Monday, April 8, 2013

08-04-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

08-04-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
பங்குனி-௨௬(26)திங்கள், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

அவ்வை தமிழ் சங்கத்தின் ஒரு புதிய முயற்சி

சலாம் - நமஸ்தே எனும் ஒரு சமுதாய வானொலி நிறுவனத்துடன் இணைந்து அவ்வை தமிழ்ச் சங்கம் வரும் ஏப்ரல் 14 2013 முதல் நொய்டா, மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தமிழ் ஒலியை காற்றில் வானொலி மூலமாக பரப்ப உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். இந்நிகழ்ச்சியை 90.4 mhz பண்பலை (FM ) மூலம் கேட்டு ரசிக்க முடியும்.

 

முதல் கட்டமாக வார இறுதிகளில் காலை 11 மணி முதல் 12 மணி வரை ஒலிபரப்பாகும், பின்னர் இந்நிகழ்ச்சிக்கு மக்கள் தரும் ஆதரவை அறிந்து மேலும் பல நிகழ்சிகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

 

தமிழ் மொழி, இசை மற்றும் கலையை பயின்று வரும் இளம் கலைஞர்களுக்கு இது நல்ல மேடையாகவும். தமிழ் மொழியை அனைவருக்கும் கற்பிக்க ஒரு ஊடகமாகவும் இது விளங்கும். மேலும் நமது பகுதிகள் நடந்த நடக்க இருக்கிற நிகழ்சிகளை அனைவரும் அறியவும் இது உதவும்.

 

உங்கள் வாழ்த்துக்களும், ஆதரவும் இருக்க மேலும் பல வழிகளில் மொழி, கலை, பண்பாடு இவற்றை பரப்ப அவ்வை தமிழ்ச் சங்கம் தன்னால் முடிந்தவரை முயலும்.

 

 இச் செய்தியை பகிர்ந்தால், அதிக அளவில் நம் நண்பர்களுக்கு இச் செய்தி பரவும். அவர்களின் படைப்புக்களை எங்களுக்கு அனுப்ப வகை செய்யும். நன்றிகள்

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 34

குழந்தைகள் வீட்டுப் பாடம் செய்யும்போது முடிந்தால் அருகில் இருங்கள். இல்லையேல் தினமும் அவர்களுடைய வீட்டுப் பாடத்தை சரி பார்த்துப் பாராட்டுங்கள். அவர்களை அது உற்சாகப்படுத்தும்.

நாளொரு நாலடி 109

அறத்துப்பால் துறவற இயல்பழவினை (OLD DEEDS)

ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும் எத்துணையும்

வேண்டார்மன் தீய ; விழைபயன் நல்லவை ;

வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால

தீண்டா விடுத லரிது.          

 

அவரவர் செய்த நல்வினைதீவினைகளை அநுபவித்தால் அன்றி அவை ஒழியா.

பொருள்:    

ஈண்டு நீர் வையத்துள் - மிக்க நீரையுடைய கடலாற் சூழப்பட்ட உலகத்தில், எல்லாரும் எத்துணையும் வேண்டார் தீய - யாரும் சிறிதும் துன்பந்தருந் தீயவற்றை விரும்பமாட்டார்கள். விழை பயன் நல்லவை - எல்லாரும் எவ்வளவும் விரும்புகின்ற பயன்கள் இன்பந்தரும் நல்லனவே, வேண்டினும் வேண்டாவிடினும் உறற்பால தீண்டாவிடுதல் அரிது - மக்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அவர்கள்பால் வந்து பொருந்துதற்குரியன பொருந்தாதொழிதல் இல்லை.

.

Explanation (G. U. POPE):

Desires are unavailing.

On the earth begirt by gathering waters no men desire in anywise evil things, but choice fruit of good things. Yet whether they desire, or abhor, it is hard to shun the touch of what fate assigns.

உங்களுக்குத் தெரியுமா?

கொலோசியம் என்பது, தொழில்முறைப் போர்வீரர்கள், தங்களுக்குள்ளும், விலங்குகளுடனும், பயங்கரமான குற்றவாளிகளுடனும், சண்டையிடுவதற்காகக் கட்டப்பட்ட ஒரு அரங்கம் ஆகும்.

·         பண்டைய ரோமப் பேரரசின் தலைநகரான ரோம் நகரில் உள்ள இது ஒரு நீள்வட்ட வடிவமான கட்டிடம் ஆகும்.

·         இதற்குக் கூரை கிடையாது.

·         இக் கட்டிடத்தின் மத்தியில் உள்ள களத்திலேயே நிகழ்ச்சி நடக்கும்.

·         யாராவது ஒருவர் இறக்கும் வரையில் பயங்கரமான சண்டை நிகழ்வதுண்டு.

·         இதனைப் பார்ப்பதற்காகக் கூடும் மக்கள் இருப்பதற்காக நடுவில் உள்ள களத்தைச் சுற்றி வட்டம் வட்டமாகப் படிகள் அமைந்திருக்கும்.

·         இக் கட்டிடவகை அம்ஃபிதியேட்டர் (amphitheatre) எனப்பட்டது.

·         இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட இச் சொல் வட்டவடிவ அரங்கம் என்ற பொருள் கொண்டது.

·         இதே நோக்கத்துக்காக இது போன்ற பல அரங்கங்கள் ரோமர்களால் கட்டப்பட்டன.

·         எனினும், இவை எல்லாவற்றிலும் பெரியது, பிளேவியன் அம்ஃபிதியேட்டர் என அழைக்கப்பட்ட கொலோசியம் ஆகும்.

·         அக்காலத்தில் இந்த அரங்கம், 50,000 மக்கள் இருந்து பார்க்கக்கூடிய அளவு இடவசதியைக் கொண்டிருந்ததாகக் கணக்கிட்டுள்ளார்கள்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

ஆழ்கடலில் இருந்து தொடர்பு கொள்ள மீனவர்களுக்கு உயர் ...- தினமணி

போலீஸ் டி.எஸ்.பி, 12 கிராமவாசிகளை என்கவுன்டரில் படுகொலை ...- Oneindia Tamil 

தானே விபத்து:பலி 56 ஆக உயர்வு-தினமலர்

மோடிக்கு விசா: அமெரிக்க முடிவில் மாற்றமில்லை-nakkheeran publications

கெஜ்ரிவால் உண்ணாவிரதம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது- தினமலர்

சீனாவில் பறவை காய்ச்சல் : கோழி சந்தை மூடல்- தினமலர்

பாக்., மூத்த கு‌டிமக்களுக்கு விசா இந்தியா முடிவு- தினமலர்

இலங்கையில் கடற்புலிகளின் படகை பார்த்து ஆச்சரியப்பட்ட சீன ...- மாலை மலர்

ராசிபுரம் அருகே பயங்கரம் இன்ஜினியரிங் மாணவன் கார் ஏற்றி கொலை- தினகரன்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற ...- Oneindia Tamil

அசத்துமா சென்னை கிங்ஸ்- தினமலர்

மணமகன் / மணமகள் தேவை

Looking for suitable bride for Mr. R. Gopal Rathinam, aged 34 years, Iyer, working in Lukas TVS posted in Maruti Plant, Gurgaon. Income 5 lakh per annum. Height 6'3". B.Sc. Electronics, Doing MBA from IGNOU. Contact address: S. Easwar, 0 9868983144; 09013387369; 011-26742305; email: easwar.bala@gmail.com; easwar_bala@yahoo.com; rgr214@gmail.com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

14/4/013

 

Sri Subha Sidhi Vinayak Mandhir-M vihar Ph-1

4 p.m 

Srimad  Bhadavad Geetha  Lectures Series By Sri Aravamudachariyar

6.30 pm

Panchanga padalam

 SSVM Koil

 

22756362

Sunday,

April 142013

6.00 PM

onwards

Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi

Panchanga Padanam by Sri Somaskanda Sastrigal followed by Maha Deeparadhana and prasadam Distribution

Temple authorities

R.K. Vasan, President 8826655855

Friday,

April 19, 2013

6.00 PM

onwards

Ram Navami Celebrations – Sita Kalyanam by Sri Dakshinamurthy Bhagavathar and group from Tamil Nadu followed by prasadam Distribution

14/04/2013            Sunday – 6 PM onwards

Kali Mandir, Pocket -7,  Sector-2, Rohini,

 Delhi

Tamil New Year – Panchanga Padanam

By  Shri Swaminatha Sastrigal

North West Delhi Cultural Association, Rohini,

Delhi-85

R. Ayyappan   (M)9811207467

S. Natarajan

(M)9871166718

S. Murali

(M)9582288471

M. Mohan

9810605570

14/04/2013

9.30 AM          

Delhi Tamil Sangam

Mridangam Arangetram of Master Rajagopal, Disciple of Mannai Shri N.Kannan

 

 

 

9999620599

19/4/13

6.30 AM - 1.30 PM

Evening

5.30 PM

 

Sri Baba balaknath Mandhir,M Vihar PH 1

 Ganapathy Homam, laksharchana, Ramar Jananam

Thirupugazh Bajan- Thirupugazh Anbarkal

 

Mayur Vihar-South Indian Association

(MVSIA)

22751324

19/4/13

12.00 PM onwards

Sri subha sidhi vinayak mandhir

Mayur vihar -1

 

Sri Ramar Jananam-Upanyasam By Sri Aravamudacharyar

SSVM Koil

22756562

19/4/13

5.00 AM onwards

20/4/13 & 21/4/13

8.00 AM

Onwards

 

Narayani Mandir,

Hari Nagar,New Delhi

Sri Ramanavami Utsavam

Sri Ramanavami Utsava committe

 

20/4/13

6.30 PM

onwards

Sri SubhaSidhi Vinayak Mandhir,M Vihar PH 1

Carnatic Vocal recital by

Aiswarya Lakshmi

Violin C S K Annadurai

Mruthangam N S Krishnan

 

Avvai Tamil Sangam

& SSVM Koil

 

 

20/4/13

6.30 PM onwards

 

Sri Baba Balaknath Mandhir-Pkt 2 Mayur Vihar-1

 

 Devotional Music by

Smt. Radha Ramakrishnan

& Ms Aiswarya Ramakrishnan

MVSIA

22751324

21/4/13

6.30 PM

Carnatic Music -by

Master Anupam Shankar

22/4/13

Ashtapathi Bhajan-By Sri.Subbarama Bhagavatar & Sri Shankar Bhagavatar

22/4/13  &

23/4/13

6.30 PM onwards

 

Ashtapathi-Deepa Pradhakshinam

Dolotsavam-By

Sri Subbarama Bhagavatar & Sri.Shankar Bhagavatar

24/4/13

10 .30 AM onwards

Seetha Rama Kalyanam-by Sri Subbarama Bhagavatar &

Sri Shankar Bhagavatar

24–29 Apr-13

6.30 PM onwards

29/4/13

7PM

Upanyasam on Ramavathara Vaibhavam by Sengalipuram Brahmasree K Subramaniya Dikshitar

Anjaneya Utsavam

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment