10-04-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
அவ்வை தமிழ்ச் சங்கத்தின் ஒரு புதிய முயற்சி-கொஞ்சும் தமிழில் கொஞ்சம் ரிலாக்ஸ் சலாம் - நமஸ்தே எனும் ஒரு சமுதாய வானொலி நிறுவனத்துடன் இணைந்து அவ்வை தமிழ்ச் சங்கம் வரும் ஏப்ரல் 14 2013 முதல் நொய்டா, மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தமிழ் ஒலியை காற்றில் வானொலி மூலமாக பரப்ப உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். இந்நிகழ்ச்சியை 90.4 mhz பண்பலை (FM ) மூலம் கேட்டு ரசிக்க முடியும்.
முதல் கட்டமாக வார இறுதிகளில் காலை 11 மணி முதல் 12 மணி வரை ஒலிபரப்பாகும், பின்னர் இந்நிகழ்ச்சிக்கு மக்கள் தரும் ஆதரவை அறிந்து மேலும் பல நிகழ்சிகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ் மொழி, இசை மற்றும் கலையை பயின்று வரும் இளம் கலைஞர்களுக்கு இது நல்ல மேடையாகவும். தமிழ் மொழியை அனைவருக்கும் கற்பிக்க ஒரு ஊடகமாகவும் இது விளங்கும். மேலும் நமது பகுதிகள் நடந்த நடக்க இருக்கிற நிகழ்சிகளை அனைவரும் அறியவும் இது உதவும்.
உங்கள் வாழ்த்துக்களும், ஆதரவும் இருக்க மேலும் பல வழிகளில் மொழி, கலை, பண்பாடு இவற்றை பரப்ப அவ்வை தமிழ்ச் சங்கம் தன்னால் முடிந்தவரை முயலும்.
இச் செய்தியை பகிர்ந்தால், அதிக அளவில் நம் நண்பர்களுக்கு இச் செய்தி பரவும். அவர்களின் படைப்புக்களை எங்களுக்கு அனுப்ப வகை செய்யும். நன்றிகள் குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 36 குழந்தையை அப்பா கண்டிக்கும்போது அம்மா தடுக்கக் கூடாது. இருவரும் ஒரேமாதிரி நடந்துகொள்ள வேண்டும். தப்பு செய்தால் இரண்டு பேருமே கண்டிப்பார்கள், தண்டிப்பார்கள் எனும் நிலை வேண்டும். அதேபோல நல்லது செய்தால் இருவரும் பாராட்ட வேண்டும். அதுதான் குழந்தை குழம்பாமல் நல்ல செயல்களை விரைவில் கற்க உதவும். | ||||
நாளொரு நாலடி – 111 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–மெய்ம்மை (TRUTH: REALITY) இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும் வசையன்று வையத் தியற்கை - நசையழுங்க நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ! செய்ந்நன்றி கொன்றாரின் குற்ற முடைத்து.
தம்மை ஒன்று கேட்டோருக்குத் தருவோம் என்றுகூறிப்பின்பு தராதவர்கள் மிகவுங் குற்றமுடையவர்கள் . பொருள்: இசையா ஒரு பொருள் இல் என்றல் - கொடுக்க இயலாத ஒரு பொருளை இரப்போர்க்கு இல்லை என்று கூறிவிடுதல், யார்க்கும் வசை அன்று வையத்து இயற்கை - யார்க்கும் பழியாகாது, அஃது உலகத்தின் இயற்கையேயாகும்; நசை அழுங்க நின்று ஓடிப்பொய்த்தல் - ஆசையால் நையும்படி உதவுவார்போல் தோன்றிக்காலம்.
நீடிப் பின் பொய்த்துவிடுதல், நிரைதொடீ - ஒழுங்காக அமைந்த வளையல்களையணிந்த மாதே!, செய்ந்நன்றி கொன்றாரின் குற்றம் உடைத்து - ஒருவர் செய்த நன்றியை அழித்தாரது குற்றத்தை யொப்பத் தீ துடைத்தாகும். Explanation (G. U. POPE): Broken promises. O maid with many armlets graced! To answer 'no' disgraces no man, when the boon asked exceeds his means. It is the world's course. But to delay and cheat the soul faint with desire is a sin like his who 'slays' a benefit conferred. | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
லெமூர் என்பது குரங்குக்கு இனமான ஒரு விலங்கினம். · இது ஆப்பிரிக்காவின் தென் கிழக்கே உள்ள மடகாஸ்கர் தீவில் வாழ்கின்றது. · லெமூர் பார்ப்பதற்கு நாயின் முகத்தோடு கூடிய குரங்கினம் போல தெரியும். · வாலிலாக் குரங்கு இனத்தில் இருந்து வேறுபட்ட கிளையினம். · கொரில்லா, சிம்ப்பன்சி, போனபோ, ஒராங்குட்டான் ஆகிய ஐந்து வாலில்லாக் குரங்குகளையும் பெரிய மனிதக்குரங்கு இனம் (simian, apes) என்றும், இந்த லெமூர்களை குரங்கின்முன்னினம் (prosmian) என்றும் வகைப்படுத்துகிறார்கள். | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
மேற்கு வங்க நிதியமைச்சர் மீது தாக்குதல்- தினமணி மரத்தில் வேன் மோதியதால் விபரீதம் காஸ் சிலிண்டர் வெடித்து 5 ...- தினகரன் இந்திய எம்.பி.,க்கள் குழு இலங்கை பயணம்- தினமலர் மின் கட்டண உயர்வை எதிர்த்து ஆந்திர மாநிலத்தில் பந்த்- தினமணி கூட்டுறவு சங்க 2ஆம் கட்டத் தேர்தல்: 44ஆயிரம் உறுப்பினர்கள் ...-தினமணி ஜெகன்மோகன் நிறுவனங்களில் ஹவாலா முறையில் ரூ.55 கோடி ...- தினமணி டில்லி மாநாட்டில் மத்திய அரசு மீது மாநில முதல்வர்கள் அதிருப்தி- யாஹூ! வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கயத்தாறில் மணிமண்டபம்: முதல்வர்- தினமணி தமிழகம் நடத்தும் போராட்டம் தேவையற்றது - இலங்கை-வெப்துனியா தீவிரவாதிகள் தாக்கி தெற்கு சூடானில் 5 இந்திய வீரர்கள் பலி- தினகரன் ஈரானில் நிலநடுக்கம்: 20 பேர் சாவு-தினமணி தூத்துக்குடி - கொழும்பு இந்தாண்டு இறுதிக்குள் மீண்டும் ...- தினகரன் வறண்டது மேட்டூர் அணை- தினமணி தினேஷ், ரோஹித் அதிரடி; மும்பை அபார வெற்றி.- தினமணி சன்ரைஸர்ஸை பந்தாடினார் கோலி- தினமணி சென்னையில் நடைபெறும் உலக செஸ் சாம்பியன் போட்டி!- Inneram.com | ||||
மணமகன் / மணமகள் தேவை | ||||
Looking for suitable bride for Mr. R. Gopal Rathinam, aged 34 years, Iyer, working in Lukas TVS posted in Maruti Plant, Gurgaon. Income 5 lakh per annum. Height 6'3". B.Sc. Electronics, Doing MBA from IGNOU. Contact address: S. Easwar, 0 9868983144; 09013387369; 011-26742305; email: easwar.bala@gmail.com; easwar_bala@yahoo.com; rgr214@gmail.com | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
11/4/013 to 18/4/013 10.00 AM onwards | Sri Ram Mandir, Sector 7, Dwarka | Vasantha Navarathri Celebrations Lalitha Sahasranama and Devi Mahatmiyam Parayanam, Deeparadhanai, Prasada Viniyogam. | The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust | 99680 93927, 9312247576 |
19/4/013 7.00 AM onwards | Sri Ramanavami Rudra Japam /Abhishekam, Ganapathy homam, Navgraha homam, Purushasukta homam, Laksharchanai, Bhajanai, Deeparadhanai and Prasada Viniyogam. | |||
14/4/013
| Sri Subha Sidhi Vinayak Mandhir-M vihar Ph-1 | 4 p.m Srimad Bhadavad Geetha Lectures Series By Sri Aravamudachariyar 6.30 pm Panchanga padalam | SSVM Koil
| 22756362 |
Sunday, April 14, 2013 6.00 PM onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi | Panchanga Padanam by Sri Somaskanda Sastrigal followed by Maha Deeparadhana and prasadam Distribution | Temple authorities | R.K. Vasan, President 8826655855 |
Friday, April 19, 2013 6.00 PM onwards | Ram Navami Celebrations – Sita Kalyanam by Sri Dakshinamurthy Bhagavathar and group from Tamil Nadu followed by prasadam Distribution | |||
14/04/2013 Sunday – 6 PM onwards | Kali Mandir, Pocket -7, Sector-2, Rohini, Delhi | Tamil New Year – Panchanga Padanam By Shri Swaminatha Sastrigal | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | R. Ayyappan (M)9811207467 S. Natarajan (M)9871166718 S. Murali (M)9582288471 M. Mohan 9810605570 |
14/04/2013 9.30 AM Onwards | Delhi Tamil Sangam | Mridangam Arangetram of Master Rajagopal, Disciple of Mannai Shri N.Kannan
|
| 9999620599 |
16/04/2013 & 17/04/2013 6.30 PM Onwards
| SWATHI SMRITHI 2013 Sh SANKARAN NAMBOOTHIRI in Swathi in Karnatic Music Vidushi . SUMITRA GUHA, Padmasri Awardee, in Swathi In Hindusthani Music Smt VANI RAJMOHAN, in Swathi in Bharathanatyam | Rasikapriya |
| |
18-Apr-13
| Noida Sankar Mutt A-52, Opp : HP Petrol Station, Sector 42, Noida | Sri Maha Rudra Yagnam on the occasion of Sri Rama Navami Celebrations 4.30 PM Udakashanti | Sri Vishnu Sahasranama Satsangam, Noida | 9811933299, 9312590372 |
19-Apr-13 | 6.00 AM: Suprapadham & Rama Sahasranama Archana 6.45 AM: Rudra Japam 4.00 PM: Lalitha Sahasranama & Vishnu Sahasranama Parayanam Sri Rudra, Chamaka Krama Archana 6.15 PM: Discourse on "Sri Rama Paduka Prabhavam" | |||
19-Apr-13
| 7.00 AM: Rudra Japam 4.30 PM: Upanishad Parayanam 7.30 PM: Vishnu Sahasranama Parayanam | |||
20-Apr-13
| 6.30 AM: Rudra Japam followed by Sri Maha Rudra Purassara Yagnam 12.30 PM: Vasordhara and Poornahuti | |||
19/4/13 6.30 AM - 1.30 PM Evening 5.30 PM
| Sri Baba balaknath Mandhir,M Vihar PH 1 | Ganapathy Homam, laksharchana, Ramar Jananam Thirupugazh Bajan- Thirupugazh Anbarkal
| Mayur Vihar-South Indian Association (MVSIA) | 22751324 |
19/4/13 12.00 PM onwards | Sri subha sidhi vinayak mandhir Mayur vihar -1
| Sri Ramar Jananam-Upanyasam By Sri Aravamudacharyar | SSVM Koil | 22756562 |
19/4/13 5.00 AM onwards 20/4/13 & 21/4/13 8.00 AM Onwards
| Narayani Mandir, Hari Nagar,New Delhi | Sri Ramanavami Utsavam | Sri Ramanavami Utsava committe |
|
20/4/13 6.30 PM onwards | Sri SubhaSidhi Vinayak Mandhir,M Vihar PH 1 | Carnatic Vocal recital by Aiswarya Lakshmi Violin C S K Annadurai Mruthangam N S Krishnan
| Avvai Tamil Sangam & SSVM Koil
|
|
20/4/13 6.30 PM onwards
| Sri Baba Balaknath Mandhir-Pkt 2 Mayur Vihar-1
| Devotional Music by Smt. Radha Ramakrishnan & Ms Aiswarya Ramakrishnan | MVSIA | 22751324 |
21/4/13 6.30 PM | Carnatic Music -by Master Anupam Shankar | |||
22/4/13 | Ashtapathi Bhajan-By Sri.Subbarama Bhagavatar & Sri Shankar Bhagavatar | |||
22/4/13 & 23/4/13 6.30 PM onwards
| Ashtapathi-Deepa Pradhakshinam Dolotsavam-By Sri Subbarama Bhagavatar & Sri.Shankar Bhagavatar | |||
24/4/13 10 .30 AM onwards | Seetha Rama Kalyanam-by Sri Subbarama Bhagavatar & Sri Shankar Bhagavatar | |||
24–29 Apr-13 6.30 PM onwards 29/4/13 7PM | Upanyasam on Ramavathara Vaibhavam by Sengalipuram Brahmasree K Subramaniya Dikshitar Anjaneya Utsavam |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment