Saturday, April 20, 2013

20-04-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

20-04-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
சித்திரை-௭(7)சனி, திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

அறிந்த மொழியில் இன்னிசைக் கச்சேரி

===================================

வரும் சனிக்கிழமை 20-4-2013 அன்று மாலை 6-30 மணிக்கு மயூர்விஹார் பேஸ் -1 ஸ்ரீ சுபசித்தி விநாயகர் கோவிலில் குமாரி. S .ஐஸ்வர்ய லக்ஷ்மி அவர்களின் "அறிந்த மொழியில் இன்னிசைக் கச்சேரி" நடைபெறும்.

வயலின்: திரு.V S K அண்ணாதுரை அவர்கள்

மிருதங்கம் - திரு.N S கிருஷ்ணன் அவர்கள்

பொருளறிந்து இசை ரசிக்க அனைவரும் வாரீர் என அன்புடன் வரவேற்கிறோம்.

நிகழ்ச்சி ஏற்பாடு: அவ்வை தமிழ்ச் சங்கம்.

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 45

எக்காரணம் கொண்டும் உங்களுடைய அலுவல் டென்ஷனையோ, பிறர் மேல் உள்ள கோபத்தையோ குழந்தைகளிடம் காட்டவே காட்டாதீர்கள். நீங்கள் அவசரத்திலோ, கோபத்திலோ சொல்லும் ஒற்றை வார்த்தை போதும்... குழந்தையின் மனதைப் புரட்டிப் போட. குழந்தைகளுடன் பேசும்போது உலகிலுள்ள மற்ற அனைத்து பிரச்னைகளையும் தூர எறிந்துவிட்டுப் பேசுங்கள்..

நாளொரு நாலடி 120

அறத்துப்பால் துறவற இயல்மெய்ம்மை (TRUTH: REALITY)

தாஞ்செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்

றியாங்கணும் தேரின் பிறிதில்லை:- ஆங்குத்தாம்

போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே,

கூற்றங்கொண் டோடும் பொழுது.           

 

இறக்கும் பொழுது உடன் செல்வது தரஞ் செய்தவினையே.

பொருள்:    

தேரின் - ஆராய்ந்தால், தாம் செய்வினையல்லால் தம்மொடு செல்வது யாங்கணும் பிறிது இல்லை - தாம் செய்த நல்வினை தீவினைகளல்லாமல் தம் உயிரோடு துணைவருவது எப்பிறவியிலும் பிறிதெதுவுமில்லை, ஆங்கு தாம் போற்றிப் புனைந்த உடம்பும் பயம் இன்று கூற்றம் கொண்டு ஓடும்பொழுது - கூற்றுவன் உயிரைப் பிரித்தெடுத்துக்கொண்டு செல்லும்பொழுது அதுகாறும் தாம் பாதுகாத்து அழகுகள் செய்துகொண்ட உடம்பும் அவ்வாறே பயனின்றாயிற்று.

Explanation (G. U. POPE):

Nothing accompanies in death but deeds.

Save a man's deeds nought goes with him, search where you will. The body which men cherish so, and adorn, is itself profitless indeed when death shall seize and hurry off with it.

உங்களுக்குத் தெரியுமா?

ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுக்களில் ஒன்று.

ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும்.

மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு .

தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் தேனீமலை, தேனி மாவட்டம் பல்லவராயன் பட்டி மற்றும் ஆவரங்காடு போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளை ஒட்டி நடத்தப் பெறுகின்றன.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

டெல்லியில் மீண்டும் பயங்கரம் அறையில் பூட்டி வைத்து சிறுமி ...- தினகரன்

சிவந்தி ஆதித்தன் மறைவு - முதல்வர் மற்றும் தலைவர்கள் இரங்கல்-Oneindia Tamil

ஜேபிசி நகல் அறிக்கை பற்றி முன்கூட்டியே ஊகங்கள் வெளியிட ...- தினகரன்

போலீஸாருடன் துப்பாக்கிச் சண்டை: பாஸ்டன் குண்டுவெடிப்பில் ...- தினமணி

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 80 சதவீதமானது-யாஹூ!

அமெரிக்கா மீது மஹிந்த கோபம்- அலைகள்

ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்று நடுக்கடலில் பலியாகும் ...-தினமலர்

தமிழகத்தில் 20 நாட்களில் மின்சாரம் உற்பத்தி அதிகரிக்கும் ...- தமிழன் தொலைக்காட்சி

சிறிலங்கா இராணுவத்தில் இரண்டு இலட்சம் பேர் இருப்பதாகவும் ...- நெருடல் இணையம்

உலகின் 100 பிரபலங்கள் பட்டியலில் ப.சிதம்பரம் - அமீர்கான்- தின பூமி    

உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா! - முதன்மை பக்கம் - Webdunia- வெப்துனியா     

டிக்கி பேர்டின் டெஸ்ட் அணியில் பிராட்மேன், சச்சினுக்கு...- தினமணி        

ஹைதராபாதிடம் பஞ்சாப் தோல்வி- தினமணி

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

20-Apr-13

 

Noida Sankar Mutt

 A-52, Opp : HP Petrol Station, Sector 42, Noida

Sri Maha Rudra Yagnam

on the occasion of

Sri Rama Navami Celebrations

 

7.00 AM: Rudra Japam

 4.30 PM: Upanishad Parayanam

 7.30 PM: Vishnu Sahasranama Parayanam

Sri Vishnu Sahasranama Satsangam, Noida

9811933299, 9312590372

21-Apr-13

 

6.30 AM: Rudra Japam followed by Sri Maha Rudra Purassara Yagnam

12.30 PM: Vasordhara and Poornahuti

21/4/013

6.30 PM

onwards

Shri Sathya sai International Centre Auditorium, New Delhi

Bharatanatyam Recital- Radhe Jaggi

Radhe Jaggi

9312283611

21/4/013

Sri Ram Mandir, Sector 7, Dwarka

10th Thiruppugazh isai vazhipadu and  Vilakku Puja

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust

99680 93927,

9312247576

25/4/2013

Sri Devi Kamakshi Mandir, Delhi

Mahayasa Rudhra Japa Abishekam and by 5.00 pm Navavarna Puja

Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre

26867240

26520202

28/4/2013

Sankatahara Chaturthi

20/4/13 & 21/4/13

8.00 AM

Onwards

 

Narayani Mandir,

Hari Nagar,New Delhi

Sri Ramanavami Utsavam

Sri Ramanavami Utsava committe

 

20/4/13

6.30 PM

onwards

Sri SubhaSidhi Vinayak Mandhir,M Vihar PH 1

Carnatic Vocal recital by

Aiswarya Lakshmi

Violin: C S K Annadurai

Mruthangam: N S Krishnan

 

Avvai Tamil Sangam

& SSVM Koil

 

 

20/4/13

7.00 PM

onwards

AMALTAS, India Habitat Center, Lodi Road, New Delhi.

SANKALP - Carnatic Music recital

Vocal - Neetu Ram Thyagarajan

Violin- Sh.Aravind Narayanan

Mridangam-Sh.K.N.Padmanabhan

Rasikapriya

9818192497

20/4/13

6.30 PM onwards

 

Sri Baba Balaknath Mandhir-Pkt 2 Mayur Vihar-1

 

 Devotional Music by

Smt. Radha Ramakrishnan

& Ms Aiswarya Ramakrishnan

MVSIA

22751324

21/4/13

6.30 PM

Carnatic Music -by

Master Anupam Shankar

22/4/13

Ashtapathi Bhajan-By Sri.Subbarama Bhagavatar & Sri Shankar Bhagavatar

22/4/13  &

23/4/13

6.30 PM onwards

 

Ashtapathi-Deepa Pradhakshinam

Dolotsavam-By

Sri Subbarama Bhagavatar & Sri.Shankar Bhagavatar

24/4/13

10 .30 AM onwards

Seetha Rama Kalyanam-by Sri Subbarama Bhagavatar &

Sri Shankar Bhagavatar

24–29 Apr-13

6.30 PM onwards

29/4/13

7PM

Upanyasam on Ramavathara Vaibhavam by Sengalipuram Brahmasree K Subramaniya Dikshitar

Anjaneya Utsavam

21/4/13

6.00 PM onwards

 

Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam,

தமிழக அரசின் தமிழ்த் தாய் விருது பெற்ற தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கும் ஏனைய விருதுகள் பெற்றோர்க்கும் பாராட்டு விழா

Delhi Muththamizh Peravai

9811937936

9810271676

26/4/13

6.00 PM onwards

 

DWARKALAYA's Chithirai Isai Vizha

Thala Vadhya' rendition by students of  Kumbakonam Sri N. Padmanabhan

Carnatic Vocal by Mrs. GayathriVenkataraghavan

Violin: Sri M.R. Gopinath

 Mridangam : Mannarkoil Sri J. Balaji

If more than 30 people can assemble a bus can be arranged from a central location like Mayur Vihar. Kindly send your interest to attend the event to dwarkalaya.regd@gmail.com or contact Mr. Krishnan ( Transport incharge) at 98108 74834, Dinner is arranged for all those attending the event.

 

9810116465

9818084125

27/4/13

5.30 PM onwards

 

Carnatic Vocal by Master Anupam Shankar

Carnatic & Hindustani Jugalbandi by

 Mrs. Vijayalakshmi Subramanian & Mrs. Vidya Shah Violin: Sri M.R. Gopinath  Mridangam : Mannarkoil Sri J. Balaji

28/4/13

5.00 PM onwards

 

Carnatic Vocal by Ms. Soumya Gurucharan, Carnatic Vocal

Violin & Piano fusion music for the first time in Delhi

 by Lalgudi Sri.G.J.R. Krishnan on the Violin

 & Sri. Anil Srinivasan on the Piano

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment