02-04-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 29 ஏதேனும் நிகழ்வுகளுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றால் அவர்களைப் பேச உற்சாகப்படுத்துங்கள். குழந்தைகளிடம் கேள்வி கேட்டால் முந்திக்கொண்டு நீங்கள் பதில் தராதீர்கள். குழந்தைகள், அவர்களைப் பற்றி அவர்களே பேசிப் பழகட்டும். | ||||
நாளொரு நாலடி – 104 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–பழவினை (OLD DEEDS) உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா பெறற்பா லனையவும் அன்னவாம்; மாரி வறப்பின் தருவாரும் இல்லை, அதனைச் சிறப்பின் தணிப்பாரும் இல்.
யாவராலும் நல்வினைதீவினைப்பயன்களைத் தடுத்தல் கூடாது. பொருள்: உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா - உருத்து வருந் தீவினைகளை நீக்குதல் சான்றோர்க்கும் ஆகாது, பெறற்பால் அனையவும் அன்னவாம் - அங்ஙனமே அடைந்தின்புறற்குரிய நன்மைகளும் அப்பெரியோர்களால் தடை செய்தற்குரியன அல்லவாம், மாரி வறப்பின் தருவாரும் இல்லை, சிறப்பின் அதனைத் தணிப்பாரும் இல் - மழை பெய்யாதொழியின் அதனைப் பெய்விருப்பாருமில்லை ; மிகப் பெய்யின் அதனைத் தணிப்பாருமில்லை யாதல்போல வென்க. Explanation (G. U. POPE): What must be, must be. Not even saints can drive away predestined ills; and all the fated gain must needs accrue. In time of drought who can bestow the rain? or who can check its rich abundance when it falls? | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
புத்தியல் ஓவியம் (Modern art) அல்லது நவீன ஓவியம் என்பது, 19 ஆம் நூற்றாண்டில் இருந்து ஏறத்தாழ 1970 ஆம் ஆண்டுவரை உருவான பலவகையான ஓவியப் பாணிகளைக் குறிக்கும் ஒரு பொதுப் பெயர் ஆகும். · புத்தியல் ஓவியம், அக்காலத்திய ஓவியம் தொடர்பான புதிய அணுகுமுறையைக் குறித்தது. · இந்த அணுகுமுறையில், பொருட்கள், அவை இருப்பது போன்றே வரையப்பட வேண்டும் என்பதில்லை. நிழற்படத் தொழில் நுட்பத்தில் தோற்றம், ஓவியத்துக்கு இருந்த அந்தத் தேவையை இல்லாமல் ஆக்கிவிட்டது. · அதனால் கலைஞர்கள், இயற்கை, பொருட்கள், கலையின் செயற்பாடுகள், ஆகியவை தொடர்பாகப் புதிய சிந்தனைகளுடன், கலையை நோக்குவதற்கான புதிய முறைகள் பற்றிய சோதனைகளில் ஈடுபட்டார்கள். · இது, கலையைப் பண்பியற் தன்மைக்கு (abstraction) நெருக்கமாகக் கொண்டு வந்தது. | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
கல்லூரிகள் நாளை திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு- தினமணி கூடங்குளம் அணுஉலையில் சோதனை ஓட்டம் வெற்றி- தினமணி ஸ்டாலின் குறித்து அமைச்சர் பேச்சு : எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க ...- தினமலர் பஞ்சாபில் எஸ்.ஐ. சுட்டுக்கொலை- தினமலர் இந்திய அரசு அழைப்பு ரணில் டில்லி பயணம்- தினக்குரல் நோவர்டிஸ் நிறுவனத்தின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி-தினகரன் ரூ.1100 கோடியில் சாலை மேம்பாட்டுத் திட்டங்கள்: ஜெயலலிதா- தினமணி பெட்ரோல் விலை ரூ.1.08 குறைந்தது- தினகரன் விமான எரிபொருள் விலை:5.5 சதவீதம் குறைப்பு-யாஹூ! இத்தாலி கடற்படை வீரர்கள் வழக்கு: என்ஐஏவிடம் ஒப்படைப்பு- தினமணி ரியோ தடகளம் போல்ட் அபாரம்- தினகரன் டி20: வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை- தினமணி விஜேந்தரிடம் ஊக்க மருந்து சோதனை: விளையாட்டு அமைச்சகம் ...- தினமணி | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
03/04/2013 To 05/04/2013 10.00 AM onwards | Committee Room No 212, School of Language, Literature & Culture Studies, JNU | National Seminar on Classical Tamil Literature in the Context of Indian Literary Tradition & Farewell Felicitation to Prof.K. Nachimuthu | Centre of Indian Languages & Central Institute of Classical Tamil, Chennai | Jnutamilseminar |
05/04/2013 7.00 PM onwards | Azad Bhawan auditorium, New Delhi | Horizon Series Painting Exhibition by Ms. Suniyata Khanna Devotional Songs by P.S.S.Ravichandran (Bhajan Ravi) | Indian Council for Cultural Relations | 23379310 |
06/04/2013 & 07/04/2013 6.00 AM onwards | Maa Aadhya Sakthi Dham Mandir, Rohini | Radha Kalyana Mahotsava 12th Anniversary Celebrations | Rohini Sri Vishnu Sahasranama Satsangam | 9891064432, 9871154466 |
07/04/2013 8.30 AM onwards | Sri Devi Mookambikai Temple Auditorium C Block, Vikaspuri, New Delhi- | Sangeetha Mummurthigal Aradhanai-Tribute to Trinity Pancharatna Krithis Will Be Sung By Senior Students Of Smt. Padmavathy Natesan | Sri Vishnu Sahasranama Satsabha, Hastsal | 9818113827 |
14/4/013
| Sri Subha Sidhi Vinayak Mandhir-M vihar Ph-1 | 4 p.m Srimad Bhadavad Geetha Lectures Series By Sri Aravamudachariyar 6.30 pm Panchanga padalam | SSVM Koil
| 22756362 |
Friday, April 19, 2013 6.00 PM onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi | Ram Navami Celebrations – Sita Kalyanam by Sri Dakshinamurthy Bhagavathar and group from Tamil Nadu followed by prasadam Distribution | Temple authorities | R.K. Vasan, President 8826655855 |
19/4/13 6.30 AM - 1.30 PM
530 PM
| Sri Baba balaknath Mandhir,M Vihar PH 1 | Ganapathy Homam, laksharchana, ramar Jananam Thirupugazh Bajanai-Anbarkal
| MV-South Indian Association | 22751324 |
19/4/13 12.00 PM onwards | Sri subha sidhi vinayak mandhir Mayur vihar -1
| Sri Rama Jananam-Upanyasam By Sri Aravamudacharyar | SSVM Koil | 22756562 |
20/4/13 6.30 PM onwards | Sri SubhaSidhi Vinayak Mandhir,M Vihar PH 1 | CarnaticVocal recital by Aiswarya Lakshmi Violin C S K Annadurai Mruthangam N S Krishnan
| Avvai Tamil Sangam & SSVM Koil
| 19/4/13 |
20/4/13 6.30 PM onwards
| Sri Baba Balaknath mandhir
| Devotional Music by Smt uma ramakrishnan & Ms Aiswarya ramakrishnan | MVSA | 22751324 |
21/4/13 | Carnatic Music -by Master Anupam Shankar | |||
19/4/13 29/4/13
| Sri Baba Balaknath mandhir-pkt 2 Mayur vihar -1 | Sri Rama Navami Celebration | Mayur vihar south Indian Association | 22751324 |
21/4/13 | Sri Baba Balaknath mandhir-pkt 2 Mayur vihar -1 | Carnatic Music -by Master Anupam Shankar | Mayur vihar south Indian Association | 22751324 |
22/4/13 & 23/4/13 6.30 PM onwards
| Ashtapathi Bhajan & Dolotsavam-By Sri Suburama bhagavatar & Sri.Shankar bhagavatar | |||
24/4/13 10 .30 AM onwards | Seetha rama Kalyanam-by Sri Suburama bhagavatar & Sri Shankar bhagavatar | |||
24/4/13& 26-29 /4/13 6.30 PM onwards
| Upanyasam on Ramavathara vaibhavam by sengalapuram Brahmasree K subramaniya Dikshitar |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment