Wednesday, April 24, 2013

24-04-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

24-04-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
சித்திரை-௧௧(11)புதன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

Dear Friends,

You all might have listened to our radio program on AIR or through the recording posted in our Facebook and Newsletter. Salaam Namaste wants your feedback on the initial program and this will help us to steal the opportunity to continue the program every week. If you have not listened to our program you can listen the same at http://www.fidha.org/ktkr/prog1.mp3 

Kindly send your feedback about the program to avvaitamilsangam@gmail.com  and your wish to continue the Tamil Radio in our region without fail. More the feedback, More the chances of continuing the show " Konjum Tamilil Konjam Relax" . Kindly fill your feedback at http://salaamnamaste.in/?page=feedback

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 48

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை எங்கும் பரவியிருக்கின்றன. எனவே, குழந்தைகளைக் கவனமாகக் கண்காணியுங்கள். குழந்தைகளிடம் அன்றைய நிகழ்ச்சிகளை முழுவதும் கேளுங்கள். அவர்களின் நடவடிக்கை, முகபாவம் இவற்றில் ஏதேனும் வித்தியாசம் தெரிந்தால் உஷாராகிவிடுங்கள்.

நாளொரு நாலடி 123

 

அறத்துப்பால் துறவற இயல்தீவினை அச்சம்

தீவினை செய்தற்கு அஞ்சுதல் (DREAD OF EVIL DEEDS)

அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித்

துக்கத் தொழுநோய் எழுபவே - அக்கால்

அலவனைக் காதலித்துக் கான்முரித்துத் தின்ற

பழவினை வந்தடைந்தக் கால்.      

 

நெண்டுகளைத்தின்பவர் வருந்துவர்.

பொருள்:    

அக்கால் அலவனைக் காதலித்துக் கால் முரித்துத் தின்ற பழவினை வந்தடைந்தக்கால் - முற்பிறப்பில் நண்டின் ஊனை விரும்பி அதன் கால்களை ஒடித்துத் தின்ற பழவினை இப்போது வந்தடைந்தால், அக்குபோல் அங்கை ஒழிய விரல் அழுகித் துக்கத் தொழிநோய் எழுப - சங்கு மணிபோல வெண்ணிறமாய் உள்ளங்கைகள் மட்டும் இருக்க ஏனை விரல்களெல்லாம் அழுகிக் குறைந்து துன்பத்திற்கேதுவான தொழுநோய் உண்டாகப் பெறுவர்.

Explanation (G. U. POPE):

The penalty incurred by crab-eaters.

Like fire their palms shall glow, their fingers rot away, who loved in other times on crabs to feed, and broke their joints, what time the guilt of 'olden deeds' comes home, and leprosy's fierce pangs assail.

உங்களுக்குத் தெரியுமா?

குக்குரங்கு (Cebuella pygmaea) என்பது தென்னமெரிக்காவில் அமேசான் மழைக்காடுகளில் வாழும், மிகவும் சிறிய உருவுடன் காணப்படும், ஒரு குரங்கு.

வாலை விட்டுவிட்டுப் பார்த்தால் உடல் நீளம் 14 முதல் 16 செமீ கொண்ட சிற்றுருவம்.

இக்குக்குரங்கு அமேசான் மழைக்காடுகளில் கீழ்நிலைப் பகுதிகளில் வாழ்கின்றது.

குக்குரங்குங்கள் இயற்கையில் ஏறத்தாழ 11-12 ஆண்டுகளைத் தம் வாழ்நாளாகக் கொண்டுள்ளன, ஆனால் உயிர்க்காட்சி சாலைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்திருக்கின்றன.

ஆண் குக்குரங்குகளாகிய கடுவன்கள் ஏறத்தாழ 140 கிராம் எடையும், பெண் மந்திகள் 120 கிராம் எடையும் கொண்டிருக்கும்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

 பிரதமர் பதவி விலக பா.ஜ.க, இடதுசாரிகள் போர்க்கொடி- தினகரன்  

எல்லைக்குள் சீன ராணுவம் 10 கி.மீ ஊடுருவல் இந்திய படைகள் ...- தினகரன்

 ஜூன் 5-ல் மாநில முதல்வர்கள் மாநாடு- தினமலர்

 கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ...- 4தமிழ்மீடியா        

 பாஸ்டன் மாரத்தான் போட்டியில் செல்போனை அழுத்தி குண்டு ...- தினகரன்

 ஸ்டெர்லைட் ஆலையில் ஐஐடி நிபுணர் குழு ஆய்வு தொடக்கம்- தினகரன்

ரூ.1 கோடி பரிசை பெறுவதற்கு முன்பு நீரில் மூழ்கி தொழிலாளி ...- தினமணி

மடிக்கணினிக்குள் தங்கம்கடத்த முயன்றவர் கைது- தினமலர்

லிபியாவில் பிரான்ஸ் தூதரகம் மீது கார் குண்டு தாக்குதல்- தினகரன்

60 ஆயிரம் ‌ பேரிடம் துப்பாக்கி உரிமம்: அமைச்சர் தகவல்-யாஹூ!  

குமுறிய கெய்ல் : அதிவேக சதம் அடித்து சாதனை : பெங்களூருவிடம் ...- யாஹூ!  

சென்னை அணி அசத்தல் வெற்றி: வாட்சன் சதம் வீண்- யாஹூ!       

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

24/4/13

10 .30 AM onwards

Sri Baba Balaknath Mandhir-Pkt 2 Mayur Vihar-1

 

 

Seetha Rama Kalyanam-by Sri Subbarama Bhagavatar &

Sri Shankar Bhagavatar

MVSIA

22751324

24–29 Apr-13

6.30 PM onwards

29/4/13

7PM

Upanyasam on Ramavathara Vaibhavam by Sengalipuram Brahmasree K Subramaniya Dikshitar

Anjaneya Utsavam

24/4/013

 

Sri Ram Mandir, Dwarka

Sita Kalyanam

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust,

9312247576,

9810138189

 

25/4/2013

Sri Devi Kamakshi Mandir, Delhi

Mahayasa Rudhra Japa Abishekam and by 5.00 pm Navavarna Puja

Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre

26867240

26520202

28/4/2013

Sankatahara Chaturthi

26/4/13

6.00 PM onwards

 

Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam,

DWARKALAYA's Chithirai Isai Vizha

Thala Vadhya' rendition by students of  Kumbakonam Sri N. Padmanabhan

Carnatic Vocal by Mrs. GayathriVenkataraghavan

Violin: Sri M.R. Gopinath

 Mridangam : Mannarkoil Sri J. Balaji

If more than 30 people can assemble a bus can be arranged from a central location like Mayur Vihar. Kindly send your interest to attend the event to dwarkalaya.regd@gmail.com or contact Mr. Krishnan ( Transport incharge) at 98108 74834, Dinner is arranged for all those attending the event.

 

9811937936

9810271676

9810116465

9818084125

27/4/13

5.30 PM onwards

 

Carnatic Vocal by Master Anupam Shankar

Carnatic & Hindustani Jugalbandi by

 Mrs. Vijayalakshmi Subramanian & Mrs. Vidya Shah Violin: Sri M.R. Gopinath  Mridangam : Mannarkoil Sri J. Balaji

28/4/13

5.00 PM onwards

 

Carnatic Vocal by Ms. Soumya Gurucharan, Carnatic Vocal

Violin & Piano fusion music for the first time in Delhi

 by Lalgudi Sri.G.J.R. Krishnan on the Violin

 & Sri. Anil Srinivasan on the Piano

27/4/13

6.00 PM onwards

Delhi Karnataka Sangha

Bharatanatyam Arangetram of Kum B. Soumya

Nrityabharati

9810335632,

9717254661

27/4/13

6.30 PM onwards

Yuvasakthi  Model School,

Sector 3, Rohini

"Bhartiya Sanskriti" Bharatanatyam performance by students of Smt. Harpreet Kaur, Nritya Vatika, Rohini

Nritya Vatika

A Classical Dance Academy, Rohini

Harpreet Kaur

9811677891

04/5/13

4.30 PM onwards

 

Oswego East High School, 1525 HARVEY RD, OSWEGO, IL

Ponniyin Selvan – Drama

For tickets visit: www.chicagotamilsangam.org/online

Chicago Tamil Sangam.

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment