18-04-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 43 இசை, குழந்தைகளின் கவனத்தையும், மனதையும் கூராக்கும். இசை உங்கள் குழந்தைக்குப் பிடிக்குமெனில் வீட்டில் அடிக்கடி இசை கேட்க வையுங்கள். குழந்தைகளின் இசை ஆர்வம் அதிகரித்தால் அவர்களுடைய கணித அறிவும் வளரும். ஆச்சர்யமாக இருக்கிறதா? இரண்டையுமே நிர்ணயிப்பது மனிதனின் வலது மூளைதான்! | ||||
நாளொரு நாலடி – 118 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–மெய்ம்மை (TRUTH: REALITY) ஆவே றுருவின வாயினும், ஆபயந்த பால்வே றுருவின வல்லவாம்;- பால்போல் ஒருதன்மைத் தாகும் அறநெறி, ஆபோல் உருவு பலகொளல் ஈங்கு.
உண்மையைக்குருதுமிடத்துச் சமயங்கள் பலவே அன்றி, அச்சமயங்கள் கூறும் அறநெறி ஒன்றே. பொருள்: ஆ வேறு உருவினவாயினும் ஆ பயந்த பால் வேறு உருவினஅல்ல - ஆக்கள் வேறுவேறு நிறத்தன வாயினும் அவ்வாக்கள் உதவிய பால்கள் அவ்வாறு வேறு வேறு நிறத்தன அல்ல; பால்போல் ஒரு தன்மைத்தாகும் அறம் - பாலைப்போல் அறம் ஒரே தன்மையுடையதாகும்; நெறி ஆ போல் உருவு பல கொளல் ஈங்கு - இவ்வுலகில் அவ்வறத்தை ஆற்றும் முறைகள் ஆக்களைப் போல் பல செயல்களாக உருக்கொள்ளற்குரியது. Explanation (G. U. POPE): Cows of many colours, milk always white. Virtue one—many sects. Though COWS in form are diverse, the milk they yield is not diverse. The way of virtue, like that milk, is one in nature, though the schools that teach it here are like those COWS, of many forms.. | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
நானமா என்றும் கத்தூரி மான் (கஸ்தூரி மான்) என்றும் அழைக்கப்படும் மானினம் அரிதாகக் காணப்படும் ஒரு மானினம். இது இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு விலங்கு. இதன் அறிவியற்பெயர் மோசுக்கசு (Moschus) என்பதாகும். ஆண் கஸ்தூரி மானின் வயிற்றின் அடிப் பாகத்தில் தனிச் சிறப்புடைய ஒரு பை உறுப்பு உள்ளது. அப்பையில் வாசனை நீர்ப் பொருள் சுரக்கிறது. அதுவே கஸ்தூரி யாகும். இந்தக் கஸ்தூரியைச் சுரப்பதால், இது கஸ்தூரி மான் என்ற பெயரைப் பெற்றது. இவற்றுக்குக் கொம்புகள் கிடையாது, ஆனால் நீண்ட மேற்பற்கள் இருப்பதும் (ஆண்மான்களுக்கு), இதன் பின்புறம் மணம் தரும் பொருள்கள் வெளியிடும் சுரப்பிகள் இருப்பதும் இவற்றின் சிறப்புக்கூறுகள். இது இரட்டைப்படைக் குளம்பி வகையைச் சேர்ந்த விலங்கு. இதன் மணம் தரும் பொருள் சுரக்கும் சுரப்பிகள் இனப்பெருக்க உறுப்புக்கும் தொப்புள் பகுதிக்கும் இடைப்பட்ட இடத்தில் உள்ளன. இவற்றை நறுமண நீர்மங்கள் (வாசனைத் திரவியங்கள்) செய்வோர் பயன்படுத்துகின்றனர். கத்தூரி மானில் இருந்து பெறப்படும் வாசனைப் பொருளான கத்தூரியில் கரிகை, திலகை, குளுந்தை, பிண்டகை, நாயகை என ஐந்து வகைகள் உள்ளன. | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
பெங்களூரில் பாஜக அலுவலகம் அருகே குண்டு வெடிப்பு: 11 ... - தினமணி பணக்கார நாடுகள் மீது பிரதமர் புகார்-யாஹூ! சஞ்சய் சரண் அடைய 4 வாரம் அவகாசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு- தினமணி 20 ரூபாய்க்கு 1 கிலோ தரமான அரிசி :விற்பனையை முதல்வர் துவக்கி ...-தினமலர் மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பு: மாயாவதி- தினமணி பான் கார்டை ஆதாரமாக ஏற்க தேர்தல் ஆணையம் முடிவு- தினமலர் புலிகள் மீள ஒருங்கிணையக் கூடிய சாத்தியம் கிடையாது...-யாழ் இலங்கை அகதிகளை ஆஸ்திரேலியா அனுப்ப ஏற்பாடு: ஏஜன்டாக ...- தினமலர் ஓரே நாளில் 21 பேருக்கு தூக்கு! - முதன்மை பக்கம்- வெப்துனியா லஞ்ச ஊழியருக்கு மதுரை கலெக்டர் நூதன தண்டனை ...- தினமலர் தங்கம் விலை தொடர் சரிவு:பவுனுக்கு மேலும் ரூ.128 குறைந்தது- தினமணி ரஹானே 68*; ராஜஸ்தான் அபார வெற்றி- தினமணி புணேவை வீழ்த்திய மிஸ்ராவின் ஹாட்ரிக்!- தினமணி விஜேந்தருக்கு சிக்கல்- யாஹூ! | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
18-Apr-13
| Noida Sankar Mutt A-52, Opp : HP Petrol Station, Sector 42, Noida | Sri Maha Rudra Yagnam on the occasion of Sri Rama Navami Celebrations 4.30 PM Udakashanti | Sri Vishnu Sahasranama Satsangam, Noida | 9811933299, 9312590372 |
19-Apr-13 | 6.00 AM: Suprapadham & Rama Sahasranama Archana 6.45 AM: Rudra Japam 4.00 PM: Lalitha Sahasranama & Vishnu Sahasranama Parayanam Sri Rudra, Chamaka Krama Archana 6.15 PM: Discourse on "Sri Rama Paduka Prabhavam" | |||
20-Apr-13
| 7.00 AM: Rudra Japam 4.30 PM: Upanishad Parayanam 7.30 PM: Vishnu Sahasranama Parayanam | |||
21-Apr-13
| 6.30 AM: Rudra Japam followed by Sri Maha Rudra Purassara Yagnam 12.30 PM: Vasordhara and Poornahuti | |||
Friday, April 19, 2013 6.00 PM onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi | Ram Navami Celebrations – Sita Kalyanam by Sri Dakshinamurthy Bhagavathar and group from Tamil Nadu followed by prasadam Distribution | Temple authorities | R.K. Vasan, President 8826655855 |
19/4/13 12.00 PM onwards | Sri subha sidhi vinayak mandhir Mayur vihar -1
| Sri Ramar Jananam-Upanyasam By Sri Aravamudacharyar | SSVM Koil | 22756562 |
19/4/13 9.30 AM onwards | Ishta Siddhi Vinayaka temple, Mayur Vihar Phase III | Ram Navmi Divyanama Bhajan by Kallidaikurichi V.DAKSHINAMOORTHY BAGAVATHAR |
| M9899955455 |
19/4/013 7.00 AM onwards | Sri Ram Mandir, Sector 7, Dwarka | Sri Ramanavami Rudra Japam /Abhishekam, Ganapathy homam, Navgraha homam, Purushasukta homam, Laksharchanai, Bhajanai, Deeparadhanai and Prasada Viniyogam. 4.00 PM: SHOBHA YATRA - start from Bank Apartment, Sector 4 and will pass through Sector 4, 5, 6 Market, Ramphal Chowk and will reach Sri Ram Mandir | The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust | 99680 93927, 9312247576 |
21/4/013
|
| 10th Thiruppugazh isai vazhipadu and Vilakku Puja | ||
19/4/2013 | Sri Devi Kamakshi Mandir, Delhi | Sri Nava Chandi Homam | Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre | 26867240 26520202 |
25/4/2013 | Mahayasa Rudhra Japa Abishekam and by 5.00 pm Navavarna Puja | |||
28/4/2013 | Sankatahara Chaturthi | |||
19/4/13 6.30 AM - 1.30 PM Evening 5.30 PM
| Sri Baba balaknath Mandhir,M Vihar PH 1 | Ganapathy Homam, laksharchana, Ramar Jananam Thirupugazh Bajan- Thirupugazh Anbarkal
| Mayur Vihar-South Indian Association (MVSIA) | 22751324 |
19/4/13 6.30 PM - 8.30 PM | Vasuki Auditorium, Lok Kala Manch, Delhi | Shri Rama Jayam – A Bharathanatyam Recital by Vaishnavi Vishwanath Disciple of Guru Smt. Kanaka Sudhakar | Lok Kala Manch | 9871998992, 9871998993 |
19/4/13 5.00 AM onwards 20/4/13 & 21/4/13 8.00 AM Onwards
| Narayani Mandir, Hari Nagar,New Delhi | Sri Ramanavami Utsavam | Sri Ramanavami Utsava committe |
|
20/4/13 6.30 PM onwards | Sri SubhaSidhi Vinayak Mandhir,M Vihar PH 1 | Carnatic Vocal recital by Aiswarya Lakshmi Violin C S K Annadurai Mruthangam N S Krishnan
| Avvai Tamil Sangam & SSVM Koil
|
|
20/4/13 6.30 PM onwards
| Sri Baba Balaknath Mandhir-Pkt 2 Mayur Vihar-1
| Devotional Music by Smt. Radha Ramakrishnan & Ms Aiswarya Ramakrishnan | MVSIA | 22751324 |
21/4/13 6.30 PM | Carnatic Music -by Master Anupam Shankar | |||
22/4/13 | Ashtapathi Bhajan-By Sri.Subbarama Bhagavatar & Sri Shankar Bhagavatar | |||
22/4/13 & 23/4/13 6.30 PM onwards
| Ashtapathi-Deepa Pradhakshinam Dolotsavam-By Sri Subbarama Bhagavatar & Sri.Shankar Bhagavatar | |||
24/4/13 10 .30 AM onwards | Seetha Rama Kalyanam-by Sri Subbarama Bhagavatar & Sri Shankar Bhagavatar | |||
24–29 Apr-13 6.30 PM onwards 29/4/13 7PM | Upanyasam on Ramavathara Vaibhavam by Sengalipuram Brahmasree K Subramaniya Dikshitar Anjaneya Utsavam | |||
26/4/13 6.00 PM onwards
| Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam, | DWARKALAYA's Chithirai Isai Vizha Thala Vadhya' rendition by students of Kumbakonam Sri N. Padmanabhan Carnatic Vocal by Mrs. GayathriVenkataraghavan Violin: Sri M.R. Gopinath Mridangam : Mannarkoil Sri J. Balaji | If more than 30 people can assemble a bus can be arranged from a central location like Mayur Vihar. Kindly send your interest to attend the event to dwarkalaya.regd@gmail.com or contact Mr. Krishnan ( Transport incharge) at 98108 74834, Dinner is arranged for all those attending the event.
| 9810116465 9818084125 |
27/4/13 5.30 PM onwards
| Carnatic Vocal by Master Anupam Shankar Carnatic & Hindustani Jugalbandi by Mrs. Vijayalakshmi Subramanian & Mrs. Vidya Shah Violin: Sri M.R. Gopinath Mridangam : Mannarkoil Sri J. Balaji | |||
28/4/13 5.00 PM onwards
| Carnatic Vocal by Ms. Soumya Gurucharan, Carnatic Vocal Violin & Piano fusion music for the first time in Delhi by Lalgudi Sri.G.J.R. Krishnan on the Violin & Sri. Anil Srinivasan on the Piano |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment