12-04-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
அவ்வை தமிழ்ச் சங்கத்தின் ஒரு புதிய முயற்சி-கொஞ்சும் தமிழில் கொஞ்சம் ரிலாக்ஸ் சலாம் - நமஸ்தே எனும் ஒரு சமுதாய வானொலி நிறுவனத்துடன் இணைந்து அவ்வை தமிழ்ச் சங்கம் வரும் ஏப்ரல் 14 2013 முதல் நொய்டா, மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தமிழ் ஒலியை காற்றில் வானொலி மூலமாக பரப்ப உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். இந்நிகழ்ச்சியை 90.4 mhz பண்பலை (FM ) மூலம் கேட்டு ரசிக்க முடியும்.
முதல் கட்டமாக வார இறுதிகளில் காலை 11 மணி முதல் 12 மணி வரை ஒலிபரப்பாகும், பின்னர் இந்நிகழ்ச்சிக்கு மக்கள் தரும் ஆதரவை அறிந்து மேலும் பல நிகழ்சிகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ் மொழி, இசை மற்றும் கலையை பயின்று வரும் இளம் கலைஞர்களுக்கு இது நல்ல மேடையாகவும். தமிழ் மொழியை அனைவருக்கும் கற்பிக்க ஒரு ஊடகமாகவும் இது விளங்கும். மேலும் நமது பகுதிகள் நடந்த நடக்க இருக்கிற நிகழ்சிகளை அனைவரும் அறியவும் இது உதவும்.
உங்கள் வாழ்த்துக்களும், ஆதரவும் இருக்க மேலும் பல வழிகளில் மொழி, கலை, பண்பாடு இவற்றை பரப்ப அவ்வை தமிழ்ச் சங்கம் தன்னால் முடிந்தவரை முயலும்.
இச் செய்தியை பகிர்ந்தால், அதிக அளவில் நம் நண்பர்களுக்கு இச் செய்தி பரவும். அவர்களின் படைப்புக்களை எங்களுக்கு அனுப்ப வகை செய்யும். நன்றிகள் குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 38 'மம்மி அடிக்க மாட்டாங்க, சும்மா மிரட்டிட்டேதான் இருப்பாங்க' என குழந்தை நினைக்கக் கூடாது. தவறு செய்யும்போது அந்த நேரத்திலேயே கண்டித்து, தண்டிப்பது நல்லது... அப்பா வரும் வரை காத்திருந்து தண்டிப்பதை விட.. | ||||
நாளொரு நாலடி – 113 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–மெய்ம்மை (TRUTH: REALITY) காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து மேலாடு மீனின் பலராவர் - ஏலா இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட! தொடர்புடையேம் என்பார் சிலர்.
செல்வர்க்கு யாரும் உறவினர்; வறியவர்க்குச்சிலர் உறவுடையோம் என்பர். பொருள்: காலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து ஆடு மீனின் பலர் ஆவர் - சாய்கால் உண்டான காலத்தில் மேலே வானத்தில் விளங்குகின்ற விண்மீன்களைப்போல நெருங்கிய உறவினர் பலராவர், ஏலா இடர் ஒருவர் உற்றக்கால் - ஒவ்வாத வறுமையை ஒருவர் அடைவராயின், ஈர் குன்ற நாட - குளிர்ந்த மலைகளையுடைய நாடனே!, தொடர்புடையேம் என்பார் சிலர் - அக்காலத்தில், நட்புடையேம் என்று உரிமை பாராட்டுவோர் சிலராவர். Explanation (G. U. POPE): Friends in adverse and prosperous times. When a man moves prosperously on, devoted kinsfolk are countless as shining stars that move in the upper heaven. But when grievous affliction haps,—Lord of the dripping hills!—few claim close alliance with him. | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
வௌவால் பறக்கவல்ல முதுகெலும்புள்ள ஒரே பாலூட்டி விலங்கு. இதனை வவ்வால் என்றும் வாவல் என்றும் அழைப்பர். இவ்வினத்தில் 1000க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பறக்கக்கூடிய தன்மையைப் பெற்ற ஒரே பாலூட்டி வவ்வால் ஒன்றுதான். வகைப்பாட்டியல் அறிஞர்கள் வௌவால் இனத்தை கைச்சிறகிகள் எனும் வரிசையில் வைத்துள்ளனர். இவற்றின் முகம் நரியின் முகம் போலும் இருப்பதால் ஆங்கிலத்தில் இவற்றைப் பறக்கும் நரி என்றும் அழைப்பர். பெரும்பாலும் இவை இரவு நேரங்களிலேயே பறந்து திரிந்து உண்டு வாழ்கின்றன. தூரப்பிரதேசத்தின் தட்பவெப்ப நிலைகளை துல்லியமாக அறிந்து 1600 மைல்களைக் கடந்து செல்லும். | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
துப்பாக்கி சூடு சம்பவம்: சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு- தினமணி வறட்சியின் பிடியில் நெல்லை பருத்தி, சிறுதானியங்கள் சாகுபடி 60 ...- தினகரன் ரயில் விபத்து நடந்த இடத்தில் ரூ.20 லட்சத்தில் புதிய தண்டவாளம்- தினமணி இலங்கை பிரச்னையில் இந்தியா பொறுப்புடன் செயல்படவில்லை ...-தினமணி தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்: இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம்- தினமணி பிரதமர் வேட்பாளர் யார்? - பாஜகவுக்கு ஐக்கிய ஜனதா தளம் ...- தினமணி லஞ்சம்: மும்பையில் 36 போலீஸார் இடைநீக்கம்- தினமணி கம்ப்யூட்டர் விற்பனை 11.2 சதவீதம் வீழ்ச்சி- யாஹூ! தில்லி தமிழ்ச் சங்கத்துக்கு தமிழ்த் தாய் விருது: சிறந்த அறிஞர்கள் 4 பேருக்கு தமி...- தினமணி இலங்கை கடற்படை தாக்குதல் நாகை மீனவர் 8 பேர் காயம்- தினகரன் கால்பந்து: இந்தியா பின்னடைவு - Dinamalar Sports-தினமலர் | ||||
மணமகன் / மணமகள் தேவை | ||||
Looking for suitable bride for Mr. R. Gopal Rathinam, aged 34 years, Iyer, working in Lukas TVS posted in Maruti Plant, Gurgaon. Income 5 lakh per annum. Height 6'3". B.Sc. Electronics, Doing MBA from IGNOU. Contact address: S. Easwar, 0 9868983144; 09013387369; 011-26742305; email: easwar.bala@gmail.com; easwar_bala@yahoo.com; rgr214@gmail.com | ||||
Ms. Lakshmi daughter of Mr. Krishnaswamy, a good friend, a practicing Chartered Accountant in Delhi. B.Com , MBA, 28 yrs, 5'6'' in height, Swati Nakshatram,Koundinya Gowthram,Vadamal, Iyer,Has one younger sister 20 yrs of age.Mother, Mrs. Gomathy, housewife,Mail ID: kskswamyca@gmail.com Contact: 98688 64956, Res: 2588 4089 SUSMITA,DOB :25- 07–1986,M Phil ( Clinical Psychology ), Well versed in Carnatic Music,Father - Sitaram, doing Business at New Delhi, Mother - Sabitha, Mother Tongue – Telugu, Sect – Mulakanadu, email address:sitaram2k@yahoo.com | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
11/4/013 to 18/4/013 10.00 AM onwards | Sri Ram Mandir, Sector 7, Dwarka | Vasantha Navarathri Celebrations Lalitha Sahasranama and Devi Mahatmiyam Parayanam, Deeparadhanai, Prasada Viniyogam. | The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust | 99680 93927, 9312247576 |
19/4/013 7.00 AM onwards | Sri Ramanavami Rudra Japam /Abhishekam, Ganapathy homam, Navgraha homam, Purushasukta homam, Laksharchanai, Bhajanai, Deeparadhanai and Prasada Viniyogam. | |||
14/4/013
| Sri Subha Sidhi Vinayak Mandhir-M vihar Ph-1 | 4 p.m Srimad Bhadavad Geetha Lectures Series By Sri Aravamudachariyar 6.30 pm Panchanga padalam | SSVM Koil
| 22756362 |
Sunday, April 14, 2013 6.00 PM onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi | Panchanga Padanam by Sri Somaskanda Sastrigal followed by Maha Deeparadhana and prasadam Distribution | Temple authorities | R.K. Vasan, President 8826655855 |
Friday, April 19, 2013 6.00 PM onwards | Ram Navami Celebrations – Sita Kalyanam by Sri Dakshinamurthy Bhagavathar and group from Tamil Nadu followed by prasadam Distribution | |||
14/04/2013 Sunday – 6 PM onwards | Kali Mandir, Pocket -7, Sector-2, Rohini, Delhi | Tamil New Year – Panchanga Padanam By Shri Swaminatha Sastrigal | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | R. Ayyappan (M)9811207467 S. Natarajan (M)9871166718 S. Murali (M)9582288471 M. Mohan 9810605570 |
14/04/2013 9.30 AM Onwards | Delhi Tamil Sangam | Mridangam Arangetram of Master Rajagopal, Disciple of Mannai Shri N.Kannan
|
| 9999620599 |
16/04/2013 & 17/04/2013 6.30 PM Onwards
| SWATHI SMRITHI 2013 Sh SANKARAN NAMBOOTHIRI in Swathi in Karnatic Music Vidushi . SUMITRA GUHA, Padmasri Awardee, in Swathi In Hindusthani Music Smt VANI RAJMOHAN, in Swathi in Bharathanatyam | Rasikapriya |
| |
18-Apr-13
| Noida Sankar Mutt A-52, Opp : HP Petrol Station, Sector 42, Noida | Sri Maha Rudra Yagnam on the occasion of Sri Rama Navami Celebrations 4.30 PM Udakashanti | Sri Vishnu Sahasranama Satsangam, Noida | 9811933299, 9312590372 |
19-Apr-13 | 6.00 AM: Suprapadham & Rama Sahasranama Archana 6.45 AM: Rudra Japam 4.00 PM: Lalitha Sahasranama & Vishnu Sahasranama Parayanam Sri Rudra, Chamaka Krama Archana 6.15 PM: Discourse on "Sri Rama Paduka Prabhavam" | |||
19-Apr-13
| 7.00 AM: Rudra Japam 4.30 PM: Upanishad Parayanam 7.30 PM: Vishnu Sahasranama Parayanam | |||
20-Apr-13
| 6.30 AM: Rudra Japam followed by Sri Maha Rudra Purassara Yagnam 12.30 PM: Vasordhara and Poornahuti | |||
19/4/13 6.30 AM - 1.30 PM Evening 5.30 PM
| Sri Baba balaknath Mandhir,M Vihar PH 1 | Ganapathy Homam, laksharchana, Ramar Jananam Thirupugazh Bajan- Thirupugazh Anbarkal
| Mayur Vihar-South Indian Association (MVSIA) | 22751324 |
19/4/13 12.00 PM onwards | Sri subha sidhi vinayak mandhir Mayur vihar -1
| Sri Ramar Jananam-Upanyasam By Sri Aravamudacharyar | SSVM Koil | 22756562 |
19/4/13 5.00 AM onwards 20/4/13 & 21/4/13 8.00 AM Onwards
| Narayani Mandir, Hari Nagar,New Delhi | Sri Ramanavami Utsavam | Sri Ramanavami Utsava committe |
|
20/4/13 6.30 PM onwards | Sri SubhaSidhi Vinayak Mandhir,M Vihar PH 1 | Carnatic Vocal recital by Aiswarya Lakshmi Violin C S K Annadurai Mruthangam N S Krishnan
| Avvai Tamil Sangam & SSVM Koil
|
|
20/4/13 6.30 PM onwards
| Sri Baba Balaknath Mandhir-Pkt 2 Mayur Vihar-1
| Devotional Music by Smt. Radha Ramakrishnan & Ms Aiswarya Ramakrishnan | MVSIA | 22751324 |
21/4/13 6.30 PM | Carnatic Music -by Master Anupam Shankar | |||
22/4/13 | Ashtapathi Bhajan-By Sri.Subbarama Bhagavatar & Sri Shankar Bhagavatar | |||
22/4/13 & 23/4/13 6.30 PM onwards
| Ashtapathi-Deepa Pradhakshinam Dolotsavam-By Sri Subbarama Bhagavatar & Sri.Shankar Bhagavatar | |||
24/4/13 10 .30 AM onwards | Seetha Rama Kalyanam-by Sri Subbarama Bhagavatar & Sri Shankar Bhagavatar | |||
24–29 Apr-13 6.30 PM onwards 29/4/13 7PM | Upanyasam on Ramavathara Vaibhavam by Sengalipuram Brahmasree K Subramaniya Dikshitar Anjaneya Utsavam | |||
26/4/13 6.00 PM onwards
| Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam, | DWARKALAYA's Chithirai Isai Vizha Thala Vadhya' rendition by students of Kumbakonam Sri N. Padmanabhan Carnatic Vocal by Mrs. GayathriVenkataraghavan Violin: Sri M.R. Gopinath Mridangam : Mannarkoil Sri J. Balaji | If more than 30 people can assemble a bus can be arranged from a central location like Mayur Vihar. Kindly send your interest to attend the event to dwarkalaya.regd@gmail.com or contact Mr. Krishnan ( Transport incharge) at 98108 74834, Dinner is arranged for all those attending the event.
| 9810116465 9818084125 |
27/4/13 5.30 PM onwards
| Carnatic Vocal by Master Anupam Shankar Carnatic & Hindustani Jugalbandi by Mrs. Vijayalakshmi Subramanian & Mrs. Vidya Shah Violin: Sri M.R. Gopinath Mridangam : Mannarkoil Sri J. Balaji |
| ||
28/4/13 5.00 PM onwards
| Carnatic Vocal by Ms. Soumya Gurucharan, Carnatic Vocal Violin & Piano fusion music for the first time in Delhi by Lalgudi Sri.G.J.R. Krishnan on the Violin & Sri. Anil Srinivasan on the Piano |
|
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment