Friday, April 26, 2013

26-04-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

26-04-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
சித்திரை-௧௩(13)வெள்ளி, திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 50

பெரும்பாலான பாலியல் தொந்தரவுகள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் மூலமாகவே வரும்! இன்னொரு முக்கியமான விஷயம், பாலியல் தொந்தரவுகள் பெண் குழந்தைகளுக்கு மட்டுமானதல்ல... ஆண் குழந்தைகளுக்கும்தான்!.

நாளொரு நாலடி 125

 

அறத்துப்பால் துறவற இயல்தீவினை அச்சம்

தீவினை செய்தற்கு அஞ்சுதல் (DREAD OF EVIL DEEDS)

பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்

வரிசை வரிசையா நந்தும் - வரிசையால்

வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே

தானே சிறியார் தொடர்பு.  

 

தீவினைக்கு அஞ்சாத கீழோரதுநட்பு வளராதுதேயும்.

பொருள்:    

பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் வரிசை வரிசையா நந்தும் - சான்றோர் நட்பு பிறைத்திங்களைப் போல ஒவ்வொரு நாளும் முறைமுறையே வளரும்; சிறியார் தொடர்பு வான் ஊர் மதியம்போல் வைகலும் வரிசையால் தானே தேயும் - கீழோர் உறவு வானத்தில் தவழுகின்ற முழுத் திங்களைப்போல ஒவ்வொரு நாளும் முறையாகத் தானே தேய்ந்தொழியும்.

Explanation (G. U. POPE):

Friendships with great and mean.

Great men's intimate regard will daily grow in order due like the crescent moon. Mean men's alliance like the full moon that rides the sky daily by degrees dwindles away of itself.

உங்களுக்குத் தெரியுமா?

தெய்யம் கேரளத்தின் வடக்கே மலபாரில் வழங்கப்பெறும் ஒரு நடனக் கலையாகும்.

கேரள ஆலயங்களில் வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்டவுடன் தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் ஆடப்படும் ஒரு நடன வகை.

தெய்வத் தோற்றம் தரித்தவரின் உடலில் வணங்கப்படும் தெய்வமோ அல்லது அவ்வட்டார வீரனோ பிரவேசிப்பதற்காகச் செய்யப்படும் வேண்டுதலாக இதனை ஆடுவர்.

இந்த ஆட்டக்கலை "தெய்யாட்டம்" எனவும் தெய்யத்தின் வேடத்தை "தெய்யக்கோலம்" என்றும் வழங்குகிறார்கள்.

தெய்வம் என்ற சொல்லில் இருந்தே தெய்யம் என்பது பிறந்திருக்கிறது. அம்மனே ஆடுகின்ற தெய்வீக நடனமாக இது கொள்ளப்படுகின்றது.

தெய்யம் நடனத்தை ஆண்களே பெண்கள் வேடமிட்டு ஆடுகின்றனர்.

இவர்கள் பெண்களுக்கான, அழகான வண்ணம் கொண்ட ஆடைகளையும், சில சமயங்களில் பச்சைப் பனை ஓலைகளை ஆடையாக உடுத்தியும், பித்தளை ஆபரணங்களை உடலெங்கும் அணிந்து கொண்டும், அச்சமூட்டும் வகையிலான முகமூடிகளை அணிந்து கொண்டும், மிகப்பெரிய தலைக்கவசங்களைப் பொருத்திக் கொண்டும் ஆடுவர்.

தெய்யம் நடனத்தை ஆடுபவர்கள் அம்மனே தம்மை ஆட்டுவிப்பதைப் போன்ற எண்ணத்துடன் ஆடுவர். ஆட்டத்தின் போது ஒரு அசரீரியாக, அருள்வாக்காக அம்மன் பக்தர்களின் நேர்த்திக் கடனை ஏற்றுக் கொண்டதாகவும், அம்மன் ஆசி வழங்குவதாகவும் தெரிவிப்பார்கள்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

பிரதமர் பதவி விலக பா.ஜ.க, இடதுசாரிகள் போர்க்கொடி

காங்கிரஸ் - பா.ஜ.,வுக்கு மாற்றாக புதிய அரசு: மத்தியில் அமைய ...- தினமலர்

கோவை வணிக வளாகத்தில் பயங்கர தீ 4 பெண்கள் கருகி பலி

- தினகரன்
 

தாழ்த்தப்பட்டோருக்கு பா.ம.க. எதிரி அல்ல: ராமதாஸ்- தினமணி

காமன்வெல்த் கூட்டத்தை இலங்கையில் நடத்த சர்வதேச மனித ...- தினமணி

கோயில் பூசாரி வெட்டிக் கொலை: 5 பேர் நீதிமன்றத்தில் சரண்- தினமணி

மாநில அரசு அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கும் முறை ...- Oneindia Tamil     

கேரள மாநிலத்தில் ஆயுதப்பயிற்சியில் மர்மகும்பல் : மத்திய ... - தினமலர்

தாழ்த்தப்பட்டோருக்கு பா.ம.க. எதிரி அல்ல: ராமதாஸ்- தினமணி

ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் அமளி: மூன்றாவது நாளாக ...- தினமலர்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் எதியாட் ஏர்வேஸ் முதலீடு- தினமணி

 தோனியின் அதிரடியில் சன்ரைசர்ஸ் சரண்டர்!- Inneram.com

மணமகன் / மணமகள் தேவை

J Srinivasan,M.COM , ACS , AICWA and CFA, working as Deputy General Manager in Famy Care Limited , Mumbai, Date of Birth: 14-10-1975,Birth Star: Thiruvonam, ,Hindu , Brahmin – Iyer , Brahacharanam, Gothram: Sankruthi, Rassi/ Lagnam:Makra / Makara, Height / Weight:  5.7' / 67 Kgs, Father: (Late)  Mr N S Jayaraman,  Mother:  Ms PadmavathiJayaram, for further details contact: Mumbai – 02512490623   or Mobile – 99675 94372, Chennai  - 04424405367 / 0442495 0673,Mail Id: abv_jsv@yahoo.com

V. Easwaran, D.O.B 23.12.1982. Height 179-cms Brahmin-Iyer, Star-Uthirattadhi-Padam-2,  Gothram- Shadamarshanam, Education- B.Sc., M.Sc. (IT) working as Developer in ING Direct,  Sydney, Australia.  Permanent Residence annual Income A$ 98000-/= P.A.  Contact Tel: (044) 24982412, Cell: 9884560305- E-mail- evsmanian47@gmail.com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

26–29 Apr-13

6.30 PM onwards

29/4/13

7PM

Sri Baba Balaknath Mandhir-Pkt 2 Mayur Vihar-1

 

 Upanyasam on Ramavathara Vaibhavam by Sengalipuram Brahmasree K Subramaniya Dikshitar

Anjaneya Utsavam

MVSIA

22751324

26/4/13

6.00 PM onwards

 

Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam,

DWARKALAYA's Chithirai Isai Vizha

Thala Vadhya' rendition by students of  Kumbakonam Sri N. Padmanabhan

Carnatic Vocal by Mrs. GayathriVenkataraghavan

Violin: Sri M.R. Gopinath

 Mridangam : Mannarkoil Sri J. Balaji

Bus Route

Sector 19 – 4.35

MK Residency – Sector 11: 4.45

Bank – Sector 4 – 4.50

Gangotri – Sector 12 – 4.52

Pushpanjali – Sector 4 – 4.57

Din – Sector 5 – 5.02

Lovely – Sector 5 – 5.05

Kaveri – Sector 6 – 5.10

Shivalik – Sector 6 – 5.15

CCRT Corner – Sector 7 – 5.20

Ramphal Chowk – Sector 7: 5.25

Telephone Exch – Sector 7: 5.30

Sector 1 – Bus stop – 5.33

 

997167004 /42811162

 

27/4/13

5.30 PM onwards

 

Carnatic Vocal by Master Anupam Shankar

Carnatic & Hindustani Jugalbandi by

 Mrs. Vijayalakshmi Subramanian & Mrs. Vidya Shah Violin: Sri M.R. Gopinath  Mridangam : Mannarkoil Sri J. Balaji

28/4/13

5.00 PM onwards

Fusion by Mrs. Jayanthi Kumaresh & Mr. Anil Srinivasan.

27/4/13

6.00 PM onwards

Delhi Karnataka Sangha

Bharatanatyam Arangetram of Kum B. Soumya

Nrityabharati

9810335632,

9717254661

27/4/13

6.30 PM onwards

Yuvasakthi  Model School,

Sector 3, Rohini

"Bhartiya Sanskriti" Bharatanatyam performance by students of Smt. Harpreet Kaur, Nritya Vatika, Rohini

Nritya Vatika

A Classical Dance Academy, Rohini

Harpreet Kaur

9811677891

28/4/2013

Sri Devi Kamakshi Mandir, Delhi

Sankatahara Chaturthi

Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre

26867240

26520202

28/4/13

10.00 AM onwards

Aiswarya Mahaganapathy Temple, Keshav Puram.

Annual Chitthirai Vaibhavam Vocal : Guruvayoor Dr. T.V. Manikandan and his disciples.

Violin : Shri. V.S.K. Annadurai  Mridangam: Kumbakonam Shri. N. Padmanaban and his disciples.

Gayathri Fine Arts in association with Asthika Samaj

 

04/5/13

4.30 PM onwards

 

Oswego East High School, 1525 HARVEY RD, OSWEGO, IL

Ponniyin Selvan – Drama

For tickets visit: www.chicagotamilsangam.org/online

Chicago Tamil Sangam.

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment