03-04-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 30 ''உனக்குத் தெரியாது, நீ எப்பவுமே தப்பு தப்பாதான் பண்ணுவே, உன்கிட்ட குடுத்தா உருப்பட்ட மாதிரிதான்'' - இதெல்லாம் அம்மாக்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள். இப்படி எதேச்சையாக, ஜஸ்ட் லைக் தட் நீங்கள் சொல்லிப் போகும் வார்த்தைகள், குழந்தைகளின் தன்னம்பிக்கையை சுக்குநூறாக்கிவிடும்... ஜாக்கிரதை! | ||||
நாளொரு நாலடி – 105 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–பழவினை (OLD DEEDS) தினைத்துணைய ராகித்தந் தேசுள் ளடக்கிப் பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்; நினைப்பக் கிடந்த தெவனுண்டாம் மேலை வினைப்பய னல்லாற் பிற.
கல்வி அறிவு கேள்வி முதலியவற்றாற் பெரியரும் மகிமை கெட்டுவாழ்தல் முன்செய்வினைப்பயனே ஆம். பொருள்: தினைத்துணையராகித் தேசுஉள் அடக்கிப் பனைத்துணையார் வைகலும் பாடு அழிந்து வாழ்வர் - பனையளவினரான பெருமையுடையோர் சிலர் நாடோறும் பெருமை குறைந்து தினையளவினராய்ச் சிறுத்துத் தமது மேன்மையை உள்ளத்தில் அடக்கிக் கொண்டு உலகில் உயிர்பொறுத் திருக்கின்றனர்; நினைப்பக் கிடந்தது எவன் உண்டு மேலை வினைப்பயன் அல்லால் பிற - இதற்குக் காரணம் முன்னை வினைப்பயனல்லால் வேறு கருதக் கிடந்தது யாதுண்டு! Explanation (G. U. POPE): Vicissitudes of life are fate. Those who rose like stately palms, when their greatness is gone, become small as the millet seed, hiding their glory within,—and so they pass their days. This is the fruit of deeds of former days: when you think of it, what other cause can there be? | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
தற்காலத்தில் பண்பியல் ஓவியம் (Abstract art) என்பது, உலகப் பொருட்களை வரையாமல், நிறங்களையும், வடிவங்களையும் பயன்படுத்தி வரையப்படும் ஓவியமாகப் புரிந்து கொள்ளப்படுகின்றது. · ஆனால், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இயல்பான உருவங்களை எளிமையான வடிவில், அவற்றின் உலக இயல்பு குறைக்கப்பட்ட நிலையில் வரைவதையே குறித்தது. · இந்த ஓவியங்கள் உலகப் பொருட்களை நேரடியாக அல்லாமல் மறைமுகமாக வெளிக்காட்டின. · அக்காலத்தைச் சேர்ந்த கியூபிசம் மற்றும் இது போன்ற பிற கலை இயக்கங்கள் சார்ந்த ஓவியங்கள் இந்த அடிப்படையிலேயே அமைந்திருந்தன. · இவ்வாறான நுட்பம், உலகப் பொருட்களின், வெளித் தோற்றத்துக்குப் புலப்படாத, உள்ளார்ந்த பண்புகளை ஓவியத்தில் கொண்டு வருவதற்கு உதவியது. | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய சோனியா உத்தரவிட வேண்டும்: ...- தினமலர் பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கு அப்பீல் செய்ய தாமதம் ஏன்? சி.பி ...-தினகரன் உலகின் முதல் சூரிய சக்தி விமானம்: அமெரிக்காவில் விரைவில் ...- தினமணி ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: மீனவர்கள் அதிர்ச்சி-தின பூமி மனைவி புகார் எதிரொலி கேரள அமைச்சர் கணேஷ்குமார் ராஜினாமா- தினகரன் ஹசாரே "அட்வைஸ்':"நேர்மையான அரசியல்வாதிகளை தேர்ந்தெடுங்க!':- தினமலர் ஜப்பானில் மீண்டும் கடலுக்கடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-வெப்துனியா நாடு திரும்பினார் பிலவால் பூட்டோ- தினமலர் மாருதி சுசூகி இந்தியாகார்கள் விற்பனையில் சரிவு- யாஹூ! நாட்டின் சர்க்கரை உற்பத்தி2.30 கோடி டன்னாக குறைவு-யாஹூ! 2ஜி: சுநீல் மிட்டல் மனு மீது ஏப்ரல் 8இல் உச்ச நீதிமன்றத்தில்...- தினமணி 6 வது ஐ.பி.எல். போட்டிகள்: இன்று கொல்கொத்தாவில் கோலாகல ... -வெப்துனியா | ||||
மணமகன் / மணமகள் தேவை | ||||
Lakshmi, B.Com , MBA,28 yrs, 5'6'' in height, Swati Nakshatram, Koundinya Gowthram, Vadamal, Iyer, Father: Mr. Krishnaswamy (Chartered Accountant in Delhi.), Mother, Mrs. Gomathy, housewife. For details contact: kskswamyca@gmail.com, 98688 64956, Res: 2588 4089 A suitable match for a divorce girl, 26/08/1985, B-Com (D.U) Diploma in Fashion Design & Multimedia & at present working in Noida. Father, a Tamilian (Vanniakula Shatrier,Padayatchi, from Salem(T.N) retired & Mother a Punjabi in service. Wanted a Groom working in Noida or around, NCR. The groom may be Tamilian or Punjabi. For details contact rln5947@gmail.com | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
03/04/2013 To 05/04/2013 10.00 AM onwards | Committee Room No 212, School of Language, Literature & Culture Studies, JNU | National Seminar on Classical Tamil Literature in the Context of Indian Literary Tradition & Farewell Felicitation to Prof.K. Nachimuthu | Centre of Indian Languages & Central Institute of Classical Tamil, Chennai | Jnutamilseminar |
05/04/2013 7.00 PM onwards | Azad Bhawan auditorium, New Delhi | Horizon Series Painting Exhibition by Ms. Suniyata Khanna Devotional Songs by P.S.S.Ravichandran (Bhajan Ravi) | Indian Council for Cultural Relations | 23379310 |
06/04/2013 & 07/04/2013 6.00 AM onwards | Maa Aadhya Sakthi Dham Mandir, Rohini | Radha Kalyana Mahotsava 12th Anniversary Celebrations | Rohini Sri Vishnu Sahasranama Satsangam | 9891064432, 9871154466 |
07/04/2013 8.30 AM onwards | Sri Devi Mookambikai Temple Auditorium C Block, Vikaspuri, New Delhi- | Sangeetha Mummurthigal Aradhanai-Tribute to Trinity Pancharatna Krithis Will Be Sung By Senior Students Of Smt. Padmavathy Natesan | Sri Vishnu Sahasranama Satsabha, Hastsal | 9818113827 |
14/4/013
| Sri Subha Sidhi Vinayak Mandhir-M vihar Ph-1 | 4 p.m Srimad Bhadavad Geetha Lectures Series By Sri Aravamudachariyar 6.30 pm Panchanga padalam | SSVM Koil
| 22756362 |
Thursday, April 14, 2013 6.00 PM onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi | Panchanga Padanam by Sri Somaskanda Sastrigal followed by Maha Deeparadhana and prasadam Distribution | Temple authorities | R.K. Vasan, President 8826655855 |
Friday, April 19, 2013 6.00 PM onwards | Ram Navami Celebrations – Sita Kalyanam by Sri Dakshinamurthy Bhagavathar and group from Tamil Nadu followed by prasadam Distribution | |||
19/4/13 6.30 AM - 1.30 PM
530 PM
| Sri Baba balaknath Mandhir,M Vihar PH 1 | Ganapathy Homam, laksharchana, ramar Jananam Thirupugazh Bajanai-Anbarkal
| MV-South Indian Association | 22751324 |
19/4/13 12.00 PM onwards | Sri subha sidhi vinayak mandhir Mayur vihar -1
| Sri Rama Jananam-Upanyasam By Sri Aravamudacharyar | SSVM Koil | 22756562 |
20/4/13 6.30 PM onwards | Sri SubhaSidhi Vinayak Mandhir,M Vihar PH 1 | CarnaticVocal recital by Aiswarya Lakshmi Violin C S K Annadurai Mruthangam N S Krishnan
| Avvai Tamil Sangam & SSVM Koil
| 19/4/13 |
20/4/13 6.30 PM onwards
| Sri Baba Balaknath mandhir
| Devotional Music by Smt uma ramakrishnan & Ms Aiswarya ramakrishnan | MVSA | 22751324 |
21/4/13 | Carnatic Music -by Master Anupam Shankar | |||
19/4/13 29/4/13
| Sri Baba Balaknath mandhir-pkt 2 Mayur vihar -1 | Sri Rama Navami Celebration | Mayur vihar south Indian Association | 22751324 |
21/4/13 | Sri Baba Balaknath mandhir-pkt 2 Mayur vihar -1 | Carnatic Music -by Master Anupam Shankar | Mayur vihar south Indian Association | 22751324 |
22/4/13 & 23/4/13 6.30 PM onwards
| Ashtapathi Bhajan & Dolotsavam-By Sri Suburama bhagavatar & Sri.Shankar bhagavatar | |||
24/4/13 10 .30 AM onwards | Seetha rama Kalyanam-by Sri Suburama bhagavatar & Sri Shankar bhagavatar | |||
24/4/13& 26-29 /4/13 6.30 PM onwards
| Upanyasam on Ramavathara vaibhavam by sengalapuram Brahmasree K subramaniya Dikshitar |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment