11-04-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
அவ்வை தமிழ்ச் சங்கத்தின் ஒரு புதிய முயற்சி-கொஞ்சும் தமிழில் கொஞ்சம் ரிலாக்ஸ் சலாம் - நமஸ்தே எனும் ஒரு சமுதாய வானொலி நிறுவனத்துடன் இணைந்து அவ்வை தமிழ்ச் சங்கம் வரும் ஏப்ரல் 14 2013 முதல் நொய்டா, மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தமிழ் ஒலியை காற்றில் வானொலி மூலமாக பரப்ப உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். இந்நிகழ்ச்சியை 90.4 mhz பண்பலை (FM ) மூலம் கேட்டு ரசிக்க முடியும்.
முதல் கட்டமாக வார இறுதிகளில் காலை 11 மணி முதல் 12 மணி வரை ஒலிபரப்பாகும், பின்னர் இந்நிகழ்ச்சிக்கு மக்கள் தரும் ஆதரவை அறிந்து மேலும் பல நிகழ்சிகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ் மொழி, இசை மற்றும் கலையை பயின்று வரும் இளம் கலைஞர்களுக்கு இது நல்ல மேடையாகவும். தமிழ் மொழியை அனைவருக்கும் கற்பிக்க ஒரு ஊடகமாகவும் இது விளங்கும். மேலும் நமது பகுதிகள் நடந்த நடக்க இருக்கிற நிகழ்சிகளை அனைவரும் அறியவும் இது உதவும்.
உங்கள் வாழ்த்துக்களும், ஆதரவும் இருக்க மேலும் பல வழிகளில் மொழி, கலை, பண்பாடு இவற்றை பரப்ப அவ்வை தமிழ்ச் சங்கம் தன்னால் முடிந்தவரை முயலும்.
இச் செய்தியை பகிர்ந்தால், அதிக அளவில் நம் நண்பர்களுக்கு இச் செய்தி பரவும். அவர்களின் படைப்புக்களை எங்களுக்கு அனுப்ப வகை செய்யும். நன்றிகள் குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 37 ஒரேயடியாகச் செல்லம், ஒரேயடியாகத் தண்டனை என இரண்டு எல்லைகளில் நிற்காதீர்கள். ஒரு பேலன்ஸ் இருக்கட்டும். முதல் முறை தவறு செய்யும்போதே தண்டிக்காதீர்கள். செய்தது தவறு என புரிய வையுங்கள். சில எச்சரிக்கைகள் செய்யுங்கள். இவை எல்லாம் மீறப்படும்போது தண்டியுங்கள். | ||||
நாளொரு நாலடி – 112 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–மெய்ம்மை (TRUTH: REALITY) தக்காரும் தக்கவ ரல்லாரும் தந்நீர்மை எக்காலுங் குன்றல் இலராவர் ! - அக்காரம் யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம் தேவரே தின்னினும் வேம்பு.
மேலோருங் கீழோரும் தம்மியற்கைக் குணத்தில் நின்றும் நீங்கார். பொருள்: தக்காரும் தக்கவரல்லாரும் தம் நீர்மை எக்காலும் குன்றல் இலராவர் - சான்றோரும் சான்றோரல்லாதாரும் தத்தம் இயல்புகள் எப்பொழுதும் குறைதல் இலராவர், அக்காரம் யாவர் தின்னினும் கையாது - கருப்பங்கட்டியை யார் தின்றாலும் கைக்காது, கைக்கும் தேவரே தின்னினும் வேம்பு - தேவரே தின்றாலும் வேப்பங்காய் கசக்கும். Explanation (G. U. POPE): Natures change not. Men of worth, and men unworthy too, retain their natures ever unchanged. Whoever they be that eat it, sugar can never grow bitter; and margosa is bitter even when eaten by gods. | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
மயில் இந்தியாவின் தேசியப்பறவை ஆகும். ஆங்கிலத்தில் Peacock எனப்பெயர் வரக் காரணம்: தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து மயில் தோகையை இறக்குமதி செய்து வந்தனர் அரேபியர். தமிழ் தோகை, அரபிய மொழியில் tawus ஆகியது. அங்கிருந்து கிரேக்கத்திற்கு சென்ற மயில் தோகை, அங்கு pfau ஆக மாறியது. அது லத்தீன் மொழியில் பேவோ ஆக மாறியது. அதிலிருந்து ஆங்கிலத்தில் பேவ் எனவும், பின்னர் Peacock எனவும் மருவியது. இவை பொதுவாக ஆங்கிலத்தில் பீக்காக் என அழைக்கப்பட்டாலும், அது ஆண் மயிலை மட்டுமே குறிக்கும். ஆண், பெண் மயில்களைச் சேர்த்து பீபௌல் (Peapowl) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.. | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
ராமநாதபுரம், தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ...- தினமணி "லாக் - அப்'பில் சிறுமி சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்- தினமலர் யுகாதி: ஆளுநர், முதல்வர் வாழ்த்து- தினமணி திரிணமூல் காங்கிரஸார் மீது தாக்குதல்: மார்க்சிஸ்ட் கட்சியினர் ...-தினமணி விமானத்தில் தீ விபத்து:தப்பினர் பயணிகள்- தினமலர் 'போர்க்குற்ற விசாரணை கோருவது 25 ஆண்டுகளுக்கு முன்பு ...- 4தமிழ்மீடியா ரயில்வே வருவாய் ரூ.1.25 லட்சம் கோடி- யாஹூ! அப்பாவி மக்கள் சாவுக்கு விடுதலைபுலிகளே காரணம்- தினகரன் முல்லைத்தீவில் மீண்டும் ஆர்ப்பாட்டம்- பிபிசி சோதனை குழாய் குழந்தை விஞ்ஞானி காலமானார்- தினமலர் அணு மின்நிலையம் தப்பியது ஈரான் நிலநடுக்கத்தால் 37 பேர் பரிதாப ...- தினகரன் அணுகுண்டை சுமந்து செல்லும் ஏவுகணை பாகிஸ்தானில் சோதனை- தினமலர் பிரானஸ் ஐடி நிறுவனம் ஆல்டியை ரூ. 533 கோடி ரொக்கம் கொடுத்து... Oneindia Tamil 16000 மெகா வாட் மின் உற்பத்திக்குநிலக்கரி அளிக்க இயலாது ...-யாஹூ! ஒரே நாள் இரவில் 6 கோயில்களில் நகை, உண்டியல் பணம் கொள்ளை- தினகரன் | ||||
மணமகன் / மணமகள் தேவை | ||||
Looking for suitable bride for Mr. R. Gopal Rathinam, aged 34 years, Iyer, working in Lukas TVS posted in Maruti Plant, Gurgaon. Income 5 lakh per annum. Height 6'3". B.Sc. Electronics, Doing MBA from IGNOU. Contact address: S. Easwar, 0 9868983144; 09013387369; 011-26742305; email: easwar.bala@gmail.com; easwar_bala@yahoo.com; rgr214@gmail.com | ||||
Ms. Lakshmi daughter of Mr. Krishnaswamy, a good friend, a practicing Chartered Accountant in Delhi. B.Com , MBA, 28 yrs, 5'6'' in height, Swati Nakshatram,Koundinya Gowthram,Vadamal, Iyer,Has one younger sister 20 yrs of age.Mother, Mrs. Gomathy, housewife,Mail ID: kskswamyca@gmail.com Contact: 98688 64956, Res: 2588 4089 SUSMITA,DOB :25- 07–1986,M Phil ( Clinical Psychology ), Well versed in Carnatic Music,Father - Sitaram, doing Business at New Delhi, Mother - Sabitha, Mother Tongue – Telugu, Sect – Mulakanadu, email address:sitaram2k@yahoo.com | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
11/4/013 to 18/4/013 10.00 AM onwards | Sri Ram Mandir, Sector 7, Dwarka | Vasantha Navarathri Celebrations Lalitha Sahasranama and Devi Mahatmiyam Parayanam, Deeparadhanai, Prasada Viniyogam. | The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust | 99680 93927, 9312247576 |
19/4/013 7.00 AM onwards | Sri Ramanavami Rudra Japam /Abhishekam, Ganapathy homam, Navgraha homam, Purushasukta homam, Laksharchanai, Bhajanai, Deeparadhanai and Prasada Viniyogam. | |||
14/4/013
| Sri Subha Sidhi Vinayak Mandhir-M vihar Ph-1 | 4 p.m Srimad Bhadavad Geetha Lectures Series By Sri Aravamudachariyar 6.30 pm Panchanga padalam | SSVM Koil
| 22756362 |
Sunday, April 14, 2013 6.00 PM onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi | Panchanga Padanam by Sri Somaskanda Sastrigal followed by Maha Deeparadhana and prasadam Distribution | Temple authorities | R.K. Vasan, President 8826655855 |
Friday, April 19, 2013 6.00 PM onwards | Ram Navami Celebrations – Sita Kalyanam by Sri Dakshinamurthy Bhagavathar and group from Tamil Nadu followed by prasadam Distribution | |||
14/04/2013 Sunday – 6 PM onwards | Kali Mandir, Pocket -7, Sector-2, Rohini, Delhi | Tamil New Year – Panchanga Padanam By Shri Swaminatha Sastrigal | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | R. Ayyappan (M)9811207467 S. Natarajan (M)9871166718 S. Murali (M)9582288471 M. Mohan 9810605570 |
14/04/2013 9.30 AM Onwards | Delhi Tamil Sangam | Mridangam Arangetram of Master Rajagopal, Disciple of Mannai Shri N.Kannan
|
| 9999620599 |
16/04/2013 & 17/04/2013 6.30 PM Onwards
| SWATHI SMRITHI 2013 Sh SANKARAN NAMBOOTHIRI in Swathi in Karnatic Music Vidushi . SUMITRA GUHA, Padmasri Awardee, in Swathi In Hindusthani Music Smt VANI RAJMOHAN, in Swathi in Bharathanatyam | Rasikapriya |
| |
18-Apr-13
| Noida Sankar Mutt A-52, Opp : HP Petrol Station, Sector 42, Noida | Sri Maha Rudra Yagnam on the occasion of Sri Rama Navami Celebrations 4.30 PM Udakashanti | Sri Vishnu Sahasranama Satsangam, Noida | 9811933299, 9312590372 |
19-Apr-13 | 6.00 AM: Suprapadham & Rama Sahasranama Archana 6.45 AM: Rudra Japam 4.00 PM: Lalitha Sahasranama & Vishnu Sahasranama Parayanam Sri Rudra, Chamaka Krama Archana 6.15 PM: Discourse on "Sri Rama Paduka Prabhavam" | |||
19-Apr-13
| 7.00 AM: Rudra Japam 4.30 PM: Upanishad Parayanam 7.30 PM: Vishnu Sahasranama Parayanam | |||
20-Apr-13
| 6.30 AM: Rudra Japam followed by Sri Maha Rudra Purassara Yagnam 12.30 PM: Vasordhara and Poornahuti | |||
19/4/13 6.30 AM - 1.30 PM Evening 5.30 PM
| Sri Baba balaknath Mandhir,M Vihar PH 1 | Ganapathy Homam, laksharchana, Ramar Jananam Thirupugazh Bajan- Thirupugazh Anbarkal
| Mayur Vihar-South Indian Association (MVSIA) | 22751324 |
19/4/13 12.00 PM onwards | Sri subha sidhi vinayak mandhir Mayur vihar -1
| Sri Ramar Jananam-Upanyasam By Sri Aravamudacharyar | SSVM Koil | 22756562 |
19/4/13 5.00 AM onwards 20/4/13 & 21/4/13 8.00 AM Onwards
| Narayani Mandir, Hari Nagar,New Delhi | Sri Ramanavami Utsavam | Sri Ramanavami Utsava committe |
|
20/4/13 6.30 PM onwards | Sri SubhaSidhi Vinayak Mandhir,M Vihar PH 1 | Carnatic Vocal recital by Aiswarya Lakshmi Violin C S K Annadurai Mruthangam N S Krishnan
| Avvai Tamil Sangam & SSVM Koil
|
|
20/4/13 6.30 PM onwards
| Sri Baba Balaknath Mandhir-Pkt 2 Mayur Vihar-1
| Devotional Music by Smt. Radha Ramakrishnan & Ms Aiswarya Ramakrishnan | MVSIA | 22751324 |
21/4/13 6.30 PM | Carnatic Music -by Master Anupam Shankar | |||
22/4/13 | Ashtapathi Bhajan-By Sri.Subbarama Bhagavatar & Sri Shankar Bhagavatar | |||
22/4/13 & 23/4/13 6.30 PM onwards
| Ashtapathi-Deepa Pradhakshinam Dolotsavam-By Sri Subbarama Bhagavatar & Sri.Shankar Bhagavatar | |||
24/4/13 10 .30 AM onwards | Seetha Rama Kalyanam-by Sri Subbarama Bhagavatar & Sri Shankar Bhagavatar | |||
24–29 Apr-13 6.30 PM onwards 29/4/13 7PM | Upanyasam on Ramavathara Vaibhavam by Sengalipuram Brahmasree K Subramaniya Dikshitar Anjaneya Utsavam | |||
26/4/13 6.00 PM onwards
| Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam, | DWARKALAYA's Chithirai Isai Vizha Thala Vadhya' rendition by students of Kumbakonam Sri N. Padmanabhan Carnatic Vocal by Mrs. GayathriVenkataraghavan Violin: Sri M.R. Gopinath Mridangam : Mannarkoil Sri J. Balaji | If more than 30 people can assemble a bus can be arranged from a central location like Mayur Vihar. Kindly send your interest to attend the event to dwarkalaya.regd@gmail.com or contact Mr. Krishnan ( Transport incharge) at 98108 74834, Dinner is arranged for all those attending the event.
| 9810116465 9818084125 |
27/4/13 5.30 PM onwards
| Carnatic Vocal by Master Anupam Shankar Carnatic & Hindustani Jugalbandi by Mrs. Vijayalakshmi Subramanian & Mrs. Vidya Shah Violin: Sri M.R. Gopinath Mridangam : Mannarkoil Sri J. Balaji |
| ||
28/4/13 5.00 PM onwards
| Carnatic Vocal by Ms. Soumya Gurucharan, Carnatic Vocal Violin & Piano fusion music for the first time in Delhi by Lalgudi Sri.G.J.R. Krishnan on the Violin & Sri. Anil Srinivasan on the Piano |
|
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment