16-04-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
அவ்வை தமிழ்ச் சங்கத்தின் ஒரு புதிய முயற்சி-கொஞ்சும் தமிழில் கொஞ்சம் ரிலாக்ஸ் புத்தாண்டை முன்னிட்டு துவங்கிய நமது சமூக வானொலி ஒலிபரப்பு இனிதாக தமிழ் மொழியை வானில் கலந்தது. இந்நிகழ்ச்சியை ஒலிபரப்பு எல்லை காரணமாக கேட்க முடியாத நண்பர்களுக்காக இந்நிகழ்ச்சி வலைதளத்தில் உங்களுக்காக இங்கே http://www.fidha.org/ktkr/prog1.mp3 கேட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கே avvaitamilsangam@gmail.com எனும் மின் அஞ்சலில் தவறாது அனுப்பவும். உங்கள் யோசனைகளை அறிவுரைகள் கருத்துக்கள் இந்நிகழ்ச்சியை மேலும் வலுவாக்கும். Click the following link to listen our yesterday's community radio program http://www.fidha.org/ktkr/prog1.mp3 and send your feedback to avvaitamilsangam@gmail.com. குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 41 காலம் தவறாமையை குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும். குறிப்பாக, நீங்களும் அதைக் கடைபிடியுங்கள். அரக்கப்பரக்க குழந்தையை ஸ்கூலுக்கு இழுத்து கொண்டு ஓடுவது... அப்படியும் பத்து நிமிடம் லேட்டாக கொண்டு விடுவது போன்ற பழக்கங்களை விட்டொழியுங்கள். குழந்தைக்கும் இதையெல்லாம் ஸ்ட்ரிக்டாகப் பழக்குங்கள். | ||||
நாளொரு நாலடி – 116 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–மெய்ம்மை (TRUTH: REALITY) இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினும் என்றும் அடங்காதார் என்றும் அடங்கார்;- தடங்கண்ணாய் உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினும் கைப்பறா பேய்ச்சுரையின் காய்.
கல்வியால் இயற்கைக் குணம் மாறாமை. பொருள்: இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும் - விரிவுமிக மெய்யுணர்வு நூல்களை என்றுங் கற்பினும், அடங்காதார் என்றும் அடங்கார் - இயல்பாக அமைந்தொழுகாதவர் என்றும் அமைந்தொழுகார்; தடம் கண்ணாய் -அகன்ற கண்களையுடைய மாதே!, உப்பொடு நெய் பால் தயிர் காயம் பெய்து அடினும் - உப்பொடு நெய் பால் தயிர் பெருங்காயம் இட்டுச் சமைத்தாலும், கைப்பு அறா பேய்ச் சுரையின் காய் - பேய்ச்சுரையின் காய்கள் தம் கசப்பியல்பு நீங்கா. Explanation (G. U. POPE): Wisdom cannot benefit the undisciplined. O wide-eyed one! though you cook the wild gourd, pouring in salt, ghee, milk, curds, and spices, it never loses its bitterness. So those who never discipline themselves, though they may learn extensive works of true wisdom, never become disciplined. | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
மீர் அல்லது மிர் (Mir), சோவியத் ஒன்றியத்தின் (தற்போது ரஷ்யாவின்) பூமியைச் சுற்றி வர ஏவப்பட்ட ஒரு விண்நிலையம் ஆகும். விண்வெளியில் முதன் முதலில் நிறுவப்பட்ட நீண்ட-கால தொழிற்பாடுடைய விண்நிலையம் இதுவாகும். உலக அமைதியின் சின்னமாக சோவியத் ஒன்றியம் இதனை உருவாக்கியது. 1986 ஆம் ஆண்டு பெப்ரவரி 19 இல் இந்நிலையம் விண்ணுக்கு ஏவப்பட்டது. மீர் என்பது ரஷ்ய மொழியில் சமாதானம் அல்லது அமைதி எனப் பொருள்படும். விண்வெளி வீரர்கள் பூமியிலிருந்து மீள் விண்கப்பலில் பயணம் செய்து, விண்வெளியில் நிரந்தரமாய்க் குடியேற சோவியத்தின் இத்திட்டம் வழிகோலியது. ரஷ்ய விண்கப்பலான சோயுஸ் மூலமாக முதலில் விண்வெளி ஆய்வாளர்கள் பயணம் செய்து, மீர் நிலையத்தோடு இணைக்கப்பட்டு இடம் மாறிக்கொண்டனர். அதன் பின்னர் நாசாவின் அட்லாண்டிஸ் மீள்விண்ணோடம் மீருடன் இணைந்தது. மீர் விண்வெளி நிலையம் மார்ச் 23, 2001 வரை இயங்கியது. இது பின்னர் புவியின் சுற்று வட்டத்தில் இருந்து கட்டாயமாக விலக்கப்பட்டு தென் பசிபிக் பெருங்கடலில் விழுந்து மூழ்க விடப்பட்டது. | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
புல்லருக்கு கருணை காட்டுமாறு பிரதமரிடம் பஞ்சாப் முதல்வர் ...- தினமணி தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வோம்: மம்தா பானர்ஜி- தினமணி இந்தியா, இலங்கைக்கான அமெரிக்க நிதியுதவி குறைப்பு-தினமணி சாவேஸ் ஆதரவாளர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு- தினகரன் ஆபாச இணையதளங்கள் அதிகரிப்பு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ...- தினமணி சிபிஐயின் அதிகார வரம்பை மேலும் விரிவுபடுத்தக்கூடாது- தினகரன் டெல்லியில் பேருந்துக்குள் சிறுமியை கற்பழித்த பஸ் டிரைவர் ...- nakkheeran publications இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நிபந்தனையின்றி கடனுதவி- தினமணி போலியோ மருந்தைக் கண்டறிந்த விஞ்ஞானி மரணம்!- Inneram.com பெட்ரோல் விலை ரூ.1 குறைவு- தினமணி கிராமச் சாலைகள் மேம்பாட்டுக்கு ரூ.400 கோடி: முதல்வர்...- தினமணி மல்யுத்தம்: ஆசிய சாம்பியன்ஷிப்பில் சுஷில் , யோகேஷ்வர்...- பிபிசிபுனே வாரியர்ஸ் தொடர் வெற்றி: சென்னை அணியை 24 ஓட்டங்கள் ... -லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ் | ||||
வேலை வாய்ப்புகள் | ||||
10 positions -Telugu,(10th or 12th pass salary 8k to 12k +incentives) 10 positions Tamil,10th or 12th pass salary 8k to 12k +incentives) 5 BDE For Amex(salary 12k to 20k) 20 callers For Amex with Good Communication Skills in English(salary 16k to 20k +incentives) Telugu, Tamil:- Process:-American Express, Credit card, Designation:-Account coordinator, Salary:- 9k- 12K, Communication Skills:- English Should be Excellent. Freshers can be considered. Profile:- To call the customer and generate the Leads or you can say to Fix the appointments Note:- This is for American Express only. For details contact Atul Ranjan at atul.sidh@gmail.com or 8527253331 | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
Friday, April 19, 2013 6.00 PM onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi | Ram Navami Celebrations – Sita Kalyanam by Sri Dakshinamurthy Bhagavathar and group from Tamil Nadu followed by prasadam Distribution | Temple authorities | R.K. Vasan, President 8826655855 |
19/4/13 12.00 PM onwards | Sri subha sidhi vinayak mandhir Mayur vihar -1
| Sri Ramar Jananam-Upanyasam By Sri Aravamudacharyar | SSVM Koil | 22756562 |
19/4/13 9.30 AM onwards | Ishta Siddhi Vinayaka temple, Mayur Vihar Phase III | Ram Navmi Divyanama Bhajan by Kallidaikurichi V.DAKSHINAMOORTHY BAGAVATHAR |
| M9899955455 |
19/4/013 7.00 AM onwards | Sri Ram Mandir, Sector 7, Dwarka | Sri Ramanavami Rudra Japam /Abhishekam, Ganapathy homam, Navgraha homam, Purushasukta homam, Laksharchanai, Bhajanai, Deeparadhanai and Prasada Viniyogam. 4.00 PM: SHOBHA YATRA - start from Bank Apartment, Sector 4 and will pass through Sector 4, 5, 6 Market, Ramphal Chowk and will reach Sri Ram Mandir | The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust | 99680 93927, 9312247576 |
21/4/013
|
| 10th Thiruppugazh isai vazhipadu and Vilakku Puja | ||
19/4/2013 | Sri Devi Kamakshi Mandir, Delhi | Sri Nava Chandi Homam | Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre | 26867240 26520202 |
25/4/2013 | Mahayasa Rudhra Japa Abishekam and by 5.00 pm Navavarna Puja | |||
28/4/2013 | Sankatahara Chaturthi | |||
16/04/2013 & 17/04/2013 6.30 PM Onwards
| Delhi Tamil Sangam |
SWATHI SMRITHI 2013 Sh SANKARAN NAMBOOTHIRI in Swathi in Karnatic Music Vidushi . SUMITRA GUHA, Padmasri Awardee, in Swathi In Hindusthani Music Smt VANI RAJMOHAN, in Swathi in Bharathanatyam | Rasikapriya |
|
18-Apr-13
| Noida Sankar Mutt A-52, Opp : HP Petrol Station, Sector 42, Noida | Sri Maha Rudra Yagnam on the occasion of Sri Rama Navami Celebrations 4.30 PM Udakashanti | Sri Vishnu Sahasranama Satsangam, Noida | 9811933299, 9312590372 |
19-Apr-13 | 6.00 AM: Suprapadham & Rama Sahasranama Archana 6.45 AM: Rudra Japam 4.00 PM: Lalitha Sahasranama & Vishnu Sahasranama Parayanam Sri Rudra, Chamaka Krama Archana 6.15 PM: Discourse on "Sri Rama Paduka Prabhavam" | |||
19-Apr-13
| 7.00 AM: Rudra Japam 4.30 PM: Upanishad Parayanam 7.30 PM: Vishnu Sahasranama Parayanam | |||
20-Apr-13
| 6.30 AM: Rudra Japam followed by Sri Maha Rudra Purassara Yagnam 12.30 PM: Vasordhara and Poornahuti | |||
19/4/13 6.30 AM - 1.30 PM Evening 5.30 PM
| Sri Baba balaknath Mandhir,M Vihar PH 1 | Ganapathy Homam, laksharchana, Ramar Jananam Thirupugazh Bajan- Thirupugazh Anbarkal
| Mayur Vihar-South Indian Association (MVSIA) | 22751324 |
19/4/13 6.30 PM - 8.30 PM | Vasuki Auditorium, Lok Kala Manch, Delhi | Shri Rama Jayam – A Bharathanatyam Recital by Vaishnavi Vishwanath Disciple of Guru Smt. Kanaka Sudhakar | Lok Kala Manch | 9871998992, 9871998993 |
19/4/13 5.00 AM onwards 20/4/13 & 21/4/13 8.00 AM Onwards
| Narayani Mandir, Hari Nagar,New Delhi | Sri Ramanavami Utsavam | Sri Ramanavami Utsava committe |
|
20/4/13 6.30 PM onwards | Sri SubhaSidhi Vinayak Mandhir,M Vihar PH 1 | Carnatic Vocal recital by Aiswarya Lakshmi Violin C S K Annadurai Mruthangam N S Krishnan
| Avvai Tamil Sangam & SSVM Koil
|
|
20/4/13 6.30 PM onwards
| Sri Baba Balaknath Mandhir-Pkt 2 Mayur Vihar-1
| Devotional Music by Smt. Radha Ramakrishnan & Ms Aiswarya Ramakrishnan | MVSIA | 22751324 |
21/4/13 6.30 PM | Carnatic Music -by Master Anupam Shankar | |||
22/4/13 | Ashtapathi Bhajan-By Sri.Subbarama Bhagavatar & Sri Shankar Bhagavatar | |||
22/4/13 & 23/4/13 6.30 PM onwards
| Ashtapathi-Deepa Pradhakshinam Dolotsavam-By Sri Subbarama Bhagavatar & Sri.Shankar Bhagavatar | |||
24/4/13 10 .30 AM onwards | Seetha Rama Kalyanam-by Sri Subbarama Bhagavatar & Sri Shankar Bhagavatar | |||
24–29 Apr-13 6.30 PM onwards 29/4/13 7PM | Upanyasam on Ramavathara Vaibhavam by Sengalipuram Brahmasree K Subramaniya Dikshitar Anjaneya Utsavam | |||
26/4/13 6.00 PM onwards
| Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam, | DWARKALAYA's Chithirai Isai Vizha Thala Vadhya' rendition by students of Kumbakonam Sri N. Padmanabhan Carnatic Vocal by Mrs. GayathriVenkataraghavan Violin: Sri M.R. Gopinath Mridangam : Mannarkoil Sri J. Balaji | If more than 30 people can assemble a bus can be arranged from a central location like Mayur Vihar. Kindly send your interest to attend the event to dwarkalaya.regd@gmail.com or contact Mr. Krishnan ( Transport incharge) at 98108 74834, Dinner is arranged for all those attending the event.
| 9810116465 9818084125 |
27/4/13 5.30 PM onwards
| Carnatic Vocal by Master Anupam Shankar Carnatic & Hindustani Jugalbandi by Mrs. Vijayalakshmi Subramanian & Mrs. Vidya Shah Violin: Sri M.R. Gopinath Mridangam : Mannarkoil Sri J. Balaji | |||
28/4/13 5.00 PM onwards
| Carnatic Vocal by Ms. Soumya Gurucharan, Carnatic Vocal Violin & Piano fusion music for the first time in Delhi by Lalgudi Sri.G.J.R. Krishnan on the Violin & Sri. Anil Srinivasan on the Piano |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment