahasranama & Vishnu Sahasranama Parayanam Sri Rudra, Chamaka Krama Archana 6.15 PM: Discourse on "Sri Rama Paduka Prabhavam" | |||
19-Apr-13
| 7.00 AM: Rudra Japam 4.30 PM: Upanishad Parayanam 7.30 PM: Vishnu Sahasranama Parayanam | |||
20-Apr-13
| 6.30 AM: Rudra Japam followed by Sri Maha Rudra Purassara Yagnam 12.30 PM: Vasordhara and Poornahuti | |||
19/4/13 6.30 AM - 1.30 PM Evening 5.30 PM
| Sri Baba balaknath Mandhir,M Vihar PH 1 | Ganapathy Homam, laksharchana, Ramar Jananam Thirupugazh Bajan- Thirupugazh Anbarkal
| Mayur Vihar-South Indian Association (MVSIA) | 22751324 |
19/4/13 12.00 PM onwards | Sri subha sidhi vinayak mandhir Mayur vihar -1
| Sri Ramar Jananam-Upanyasam By Sri Aravamudacharyar | SSVM Koil | 22756562 |
19/4/13 5.00 AM onwards 20/4/13 & 21/4/13 8.00 AM Onwards
| Narayani Mandir, Hari Nagar,New Delhi | Sri Ramanavami Utsavam | Sri Ramanavami Utsava committe |
|
20/4/13 6.30 PM onwards | Sri SubhaSidhi Vinayak Mandhir,M Vihar PH 1 | Carnatic Vocal recital by Aiswarya Lakshmi Violin C S K Annadurai Mruthangam N S Krishnan
| Avvai Tamil Sangam & SSVM Koil
|
|
20/4/13 6.30 PM onwards
| Sri Baba Balaknath Mandhir-Pkt 2 Mayur Vihar-1
| Devotional Music by Smt. Radha Ramakrishnan & Ms Aiswarya Ramakrishnan | MVSIA | 22751324 |
21/4/13 6.30 PM | Carnatic Music -by Master Anupam Shankar | |||
22/4/13 | Ashtapathi Bhajan-By Sri.Subbarama Bhagavatar & Sri Shankar Bhagavatar | |||
22/4/13 & 23/4/13 6.30 PM onwards
| Ashtapathi-Deepa Pradhakshinam Dolotsavam-By Sri Subbarama Bhagavatar & Sri.Shankar Bhagavatar | |||
24/4/13 10 .30 AM onwards | Seetha Rama Kalyanam-by Sri Subbarama Bhagavatar & Sri Shankar Bhagavatar | |||
24–29 Apr-13 6.30 PM onwards 29/4/13 7PM | Upanyasam on Ramavathara Vaibhavam by Sengalipuram Brahmasree K Subramaniya Dikshitar Anjaneya Utsavam | |||
26/4/13 6.00 PM onwards
| Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam, | DWARKALAYA's Chithirai Isai Vizha Thala Vadhya' rendition by students of Kumbakonam Sri N. Padmanabhan Carnatic Vocal by Mrs. GayathriVenkataraghavan Violin: Sri M.R. Gopinath Mridangam : Mannarkoil Sri J. Balaji | If more than 30 people can assemble a bus can be arranged from a central location like Mayur Vihar. Kindly send your interest to attend the event to dwarkalaya.regd@gmail.com or contact Mr. Krishnan ( Transport incharge) at 98108 74834, Dinner is arranged for all those attending the event.
| 9810116465 9818084125 |
27/4/13 5.30 PM onwards
| Carnatic Vocal by Master Anupam Shankar Carnatic & Hindustani Jugalbandi by Mrs. Vijayalakshmi Subramanian & Mrs. Vidya Shah Violin: Sri M.R. Gopinath Mridangam : Mannarkoil Sri J. Balaji | |||
28/4/13 5.00 PM onwards
| Carnatic Vocal by Ms. Soumya Gurucharan, Carnatic Vocal Violin & Piano fusion music for the first time in Delhi by Lalgudi Sri.G.J.R. Krishnan on the Violin & Sri. Anil Srinivasan on the Piano |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment